अद्वैतभारती
मन्त्रः ८மந்த்ர꞉ 8 / १६16

स होवाच तथा नस्त्वं गोतम मापराधास्तव च पितामहा यथेयं विद्येतः पूर्वं न कस्मिंश्चन ब्राह्मण उवास तां त्वहं तुभ्यं वक्ष्यामि को हि त्वैवं ब्रुवन्तमर्हति प्रत्याख्यातुमिति।। ८।।ஸ ஹோவாச ததா2 நஸ்த்வம் கோ3தம மாபராதா4ஸ்தவ ச பிதாமஹா யதே2யம் வித்3யேத꞉ பூர்வம் ந கஸ்மிம்ஶ்சந ப்3ராஹ்மண உவாஸ தாம் த்வஹம் துப்4யம் வக்ஷ்யாமி கோ ஹி த்வைவம் ப்3ருவந்தமர்ஹதி ப்ரத்யாக்2யாதுமிதி।। 8।।

தமிழ்மந்திரம்- அந்த ராஜா கூறினார் - கெளதம! எவ்வாறு உங்களுடைய மூதாதையர் எங்களுடைய முன்னோர்களிடம் குறைகாணவில்லையோ அவ்வாறு நீங்களும் எங்களிடம் குறைகாணாதீர்கள். இதற்குமுன் இந்த வித்யா எந்த பிராஹ்மணருக்கும் இருக்கவில்லை. அதனால் நான் உங்களுக்கு அதைக் கூறுகிறேன். நன்று இவ்வாறு வினய பூர்வகமாய் பேசுபவராகிய உங்களிடம் யார்தான் உங்களை நிஷேதம் செய்வதில் சாமர்த்தியம் உடையவர்கள் ஆவர்.
संस्कृतम्
தமிழ்
स होवाच राजा पीडितं मत्वा क्षामयंस्तथा नोऽस्मान् प्रति मापराधा अपराधं मा कार्षीरस्मदीयाऽपराधो न ग्रहीतव्य इत्यर्थः, तव च पितामहा अस्मत्पितामहेषु यथापराधं न जगृहुस्तथा पितामहानां वृत्तमस्मास्वपि भवता रक्षणीयमित्यर्थः। यथेयं विद्या त्वया प्रार्थिता, इतस्त्वत्संप्रदानात् पूर्वं प्राङ् न कस्मिन्नपि ब्राह्मणे उवासोषितवती तथा त्वमपि जानीषे सर्वदा क्षत्रियपरम्परयेयं विद्यागता, सा स्थितिर्मयापि रक्षणीया यदि शक्यते, इत्युक्तं‘दैवेषु गौतम तद् वरेषु मानुषाणां ब्रूहीति’ न पुनस्तवादेयो वर इति। इतः परं न शक्यते रक्षितुम्, तामपि विद्यामहं तुभ्यं वक्ष्यामि, को ह्यन्योऽपि हि यस्मादेवं ब्रुवन्तं त्वामर्हति प्रत्याख्यातुं न वक्ष्यामीति अहं पुनः कथं न वक्ष्ये तुभ्यमिति।ஸ ஹோவாச ராஜா பீடி3தம் மத்வா க்ஷாமயம்ஸ்ததா2 நோ(அ)ஸ்மாந் ப்ரதி மாபராதா4 அபராத4ம் மா கார்ஷீரஸ்மதீ3யா(அ)பராதோ4 ந க்3ரஹீதவ்ய இத்யர்த2꞉, தவ ச பிதாமஹா அஸ்மத்பிதாமஹேஷு யதா2பராத4ம் ந ஜக்3ருஹுஸ்ததா2 பிதாமஹாநாம் வ்ருத்தமஸ்மாஸ்வபி ப4வதா ரக்ஷணீயமித்யர்த2꞉। யதே2யம் வித்3யா த்வயா ப்ரார்தி2தா, இதஸ்த்வத்ஸம்ப்ரதா3நாத் பூர்வம் ப்ராங் ந கஸ்மிந்நபி ப்3ராஹ்மணே உவாஸோஷிதவதீ ததா2 த்வமபி ஜாநீஷே ஸர்வதா3 க்ஷத்ரியபரம்பரயேயம் வித்3யாக3தா, ஸா ஸ்தி2திர்மயாபி ரக்ஷணீயா யதி3 ஶக்யதே, இத்யுக்தம்‘தை3வேஷு கௌ3தம தத்3 வரேஷு மாநுஷாணாம் ப்3ரூஹீதி’ ந புநஸ்தவாதே3யோ வர இதி। இத꞉ பரம் ந ஶக்யதே ரக்ஷிதும், தாமபி வித்3யாமஹம் துப்4யம் வக்ஷ்யாமி, கோ ஹ்யந்யோ(அ)பி ஹி யஸ்மாதே3வம் ப்3ருவந்தம் த்வாமர்ஹதி ப்ரத்யாக்2யாதும் ந வக்ஷ்யாமீதி அஹம் புந꞉ கத2ம் ந வக்ஷ்யே துப்4யமிதி।
असौ वै लोकोऽग्निर्गौतमेत्यादि चतुर्थः प्रश्नः प्राथम्येन निर्णीयते क्रमभङ्गस्त्वेतन्निर्णयायत्तत्वादितरप्रश्न-निर्णयस्य।அஸௌ வை லோகோ(அ)க்3நிர்கௌ3தமேத்யாதி3 சதுர்த2꞉ ப்ரஶ்ந꞉ ப்ராத2ம்யேந நிர்ணீயதே க்ரமப4ங்க3ஸ்த்வேதந்நிர்ணயாயத்தத்வாதி3தரப்ரஶ்ந-நிர்ணயஸ்ய।
ச.பா- இவ்வாறு மனவருத்தத்தை அறிந்து ராஜா அவரை மன்னிக்கும்படி செய்வதற்காக இவ்வாறு கூறினார் - எங்களைக் குறித்து இவ்வாறு சிரமப்படுத்தாதே அதாவது என்னுடைய அபராதத்தை இவ்வாறு கிரஹிக்காதீர்கள். ஏன் எனில் உங்களுடைய முன்னோர்கள் எங்களுடைய முன்னோர்களினால் அபராதத்தை கிரஹிக்கவில்லை. தாத்பர்யம் என்னவெனில் இவ்வாறு நீங்களும் எங்களுடைய முன்னோர்களின் ஆசாரத்தை ரக்ஷிக்க வேண்டும். எந்த வித்யை உன்னால் பிரார்த்திக்கப்பட்டதோ அது உனக்கு தருவதற்குமுன் எந்த ஒரு பிராஹ்மணனும் இவ்வாறு நிவாசம் செய்தது இல்லை. இதை நீ அறிந்துகொள். எப்பொழுதும் க்ஷத்திரிய வம்சத்திற்கே இந்த வித்யா வந்துகொண்டிருக்கிறது. அந்தஸ்திதியை ரக்ஷிக்க வேண்டியதாகிறது. ஆகையால் நான் இவ்வாறு கூறவேண்டியதாயிற்று - ஹே கெளதம! இந்த தெய்வ வரத்தை காட்டிலும் மானுஷ வரத்தைக் கேள் என்று கூறவேண்டியதாயிற்று. உங்களுக்கு அளிக்கக்கூடாது என்பது இல்லை. இப்பொழுது இனி இதை காப்பாற்ற (மறைக்க) வேண்டியதில்லை. நான் உங்களுக்கு அந்த வித்யையை கூறுகிறேன். ஏன் எனில் இவ்வாறு கூறுபவர் உங்களுக்கு என்னைத் தவிர வேறு யார் இருக்கிறார்? ஆகையால் நான் கூறுகிறேன். இதை நிராகரிக்க யாரால் முடியும். நான் எவ்வாறு உங்களுக்குக் கூறாமல் இருப்பேன்.
ச.பா-“असौ वै लोकोऽग्निगौतम”(அசெளவை லோகோ அக்னிகெளதம) முதலிய மந்திரங்களால் நான்காவது பிரச்னத்திற்கு (கேள்விக்கு) முதலாவதாக நிர்ணயம் செய்யப்படுகிறது. அற்றதானாலும் இந்தக் கேள்வியின் நிர்ணயத்தை அடிப்படையாகக் கொண்டே மற்ற கேள்விகளின் நிர்ணயம் செய்யப்படுகிறது.