अद्वैतभारती
मन्त्रः १மந்த்ர꞉ 1 / २८28

एषां वै भूतानां पृथिवी रसः पृथिव्या आपोऽ-पामोषधय ओषधीनां पुष्पाणि पुष्पाणां फलानि फलानां पुरुषः पुरुषस्य रेतः। १।।ஏஷாம் வை பூ4தாநாம் ப்ருதி2வீ ரஸ꞉ ப்ருதி2வ்யா ஆபோ(அ)-பாமோஷத4ய ஓஷதீ4நாம் புஷ்பாணி புஷ்பாணாம் ப2லாநி ப2லாநாம் புருஷ꞉ புருஷஸ்ய ரேத꞉। 1।।

தமிழ்மந்திரம்-  இந்த பூதங்களின் ரசம் பிருதிவீ, பிருதிவியின் ரசம் ஜலம், ஜலத்தின் ரஸம் மூலிகைகள் மூலிகைகளின் ரசம் புஷ்பங்கள், புஷ்பங்களின் ரசம், பழங்கள், பழங்களின் ரசம் புருஷன், அவ்வாறே புருஷனுடைய ரசம் (சாரம்) ரேதः ஆகும்.
संस्कृतम्
தமிழ்
एषां वै चराचराणां भूतानां पृथिवी रसः सारभूतः सर्वभूतानां मध्विति ह्युक्तम्। पृथिव्या आपो रसः, अप्सु हि पृथिव्योता च प्रोता च। अपामोषधयो रसः कार्यत्वाद् रसत्वमोष-ध्यादीनाम्। ओषधीनां पुष्पाणि पुष्पाणां फलानि, फलानां पुरुषः, पुरुषस्य रेतः।“सर्वेभ्योऽङ्गेभ्यस्तेजः सम्भूतम्” इति श्रुत्यन्तरात्।ஏஷாம் வை சராசராணாம் பூ4தாநாம் ப்ருதி2வீ ரஸ꞉ ஸாரபூ4த꞉ ஸர்வபூ4தாநாம் மத்4விதி ஹ்யுக்தம்। ப்ருதி2வ்யா ஆபோ ரஸ꞉, அப்ஸு ஹி ப்ருதி2வ்யோதா ச ப்ரோதா ச। அபாமோஷத4யோ ரஸ꞉ கார்யத்வாத்3 ரஸத்வமோஷ-த்4யாதீ3நாம்। ஓஷதீ4நாம் புஷ்பாணி புஷ்பாணாம் ப2லாநி, ப2லாநாம் புருஷ꞉, புருஷஸ்ய ரேத꞉।“ஸர்வேப்4யோ(அ)ங்கே3ப்4யஸ்தேஜ꞉ ஸம்பூ4தம்” இதி ஶ்ருத்யந்தராத்।
अव - यत एवं सर्वभूतानां सारतममेतद् रेतोऽतः का नु खल्वस्य योग्या प्रतिष्द्भेति-அவ - யத ஏவம் ஸர்வபூ4தாநாம் ஸாரதமமேதத்3 ரேதோ(அ)த꞉ கா நு க2ல்வஸ்ய யோக்3யா ப்ரதிஷ்த்3பே4தி-
ச.பா- இந்த எல்லா சராசரங்களான பூதங்களுக்கும் பிருதிவி ரசமாகும். அதாவது சாரபூதமாகும். இதற்கு முன் எல்லா பூதங்களுக்கும் மது என்று கூறப்பட்டது. பிருதிவியின் ரசம் ஜலம். ஏன் எனில் ஜலத்தின் பிருதிவி ஓதப்ரோதமாக உள்ளது. ஜலத்திற்கு மூலிகைகள் (மரம் செடி கொடிகள்) ரசமாகும். ஏன் எனில் ஜலத்தின் காரியமானதால் மூலிகைகள் அதன் ரசம் எனப்படுகிறது. மூலிகைகளுக்கு புஷ்பங்களும், புஷ்பங்களுக்கு பழங்களும், பழங்களுக்கு புருஷன் அதாவது புருஷனுடைய ரேதஸ் ரசமாகும்.“सर्वेभ्योऽङ्गेभ्यस्तेजः सम्भूतम्”  (சர்வேப்யோ அங்கேப்யஸ்தேஜ: சம்பூதம்) என்று வேறு சுருதியும் பிரமாணமாகிறது.
ச.பா- அ.கை- இவ்வறு எல்லா பூதங்களுக்கும் இந்த ரேதஸ் (வீரியம்) மிகுந்த சாரம் உடையதாய் இருக்கிறது. ஆகையால் இதற்கு யோக்யமான ஆதாரம் என்ன உள்ளது? என்பது கூறப்படுகிறது -