अद्वैतभारती
मन्त्रः १२மந்த்ர꞉ 12 / १६16

पुरुषो वा अग्निर्गौतम तस्य व्यात्तमेव समित् प्राणो धूमो वागर्चिश्चक्षुरङ्गराः श्रोत्रं विस्फुलिङ्गास्तस्मिन्नेतस्मिन्नग्नौ देवा अन्नं जुवति तस्या आहुत्यै रेतः संभवति।। १२।।புருஷோ வா அக்3நிர்கௌ3தம தஸ்ய வ்யாத்தமேவ ஸமித் ப்ராணோ தூ4மோ வாக3ர்சிஶ்சக்ஷுரங்க3ரா꞉ ஶ்ரோத்ரம் விஸ்பு2லிங்கா3ஸ்தஸ்மிந்நேதஸ்மிந்நக்3நௌ தே3வா அந்நம் ஜுவதி தஸ்யா ஆஹுத்யை ரேத꞉ ஸம்ப4வதி।। 12।।

தமிழ்மந்திரம்- ஹே கெளதம! புருஷனே அக்னி. திறந்த வாயே சமித். பிராணன் புகை, வாக் ஜ்வாலை. கண் தணல், ஸ்ரோத்திரன் தீப்பொறிகள், அந்த இந்த அக்னியில் தேவகணங்கள் அன்னத்தை ஹோமம் செய்கிறார்கள். அந்த ஆஹுதியே ரேதஸ் (வீரியம்) ஆகிறது.
संस्कृतम्
தமிழ்
पुरुषो वा अग्निर्गौतम प्रसिद्धः शिरःपाण्यादि-मान् पुरुषश्चतुर्थोऽग्निस्तस्य व्यात्तं विवृत्तं मुखं समित्, विवृतेन हि मुखेन दीप्यते पुरुषो वचनस्वाध्यायादौ, यथा समिधाग्निः। प्राणो धूमस्तदुत्थानसामान्यात्, मुखाद्धि प्राण उत्तिष्द्भति।புருஷோ வா அக்3நிர்கௌ3தம ப்ரஸித்3த4꞉ ஶிர꞉பாண்யாதி3-மாந் புருஷஶ்சதுர்தோ2(அ)க்3நிஸ்தஸ்ய வ்யாத்தம் விவ்ருத்தம் முக2ம் ஸமித், விவ்ருதேந ஹி முகே2ந தீ3ப்யதே புருஷோ வசநஸ்வாத்4யாயாதௌ3, யதா2 ஸமிதா4க்3நி꞉। ப்ராணோ தூ4மஸ்தது3த்தா2நஸாமாந்யாத், முகா2த்3தி4 ப்ராண உத்திஷ்த்3ப4தி।
वाक् शब्दोऽर्चिर्व्यञ्जकत्वसामान्यात्, अर्चिश्च व्यञ्जकम्, तथा वाक्शब्दोऽभिधेयव्यञ्जकः। चक्षुरङ्गाराः, उपशमसामान्यात् प्रकाशाश्रयत्वाद् वा। श्रोत्रं विस्फुलिङ्गाः, विक्षेपसामान्यात्। तस्मिन्नन्नं जुवति।வாக் ஶப்3தோ3(அ)ர்சிர்வ்யஞ்ஜகத்வஸாமாந்யாத், அர்சிஶ்ச வ்யஞ்ஜகம், ததா2 வாக்ஶப்3தோ3(அ)பி4தே4யவ்யஞ்ஜக꞉। சக்ஷுரங்கா3ரா꞉, உபஶமஸாமாந்யாத் ப்ரகாஶாஶ்ரயத்வாத்3 வா। ஶ்ரோத்ரம் விஸ்பு2லிங்கா3꞉, விக்ஷேபஸாமாந்யாத்। தஸ்மிந்நந்நம் ஜுவதி।
शङ्का - ननु नैव देवा अन्नमिह जुह्वतो दृश्यन्ते?ஶங்கா - நநு நைவ தே3வா அந்நமிஹ ஜுஹ்வதோ த்3ருஶ்யந்தே?
समाधानम् - नैष दोषः, प्राणानां देवत्वोपपत्तेः। अधिदैवमिन्द्रादयो देवास्त एवाध्यात्मं प्राणास्ते चान्नस्य पुरुषे प्रक्षेप्तारः।ஸமாதா4நம் - நைஷ தோ3ஷ꞉, ப்ராணாநாம் தே3வத்வோபபத்தே꞉। அதி4தை3வமிந்த்3ராத3யோ தே3வாஸ்த ஏவாத்4யாத்மம் ப்ராணாஸ்தே சாந்நஸ்ய புருஷே ப்ரக்ஷேப்தார꞉।
तस्या आहुते रेतः संभवति, अन्नपरिणामो हि रेतः।।தஸ்யா ஆஹுதே ரேத꞉ ஸம்ப4வதி, அந்நபரிணாமோ ஹி ரேத꞉।।
ச.பா- ஹே! கெளதம! புருஷனே. அக்னி தலை கால்களை உடைய பிரசித்தமான புருஷன் நான்காவது அக்னி. அவனுடைய திறந்த வாய் சமித். வாய் திறந்து இருந்தால் அல்லவா பேசவோ ஸ்வாத்யாயமோ செய்து புருஷன் எவ்வாறு சமித்தினால் அக்னி சிறந்து விளங்குகிறதோ அவ்வாறு சோபிக்கின்றான். மேல் எழும்புவதில் சமானத்துவம் இருப்பதால் பிராணன் புகை ஆகும். ஏன் எனில் முகத்திலிருந்து (வாயிலிருந்து) பிராணன் வெளிக்கிழம்புவதால்  ஆகும்.
ச.பா- வெளிப்படுத்துவதில் சமானமாக இருப்பதால் வாக் - என்னும் சப்தம் ஜ்வாலை ஆகும். ஜ்வாலை என்பது வெளிப்படுத்துவது. அவ்வாறே வாக் சப்தமும் வாச்சியத்தை வெளிப்படுத்தும் (தெரியப்படுத்தும்). சக்ஷு தணல் ஆகும் உபசமம் ஆவதிலும் பிரகாசத்தை ஆஸ்ரயிப்பதில் சமானமானதால். ஸ்ரோத்தரம் விஷேபம் ஆவதில் சமானமாய் இருப்பதால் தீப்பொறிகளாகும். அதில் அன்னத்தை ஹோமம் (தேவர்கள்) செய்கிறார்கள்.
ச.பா-சங்கை- ஆனால் தேவர்கள் அன்னத்தை இங்கு ஹோமம் செய்வது காணப்படவில்லையே?
ச.பா- இந்த தோஷம் இல்லை. ஏன்எனில் பிராணன்களை தேவர்களாக ஏற்கப்பட்டுள்ளதால். அதிதெய்வங்களாகிய இந்திரன் முதலிய தேவர்களே அத்யாத்ம பிராணன் ஆகும். அவர்கள் புருஷர்களுக்கு அன்னத்தை அளிப்பவர்கள்.
ச.பா- அந்த ஆஹுதியினால் ரேதஸ் (வீரியம்) சம்பவிக்கிறது. அந்த ரேதஸ் அன்னத்தின் பரிணாமம் ஆகும்.