मन्त्रः ३மந்த்ர꞉ 3 / १६16
अथैनं वसत्योपमन्त्रयाञ्चक्रेऽनादृत्य वसतिं कुमारः प्रदुद्राव स आजगाम पितर्र तं होवाचेति वाव किल नो भवान् पुरानुशिष्टानवोच इति कथं सुमेध इति पञ्च मा प्रश्नान् राजन्यबन्धुरप्राक्षीत्ततो नैकंचन वेदेति कतमे त इतीम इति ह प्रतीकान्युदाजहार।।அதை2நம் வஸத்யோபமந்த்ரயாஞ்சக்ரே(அ)நாத்3ருத்ய வஸதிம் குமார꞉ ப்ரது3த்3ராவ ஸ ஆஜகா3ம பிதர்ர தம் ஹோவாசேதி வாவ கில நோ ப4வாந் புராநுஶிஷ்டாநவோச இதி கத2ம் ஸுமேத4 இதி பஞ்ச மா ப்ரஶ்நாந் ராஜந்யப3ந்து4ரப்ராக்ஷீத்ததோ நைகம்சந வேதே3தி கதமே த இதீம இதி ஹ ப்ரதீகாந்யுதா3ஜஹார।।
தமிழ்अनुवाद - மந்திரம்- அதன் பின் ராஜா ஸ்வேதுகேதுவை தங்குமாறு கேட்டுக்கொண்டார் தங்குவதற்கு மறுத்து ஸ்வேதகேது சென்று தன்னுடைய பிதாவை அடைந்து இவ்வாறு அவரிடம் கூறினார் - நீங்கள் எனக்கு எல்லா விஷயங்களையும் கற்றுத்தந்தீர்கள் என்று கூறினீர்கள்? (பிதா) ஹே! சுந்தரமான தாரணை சக்தி உடையவனே! என்ன ஆயிற்று? (புத்ரன்) என்னிடம் க்ஷத்ரியபந்து (மூட க்ஷத்ரியன்) ஒருவன் ஐந்து கேள்விகளைக் கேட்டான். அதில் எனக்கு ஒன்று கூட தெரியவில்லை. (பிதா) அவை எவை? (புத்ரன்) அவை எவை என்று கூறி எனக்கு அதற்கான பதிலைக் கூறுங்கள்.
संस्कृतम्
தமிழ்
अथानन्तरमपनीय विद्याभिमानगर्वमेनं प्रकृतं श्वेतकेतुं वसत्या वसतिप्रयोजनेनोपमन्त्रयाञ्चक्रे- इह वसन्तु भवन्तः, पाद्यमर्ध्यं चानीयतामित्युपमन्त्रणं कृतवान् राजा। अनादृत्य तां वसतिं कुमारः श्वेतकेतुः प्रदुद्राव प्रतिगतवान् पितरं प्रति। स चाजगाम पितरमागत्य चोवाच तम्, कथमिति? वाव किलैवं किल नोऽस्मान् भवान् पुरा समावर्तनकालेऽनुशिष्टान् सर्वाभिर्विद्याभिरवोचोऽवोचदिति।அதா2நந்தரமபநீய வித்3யாபி4மாநக3ர்வமேநம் ப்ரக்ருதம் ஶ்வேதகேதும் வஸத்யா வஸதிப்ரயோஜநேநோபமந்த்ரயாஞ்சக்ரே- இஹ வஸந்து ப4வந்த꞉, பாத்3யமர்த்4யம் சாநீயதாமித்யுபமந்த்ரணம் க்ருதவாந் ராஜா। அநாத்3ருத்ய தாம் வஸதிம் குமார꞉ ஶ்வேதகேது꞉ ப்ரது3த்3ராவ ப்ரதிக3தவாந் பிதரம் ப்ரதி। ஸ சாஜகா3ம பிதரமாக3த்ய சோவாச தம், கத2மிதி? வாவ கிலைவம் கில நோ(அ)ஸ்மாந் ப4வாந் புரா ஸமாவர்தநகாலே(அ)நுஶிஷ்டாந் ஸர்வாபி4ர்வித்3யாபி4ரவோசோ(அ)வோசதி3தி।
सोपालम्भं पुत्रस्य वचः श्रुत्वाह पिता कथं केन प्रकारेण तव दुःखमुपजातं हे सुमेधः। शोभना मेधा यस्येति सुमेधाः। श्रृणु मम यथा वृत्तम्- पञ्च पञ्चसंख्याकान् प्रश्नान् मा मां राजन्यबन्घू राजन्या बन्धवो यस्येति, परिभववचनमेतद्रा-जन्यबन्धुरिति, अप्राक्षीत् पृष्टवांस्ततस्तस्मान्नैकंचनैकमपि न वेद न विज्ञातवानस्मि।“कतमे ते राज्ञा पृष्टाः प्रश्नाः” इति पित्रोक्तः पुत्रः“इमे ते” इति ह प्रतीकानि मुखानि प्रशनानामुदाजहारो-दाह्य्तवान्।।ஸோபாலம்ப4ம் புத்ரஸ்ய வச꞉ ஶ்ருத்வாஹ பிதா கத2ம் கேந ப்ரகாரேண தவ து3꞉க2முபஜாதம் ஹே ஸுமேத4꞉। ஶோப4நா மேதா4 யஸ்யேதி ஸுமேதா4꞉। ஶ்ர்ருணு மம யதா2 வ்ருத்தம்- பஞ்ச பஞ்சஸம்க்2யாகாந் ப்ரஶ்நாந் மா மாம் ராஜந்யப3ந்கூ4 ராஜந்யா ப3ந்த4வோ யஸ்யேதி, பரிப4வவசநமேதத்3ரா-ஜந்யப3ந்து4ரிதி, அப்ராக்ஷீத் ப்ருஷ்டவாம்ஸ்ததஸ்தஸ்மாந்நைகம்சநைகமபி ந வேத3 ந விஜ்ஞாதவாநஸ்மி।“கதமே தே ராஜ்ஞா ப்ருஷ்டா꞉ ப்ரஶ்நா꞉” இதி பித்ரோக்த꞉ புத்ர꞉“இமே தே” இதி ஹ ப்ரதீகாநி முகா2நி ப்ரஶநாநாமுதா3ஜஹாரோ-தா3ஹ்ய்தவாந்।।
ச.பா- அதன் பின் அந்த ஸ்வேதகேதுவிடம் இருந்த வித்யையினால் ஏற்பட்ட கர்வத்தை போக்கி பின்னர் ராஜா ஸ்வேதுகேதுவை அங்கு தங்கி பிரயோஜனம் அடையும் படி கேட்டுக்கொண்டார். மேலும் சேவகர்கள் மூலமாய் பாத்யம், அர்க்கியம் இவைகளை அளித்து வினய பூர்வகமாக கேட்டுக்கொண்டார். குமாரரான ஸ்வேதகேது அங்கு தங்குவதற்கு மறுத்து திருப்பி பிதாவிடம் சென்றார். அவர் பிதாவிடம் திரும்பி வந்து இவ்வாறு கூறினார். எவ்வாறு? எங்களுக்கு இதற்கு முன் சிக்ஷமைுடிந்த சமயத்தில் எல்லா வித்தைகளையும் உங்களுக்கு அனுசிக்ஷை (கற்பிக்கப்பட்டது) செய்யப்பட்டது என்று கூறினீர்கள் அல்லவா?
ச.பா- புத்திரனுடைய த்வேஷத்துடன் கூடிய வசனங்களைக் கேட்டு பிதாவானாவர் கூறினார் - ஹே! சுமேதா! நல்ல சோபனமான மேதை உடையவன் என்பது பொருள் - எதற்காக உனக்கு இவ்வளவு துக்கம் ஏற்பட்டது என்று. (புத்ரன்) என்னுடைய விருத்தாந்தம் எவ்வாறு ஆனது என்பதைக் கேளுங்கள். ஐந்து அதாவது ஐந்து எண்ணிக்கை உள்ள கேள்விகளே ராஜபந்து அதாவது ராஜபந்துவெனில் குறைபாட்டுடன் கூடியவர் என்பது பொருள். அவர் என்னிடம் கேட்டார். அதில் எந்த ஒன்றையும் அறியாதவனாய் இருக்கின்றேன். அந்த ராஜா கேட்ட கேள்விகள் எவ்வாறு ஆனது என்று பிதா கேட்டதற்கு புத்திரன் அவை இவைகள் என்று அந்த கேள்விகளைக் குறித்து பிரதீகமாக கூற ஆரம்பித்தார்.