मन्त्रः १०மந்த்ர꞉ 10 / १६16
पर्जन्यो वा अग्निर्गौतम तस्य संवत्सर एव समिद-भ्राणि धूमो विद्युदर्चिरशनिरङ्गाराह्रादुन्यो विस्फुलिङ्गास्त-स्मिन्नेतस्मिन्नग्नौ देवा सोमं राजानं जुह्वति तस्या आहुत्यै वृष्टिः संभवति।। १०।।பர்ஜந்யோ வா அக்3நிர்கௌ3தம தஸ்ய ஸம்வத்ஸர ஏவ ஸமித3-ப்4ராணி தூ4மோ வித்3யுத3ர்சிரஶநிரங்கா3ராஹ்ராது3ந்யோ விஸ்பு2லிங்கா3ஸ்த-ஸ்மிந்நேதஸ்மிந்நக்3நௌ தே3வா ஸோமம் ராஜாநம் ஜுஹ்வதி தஸ்யா ஆஹுத்யை வ்ருஷ்டி꞉ ஸம்ப4வதி।। 10।।
தமிழ்மந்திரம்- ஹே கெளதம! மேகம் அக்னி. சம்வத் சரம் (வருடம்) அதன் சமித். மேகம் புகை (தூமம்), மின்னல் ஜ்வாலை ஆகும். அசனி (இந்திரனின் வஜ்ரம்) தணல் ஆகும். மேகத்தின் கர்ஜனை தீப்பொறிகளாகும். அந்த இந்த அக்னியில் தேவ கணங்கள் சோமராஜனை ஹவனம் செய்கிறார்கள். அந்த ஆஹுதியினால் மழை பெய்கிறது.
संस्कृतम्
தமிழ்
पर्जन्यो वा अग्निर्गौतम द्वितीय आहुत्याधार आहुत्योरावृत्तिक्रमेण। पर्जन्यो नाम वृष्टुपकरणाभिमानी देवतात्मा, तस्य संवत्सर एव समित्- संवत्सरेण हि शरदादि-भिर्ग्रीष्मान्तैः- स्वावयवैर्विपरिवर्तमानेन पर्जन्योऽग्निर्दीप्यते।பர்ஜந்யோ வா அக்3நிர்கௌ3தம த்3விதீய ஆஹுத்யாதா4ர ஆஹுத்யோராவ்ருத்திக்ரமேண। பர்ஜந்யோ நாம வ்ருஷ்டுபகரணாபி4மாநீ தே3வதாத்மா, தஸ்ய ஸம்வத்ஸர ஏவ ஸமித்- ஸம்வத்ஸரேண ஹி ஶரதா3தி3-பி4ர்க்3ரீஷ்மாந்தை꞉- ஸ்வாவயவைர்விபரிவர்தமாநேந பர்ஜந்யோ(அ)க்3நிர்தீ3ப்யதே।
अभ्राणि धूमः, धूमप्रभवत्वाद् धूमवदुपलक्ष्य-त्वाद्वा। विद्युदर्चिः, प्रकाशसामान्यात्। अशनिरङ्गाराः, उपशान्त-त्वकाद्भिन्यसामान्याभ्याम्। ह्रादुनयो ह्लादुनयः स्तनयित्नुशब्दा विस्फुलिङ्गाः, विक्षेपानेकत्वसामान्यात्।அப்4ராணி தூ4ம꞉, தூ4மப்ரப4வத்வாத்3 தூ4மவது3பலக்ஷ்ய-த்வாத்3வா। வித்3யுத3ர்சி꞉, ப்ரகாஶஸாமாந்யாத்। அஶநிரங்கா3ரா꞉, உபஶாந்த-த்வகாத்3பி4ந்யஸாமாந்யாப்4யாம்। ஹ்ராது3நயோ ஹ்லாது3நய꞉ ஸ்தநயித்நுஶப்3தா3 விஸ்பு2லிங்கா3꞉, விக்ஷேபாநேகத்வஸாமாந்யாத்।
तस्मिन्नेतस्मिन्नित्याहुत्यधिकरणनिर्देशः। देवा इति त एव होतारः सोमं राजानं जुह्वति। योऽसौ द्युलोकाग्नौ श्रद्धायां हुता यामभिनिर्वृत्तः सोमः स द्वितीये पर्जन्याग्नौ हूयते, तस्याश्च सोमाहुतेर्वृष्टिः संभवति।தஸ்மிந்நேதஸ்மிந்நித்யாஹுத்யதி4கரணநிர்தே3ஶ꞉। தே3வா இதி த ஏவ ஹோதார꞉ ஸோமம் ராஜாநம் ஜுஹ்வதி। யோ(அ)ஸௌ த்3யுலோகாக்3நௌ ஶ்ரத்3தா4யாம் ஹுதா யாமபி4நிர்வ்ருத்த꞉ ஸோம꞉ ஸ த்3விதீயே பர்ஜந்யாக்3நௌ ஹூயதே, தஸ்யாஶ்ச ஸோமாஹுதேர்வ்ருஷ்டி꞉ ஸம்ப4வதி।
ச.பா- ஹே! கெளதம! மேகமே அக்னி அதாவது ஆஹுதிகளின் ஆவர்த்தியின் கிரமத்தால் இரண்டாவது ஆஹுதிக்கு ஆதாரம் ஆகும். மழைக்குத் தேவையான விஷயங்களின் அபிமான தேவதை மேகம் எனப்படுகிறது. அதற்கு சம்வத்சரம் (வருடம்) சமித் ஆகும். சரத்காலத்திலிருந்து ஆரம்பித்து கோடைகாலம் வரையிலும் தன்னுடைய அம்சங்களின் மூலமாய் அநேக வித ரூபங்களாய் மாற்றமடைந்து சம்வத்சர மூலமாய் மேக ரூப அக்னி பிரகாசிக்கின்றது.
ச.பா- மேகங்கள் புகை ஆகும். புகையினால் உண்டாவதாலும், அல்லது புகைக்கு சமானமாக காணப்படுவதால் மேகம் (தூமம்) புகை எனப்படுகிறது. பிராகாசம் சமானமாக இருப்பதால் மின்னல் ஜ்வாலையாகும். உபசாந்தமாவதாலும் கடினமாக இருப்பதாலும் வஜ்ராயுதம் போன்றதால் தணல் ஆகும்.“ष्ठ्वादुनयः” (ஹ்லாதுநய:) அதாவது மேகத்தின் கர்ஜனை போன்று விக்ஷபேமுடையதாயும் அநேகமாய் இருப்பதில் சமானமாக இருப்பதால் தீப்பொறிகளாகும்.
ச.பா- “அதில் இதில்” (அக்னியில்) என்று இவ்வாறு கூறி ஆஹுதியின் அதிகரணத்தின் நிர்தேசம் செய்யப்பட்டது. தேவகணங்கள் அதாவது ஹோத்ருகணங்கள் சோம ராஜாவை ஹோமம் செய்கிறார்கள். எவர் அந்த த்யுலோகாக்னியில் சிரத்தையை ஹவனம் செய்ததால் அடையப்பட்டது சோமம். அதன் இந்த இரண்டாவதான மேக ரூப அக்னியில் ஹோமம் செய்யப்படுகிறது. அந்த சோமத்தின் ஆஹுதியால் மழை சம்பவிக்கிறது.