मन्त्रः ४மந்த்ர꞉ 4 / १६16
स होवाच तथा नस्त्वं तात जानीथा यथा यदहं किञ्च वेद सर्वमहं तत्तुभ्यमवोचं प्रेहि तु तत्र प्रतीत्य ब्रह्मचर्यं वत्स्याव इति भवानेन गच्छत्विति स आजगाम गौतमो यत्र प्रवाह-णस्य जैवलेरास तस्मा आसनमाह्य्त्योदकमाहारयाञ्चकाराथ हास्मा अर्ध्यं चकार तं होवाच वरं भगवते गौतमाय दद्म इति।। ४।।ஸ ஹோவாச ததா2 நஸ்த்வம் தாத ஜாநீதா2 யதா2 யத3ஹம் கிஞ்ச வேத3 ஸர்வமஹம் தத்துப்4யமவோசம் ப்ரேஹி து தத்ர ப்ரதீத்ய ப்3ரஹ்மசர்யம் வத்ஸ்யாவ இதி ப4வாநேந க3ச்ச2த்விதி ஸ ஆஜகா3ம கௌ3தமோ யத்ர ப்ரவாஹ-ணஸ்ய ஜைவலேராஸ தஸ்மா ஆஸநமாஹ்ய்த்யோத3கமாஹாரயாஞ்சகாராத2 ஹாஸ்மா அர்த்4யம் சகார தம் ஹோவாச வரம் ப4க3வதே கௌ3தமாய த3த்3ம இதி।। 4।।
தமிழ்மந்திரம்- அந்த பிதாவானவர் கூறினார் ஹே தாத! நான் கூறியவாறு இவ்வாறு அறிந்துகொள். எனக்கு எது எல்லாம் தெரிந்ததோ அவை எல்லாவற்றையும் உனக்குக் கூறிவிட்டேன். இப்பொழுது நாம் இருவரும் அங்கு சென்று பிரஹ்மச்சரியத்தை அனுசரித்து அவர் சமீபத்தில் நிவாசம் செய்வோம் என்றார். (அதற்கு புத்ரன்) தாங்களே செல்லுங்கள் என்று. அப்பொழுது அந்த கெளதமர் எங்கு ஜைவாலிப்ரவாஹணர் இருந்தாரோ அங்கு வந்தார். ராஜாவானவர் அவருக்காக ஆசனம் அளித்து சேவகர் மூலமாய் ஜலம் தருவித்து அர்க்யதானம் செய்தார் அதன்பின் பூஜ்ய கெளதமரே உமக்கு நான் வரம் அளிக்கின்றேன் என்றார்.
संस्कृतम्
தமிழ்
स होवाच पिता पुत्रं क्रद्धमुपशमयंस्तथा तेन प्रकारेण नोऽस्मांस्त्वं हे तात वत्स जानीथा गृणीथा यथा यदहं किञ्च विज्ञानजातं वेद सर्वं तत् तुभ्यमवोचमित्येव जानीथाः, कोऽन्यो मम प्रियतरोऽस्ति त्वत्तो यदर्थं रक्षिष्ये? अहमप्येतन्न जानामि यद् राज्ञा पृष्टम्। तस्मात् प्रेह्यागच्छ तत्र प्रतीत्य गत्वा राज्ञि ब्रह्मचर्यं वत्स्यावो विद्यार्थमिति। स आह- भवानेन गच्छत्विति, नाहं तस्य मुखं निरीक्षितुमुत्सहे।ஸ ஹோவாச பிதா புத்ரம் க்ரத்3த4முபஶமயம்ஸ்ததா2 தேந ப்ரகாரேண நோ(அ)ஸ்மாம்ஸ்த்வம் ஹே தாத வத்ஸ ஜாநீதா2 க்3ருணீதா2 யதா2 யத3ஹம் கிஞ்ச விஜ்ஞாநஜாதம் வேத3 ஸர்வம் தத் துப்4யமவோசமித்யேவ ஜாநீதா2꞉, கோ(அ)ந்யோ மம ப்ரியதரோ(அ)ஸ்தி த்வத்தோ யத3ர்த2ம் ரக்ஷிஷ்யே? அஹமப்யேதந்ந ஜாநாமி யத்3 ராஜ்ஞா ப்ருஷ்டம்। தஸ்மாத் ப்ரேஹ்யாக3ச்ச2 தத்ர ப்ரதீத்ய க3த்வா ராஜ்ஞி ப்3ரஹ்மசர்யம் வத்ஸ்யாவோ வித்3யார்த2மிதி। ஸ ஆஹ- ப4வாநேந க3ச்ச2த்விதி, நாஹம் தஸ்ய முக2ம் நிரீக்ஷிதுமுத்ஸஹே।
स आजगाम गौतमो गोत्रतो गौतम आरुणिर्यत्र प्रवाहणस्य जैवलेरासासनमास्थायिका, षष्द्भीद्वयं प्रथमास्थाने, तस्मै गौतमायागतायासनमनुरूपामाह्य्त्योदकं भृत्यैराहारयाञ्चकार, अथ हास्मा अर्ध्यं पुरोधसा कृतवान् मन्त्रवन्मधुपर्कं च, कृत्वा चैवं पूजां तं होवाच वरं भगवते गौतमाय तुभ्यं दद्म इति गोऽश्वादिलक्षणम्।ஸ ஆஜகா3ம கௌ3தமோ கோ3த்ரதோ கௌ3தம ஆருணிர்யத்ர ப்ரவாஹணஸ்ய ஜைவலேராஸாஸநமாஸ்தா2யிகா, ஷஷ்த்3பீ4த்3வயம் ப்ரத2மாஸ்தா2நே, தஸ்மை கௌ3தமாயாக3தாயாஸநமநுரூபாமாஹ்ய்த்யோத3கம் ப்4ருத்யைராஹாரயாஞ்சகார, அத2 ஹாஸ்மா அர்த்4யம் புரோத4ஸா க்ருதவாந் மந்த்ரவந்மது4பர்கம் ச, க்ருத்வா சைவம் பூஜாம் தம் ஹோவாச வரம் ப4க3வதே கௌ3தமாய துப்4யம் த3த்3ம இதி கோ3(அ)ஶ்வாதி3லக்ஷணம்।
ச.பா- கோபமுடன் இருந்த புத்திரனை சமானப்படுத்துவதற்காக பிதா கூறினார் - ஹே தாத ஹேவத்ஸ! நீ என்னிடமிருந்து அறிந்து இருந்தாயோ அந்த அளவே நான் அறிந்தது. அவை எல்லாவற்றையும் உனக்கு கூறிவிட்டேன். அதை அறிந்துகொள். உன்னைவிட அதிக பிரியமானர் எனக்கு யார் இருக்கிறார்? அதை உன்னிடமிருந்து மறைப்பேனா? அந்த ராஜா கேட்டவை (எனக்கும் தெரியாது). நான் அறிந்து இருக்கவில்லை. ஆகையால் நாம் இருவரும் அங்கு சென்று வித்தையை பெறுவதற்காக ராஜாவிடம் இருந்து பிரஹ்மச்சரியம் பிரபாலனம் செய்து அங்கு நிவாசம் செய்வோமாக. அவர் (புத்திரன்) கூறினார் நீங்களே செல்லுங்கள். அவருடைய முகத்தைக்கூட பார்க்க விரும்பவில்லை என்று.
ச.பா- அந்த கெளதமர், கோத்ரபுரத்தினால் கெளதமர் ஆருணி, ப்ரவாஹணர் ஜைவலி ஆசனத்தில் அமர்ந்திருக்கும் இடத்திற்கு வந்தார்.“प्रवाहणस्य जैवले” (ப்ரவாஹணஸ்யை ஜைவலே:) என்று இரண்டும் ஷஷ்ட்டி விபக்தியாய் இருந்தாலும் முதல் விபக்தியைக் குறிக்கின்றது. வருகை தந்த கெளதமருக்கு அவருக்குத் தகுந்தவாறு ஆசனம் அளித்து ராஜாவானவர் சேவகர் மூலமாய் ஜலம் தருவித்து அதன் பின் ப்ரோஹிதரால் மந்தரத்தின் கூடிய மறு பக்கம் செய்தார். இவ்வாறு பூஜை செய்து அவர் கெளதமரிடம் கூறினார் - நான் பகவானாகி கெளதமராகிய தங்களுக்கு பசு, குதிரை முதலியவற்றை வரமாய் அளிக்கிறேன்.