मन्त्रः ५மந்த்ர꞉ 5 / ११11
यो ह वा आयतनं वेदायतनं स्वानां भवत्यायतनं जनानां मनो वा आयतनमायतनं स्वानां भवत्यायतनं जनानां य एवं वेद।। ५।।யோ ஹ வா ஆயதநம் வேதா3யதநம் ஸ்வாநாம் ப4வத்யாயதநம் ஜநாநாம் மநோ வா ஆயதநமாயதநம் ஸ்வாநாம் ப4வத்யாயதநம் ஜநாநாம் ய ஏவம் வேத3।। 5।।
தமிழ்மந்திரம்- எவர் ஆயதனத்தை (இருப்பிடத்தை) அறிகிறாரோ அவர்கள் தன் சொந்தக்காரர்களுக்கு ஆயதனம் ஆகின்றனர். அவ்வாறே மற்ற ஜனங்களுக்கும் ஆயத்தனமாகிறார். மனமே ஆயதனம் என்று இவ்வாறு உபாசனை செய்கிறாரோ அவர் சொந்த ஜனங்களுக்கு ஆயதனமாகிறார் அவ்வாறே மற்ற ஜனங்களுக்கும் ஆயதனமாகிறார்.
संस्कृतम्
தமிழ்
यो हा वै आयतनं वेद- आयतनमाश्रयस्तद् यो वेदायतनं स्वानां भवत्यायतनं जनानामन्येषामपि। किं पुनस्तदायतनम्? इत्युच्यते- मनो वा आयतनमाश्रय इन्द्रियाणां >विषयाणां च। मनआश्रिता हि विषया आत्मनो भोग्यत्वं प्रतिपद्यन्ते। मनः संकल्पवशानि चेन्द्रियाणि प्रर्वतन्ते निवर्तन्ते च। अतो मन आयतनमिन्द्रियाणाम्। अतो दर्शनानुरूपेण फलमायतनं स्वानां भवत्यायतनं जनानां य एवं वेद।யோ ஹா வை ஆயதநம் வேத3- ஆயதநமாஶ்ரயஸ்தத்3 யோ வேதா3யதநம் ஸ்வாநாம் ப4வத்யாயதநம் ஜநாநாமந்யேஷாமபி। கிம் புநஸ்ததா3யதநம்? இத்யுச்யதே- மநோ வா ஆயதநமாஶ்ரய இந்த்3ரியாணாம் >விஷயாணாம் ச। மநஆஶ்ரிதா ஹி விஷயா ஆத்மநோ போ4க்3யத்வம் ப்ரதிபத்3யந்தே। மந꞉ ஸம்கல்பவஶாநி சேந்த்3ரியாணி ப்ரர்வதந்தே நிவர்தந்தே ச। அதோ மந ஆயதநமிந்த்3ரியாணாம்। அதோ த3ர்ஶநாநுரூபேண ப2லமாயதநம் ஸ்வாநாம் ப4வத்யாயதநம் ஜநாநாம் ய ஏவம் வேத3।
ச.பா- யார் இந்த ஆயதனத்தை அறிந்தாரோ - ஆயதனம் ஆஸ்ரயத்தைக் குறிப்பிடுகிறது. இதை எவன் ஒருவன் அறிகிறானோ அவன் தன்னுடைய சொந்தங்களுக்கும் மற்ற ஜனங்களுக்கும் ஆயதனம் ஆகிறான். மேலும் ஆயதனம் என்ன என்பது கூறப்படுகிறது. மனமே ஆயதனம். மனதை ஆஸ்ரயித்தே இந்திரியங்களும் அதன் விஷயங்களும் இருக்கின்றன. மனதை ஆஸ்ரயித்தே விஷயங்கள் ஆத்மாவிற்கு போக்கியத்துவம் அடையப்படுகிறது. மனதின் சங்கல்பத்திற்கு வசப்பட்டு இந்திரியங்கள் செயல்படுகின்றன, செயலற்றும் இருக்கின்றன. ஆகையால் மனம் இந்திரியங்களுக்கு ஆயதனம். ஆகையால் இவ்வாறு அறிந்தவன் தர்சனத்தை (உபாசனையை) அனுசரித்து ஆயதனமாகிய பலன் தன் சொந்த ஜனங்களுக்கோ மற்ற ஜனங்களுக்கோ ஆயதனம் ஆகின்றான் (ஆஸ்ரயமாகின்றான்).