मन्त्रः ५மந்த்ர꞉ 5 / १६16
स होवाच प्रतिज्ञातो म एष वरो यां तु कुमारस्यान्ते वाचमभाषथास्तां मे ब्रूहीति।। ५।।ஸ ஹோவாச ப்ரதிஜ்ஞாதோ ம ஏஷ வரோ யாம் து குமாரஸ்யாந்தே வாசமபா4ஷதா2ஸ்தாம் மே ப்3ரூஹீதி।। 5।।
தமிழ்(மந்திரம்- அவர் கூறினார் - தாங்கள் எனக்கு என்ன வரம் கொடுப்பதற்கு பிரதிக்ஞை செய்தீர்களோ அதை அனுசரித்து தாங்கள் குமாரனிடம் எந்த விஷயத்தைக் குறித்துக் கேட்டீர்களோ அதை எனக்குக் கூறுங்கள்.
संस्कृतम्
தமிழ்
स होवाच गौतमः प्रतिज्ञातो मेममैषवरस्त्वायास्यां प्रतिज्ञायाम्, दृढी कुर्वात्मानम्, यां तु वाचं कुमारस्य मम पुत्रस्यान्ते समीपे वाचमभाषथाः प्रश्नरूपां तामेव मे ब्रूहि स एव नो वर इति।ஸ ஹோவாச கௌ3தம꞉ ப்ரதிஜ்ஞாதோ மேமமைஷவரஸ்த்வாயாஸ்யாம் ப்ரதிஜ்ஞாயாம், த்3ருடீ4 குர்வாத்மாநம், யாம் து வாசம் குமாரஸ்ய மம புத்ரஸ்யாந்தே ஸமீபே வாசமபா4ஷதா2꞉ ப்ரஶ்நரூபாம் தாமேவ மே ப்3ரூஹி ஸ ஏவ நோ வர இதி।
ச.பா- அந்த கெளதமர் கூறினார் - நீங்கள் எனக்கு வரம் கொடுப்பதாக வாக்களித்தீர்கள். அந்த வாக்களித்ததை நிறைவேற்றி என்னை திடமாகச் செய்யுங்கள், என்னுடைய குமாரனான புத்திரனிடம் எந்த கேள்வி ரூபமாய் எந்த விஷயமாய் சம்பாஷனை செய்தீர்களோ அதையே எனக்கு கூறி அருளுங்கள் அதுவே என் வரம் ஆகும்.