मन्त्रः १४மந்த்ர꞉ 14 / २८28
स य इच्छेत् पुत्रो मे शुक्लो जायेत वेदमनुब्रुवीत सर्वमायुरियादिति क्षीरौदनं पाचयित्वा सर्पिष्मन्तमश्रीयातामीश्वरौ जनयितवै।। १४।।ஸ ய இச்சே2த் புத்ரோ மே ஶுக்லோ ஜாயேத வேத3மநுப்3ருவீத ஸர்வமாயுரியாதி3தி க்ஷீரௌத3நம் பாசயித்வா ஸர்பிஷ்மந்தமஶ்ரீயாதாமீஶ்வரௌ ஜநயிதவை।। 14।।
தமிழ்மந்திரம்- எந்த புருஷன் என்னுடைய புத்திரன் வெண்மை நிறமுள்ளவனாக இருக்கவேண்டும். ஒரு வேதத்தை அத்யயணம் செய்யவேண்டும், முழு ஆயுள் அதாவது நூ று ஆண்டுகள் ஜீவிக்கவேண்டும். என்று அந்த சமயத்தில் கணவனும், மனைவியும் அரிசியை பாலுடன் சேர்த்து பாயாசமாக்கி அதில் நெய் கலந்து சாப்பிடவேண்டும். இவ்வாறு கடைபிடித்தால் முன் கூறப்பட்ட லக்ஷணங்களுடன் கூடிய புத்திரனை உண்டாக்கும் சாமர்த்தியம் உடையவர்கள் ஆவர்.
संस्कृतम्
தமிழ்
स य इच्छेत् पुत्रो मे शुक्लो वर्णतो जायेत वेदमेकमनुब्रुवीत सर्वमायुरियाद् वर्षशतं क्षीरौदनं पाचयित्वा सर्पिष्तमन्तमश्नीयातामीश्वरौ समर्थौ जनयितवै जनयितुम्।।ஸ ய இச்சே2த் புத்ரோ மே ஶுக்லோ வர்ணதோ ஜாயேத வேத3மேகமநுப்3ருவீத ஸர்வமாயுரியாத்3 வர்ஷஶதம் க்ஷீரௌத3நம் பாசயித்வா ஸர்பிஷ்தமந்தமஶ்நீயாதாமீஶ்வரௌ ஸமர்தௌ2 ஜநயிதவை ஜநயிதும்।।
இப்பகுதிக்கு மொழிபெயர்ப்பு இன்னும் இல்லை.