मन्त्रः ३மந்த்ர꞉ 3 / ११11
यो ह वै प्रतिष्द्भां वेद प्रतितिष्द्भति समे प्रतितिष्द्भति दुर्गे चक्षुर्वै प्रतिष्द्भा चक्षुषा हि समे च दुर्गे च प्रतितिष्द्भति प्रतितिष्द्भति सम प्रतितिष्द्भति दुर्गे य एवं वेद।। ३।।யோ ஹ வை ப்ரதிஷ்த்3பா4ம் வேத3 ப்ரதிதிஷ்த்3ப4தி ஸமே ப்ரதிதிஷ்த்3ப4தி து3ர்கே3 சக்ஷுர்வை ப்ரதிஷ்த்3பா4 சக்ஷுஷா ஹி ஸமே ச து3ர்கே3 ச ப்ரதிதிஷ்த்3ப4தி ப்ரதிதிஷ்த்3ப4தி ஸம ப்ரதிதிஷ்த்3ப4தி து3ர்கே3 ய ஏவம் வேத3।। 3।।
தமிழ்மந்திரம்- எவன் ஒருவன் பிரதிஷ்ட்டையை (நிலை பெற்றிருத்தலை) அறிகிறானோ அவன் சமான (தளம்) தேச காலங்களில் பிரதிஷ்ட்டித்திருக்கின்றான். மேலும் கஷ்டங்களுடைய (சிரம) தேச காலங்களிலும் பிரதிஷ்ட்டை ஆகிறான். சக்ஷுவே பிரதிஷ்ட்டா. கண்களினாலே அல்லவா சமானமானதும் (நிலையானதும்) சிரமமானதுமான தேச காலங்களில் பிரதிஷ்ட்டை ஆகின்றான். இவ்வாறு எவன் உபாசனை செய்கின்றானோ அவன் சமான, சிரம தேச காலங்களில் பிரதிஷ்ட்டை ஆகின்றான். (சமானதளம், சிரமதளம்)
संस्कृतम्
தமிழ்
यो ह वै प्रतिष्द्भां वेद- प्रतितिष्द्भत्यनयेति प्रतिष्द्भा। तां प्रतिष्द्भां प्रतिष्द्भागुणवतीं यो वेद तस्यैतत् फलम् समे देशे काले च तथा दुर्गे विषमे च दुर्गमने च देशे दुर्भिक्षादौ वा काले विषमे।யோ ஹ வை ப்ரதிஷ்த்3பா4ம் வேத3- ப்ரதிதிஷ்த்3ப4த்யநயேதி ப்ரதிஷ்த்3பா4। தாம் ப்ரதிஷ்த்3பா4ம் ப்ரதிஷ்த்3பா4கு3ணவதீம் யோ வேத3 தஸ்யைதத் ப2லம் ஸமே தே3ஶே காலே ச ததா2 து3ர்கே3 விஷமே ச து3ர்க3மநே ச தே3ஶே து3ர்பி4க்ஷாதௌ3 வா காலே விஷமே।
यद्देवमुच्यतां कासौ प्रतिष्द्भा? चक्षुर्वै प्रतिष्द्भा। कथं चक्षुषः प्रतिष्द्भात्वम्? इत्याह-“चक्षुषा हि समे च दुर्गे च दृष्ट्वा प्रतितिष्द्भति” अतोऽनुरूपं फलं प्रतितिष्द्भति समे प्रतितिष्द्भति दुर्गे य एवं वेदेति।யத்3தே3வமுச்யதாம் காஸௌ ப்ரதிஷ்த்3பா4? சக்ஷுர்வை ப்ரதிஷ்த்3பா4। கத2ம் சக்ஷுஷ꞉ ப்ரதிஷ்த்3பா4த்வம்? இத்யாஹ-“சக்ஷுஷா ஹி ஸமே ச து3ர்கே3 ச த்3ருஷ்ட்வா ப்ரதிதிஷ்த்3ப4தி” அதோ(அ)நுரூபம் ப2லம் ப்ரதிதிஷ்த்3ப4தி ஸமே ப்ரதிதிஷ்த்3ப4தி து3ர்கே3 ய ஏவம் வேதே3தி।
ச.பா- எவன் ஒருவன் பிரதிஷ்ட்டையை அறிகிறானோ - இதனால் பிரதிஷ்ட்டை ஆகி இருக்கிறது (நிலைபெற்றிருக்கிறது) என்பதால் பிரதிதி(ஷ்ட்டா. அந்த பிரதிஷ்ட்டாவை அதாவது அந்த பிரதிஷ்ட்டா குணமுடையதை எவர் அறிவாரோ அவருடைய பலம் இதுவாகும் - சமமான தேச காலத்தில் அவ்வாறே சிரமமான, கடினமான தேசத்தில் கஷ்ட்ட காலங்களிலோ என்பதாகும்.
ச.பா- இவ்வாறு கூறப்பட்ட இந்த பிரதிஷ்ட்டா யாது? சக்ஷுவே பிரதிஷ்ட்டா. எவ்வாறு சக்ஷு பிரதிஷ்ட்டையாகும்? அதற்கு சுருதி இவ்வாறு கூறுகிறது -“चक्षुषा हि समे च दुर्गे च दृष्ट्वा प्रतितिष्द्भति” (சக்ஷுஷா ஹி சமே சதுர்கே சத்ருஷ்ட்வா பிரதிஷ்ட்டதி). ஆகையால் எவன் இவ்வாறு உபாசனை செய்கின்றானோ அதற்குத் தகுந்தவாறு பலம் அடையப்படுகிறது. பலம் எது எனில் சமதேச காலங்களில் பிரதிஷ்ட்டையாகிறது. மேலும் சிரமமான தேச காலங்களிலும் பிரதிஷ்ட்டையாகிறது.