मन्त्रः २மந்த்ர꞉ 2 / ११11
यो ह वै वसिष्द्भां वेद वसिष्द्भः स्वानां भवति वाग् वै वसिष्द्भा वसिष्द्भः स्वानां भवत्यपि च येषां बुभूषति य एवं वेद।। २।।யோ ஹ வை வஸிஷ்த்3பா4ம் வேத3 வஸிஷ்த்3ப4꞉ ஸ்வாநாம் ப4வதி வாக்3 வை வஸிஷ்த்3பா4 வஸிஷ்த்3ப4꞉ ஸ்வாநாம் ப4வத்யபி ச யேஷாம் பு3பூ4ஷதி ய ஏவம் வேத3।। 2।।
தமிழ்மந்திரம்- எவர் வசிஷ்ட்டத்தை (அந்தஸ்த்தை) அறிகிறாரோ (உபாசிக்கிறாரோ) அவர் தன் சொந்த ஜனங்களில் அந்தஸ்தைப் பெறுகிறார். வாக் வசிஷ்ட்டமாகும். (அந்தஸ்தமாகும்), என்று இவ்வாறு உபாசனை செய்கிறாரோ அவர் தன் சொந்தங்களின் மத்தியிலும், மற்ற எதில் விரும்புகிறார்களோ அவைகளில் அந்தஸ்தை (வசிஷ்ட்டத்தை) அடைவார்
संस्कृतम्
தமிழ்
यो ह वै वसिष्द्भां वेद वसिष्द्भः स्वानां भवति। तद्दर्शनानुरूपेण फलम्। येषां च ज्ञातिव्यतिरेकेण वसिष्द्भो भवितुमिच्छति तेषां च वसिष्द्भो भवति। उच्यतां तर्हि कासौ वसिष्द्भेति? वाग् वै वसिष्द्भा। वासयत्यतिशयेन वस्ते वेति वसिष्द्भा। वाग्ग्मिनो हि धनवन्तो वसन्त्यतिशयेन।யோ ஹ வை வஸிஷ்த்3பா4ம் வேத3 வஸிஷ்த்3ப4꞉ ஸ்வாநாம் ப4வதி। தத்3த3ர்ஶநாநுரூபேண ப2லம்। யேஷாம் ச ஜ்ஞாதிவ்யதிரேகேண வஸிஷ்த்3போ4 ப4விதுமிச்ச2தி தேஷாம் ச வஸிஷ்த்3போ4 ப4வதி। உச்யதாம் தர்ஹி காஸௌ வஸிஷ்த்3பே4தி? வாக்3 வை வஸிஷ்த்3பா4। வாஸயத்யதிஶயேந வஸ்தே வேதி வஸிஷ்த்3பா4। வாக்3க்3மிநோ ஹி த4நவந்தோ வஸந்த்யதிஶயேந।
आच्छादनार्थस्य वा वसेर्वसिष्द्भा। अभिभवन्ति हि वाचा वाग्ग्मिनोऽन्यान्। तेन वसिष्द्भगुणवत्परिज्ञानाद् वसिष्द्भगुणो भवतीति दर्शनानुरूपं फलम्।ஆச்சா2த3நார்த2ஸ்ய வா வஸேர்வஸிஷ்த்3பா4। அபி4ப4வந்தி ஹி வாசா வாக்3க்3மிநோ(அ)ந்யாந்। தேந வஸிஷ்த்3ப4கு3ணவத்பரிஜ்ஞாநாத்3 வஸிஷ்த்3ப4கு3ணோ ப4வதீதி த3ர்ஶநாநுரூபம் ப2லம்।
ச.பா-எவர் ஒருவர் வசிஷ்ட்டத்தை அறிந்தாரோ அவர் தன்னுடைய ஜனங்களின் வசிஷ்ட்டர் (அந்தஸ்து உடையவராக) ஆகிறார். அவருடைய உபாசனைக்குத் தகுந்தவாறு பலனை அடைகிறார். எந்த தன் சொந்தங்களைத் தவிர மற்றவர்களுள் வசிஷ்ட்டமாக விரும்பினால் அவர்களிடத்தும் வசிஷ்ட்டர் ஆகிறார். அவ்வாறானால் அந்த வசிஷ்ட்டம் என்ன? அது கூறப்படுகிறது - வாக்கே வசிஷ்ட்டா. ஆற்றல் மிகுந்து பேசுதல் அல்லது வசித்தல் ஆகும் பேச்சாற்றல் மிகுந்தவனே தனவான் ஆகி சிறப்புடன் வாழ்கிறான்.
ச.பா- ஆச்சாதன (மறைப்பு) அர்த்தமுடைய“वस्” (வஸ்) தாதுவால் வசிஷ்ட்டா(वसिष्द्भा) சப்தம் ஏற்படுகிறது. வாக் சாமர்த்தியம் உடையவன் மற்றவர்களை தோற்கடிக்கின்றான். ஆகையால் வசிஷ்ட்ட குணமுடையதை விக்ஞானத்தால் அதாவது உபாசனையினால் அதற்குத் தகுந்தவாறு பலனை அடைகின்றான்.