मन्त्रः ९மந்த்ர꞉ 9 / १६16
असौ वै लोकोऽग्निर्गौतम तस्यादित्य एव समिद्र-श्मयोधूमोऽहरर्चिर्दिशोऽङ्गारा अवान्तरदिशो विस्फुलिङ्गा-स्तस्मिन्नेतस्मिन्नग्नौ देवाः श्रद्धां जुह्वति तस्या आहुत्यै सोमो राजा संभवति।। ९।।அஸௌ வை லோகோ(அ)க்3நிர்கௌ3தம தஸ்யாதி3த்ய ஏவ ஸமித்3ர-ஶ்மயோதூ4மோ(அ)ஹரர்சிர்தி3ஶோ(அ)ங்கா3ரா அவாந்தரதி3ஶோ விஸ்பு2லிங்கா3-ஸ்தஸ்மிந்நேதஸ்மிந்நக்3நௌ தே3வா꞉ ஶ்ரத்3தா4ம் ஜுஹ்வதி தஸ்யா ஆஹுத்யை ஸோமோ ராஜா ஸம்ப4வதி।। 9।।
தமிழ்மந்திரம்- ஹே கெளதம! இந்த லோகமே (த்விலோகமே) அக்னியாகும். ஆதித்யனே அதற்கு சமித் ஆகும். கிரணங்கள் புகையாகும். தினம் ஜ்வாலையாகும். திசைகள் தணல் ஆகும், இடை நிலை திசைகள் தீப்பொறிகளாகும். அந்த இந்த அக்னியில் தேவகணங்கள் சிரத்தையை ஹவனம் செய்கிறார்கள். இந்த ஆகுதியினால் சோமராஜாவாக ஆகிறார்கள்.
संस्कृतम्
தமிழ்
असौ द्यौर्लोकोऽग्निर्हे गौतम, द्युलोकेऽग्निदृष्टि रनग्नौ विधीयते, यथा योषित्पुरुषयोः तस्य द्युलोकाग्नेरादित्य एव समित् समिन्धनात्, आदित्येन हि समिध्यतेऽसौ लोकः। -அஸௌ த்3யௌர்லோகோ(அ)க்3நிர்ஹே கௌ3தம, த்3யுலோகே(அ)க்3நித்3ருஷ்டி ரநக்3நௌ விதீ4யதே, யதா2 யோஷித்புருஷயோ꞉ தஸ்ய த்3யுலோகாக்3நேராதி3த்ய ஏவ ஸமித் ஸமிந்த4நாத், ஆதி3த்யேந ஹி ஸமித்4யதே(அ)ஸௌ லோக꞉। -
रश्मयो धूमःसमिध उत्थानसामान्यात्, आदित्याद् हि रश्मयो निर्गताः, समिधश्च धूमो लोक उत्तिष्द्भिति। अहरर्चिः प्रकाशसामान्यात्, दिशोऽङ्गारा उपशमसामान्यात्, अवान्तरदिशो विस्फुलिङ्गा विस्फुलिङ्गवद् विक्षेपात्।ரஶ்மயோ தூ4ம꞉ஸமித4 உத்தா2நஸாமாந்யாத், ஆதி3த்யாத்3 ஹி ரஶ்மயோ நிர்க3தா꞉, ஸமித4ஶ்ச தூ4மோ லோக உத்திஷ்த்3பி4தி। அஹரர்சி꞉ ப்ரகாஶஸாமாந்யாத், தி3ஶோ(அ)ங்கா3ரா உபஶமஸாமாந்யாத், அவாந்தரதி3ஶோ விஸ்பு2லிங்கா3 விஸ்பு2லிங்க3வத்3 விக்ஷேபாத்।
तस्मिन्नेतस्मिन्नेवंगुणावशिष्टेद्युलोकाग्नौ देवा इन्द्रादयः श्रद्धां जुह्वत्याहुतिद्रव्यस्थानीयां प्रक्षिपन्ति। तस्या आहुत्या आहुतेः सोमोराजा पितॄणां ब्राह्मणानां च संभवति।தஸ்மிந்நேதஸ்மிந்நேவம்கு3ணாவஶிஷ்டேத்3யுலோகாக்3நௌ தே3வா இந்த்3ராத3ய꞉ ஶ்ரத்3தா4ம் ஜுஹ்வத்யாஹுதித்3ரவ்யஸ்தா2நீயாம் ப்ரக்ஷிபந்தி। தஸ்யா ஆஹுத்யா ஆஹுதே꞉ ஸோமோராஜா பித்ரூணாம் ப்3ராஹ்மணாநாம் ச ஸம்ப4வதி।
तत्र के देवाः? कथं जुह्वति? किं वा श्रद्धाख्यां हविः? इत्यत उक्तमस्माभिः सम्बन्धे नत्वेवैनयोस्त्वमुक्रान्तिमित्यादि। पदार्थषट्कनिर्णयार्थमग्निहोत्र उक्तम्- ते वा एते अग्निहोत्राहुती हुते सत्यावुत्क्रामतः, ते अन्तरिक्षमाविशतः, ते अन्तरिक्षमाहवनीयं कुर्वाते वायुं समिधं मरीचीरेव शुक्रामाहुतिम्, ते अन्तरिक्षं तर्पयतः, ते तत उत्क्रामतः, ते दिवमाविशतः, ते दिवमाहवनीयं कुर्वाते आदित्यं समिधमित्येवमाद्युक्तम्।தத்ர கே தே3வா꞉? கத2ம் ஜுஹ்வதி? கிம் வா ஶ்ரத்3தா4க்2யாம் ஹவி꞉? இத்யத உக்தமஸ்மாபி4꞉ ஸம்ப3ந்தே4 நத்வேவைநயோஸ்த்வமுக்ராந்திமித்யாதி3। பதா3ர்த2ஷட்கநிர்ணயார்த2மக்3நிஹோத்ர உக்தம்- தே வா ஏதே அக்3நிஹோத்ராஹுதீ ஹுதே ஸத்யாவுத்க்ராமத꞉, தே அந்தரிக்ஷமாவிஶத꞉, தே அந்தரிக்ஷமாஹவநீயம் குர்வாதே வாயும் ஸமித4ம் மரீசீரேவ ஶுக்ராமாஹுதிம், தே அந்தரிக்ஷம் தர்பயத꞉, தே தத உத்க்ராமத꞉, தே தி3வமாவிஶத꞉, தே தி3வமாஹவநீயம் குர்வாதே ஆதி3த்யம் ஸமித4மித்யேவமாத்3யுக்தம்।
तत्राग्निहोत्राहुती ससाधने एवोत्क्रामतः। यथेह यैः साधनैर्विशिष्टे ये ज्ञायेते आहवनीयाग्निसमिद्धूमाङ्गार विस्फुलिङ्गाहुतिद्रव्यैस्ते तथैवोत्क्रामतोऽस्माल्लोकादमुं लोकम्। तत्राग्निरग्नित्वेन समित् समित्त्वेन धूमो धूमत्वेनाङ्गारा अङ्गारत्वेन विस्फुलिङ्गा विस्फुलिङ्गत्वेनाहुतिद्रव्यमपि पयआद्याहुतिद्रव्यत्वेनैव सर्गादावव्याकृतावस्थायामपि परेण सूक्ष्मेणात्मना व्यवतिष्द्भते।தத்ராக்3நிஹோத்ராஹுதீ ஸஸாத4நே ஏவோத்க்ராமத꞉। யதே2ஹ யை꞉ ஸாத4நைர்விஶிஷ்டே யே ஜ்ஞாயேதே ஆஹவநீயாக்3நிஸமித்3தூ4மாங்கா3ர விஸ்பு2லிங்கா3ஹுதித்3ரவ்யைஸ்தே ததை2வோத்க்ராமதோ(அ)ஸ்மால்லோகாத3மும் லோகம்। தத்ராக்3நிரக்3நித்வேந ஸமித் ஸமித்த்வேந தூ4மோ தூ4மத்வேநாங்கா3ரா அங்கா3ரத்வேந விஸ்பு2லிங்கா3 விஸ்பு2லிங்க3த்வேநாஹுதித்3ரவ்யமபி பயஆத்3யாஹுதித்3ரவ்யத்வேநைவ ஸர்கா3தா3வவ்யாக்ருதாவஸ்தா2யாமபி பரேண ஸூக்ஷ்மேணாத்மநா வ்யவதிஷ்த்3ப4தே।
तद् विद्यमानमेव ससाधनमग्निहोत्रलक्षणं कर्मा-पूर्वेणात्मनाव्यवस्थितं सत् तत् पुनर्व्याकरणकाले तथैवान्तरिक्षा-दीनामाहवनीयाद्यग्न्यादिभावं कुर्वद् विपरिणमते। तथैवेदानी-मप्यग्निहोत्राख्यं कर्म। एवमग्निहोत्राहुत्यपूर्वं विपरिणामात्मकं जगत् सर्वमित्याहुत्योरेव स्तुत्यर्थत्वेनोत्क्रान्त्याद्या लोकं प्रत्युत्थायितान्ताः षट् पदार्थाः कर्मप्रकरणेऽधस्तान्निर्णीताः।தத்3 வித்3யமாநமேவ ஸஸாத4நமக்3நிஹோத்ரலக்ஷணம் கர்மா-பூர்வேணாத்மநாவ்யவஸ்தி2தம் ஸத் தத் புநர்வ்யாகரணகாலே ததை2வாந்தரிக்ஷா-தீ3நாமாஹவநீயாத்3யக்3ந்யாதி3பா4வம் குர்வத்3 விபரிணமதே। ததை2வேதா3நீ-மப்யக்3நிஹோத்ராக்2யம் கர்ம। ஏவமக்3நிஹோத்ராஹுத்யபூர்வம் விபரிணாமாத்மகம் ஜக3த் ஸர்வமித்யாஹுத்யோரேவ ஸ்துத்யர்த2த்வேநோத்க்ராந்த்யாத்3யா லோகம் ப்ரத்யுத்தா2யிதாந்தா꞉ ஷட் பதா3ர்தா2꞉ கர்மப்ரகரணே(அ)த4ஸ்தாந்நிர்ணீதா꞉।
इह तु कर्तुः कर्मविपाकविवक्षायां द्युलोकाग्न्या-द्यारभ्य पञ्चाग्निदर्शनमुत्तरमार्गप्रतिपत्तिसाधनं विशिष्टकर्म-फलोपभोगाय विधित्सितमिति द्युलोकाग्न्यादिदर्शनं प्रस्तूयते। तत्र य आध्यात्मिकाः प्राणा इहाग्निहोत्रस्य होतारस्त एवाधिदैविकत्वेन परिणताः सन्त इन्द्रादयो भवन्ति। त एव तत्र होतारो द्युलोकाग्नौ। ते चेहाग्निहोत्रस्य फलभोगायाग्निहोत्रं हुतवन्तः। त एव फलपरि-णामकालेऽपि तत्फलभोक्तृत्वात् तत्र तत्र होतृत्वं प्रतिपद्यन्ते तथा तथा विपरिणममाना देवशब्दवाच्याः सन्तः।இஹ து கர்து꞉ கர்மவிபாகவிவக்ஷாயாம் த்3யுலோகாக்3ந்யா-த்3யாரப்4ய பஞ்சாக்3நித3ர்ஶநமுத்தரமார்க3ப்ரதிபத்திஸாத4நம் விஶிஷ்டகர்ம-ப2லோபபோ4கா3ய விதி4த்ஸிதமிதி த்3யுலோகாக்3ந்யாதி3த3ர்ஶநம் ப்ரஸ்தூயதே। தத்ர ய ஆத்4யாத்மிகா꞉ ப்ராணா இஹாக்3நிஹோத்ரஸ்ய ஹோதாரஸ்த ஏவாதி4தை3விகத்வேந பரிணதா꞉ ஸந்த இந்த்3ராத3யோ ப4வந்தி। த ஏவ தத்ர ஹோதாரோ த்3யுலோகாக்3நௌ। தே சேஹாக்3நிஹோத்ரஸ்ய ப2லபோ4கா3யாக்3நிஹோத்ரம் ஹுதவந்த꞉। த ஏவ ப2லபரி-ணாமகாலே(அ)பி தத்ப2லபோ4க்த்ருத்வாத் தத்ர தத்ர ஹோத்ருத்வம் ப்ரதிபத்3யந்தே ததா2 ததா2 விபரிணமமாநா தே3வஶப்3த3வாச்யா꞉ ஸந்த꞉।
अत्र च यत् पयोद्रव्यमग्निहोत्रकर्माश्रयभूत-मिहाहवनीये प्रक्षिप्तमग्निना भक्षितमदृष्टेन सूक्ष्मेण रूपेण विपरिणतं सह कर्त्रा यजमानेनामुं लोकं धूमादिक्रमेणान्त-रिक्षमन्तरिक्षाद् द्युलोकमाविशति। ताः सूक्ष्मा आप आहुति-कार्यभूता अग्निहोत्रसमवायिन्यः कर्तृसहिताः श्रद्धाशब्दवाच्याः सोमलोके कर्तुः शरीरन्तरारम्भाय द्युलोकं प्रविशन्त्यो हूयन्त इत्युच्यन्ते। तास्तत्र द्युलोकं प्रविश्य सोममण्डले कर्तुः शरीरमारभन्ते। तदेतदुच्यते देवाः श्रद्धां जुह्वति तस्या आहुत्यै सोमो राजा सम्भवतीति।“श्रद्धा वा आपः” इति श्रुतेः।।அத்ர ச யத் பயோத்3ரவ்யமக்3நிஹோத்ரகர்மாஶ்ரயபூ4த-மிஹாஹவநீயே ப்ரக்ஷிப்தமக்3நிநா ப4க்ஷிதமத்3ருஷ்டேந ஸூக்ஷ்மேண ரூபேண விபரிணதம் ஸஹ கர்த்ரா யஜமாநேநாமும் லோகம் தூ4மாதி3க்ரமேணாந்த-ரிக்ஷமந்தரிக்ஷாத்3 த்3யுலோகமாவிஶதி। தா꞉ ஸூக்ஷ்மா ஆப ஆஹுதி-கார்யபூ4தா அக்3நிஹோத்ரஸமவாயிந்ய꞉ கர்த்ருஸஹிதா꞉ ஶ்ரத்3தா4ஶப்3த3வாச்யா꞉ ஸோமலோகே கர்து꞉ ஶரீரந்தராரம்பா4ய த்3யுலோகம் ப்ரவிஶந்த்யோ ஹூயந்த இத்யுச்யந்தே। தாஸ்தத்ர த்3யுலோகம் ப்ரவிஶ்ய ஸோமமண்ட3லே கர்து꞉ ஶரீரமாரப4ந்தே। ததே3தது3ச்யதே தே3வா꞉ ஶ்ரத்3தா4ம் ஜுஹ்வதி தஸ்யா ஆஹுத்யை ஸோமோ ராஜா ஸம்ப4வதீதி।“ஶ்ரத்3தா4 வா ஆப꞉” இதி ஶ்ருதே꞉।।
वेत्थ यतिथ्यामाहुत्यां हुतायामापः पुरुषवाचो भूत्वा समुत्थाय वदन्तीति प्रश्नः, तस्य च निर्णयविषये“असौ वै लोकोऽग्निः” इति प्रस्तुतम्। तस्मादापः कर्मसमवायिन्यः कर्तुः शरीरारम्भिकाः श्रद्धाशब्दवाच्या इति निश्चीयते। भूयस्त्वादापः पुरुषवाच इति व्यपदेशो न त्वितराणि भूतानि न सन्तीति।வேத்த2 யதித்2யாமாஹுத்யாம் ஹுதாயாமாப꞉ புருஷவாசோ பூ4த்வா ஸமுத்தா2ய வத3ந்தீதி ப்ரஶ்ந꞉, தஸ்ய ச நிர்ணயவிஷயே“அஸௌ வை லோகோ(அ)க்3நி꞉” இதி ப்ரஸ்துதம்। தஸ்மாதா3ப꞉ கர்மஸமவாயிந்ய꞉ கர்து꞉ ஶரீராரம்பி4கா꞉ ஶ்ரத்3தா4ஶப்3த3வாச்யா இதி நிஶ்சீயதே। பூ4யஸ்த்வாதா3ப꞉ புருஷவாச இதி வ்யபதே3ஶோ ந த்விதராணி பூ4தாநி ந ஸந்தீதி।
कर्मप्रयुक्तश्च शरीरारम्भः, कर्मचाप्समवायि। ततश्चापां प्राधान्यं शरीरकर्तृत्वे। तेन चापः पुरुषवाच इति व्यपदेशः कर्मकृतो हि जन्मारम्भः सर्वत्र। तत्र यद्यप्यग्निहोत्राहुति-स्तुतिद्वारेणोत्क्रान्त्यादयः प्रस्तुताः षट्पदार्था अग्निहोत्रे तथापि वैदिकानि सर्वाण्येव कर्माण्यग्निहोत्रप्रभृतीनि लक्ष्यन्ते। द्वाराग्नि-सम्बद्धं हि पाङ्क्तं कर्म प्रस्तुत्योक्तम्-“कर्मणा पितृलोकः” इति। वक्ष्यति च-“अथ ये यज्ञेन दानेन तपसा लोकाञ्जयन्ति” इति।கர்மப்ரயுக்தஶ்ச ஶரீராரம்ப4꞉, கர்மசாப்ஸமவாயி। ததஶ்சாபாம் ப்ராதா4ந்யம் ஶரீரகர்த்ருத்வே। தேந சாப꞉ புருஷவாச இதி வ்யபதே3ஶ꞉ கர்மக்ருதோ ஹி ஜந்மாரம்ப4꞉ ஸர்வத்ர। தத்ர யத்3யப்யக்3நிஹோத்ராஹுதி-ஸ்துதித்3வாரேணோத்க்ராந்த்யாத3ய꞉ ப்ரஸ்துதா꞉ ஷட்பதா3ர்தா2 அக்3நிஹோத்ரே ததா2பி வைதி3காநி ஸர்வாண்யேவ கர்மாண்யக்3நிஹோத்ரப்ரப்4ருதீநி லக்ஷ்யந்தே। த்3வாராக்3நி-ஸம்ப3த்3த4ம் ஹி பாங்க்தம் கர்ம ப்ரஸ்துத்யோக்தம்-“கர்மணா பித்ருலோக꞉” இதி। வக்ஷ்யதி ச-“அத2 யே யஜ்ஞேந தா3நேந தபஸா லோகாஞ்ஜயந்தி” இதி।
ச.பா- ஹே! கெளதம! இந்த த்யுலோகம் (தேவலோகம்) அக்னி. ஸ்திரீ புருஷர்களைப்போல் அக்னி ஆகாவிட்டாலும் த்யுலோகத்தில் அக்னி திருஷ்ட்டி விதானம் செய்யப்பட்டுள்ளது. அந்த திவிலோக அக்னிக்கு ஆதித்யனே சமித். ஏன் எனில் ஆதித்யனாலேயே அந்த லோகம் எல்லா விதமாகவும் பிரகாசிக்கிறது.
ச.பா- கிரணங்கள் புகையாகும். ஏன்எனில் ஆதித்யரூப இந்தனத்திலிருந்து (விறகிலிருந்து) எழுவது சமானமானதால். ஆதித்தியனிடத்திலிருந்து கிரணங்கள் வெளிக்கிழம்புகின்றன. மேலும் சமித்திலிருந்து லோகத்தில் புகை கிழம்புகிறது. பிராகாசிப்பதில் சமமாய் இருப்பதால் ஜ்வாலையாகும். திசைகள் உபசமம் ஆவதில் சமானமானதால் தணல் ஆகும். அவாந்தர திசைகள் தீப்பொறிகள் போல் சிதறுவதால் தீப்பொறிகளாகும்.
ச.பா- அந்த இந்த இவ்வாறு குணமுடைய த்யுலோக அக்னியில் இந்திரன் முதலிய தேவர்கள் சிரத்தையை ஆஹுதி திரவியத்திற்கு சமமாக ஹவனம் செய்கிறார்கள். அதாவது அதில் சமர்பிக்கிறார்கள். அந்த ஆஹுதியினால் பித்ருக்களுக்கும் பிராஹ்மணர்களுக்கும் சோமராஜா உத்பன்னம் ஆகிறார்.
ச.பா- அங்கு தேவர்கள் யார்? எவ்வாறு ஹவனம் செய்கின்றனர்? சிரத்தை எனப்படும் ஹவி: என்பது என்ன? இந்த எல்லா விஷயங்களைக்குறித்தும் விசாரம் செய்யவேண்டும். இதனால் இதற்கு முன் சம்பந்த பாஷ்யத்தில் கூறி இருக்கின்றோம் - இவை சாயங்காலம் செய்ய வேண்டியதும், காலையில் செய்யவேண்டியதுமான அக்னி ஹோத்திரங்கள் இரண்டும் உத்கிராந்தி முதலியைவகளை நீங்கள் அறியவில்லை. இவ்வாறு உத்கிராந்தம் முதலிய ஆறு பதார்த்தங்களின் நிர்ணயத்திற்காக அக்னி ஹோத்தர பிரகரணத்தில் கூறப்பட்டுள்ளது. அந்த அக்னி ஹோத்திரத்தின் இரண்டு ஆஹுதிகளினால் ஆகும். ஹவனத்தை அறிந்தால் உத்கிரமணம் செய்கிறான் (மேலே செல்கிறான்) அவை அந்தரிக்ஷத்தில் பிரவேசிக்கிறது. அந்தரிக்ஷத்தே ஆகவநீய அக்னி ஆகிறது. வாயு சமித்தாகிறது, கிரணங்கள் சுக்ர ஆஹுதிகள் ஆகின்றன. அவை அந்தரிக்ஷத்தை திருப்திப்படுத்துகிறது. அவை அதை விட மேலே செல்கிறது. அவை த்விலோகத்தைப் பிரவேசிக்கிறது. அங்கு த்விலோகத்தில் (தேவ லோகத்தில்) ஆகவநியம் செய்து ஆதித்யன் சமித்(समिध्) முதலிய பிரகாரங்களால் கூறப்படுகிறது.
ச.பா- அந்த சமயத்தில் (யஜமானனின் மரண சமயத்தில்) அக்னி ஹோத்ர ஆகுதியுடன் கூடிய சாதனத்தால் உத்கிரமணம் செய்கின்றான். இங்கு எவ்வாறு அந்த ஆஹவனீயா அக்னி, சமித் புகை, தணல், தீப்பொறிகள் ஆஹுதி திரவியங்களாகிய சாதனங்களுடன் கூடியதை எவர் அறிகின்றனரோ அவர்கள் அவ்வாறே இந்த லோகத்திலிருந்து அந்த லோகத்திற்கு உத்கிரமணம் செய்கிறார்கள். அங்கு சிருஷ்ட்டியின் ஆரம்பத்தில் அவ்யக்தாவஸ்தையிலும் தன்னுடைய பரமமான சூக்ஷ்ம ரூபத்தால் அக்னி அக்னித்துவமாயும், சமித் சமித் பாவமாயும், புகை புகை ரூபமாயும், தணல் தணல் பாவமாயும், தீப்பொறிகள் தீப்பொறிகள் பாவமாயும் அவ்வாறே ஆஹுதி திரவ்யமும் பால் முதலிய திரவ்ய பாவமாய் இருக்கின்றன.
ச.பா- அந்த சாதனத்துடன் கூடிய அக்னி ஹோத்ர ரூபமாய் இருந்து கொண்டு ஜகத் வெளிப்படும் சமயத்தில் மறுபடியும் அவ்வாறே அந்தரிக்ஷம் முதலியவற்றின் ஆஹவனீயம் முதலிய அக்னி ரூபமாகி விபரிணாமத்தை (மாறுபாட்டை) அடைகிறது. இவ்வாறு இந்த சமயத்தில் அக்னி ஹோத்திரம் எனப்படும் கர்மம் ஜகத்தின் ஆரம்பத்திற்காகும். இவ்வாறு இந்த உலகம் முழுவதும் அக்னி ஹோத்திரத்தினால் உண்டாகி அபூர்வத்தின் விபரிணாமரூபமாகிறது. (மாறுபட்ட ரூபமாகிறது). ஆகையால் இனி கர்ம பிரகரணத்தில் ஆஹுதிகளின் ஸ்துதியின் பொருட்டு உத்கிராந்தி முதல் ஆரம்பித்து மறுபடியும் பரலோகத்திற்கான மேலே எழும்பி செல்லும் வரை இந்த ஆறு பதார்த்தங்கள் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
ச.பா- இங்கு (இந்த பிராஹ்மணத்தில்) கர்த்தாவையும், கர்மபலத்தையும் நிருபணம் செய்வதில் இச்சை கொண்டு த்யுலோக அக்னி முதலியவைகளினால் ஆரம்பித்து அதனால் கூடிய (விசிஷ்ட்ட) பலத்தை அனுபவிப்பதற்காக உத்தர மார்க்கத்தை அடைவதற்கான சாதன ரூபமான பஞ்சாக்னி வித்யையை பிரகாசம் செய்வதற்காக ஆரம்பிக்கப்படுகிறது. அங்கு எந்த ஆத்யாத்மிக பிராணன் இங்கு அக்னி ஹோத்திரத்தின் ஹோதாவே அதிதைவமாக பரிணாமமாகி இந்திரன் முதலியவர்களாக ஆகின்றனர். அங்கு அவரே த்யுலோக அக்னியின் ஹோதா. அவர்களே இங்கு அக்னிஹோத்ரத்தின் பலபோகத்தின் பொருட்டு அக்னி ஹோத்திரத்தை ஆஹுதி செய்கின்றனர். அவர்களே பலம் பரிணாம காலத்திலும் அந்த பலத்தின் போக்தாவாய் இருப்பதால் அங்கு அங்கு (அவ்வாறு அவ்வாறு) அந்த அந்த ரூபத்தால் பரிணாமம் ஆகி தேவ சப்தத்தின் வாச்சியமாகி ஹோத்ருத்துவத்தை (ஹோதா பாவத்தை) அடைகின்றனர்.
ச.பா- (இந்த லோகத்தில்) இங்கு எந்த அக்னி ஹோத்ர கர்மாஸ்ரய ரூப பால் ரூப(दुग्धरूप) திரவ்ய ஆஹவநீயம் செய்யப்படும் அக்னியில் போடப்படுகிறது. அந்த அக்னியினால் பக்ஷிக்கப்பட்டு (உண்ணப்பட்டு) அதிருஷ்ட்ட ரூப சூக்ஷ்ம ரூபமாய் பரிணாமம் அடைந்து கர்த்தாவாகிய யஜமானனால் இந்த லோகத்தில் இருந்து தூமம் முதலிய (புகை) கிரமத்தால் அந்தரிக்ஷம் அடைந்து, அந்த அந்தரிக்ஷத்திலிருந்து த்யு (தேவ) லோகத்தில் பிரவேசிக்கின்றனர். அந்த ஆஹுதியின் காரிய ரூப சிரத்தா சப்த வாச்சியமும், அக்னிஹோத்ர சம்பந்தி சூக்ஷ்ம ஆப(आप) (ஜலம்) சோம லோகத்தில் கர்த்தாவின் வேறு சரீரத்தை ஆரம்பிப்பதற்காக கர்த்தாவுடன் த்யுலோகத்தில் பிரவேசம் செய்து ஹவனம் செய்கிறது என்று கூறப்படுகிறது. அது அங்கு திவிலோகத்தில் பிரவேசித்து சோம மண்டலத்தில் கர்த்தாவின் சரீரத்தை ஆரம்பிக்கின்றன. ஆகையால் அந்த இது தேவர்கள் சிரத்தையை ஹோமம் செய்கிறார்கள் என்பதால் அந்த ஆஹுதியினால் சோமராஜா உண்டாகின்றார் என்று கூறப்படுகிறது.“श्रद्धा वा आपः” (சிரத்தா வா ஆப:) என்ற சுருதி வாக்கியத்தால் சித்தமாகிறது.
ச.பா- என்ன உனக்குத் தெரியுமா? எத்தனை எண்ணிக்கை உடைய ஆஹுதியினால் ஹவனம் செய்தபின் (ஆப:) ஜலம் புருஷ சப்த வாச்சியமாகி எழுந்து பேசுகின்றன? என்பது கேள்வி. இதை நிர்ணயம் செய்வதற்காக இந்த விஷயத்தில்“असौ वै लोकोऽग्निः” (அசெள வை லோகோஅக்னி:) என்று ஆரம்பிக்கப்படுகிறது. ஆகையால் ஜலம் (ஆப:) கர்ம சம்பந்தமுடைய கர்த்தாவின் சரீரத்தை ஆரம்பிக்க செய்வது சிரத்தை என்னும் சப்த வாச்சியம் என்று நிச்சயம் செய்யப்படுகிறது. மற்ற பூதங்களை அபேக்ஷித்து ஜலம் அதிகமாய் இருப்பதால்“आपः पुरुषवाचः” (ஆப: புருஷவாச: = ஜலம் புருஷவாசகம்) என்று கூறப்பட்டது. அவ்வாறு அல்ல ஏன் எனில் வேறு பூதங்கள் அங்கு இல்லை.
ச.பா- சரீரத்தின் ஆரம்பம் கர்மத்துடன் கூடியது. கர்மம் ஜலத்துடன் சம்பந்தம் உடையது. சரீரத்தை உண்டாக்குவதில் ஜலமே பிரதானமாகும். ஆகையால் ஜலமே புருஷவாசகமாகும் என்று கூறப்பட்டது. எங்கும் ஜன்ம ஆரம்பத்திற்குக் காரணம் கர்மமேயாகும். அங்கு (அக்னி ஹோத்திர பிரகரணத்தில்) அக்னி ஹோத்திரத்தின் ஆஹுதிகளின் ஸ்துதியினால் உத்கிராந்தம் முதலிய ஆறு பதார்த்தங்கள் ஆரம்பித்திருந்தாலும் அந்த அக்னி ஹோத்திரம் முதலிய எல்லா வைதிக கர்மங்களும் லக்ஷிக்கப் (ஏற்றுக்கொள்ளப்) படுகிறது. மனைவி மேலும் அக்னியுடன் சம்பந்தமுடைய பாங்த கர்மத்தினை ஆரம்பித்து“कर्मणा पितृलोकः” (கர்மணா பித்ரு லோக:) என்றும், மேலும் கூறப்போகிறது“अथ ये यज्ञेन दानेन तपसा लोकाञ्जयन्ति” (அத யே யக்ஞேன தானேன தபசா லோகாஞ்ஜயந்தி) என்று.