मन्त्रः ७மந்த்ர꞉ 7 / १६16
स होवाच विज्ञायते हास्ति हिरण्यस्यापात्तं गो अश्वानां दासीनां प्रवाराणां परिदानस्य मा नो भवान् महोरनन्त-स्यापर्यन्तस्याभ्यवदान्यो भूदिति स वै गौतम तीर्थेनेच्छासा इत्युपैम्यहं भवन्तमिति वाचा ह स्मैव पूर्व उपयन्ति स होपायनकीर्त्योवास।। ७।।ஸ ஹோவாச விஜ்ஞாயதே ஹாஸ்தி ஹிரண்யஸ்யாபாத்தம் கோ3 அஶ்வாநாம் தா3ஸீநாம் ப்ரவாராணாம் பரிதா3நஸ்ய மா நோ ப4வாந் மஹோரநந்த-ஸ்யாபர்யந்தஸ்யாப்4யவதா3ந்யோ பூ4தி3தி ஸ வை கௌ3தம தீர்தே2நேச்சா2ஸா இத்யுபைம்யஹம் ப4வந்தமிதி வாசா ஹ ஸ்மைவ பூர்வ உபயந்தி ஸ ஹோபாயநகீர்த்யோவாஸ।। 7।।
தமிழ்-மந்திரம் - அந்த கெளதமர் கூறினார் - உங்களுக்கு தெரியும் அல்லவா. என்னிடம் ஸ்வர்ணம், அவ்வாறே பசுக்கள், குதிரை (அஷ்வம்), தாஸி, பரிவாரங்கள், (ஏவலர்கள்) ஆடை அணிகலங்களை உள்ளன என்று. தாங்கள் மிக அதிகமானதும், முடிவற்றதும், எல்லை அற்றதுமான தனத்தை அளிக்கக்கூடியவராய் இருந்தும் என்னால் நீங்கள் தானம் செய்யாதவர்களாக ஆக வேண்டாம். (ராஜா) ஆனால் கெளதம! முறைப்படி இச்சையுடன் அணுகவேண்டும். (கெளதமர்) அவ்வாறே செய்கிறேன். நான் உங்களின் சிஷ்யனாய் ஆகிறேன் என்றார். முன்பு (முன்நாளில்) பிராஹ்மணர்களின் வாக்கால் க்ஷத்திரியர் முதலியோர் சிஷ்யர்களாய் அணுகினார்கள். அவ்வாறு அவரிடம் சிஷ்யராய் இருப்பதற்கு வாக்கினால் மாத்திரமே கூறிவிட்டு கெளதமர் அங்கு வசித்தார். (குருசேவை முதலியவைகளால் அல்ல.)
संस्कृतम्
தமிழ்
स होवाच गौतमो भवतापि विज्ञायते ह ममास्ति सः। न तेन प्रार्थितेन कृत्यं मम यं त्वं दित्ससि मानुषं वरम्, यस्मान्ममाप्यस्ति हिरण्यस्य प्रभूतस्यापात्तं प्राप्तं गोअश्वानाम्- अपात्तमस्तीति सर्वत्रानुषङ्गः, दासीनां प्रवाराणां परिवाराणां परिधानस्य च, न च यन्मम विद्यमानम्, तत्त्वतः प्रार्थनीयं त्वया वा देयम्। प्रतिज्ञातश्च वरस्त्वया त्वमेव जानीषे यदत्र युक्तं प्रतिज्ञा रक्षणीया तवेति।ஸ ஹோவாச கௌ3தமோ ப4வதாபி விஜ்ஞாயதே ஹ மமாஸ்தி ஸ꞉। ந தேந ப்ரார்தி2தேந க்ருத்யம் மம யம் த்வம் தி3த்ஸஸி மாநுஷம் வரம், யஸ்மாந்மமாப்யஸ்தி ஹிரண்யஸ்ய ப்ரபூ4தஸ்யாபாத்தம் ப்ராப்தம் கோ3அஶ்வாநாம்- அபாத்தமஸ்தீதி ஸர்வத்ராநுஷங்க3꞉, தா3ஸீநாம் ப்ரவாராணாம் பரிவாராணாம் பரிதா4நஸ்ய ச, ந ச யந்மம வித்3யமாநம், தத்த்வத꞉ ப்ரார்த2நீயம் த்வயா வா தே3யம்। ப்ரதிஜ்ஞாதஶ்ச வரஸ்த்வயா த்வமேவ ஜாநீஷே யத3த்ர யுக்தம் ப்ரதிஜ்ஞா ரக்ஷணீயா தவேதி।
मम पुनरयमभिप्रायो मा भून्नोऽस्मानभ्यस्मानेव केवलान् प्रति भवान् सर्वत्र वदान्यो भूत्वा अवदान्यो मा भूत् कदर्यो मा भूदित्यर्थः। बहोः प्रभूतस्यानन्तस्यानन्तफलस्येत्येतत्, अपर्यन्त-स्यापरिसमाप्तिकस्य पुत्रपौत्रादिगामिकस्येत्येतत् ईदृशस्य वित्तस्य मां प्रत्येव केवलमदाता मा भूद् भवान्, न चान्यत्रादेयमस्ति भवतः।மம புநரயமபி4ப்ராயோ மா பூ4ந்நோ(அ)ஸ்மாநப்4யஸ்மாநேவ கேவலாந் ப்ரதி ப4வாந் ஸர்வத்ர வதா3ந்யோ பூ4த்வா அவதா3ந்யோ மா பூ4த் கத3ர்யோ மா பூ4தி3த்யர்த2꞉। ப3ஹோ꞉ ப்ரபூ4தஸ்யாநந்தஸ்யாநந்தப2லஸ்யேத்யேதத், அபர்யந்த-ஸ்யாபரிஸமாப்திகஸ்ய புத்ரபௌத்ராதி3கா3மிகஸ்யேத்யேதத் ஈத்3ருஶஸ்ய வித்தஸ்ய மாம் ப்ரத்யேவ கேவலமதா3தா மா பூ4த்3 ப4வாந், ந சாந்யத்ராதே3யமஸ்தி ப4வத꞉।
एवमुक्त आह- स त्वं वै हे गौतम तीर्थेन न्यायेन शास्त्रविहितेन विद्यां मत्त इच्छासा इच्छान्वाप्तुमित्युक्तो गौतम आह- उपैप्युपगच्छामि शिष्यत्वेनाहं भवन्तमिति। वाचा ह स्मैव किल पूर्वे ब्राह्मणाः क्षत्रियान् विद्यार्थिनः सन्तो वैश्यान् वा क्षत्रिया वा वैश्यानापद्युपयन्ति शिष्यवृत्त्या ह्युपगच्छन्ति नोपायन-शुश्रुषादिभिः। अतः स गौतमो होपायनकीर्त्योपगमनकीर्तनमात्रे-णैवोवासोषितवान्नोपायनं चकार।।ஏவமுக்த ஆஹ- ஸ த்வம் வை ஹே கௌ3தம தீர்தே2ந ந்யாயேந ஶாஸ்த்ரவிஹிதேந வித்3யாம் மத்த இச்சா2ஸா இச்சா2ந்வாப்துமித்யுக்தோ கௌ3தம ஆஹ- உபைப்யுபக3ச்சா2மி ஶிஷ்யத்வேநாஹம் ப4வந்தமிதி। வாசா ஹ ஸ்மைவ கில பூர்வே ப்3ராஹ்மணா꞉ க்ஷத்ரியாந் வித்3யார்தி2ந꞉ ஸந்தோ வைஶ்யாந் வா க்ஷத்ரியா வா வைஶ்யாநாபத்3யுபயந்தி ஶிஷ்யவ்ருத்த்யா ஹ்யுபக3ச்ச2ந்தி நோபாயந-ஶுஶ்ருஷாதி3பி4꞉। அத꞉ ஸ கௌ3தமோ ஹோபாயநகீர்த்யோபக3மநகீர்தநமாத்ரே-ணைவோவாஸோஷிதவாந்நோபாயநம் சகார।।
अव- एवं गौतमेनापदन्तर उक्ते-அவ- ஏவம் கௌ3தமேநாபத3ந்தர உக்தே-
ச.பா- அந்த கெளதமர் கூறினார் - என்னிடம் இருப்பது உங்களுக்குத் தெரியும். நீங்கள் எந்த மனுஷ்ய சம்பந்தங்களான வரங்களை எனக்கு அளிக்க விரும்புகிறீர்களோ அதை அடைவதால் எனக்கு அதனால் பிரயோஜனம் இல்லை. ஏன் எனில் எனக்கு மிகுந்த ஸ்வர்ணம் இருக்கிறது. அவ்வாறே பசுக்கள், குதிரைகளாலும் அடையப் பெற்றிருக்கின்றேன். தாசிகள், பரிவாரங்கள், ஆடை அணிகலன்கள் எல்லாம் அடையப்பெற்றிருக்கின்றேன்.“अपात्तम्” (அபாத்தம்) என்பது எல்லாவற்றுடனும் சேர்த்துக் கொள்ளவேண்டும். என்னிடம் எது இல்லையோ அதை உங்களிடம் பிரார்த்திக்கின்றேன் நீங்கள் அதைத் தர வேண்டும். நீங்கள் வரம் அளிப்பதற்குப் பிரதிஞை செய்தீர்கள், எதைச் செய்தால் உசிதமோ அதை நீங்கள் அறிவீர்கள். நீங்கள் தான் உங்கள் பிரதிக்ஞையை பாதுகாக்க வேண்டும்.
ச.பா- எனக்கு மேலும் ஒரு அபிப்பிராயம் - நீங்கள் எங்கும் தாதாவாய் (கொடுப்பவராய்) இருந்து கொண்டு எனக்காக நீங்கள் கொடுப்பவர் அல்லாதவராய் ஆக வேண்டாம், கிருபணராகவும் வேண்டாம். நிறைந்த அனந்த பலமுடைய அதாவது போதும் என்று கூறுவதற்கு முடியாத அளவிற்கு புத்ர பெளத்திரர்களை அவரை சென்று அடையும் படி செய்பவராய் இவ்வாறு சம்பத்திகளை அளிப்பவராய் இருந்து கொண்டு கேவலம் எனக்காக நீங்கள் அதாதாவாக (அளிப்பவர் அற்றவராக) ஆக வேண்டாம். நீங்கள் மற்றவர்களுக்கு அளிக்காதது ஒன்றும் இல்லை.
ச.பா- இவ்வாறு கூறிய பின் ராஜா கூறினார்- அவ்வாறு ஆனால் ஹே கெளதம! நீர்“तीर्थेन” (தீர்த்தேன). சாஸ்திர விதிப்படி என்னிடம் இருந்து வித்தையை கிரஹித்துக் கொள்ள இச்சை கொள். இவ்வாறு கூறியதற்கு கெளதமர் கூறினார்“उपैमि” (உபைமி) அதாவது நான் சிஷ்ய பாவத்துடன் உங்களை அடைகிறேன். வித்யையை அடைய விரும்பும் முன்னோர்களாகிய பிராஹ்மணர்கள் க்ஷத்ரியர்களிடமோ வைசியர்களிடமோ, அவ்வாறேக்ஷத்திரியர்கள் வைசிகர்களிடம் வெறும் வாக்கினால் மட்டுமே சிஷ்யர்களாய் அடைந்தார். வேறு பிரகாரமாக அல்ல. அதாவது சுஷ்ருஷைப் போன்றவற்றால் அல்ல. ஆகையால் அந்த கெளதமர்“उपायनकीर्त्या” (உபாயன கீர்த்தியா) உங்களிடம் சிஷ்யனாய் இருக்கிறேன் என்று கூறிய மாத்திரத்தாலேயே அங்கு நிவாசம் செய்தார். உண்மையில் சேவை செய்வது முதலியவைகளால் சிஷ்யபாவத்தை அடையவில்லை.
ச.பா-இவ்வयदा पुनरेतमात्मानमாறு கெளதமரால் ஆபத்காலம் கூறப்பட்டபொழுது -