मन्त्रः ४மந்த்ர꞉ 4 / ११11
यो ह वै संपदं वेद सं हास्मै पद्यते यं कामं कामयते श्रोतं वै संपच्छ्रोत्रे हीमे सर्वे वेदा अभिसंपन्नाः सं हास्मै पद्यते यं कामं कामयते य एवं वेद।। ४।யோ ஹ வை ஸம்பத3ம் வேத3 ஸம் ஹாஸ்மை பத்3யதே யம் காமம் காமயதே ஶ்ரோதம் வை ஸம்பச்ச்2ரோத்ரே ஹீமே ஸர்வே வேதா3 அபி4ஸம்பந்நா꞉ ஸம் ஹாஸ்மை பத்3யதே யம் காமம் காமயதே ய ஏவம் வேத3।। 4।
தமிழ்மந்திரம்- எவர் இந்த சம்பத்தை அறிகிறாரோ அவர் அந்த போகத்தை விரும்புகிறாரோ அவர் அதை நல்ல விதமாக அடைகிறார். ஸ்ரோத்ரமே சம்பத். ஸ்ரோத்திரத்தினால் எல்லா வேதங்களும் எல்லா விதமாகவும் அடையப்படுகிறது. எவர் இவ்வாறு உபாசனை செய்கின்றனரோ அவர் எந்த போகத்தை இச்சிக்கிறாரோ அவர் அதனை நல்ல விதமாக அடைகிறார்.
संस्कृतम्
தமிழ்
यो ह वै संपदं वेद संपद्गुणयुक्तं यो वेद तस्यैतत् फलमस्मै विदुषे संपद्यते ह। किम्? यं कामं कामयते स कामः, किं पुनः संपद्गुणकम्? श्रोत्रं वै संपत्, कथं पुनः श्रोत्रस्य संपद्गुणत्वम्? इत्युच्यते। श्रोत्रे सति हि यस्मात् सर्वै वेदा अभिसंपन्नाः श्रोत्रेन्द्रियवतोऽध्येयत्वात्। वेदविहितकर्मायत्ताश्च कामास्तस्माच्छ्रेत्रं संपत् अतो विज्ञानानुरूपं फलम्, सं हास्मै पद्यते यं कामं कामयते य एवं वेद।।யோ ஹ வை ஸம்பத3ம் வேத3 ஸம்பத்3கு3ணயுக்தம் யோ வேத3 தஸ்யைதத் ப2லமஸ்மை விது3ஷே ஸம்பத்3யதே ஹ। கிம்? யம் காமம் காமயதே ஸ காம꞉, கிம் புந꞉ ஸம்பத்3கு3ணகம்? ஶ்ரோத்ரம் வை ஸம்பத், கத2ம் புந꞉ ஶ்ரோத்ரஸ்ய ஸம்பத்3கு3ணத்வம்? இத்யுச்யதே। ஶ்ரோத்ரே ஸதி ஹி யஸ்மாத் ஸர்வை வேதா3 அபி4ஸம்பந்நா꞉ ஶ்ரோத்ரேந்த்3ரியவதோ(அ)த்4யேயத்வாத்। வேத3விஹிதகர்மாயத்தாஶ்ச காமாஸ்தஸ்மாச்ச்2ரேத்ரம் ஸம்பத் அதோ விஜ்ஞாநாநுரூபம் ப2லம், ஸம் ஹாஸ்மை பத்3யதே யம் காமம் காமயதே ய ஏவம் வேத3।।
ச.பா- எவர் இந்த சம்பத்தை அறிந்தாரோ அதாவது சம்பத் குணமுடையதை அறிந்தாரோ அவருக்கு இந்த பலம். அந்த விதுஷனால் அடையப்படுகிறது. எதை? எந்த காமத்தை விரும்புகிறானோ அந்த காமத்தை. மேலும் ஸ்ரோத்திரத்திற்கு எவ்வாறு சம்பத்குணத்துவம்? எதனால் எனில் ஸ்ரோத்திரம் இருந்தால் அல்லவா எல்லா வேதங்களும் எல்லா விதமாகவும் ஸ்ரோத்திர இந்திரியத்தால் அடையப்பட்டு அத்யயனம் செய்யப்படுகிறது. போகங்களோ வேத விஹிதகர்மங்களின் அதீனமாய் இருக்கின்றன. ஆகையால் ஸ்ரோத்ரம் சம்பத். ஆகையால் விக்ஞான (உபாசனா) அனுரூபம் (தகுந்தவாறு) பலம். இவ்வாறு உபாசனை செய்து எந்த போகத்தை இச்சிக்கப்படுகிறதோ அதை அடைவர்.