अद्वैतभारती
मन्त्रः १३மந்த்ர꞉ 13 / १६16

योषा वा अग्निर्गौतम तस्या उपस्थ एव समिल्लो-मानि धूमो योनिरर्चिर्यदन्तः करोति तेऽङ्गारा अभिनन्दा विस्फुलिङ्गास्तस्मिन्नेतस्मिन्नग्नौ देवा रेतो जुह्वति तस्या आहुत्यै पुरुषः संभवति स जीवति यावज्जीवत्यथ यदा म्रियते।। १३।।யோஷா வா அக்3நிர்கௌ3தம தஸ்யா உபஸ்த2 ஏவ ஸமில்லோ-மாநி தூ4மோ யோநிரர்சிர்யத3ந்த꞉ கரோதி தே(அ)ங்கா3ரா அபி4நந்தா3 விஸ்பு2லிங்கா3ஸ்தஸ்மிந்நேதஸ்மிந்நக்3நௌ தே3வா ரேதோ ஜுஹ்வதி தஸ்யா ஆஹுத்யை புருஷ꞉ ஸம்ப4வதி ஸ ஜீவதி யாவஜ்ஜீவத்யத2 யதா3 ம்ரியதே।। 13।।

தமிழ்மந்திரம் - ஹே கெளதம! ஸ்திரீயே அக்னி. உபஸ்தம் அதன் சமித். ரோமங்கள் புகை, யோனி ஜ்வாலை. எது உள்ளே (மிதுன வியாபாரம் செய்கிறதோ உறவு கொள்கிறதோ) அது தணல். ஆனந்தமடைதல் தீப்பொறிகள். அந்த இந்த அக்னியில் தேவகணங்கள் ஹோமம் செய்கின்றன. அந்த ஆஹுதியினால் புருஷன் உண்டாகின்றான். அவன் ஜீவிக்கின்றான். எதுவரை கர்மம் மீதமிருக்கிறதோ அதுவரை ஜீவித்துக்கொண்டிருக்கின்றான். அதன் பின் மரணமடைகின்றான்.
संस्कृतम्
தமிழ்
योषा वा अग्निर्गौतम। योषेति स्त्री पञ्चमो होमाधिकरणोऽग्निस्तस्या उपस्थ एव समित्, तेन हि सा समिध्यते लोमानि धूमस्मदुत्थानसामान्यात्। योनिरर्चिर्वर्णसामान्यात्। यदन्तः करोति तेऽङ्गार अन्तःकरणं मैथुनव्यापारः तेऽङ्गारा वीर्योपशमहेतुत्वसामान्यात्- वीर्याद्यपशमकारणं मैथुनम्, तथाङ्गारभावोऽग्नेरुपशमकारणम्। अभिनन्दाः सुखलवाः, क्षुद्रत्वसामान्याद् विस्फुलिङ्गाः। तस्मिन् रेतो जुह्वति, तस्या आहुते पुरुषः संभवति।யோஷா வா அக்3நிர்கௌ3தம। யோஷேதி ஸ்த்ரீ பஞ்சமோ ஹோமாதி4கரணோ(அ)க்3நிஸ்தஸ்யா உபஸ்த2 ஏவ ஸமித், தேந ஹி ஸா ஸமித்4யதே லோமாநி தூ4மஸ்மது3த்தா2நஸாமாந்யாத்। யோநிரர்சிர்வர்ணஸாமாந்யாத்। யத3ந்த꞉ கரோதி தே(அ)ங்கா3ர அந்த꞉கரணம் மைது2நவ்யாபார꞉ தே(அ)ங்கா3ரா வீர்யோபஶமஹேதுத்வஸாமாந்யாத்- வீர்யாத்3யபஶமகாரணம் மைது2நம், ததா2ங்கா3ரபா4வோ(அ)க்3நேருபஶமகாரணம்। அபி4நந்தா3꞉ ஸுக2லவா꞉, க்ஷுத்3ரத்வஸாமாந்யாத்3 விஸ்பு2லிங்கா3꞉। தஸ்மிந் ரேதோ ஜுஹ்வதி, தஸ்யா ஆஹுதே புருஷ꞉ ஸம்ப4வதி।
एवं द्युपर्जन्यायंलोकपुरुषयोषाग्निषु क्रमेण हूयमानाः श्रद्धासोमवृष्टन्नरेतोभावेन स्थूलतारतम्यक्रम-मापद्यमानाः श्रद्धाशब्दवाच्या आपः पुरुषशरीरमारभन्ते। यः प्रश्नश्चुतुर्थौ वेत्थ कति संख्यामाहुत्यां हुतायामापः पुरुषवाचो भूत्वा समुत्थाय वदन्तीं ३ इति स एष निर्णीतः, पञ्चभ्यामाहुतौ योषाग्नौ हुतायां रेतोभूता आपः पुरुषवाचो भवन्तीति।ஏவம் த்3யுபர்ஜந்யாயம்லோகபுருஷயோஷாக்3நிஷு க்ரமேண ஹூயமாநா꞉ ஶ்ரத்3தா4ஸோமவ்ருஷ்டந்நரேதோபா4வேந ஸ்தூ2லதாரதம்யக்ரம-மாபத்3யமாநா꞉ ஶ்ரத்3தா4ஶப்3த3வாச்யா ஆப꞉ புருஷஶரீரமாரப4ந்தே। ய꞉ ப்ரஶ்நஶ்சுதுர்தௌ2 வேத்த2 கதி ஸம்க்2யாமாஹுத்யாம் ஹுதாயாமாப꞉ புருஷவாசோ பூ4த்வா ஸமுத்தா2ய வத3ந்தீம் 3 இதி ஸ ஏஷ நிர்ணீத꞉, பஞ்சப்4யாமாஹுதௌ யோஷாக்3நௌ ஹுதாயாம் ரேதோபூ4தா ஆப꞉ புருஷவாசோ ப4வந்தீதி।
स पुरुष एवं क्रमेण जातो जीवति। कियन्तं कालम् इत्युच्यते- यावज्जीवति यावदस्मिच्छरीरे स्थितिनिमित्तं कर्म विद्यते तावदित्यर्थः, अथ तत्क्षये यदा यस्मिन् काले म्रियते।ஸ புருஷ ஏவம் க்ரமேண ஜாதோ ஜீவதி। கியந்தம் காலம் இத்யுச்யதே- யாவஜ்ஜீவதி யாவத3ஸ்மிச்ச2ரீரே ஸ்தி2திநிமித்தம் கர்ம வித்3யதே தாவதி3த்யர்த2꞉, அத2 தத்க்ஷயே யதா3 யஸ்மிந் காலே ம்ரியதே।
ச.பா- ஹே கெளதம! ஸ்திரீயே அக்னி.“योषा” (ஸ்திரீ) என்பது ஐந்தாவது ஹோம அதிகரணரூப அக்னி. அதற்கு உபஸ்தம் சமித். அதனால் அது ஒளிர்கிறது. சமித்திலிருந்து எழுவதில் சமானமாய் இருப்பதால் ரோமம் புகையாகும். நிறத்தில் சமானமாய் இருப்பதால் யோனி ஜ்வாலையாகும். உள்ளே செயல்படுவதால் அது தணல் ஆகும். உள்ளே செயல்படுவது மிதுன வியாபாரம் தணல் ஆகும். ஏன்எனில் வீர்யம் உபசமம் ஆவதில் சமானமாய் இருப்பதால் ஆகும். மிதுனம் வீரியம் உபசமம் ஆவதற்குக் காரணமாகும். அவ்வாறே தணல் பாவமும் அக்னியின் உபசமனத்திற்குக் காரணமாகிறது. க்ஷூத்ர (கீழான) தன்மையில் சமானமாய் இருப்பதால்“अभिनन्दाः” (அபிநந்தா:) அதாவது அல்ப ஆனந்தமே தீப்பொறிகள். அந்த யோஷாக்னியில் தேவகணங்கள் வீர்யத்தை ஹோமம் செய்கின்றன. அந்த ஆஹுதியினால் புருஷன் உண்டாகின்றான்.
ச.பா- இவ்வாறு த்விலோகம், மேகம், இந்த லோகம், புருஷன் மேலும் ஸ்திரீ ரூப ஆகிய அக்னிகளில் கிரமமாக ஹவனம் செய்யப்படும் சிரத்தை, சோமம், மழை, அன்னம், ரேதஸ் (வீர்யம்) ஆகிய ரூபங்களால் ஸ்தூல தாரதம்ய கிரமத்தால் அடையப்பட்ட ச்ரத்தா சப்த வாச்சியமான ஜலம்(आपः) புருஷனுடைய சரீரத்தை ஆரம்பிக்கின்றது. என்ன உனக்குத் தெரியுமா எத்தனை எண்ணிக்கை உடைய ஆஹுதியினால் ஹோமம் செய்தபின் ஜலம் புருஷ சப்தவாச்சியமாகி எழுந்து பேசுகிறது என்ற இந்த நான்காவது கேள்வியை. அதன் இந்த நிர்ணயமாவது யோஷாக்னியில் (ஸ்திரீஅக்னியில்) ஐந்தாவது ஆஹுதியின் ஹவனம் செய்தபின் அந்த வீரியரூபமான ஜலம் புருஷ சப்த வாச்சியம் ஆகிறது.
ச.பா- இவ்வாறு அந்த புருஷன் கிரமமாக பிறந்து வாழ்கின்றான். எவ்வளவு காலம் வரை என்று கூறப்படுகிறது - எதுவரை ஜீவித்திருக்கிறானோ என்பது இந்த சரீரத்தின் ஸ்திதிக்காக கர்மம், எதுவரை இருக்கிறதோ அதுவரை என்பதுபொருள். அதன்பின் அது (கர்மம்) க்ஷயமானபின் அப்பொழுது மரணமடைகிறான்.