अद्वैतभारती
मन्त्रः ११மந்த்ர꞉ 11 / १६16

अयं वै लोकोऽग्निर्गौतम तस्य पृथिव्येव समिद-ग्निर्धूमो रात्रिरर्चिश्चन्द्रमा अङ्गारा नक्षत्राणि विस्फुलिङ्ग-स्तस्मिन्नेतस्मिन्नगौ देवा वृष्टिं जुह्वति तस्या आहुत्या अन्नं संभवति।। ११।।அயம் வை லோகோ(அ)க்3நிர்கௌ3தம தஸ்ய ப்ருதி2வ்யேவ ஸமித3-க்3நிர்தூ4மோ ராத்ரிரர்சிஶ்சந்த்3ரமா அங்கா3ரா நக்ஷத்ராணி விஸ்பு2லிங்க3-ஸ்தஸ்மிந்நேதஸ்மிந்நகௌ3 தே3வா வ்ருஷ்டிம் ஜுஹ்வதி தஸ்யா ஆஹுத்யா அந்நம் ஸம்ப4வதி।। 11।।

தமிழ்மந்திரம்- ஹே கெளதம! இந்த லோகம் அக்னி. இதன் பிருதிவீ சமித் ஆகும். அக்னி புகையாகும். இரவு ஜ்வாலையாகும். சந்திரன் தணல் ஆகும், நக்ஷத்திரங்கள் தீப்பொறிகளாகும் அந்த இந்த அக்னியில் தேவகணங்கள் மழையை (ஹோமம்) ஆஹுதி செய்கின்றன. அந்த ஆஹுதியால் அன்னம் உண்டாகிறது.
संस्कृतम्
தமிழ்
अयं वै लोकोऽग्निर्गौतम, अयं लोक इति प्राणि-जन्मोपभोगाश्रयः क्रियाकारकफलविशिष्टः स तृतीयोऽग्निः, तस्याग्नेः पृथिव्येव समित्, पृथिव्या ह्ययं लोकोऽनेकप्राण्युप-भोगसंपन्नया समिध्यते।அயம் வை லோகோ(அ)க்3நிர்கௌ3தம, அயம் லோக இதி ப்ராணி-ஜந்மோபபோ4கா3ஶ்ரய꞉ க்ரியாகாரகப2லவிஶிஷ்ட꞉ ஸ த்ருதீயோ(அ)க்3நி꞉, தஸ்யாக்3நே꞉ ப்ருதி2வ்யேவ ஸமித், ப்ருதி2வ்யா ஹ்யயம் லோகோ(அ)நேகப்ராண்யுப-போ4க3ஸம்பந்நயா ஸமித்4யதே।
अग्निर्धूमः, पृथिव्याश्रयोत्थानसामान्यात्, पार्थिवं हीन्धनद्रव्यमाश्रित्याग्निरुत्तिष्द्भति, यथा समिदाश्रयेण ध्रूमः।அக்3நிர்தூ4ம꞉, ப்ருதி2வ்யாஶ்ரயோத்தா2நஸாமாந்யாத், பார்தி2வம் ஹீந்த4நத்3ரவ்யமாஶ்ரித்யாக்3நிருத்திஷ்த்3ப4தி, யதா2 ஸமிதா3ஶ்ரயேண த்4ரூம꞉।
रात्रिरर्चिः, समित्सम्बन्धप्रभवसामान्यात्, अग्नेः समित्सम्बन्धेन ह्यर्चिः संभवति। तथा पृथिवीसमित्सम्बन्धेन शर्वरी, पृथिवीछायां हि शार्वरं तम आचक्षते।ராத்ரிரர்சி꞉, ஸமித்ஸம்ப3ந்த4ப்ரப4வஸாமாந்யாத், அக்3நே꞉ ஸமித்ஸம்ப3ந்தே4ந ஹ்யர்சி꞉ ஸம்ப4வதி। ததா2 ப்ருதி2வீஸமித்ஸம்ப3ந்தே4ந ஶர்வரீ, ப்ருதி2வீசா2யாம் ஹி ஶார்வரம் தம ஆசக்ஷதே।
चन्द्रमा अङ्गाराः, तत्प्रभवत्वसामान्यात्। अर्चिषो ह्यङ्गराः प्रभवन्ति तथा रात्रौ चन्द्रमा उपशान्तत्वसामान्याद् वा। नक्षत्राणि विस्फुलिङ्गाः, विस्फुलिङ्गवद् विक्षेपसामान्यात्।சந்த்3ரமா அங்கா3ரா꞉, தத்ப்ரப4வத்வஸாமாந்யாத்। அர்சிஷோ ஹ்யங்க3ரா꞉ ப்ரப4வந்தி ததா2 ராத்ரௌ சந்த்3ரமா உபஶாந்தத்வஸாமாந்யாத்3 வா। நக்ஷத்ராணி விஸ்பு2லிங்கா3꞉, விஸ்பு2லிங்க3வத்3 விக்ஷேபஸாமாந்யாத்।
तस्मिन्नेतस्मिन्नित्यादि पूर्ववत्। वृष्टिं जुवति तस्या आहुतेरन्नं संभवति, वृष्टिप्रभवत्वस्य प्रसिद्धत्वाद् व्रीहियवादेरन्नस्य।தஸ்மிந்நேதஸ்மிந்நித்யாதி3 பூர்வவத்। வ்ருஷ்டிம் ஜுவதி தஸ்யா ஆஹுதேரந்நம் ஸம்ப4வதி, வ்ருஷ்டிப்ரப4வத்வஸ்ய ப்ரஸித்3த4த்வாத்3 வ்ரீஹியவாதே3ரந்நஸ்ய।
ச.பா- ஹே கெளதம! இந்த லோகம் அக்னியாகும். லோகம் என்பது பிராணிகளின் ஜன்மம் மேலும் போகத்தை ஆஸ்ரயமாயும் கிரியை, காரக பலத்துடன் கூடியதுமான அது மூன்றாவது அக்னியாகும். அந்த அக்னிக்கு பிருதிவியே சமித் ஆகும். பிருதிவியினால் அல்லவா இந்த உலகம் பிராணிகளின் அநேக உபபோகங்களைக் கூடியதாய் திகழ்கிறது.
ச.பா- அக்னி புகையாகும். ஏன்எனில் பிருதிவியை ஆஸ்ரயித்து மேல் கிழம்புவதில் சமானமாக இருப்பதால். பிருதிவி ரூபமான விறகு ஆகிய திரவியத்தை ஆஸ்ரயித்து அக்னி எழுகிறது. அவ்வறு சமித்தை ஆஸ்ரயித்து புகைக் கிழம்புகிறது.
ச.பா-(ராத்திரி) இரவு ஜ்வாலையாகும். ஏன் எனில் சமித்தின் சம்பந்தத்தால் ஜ்வாலை உண்டாவதில் சமானத்தன்மை உள்ளதால் ஆகும். அக்னியின் சமித் சம்பந்தத்தால் ஜ்வாலை உண்டாகிறது. அவ்வாறே பிருதிவி சமித் சம்பந்தத்தால் ராத்ரி உண்டாகிறது. பிருதிவியின் நிழலே இரவு இருள் என்று கூறுகிறோம்.
ச.பா- சந்திரன் தணல் ஆகும். ஏன் எனில் ஜ்வாலையில் இருந்து உண்டாவதில் சமானத்தன்மை இருப்பதால் ஆகும். ஜ்வாலையிலிருந்து தணல் தோன்றுகிறது. அவ்வாறே இரவில் சந்திரன் உபசாந்தி உபசாந்தம் ஆவதால். நக்ஷத்திரங்கள் தீப்பொறிகள். ஏன் எனில் தீப்பொறிகள் போல் அங்கும், இங்கும் சிதறி இருப்பதால் ஆகும்.
ச.பா-(அதில், இதில்) என்பவை முன்போல் ஆகும் இதில் மழையை தேவர்கள் ஆஹுதி செய்கிறார்கள். அந்த ஆஹுதியினால் அன்னம் உண்டாகிறது. நெல், திணை முதலிய அன்னங்கள் மழையினால் உண்டாகிறது என்பது பிரசித்தமாகும்.