अद्वैतभारती
मन्त्रः १மந்த்ர꞉ 1 / ३3

अथ हेन्द्रोऽप्राप्यैव देवानेतद्भयं ददर्श यथैव खल्वयमस्मिञ्छरीरे साध्वलङ्कृते साध्वलङ्कृतो भवति सुवसने सुवसनः परिष्कृते परिष्कृत एवमेवायमस्मिन्नन्धेऽन्धो भवति स्रामे स्रामः परिवृक्णे परिवृक्णोऽस्यैव शरीरस्य नाशमन्वेष नश्यति नाहमत्र भोग्यं पश्यामीति ॥ १ ॥அத2 ஹேந்த்3ரோ(அ)ப்ராப்யைவ தே3வாநேதத்3ப4யம் த3த3ர்ஶ யதை2வ க2ல்வயமஸ்மிஞ்ச2ரீரே ஸாத்4வலங்க்ருதே ஸாத்4வலங்க்ருதோ ப4வதி ஸுவஸநே ஸுவஸந꞉ பரிஷ்க்ருதே பரிஷ்க்ருத ஏவமேவாயமஸ்மிந்நந்தே4(அ)ந்தோ4 ப4வதி ஸ்ராமே ஸ்ராம꞉ பரிவ்ருக்ணே பரிவ்ருக்ணோ(அ)ஸ்யைவ ஶரீரஸ்ய நாஶமந்வேஷ நஶ்யதி நாஹமத்ர போ4க்3யம் பஶ்யாமீதி ॥ 1 ॥

தமிழ்ஆனால் இந்திரனோ தேவர்களிடம் செல்லாமலேயே இந்த பயத்தைக் கண்டான். எவ்வாறு இந்த சரீரம் நன்றாக அலங்காரம் செய்தபின் நன்றாக அலங்காரம் செய்யப்பட்டதாகிறது. அவ்வாறே அழகான வஸ்திரம் அணிவிக்கப்பட்ட பின் அழகான உடை அணிந்ததாக ஆகிறது. அவ்வாறே ஆடம்பரமாக ஆக்கப்பட்டபின் ஆடம்பரமாக இருக்கிறது. அவ்வாறே அவன் குருட்டுத்தன்மை அடைந்தால் குருடனாகின்றான் ஒற்றைக் கண் அடைந்தால் ஒற்றைக் கண்ணுடையவன் அடைந்தவனாகின்றான். வெட்டப்பட்டால் வெட்டப்பட்டவனாக ஆகின்றான். அவ்வாறே இந்த சரீரம் நாசம் அடைந்தபின் இதுவும் (ஆத்மாவும்) நஷ்டமாகிறது.
संस्कृतम्
தமிழ்
अथ ह किल इन्द्रः अप्राप्यैव देवान् दैव्या अक्रौर्यादिसम्पदा युक्तत्वात् गुरोर्वचनं पुनः पुनः स्मरन्नेव गच्छन् एतद्वक्ष्यमाणं भयं स्वात्मग्रहणनिमित्तं ददर्श दृष्टवान् । उदशरावदृष्टान्तेन प्रजापतिना यदर्थो न्याय उक्तः, तदेकदेशो मघवतः प्रत्यभात् बुद्धौ, येन च्छायत्मग्रहणे दोषं ददर्श ।அத2 ஹ கில இந்த்3ர꞉ அப்ராப்யைவ தே3வாந் தை3வ்யா அக்ரௌர்யாதி3ஸம்பதா3 யுக்தத்வாத் கு3ரோர்வசநம் புந꞉ புந꞉ ஸ்மரந்நேவ க3ச்ச2ந் ஏதத்3வக்ஷ்யமாணம் ப4யம் ஸ்வாத்மக்3ரஹணநிமித்தம் த3த3ர்ஶ த்3ருஷ்டவாந் । உத3ஶராவத்3ருஷ்டாந்தேந ப்ரஜாபதிநா யத3ர்தோ2 ந்யாய உக்த꞉, ததே3கதே3ஶோ மக4வத꞉ ப்ரத்யபா4த் பு3த்3தௌ4, யேந ச்சா2யத்மக்3ரஹணே தோ3ஷம் த3த3ர்ஶ ।
अथ कथम् ? यथैव खलु अयमस्मिञ्छरीरे साध्वलङ्कृते छायात्मापि साध्वलङ्कृतो भवति, सुवसने च सुवसनः परिष्कृते परिष्कृतः यथा नखलोमादिदेहावयवापगमे छायात्मापि परिष्कृतो भवति नखलोमादिरहितो भवति, एवमेवायं छायात्मापि अस्मिञ्छरीरे नखलोमादिभिर्देहावयवत्वस्य तुल्यत्वात् अन्धे चक्षुषोऽपगमे अन्धो भवति, स्रामे स्रामः । स्रामः किल एकनेत्रः तस्यान्धत्वेन गतत्वात् । चक्षुर्नासिका वा यस्य सदा स्रवति स स्रामः । परिवृक्णः छिन्नहस्तः छिन्नपादो वा । स्रामे परिवृक्णे वा देहे छायात्मापि तथा भवति । तथा अस्य देहस्य नाशमनु एष नश्यति ।அத2 கத2ம் ? யதை2வ க2லு அயமஸ்மிஞ்ச2ரீரே ஸாத்4வலங்க்ருதே சா2யாத்மாபி ஸாத்4வலங்க்ருதோ ப4வதி, ஸுவஸநே ச ஸுவஸந꞉ பரிஷ்க்ருதே பரிஷ்க்ருத꞉ யதா2 நக2லோமாதி3தே3ஹாவயவாபக3மே சா2யாத்மாபி பரிஷ்க்ருதோ ப4வதி நக2லோமாதி3ரஹிதோ ப4வதி, ஏவமேவாயம் சா2யாத்மாபி அஸ்மிஞ்ச2ரீரே நக2லோமாதி3பி4ர்தே3ஹாவயவத்வஸ்ய துல்யத்வாத் அந்தே4 சக்ஷுஷோ(அ)பக3மே அந்தோ4 ப4வதி, ஸ்ராமே ஸ்ராம꞉ । ஸ்ராம꞉ கில ஏகநேத்ர꞉ தஸ்யாந்த4த்வேந க3தத்வாத் । சக்ஷுர்நாஸிகா வா யஸ்ய ஸதா3 ஸ்ரவதி ஸ ஸ்ராம꞉ । பரிவ்ருக்ண꞉ சி2ந்நஹஸ்த꞉ சி2ந்நபாதோ3 வா । ஸ்ராமே பரிவ்ருக்ணே வா தே3ஹே சா2யாத்மாபி ததா2 ப4வதி । ததா2 அஸ்ய தே3ஹஸ்ய நாஶமநு ஏஷ நஶ்யதி ।
எவ்வாறு? தோஷம் காணப்படுகிறது? எவ்வாறு இந்த சரீரம் நன்கு அலங்கரிக்கப்ட்ட இந்த சாயா ஆத்மாவும் அலங்காரம் உடையதாகின்றதோ, சிறந்த ஆடை அணிந்தால் அதுவும் சிறந்த ஆடையுடன் கூடியதாகின்றதோ, அவ்வாறே பகட்டாக இருந்தால் பகட்டாக (ஆடம்பரமாக) ஆகிறதோ மேலும் எவ்வாறு நகம் முடி ஆகிய அவயவங்களால் நீக்கப்பட்டபொழுது ச்சாயா ஆத்மாவிலும் நகம் ரோமம் முதலியவைகள் (நீக்கப்பட்டதாகிறது) இன்றி இருக்கின்றது. அவ்வாறே இந்த ச்சாயா ஆத்மாவும் இந்த சரீரத்தில் நகம், முடி இவைகள் போன்று இருப்பதால் குருடனாய் அதாவது கண்களின் குருட்டுத்தன்மையால் குருடனாகிறது. மேலும் “स्रामः” (ஸ்ராம:) ஆகிறது. ஸ்ராம: என்றால் ஒரு கண் குருடனாய் இருத்தல் ஆகும். கண் மூக்கு இவைகள் ஒழுகிக் கொண்டிருப்பதால் அது “स्रामः” (ஸ்ராம:) எனப்படுகிறது. வெட்டப்பட்ட கை கால் வெட்டப்பட்டதும் ஆகும். சரீரத்தில் ச்ராமமோ, வெட்டுதலோ ஏற்பட்டால் ச்சாயாத்மாவும் அவ்வாறே ஆகிறது. அவ்வாறே இந்த தேஹம் நாசமடைந்தால் (அந்த ஆத்மாவும்) நாசமடையும்.எவ்வாறு? தோஷம் காணப்படுகிறது? எவ்வாறு இந்த சரீரம் நன்கு அலங்கரிக்கப்ட்ட இந்த சாயா ஆத்மாவும் அலங்காரம் உடையதாகின்றதோ, சிறந்த ஆடை அணிந்தால் அதுவும் சிறந்த ஆடையுடன் கூடியதாகின்றதோ, அவ்வாறே பகட்டாக இருந்தால் பகட்டாக (ஆடம்பரமாக) ஆகிறதோ மேலும் எவ்வாறு நகம் முடி ஆகிய அவயவங்களால் நீக்கப்பட்டபொழுது ச்சாயா ஆத்மாவிலும் நகம் ரோமம் முதலியவைகள் (நீக்கப்பட்டதாகிறது) இன்றி இருக்கின்றது. அவ்வாறே இந்த ச்சாயா ஆத்மாவும் இந்த சரீரத்தில் நகம், முடி இவைகள் போன்று இருப்பதால் குருடனாய் அதாவது கண்களின் குருட்டுத்தன்மையால் குருடனாகிறது. மேலும் “ஸ்ராம꞉” (ஸ்ராம:) ஆகிறது. ஸ்ராம: என்றால் ஒரு கண் குருடனாய் இருத்தல் ஆகும். கண் மூக்கு இவைகள் ஒழுகிக் கொண்டிருப்பதால் அது “ஸ்ராம꞉” (ஸ்ராம:) எனப்படுகிறது. வெட்டப்பட்ட கை கால் வெட்டப்பட்டதும் ஆகும். சரீரத்தில் ச்ராமமோ, வெட்டுதலோ ஏற்பட்டால் ச்சாயாத்மாவும் அவ்வாறே ஆகிறது. அவ்வாறே இந்த தேஹம் நாசமடைந்தால் (அந்த ஆத்மாவும்) நாசமடையும்.
ஆனால் இந்திரனோ தேவர்களிடம் செல்லாமல் அவனுடைய தெய்வீகத் தன்மை க்ரோதமற்ற தன்மை முதலிய சம்பத்துக்களை உடையவனாய் இருப்பதால் குருவின் வாக்கியத்தை மறுபடியும் மறுபடியும் நினைத்துக்கொண்டு இருக்கும்பொழுது இந்த இனி கூறப்போகின்ற ஸ்வாத்ம ரூபத்தை கிரஹிப்பதற்காக இந்த பயத்தைக் கண்டான். ஜலசராவ திருஷ்டாந்தத்தால் பிரஜாபிதியினால் அவ்வாறே பகட்டாக இருந்தால் பகட்டாக ஆகிறதோ எதன் பொருட்டு இந்த நியாயம் கூறப்பட்டதோ அதன் ஏகதேசம் இந்திரனுடைய புத்தியில் தோன்றிற்று. அதனால் ச்சாயாத்ம கிரஹணத்தால் ஏற்படும் தோஷத்தைக் கண்டான்.
இப்பகுதிக்கு மொழிபெயர்ப்பு இன்னும் இல்லை.
இப்பகுதிக்கு மொழிபெயர்ப்பு இன்னும் இல்லை.