मन्त्रः २மந்த்ர꞉ 2 / ३3
स समित्पाणिः पुनरेयाय तꣳ ह प्रजापतिरुवाच मघवन्यच्छान्तहृदयः प्राव्राजीः सार्धं विरोचनेन किमिच्छन्पुनरागम इति स होवाच यथैव खल्वयं भगवोऽस्मिञ्छरीरे साध्वलङ्कृते साध्वलङ्कृतो भवति सुवसने सुवसनः परिष्कृते परिष्कृत एवमेवायमस्मिन्नन्धेऽन्धो भवति स्रामे स्रामः परिवृक्णे परिवृक्णोऽस्यैव शरीरस्य नाशमन्वेष नश्यति नाहमत्र भोग्यं पश्यामीति ॥ २ ॥ஸ ஸமித்பாணி꞉ புநரேயாய தꣳ ஹ ப்ரஜாபதிருவாச மக4வந்யச்சா2ந்தஹ்ருத3ய꞉ ப்ராவ்ராஜீ꞉ ஸார்த4ம் விரோசநேந கிமிச்ச2ந்புநராக3ம இதி ஸ ஹோவாச யதை2வ க2ல்வயம் ப4க3வோ(அ)ஸ்மிஞ்ச2ரீரே ஸாத்4வலங்க்ருதே ஸாத்4வலங்க்ருதோ ப4வதி ஸுவஸநே ஸுவஸந꞉ பரிஷ்க்ருதே பரிஷ்க்ருத ஏவமேவாயமஸ்மிந்நந்தே4(அ)ந்தோ4 ப4வதி ஸ்ராமே ஸ்ராம꞉ பரிவ்ருக்ணே பரிவ்ருக்ணோ(அ)ஸ்யைவ ஶரீரஸ்ய நாஶமந்வேஷ நஶ்யதி நாஹமத்ர போ4க்3யம் பஶ்யாமீதி ॥ 2 ॥
தமிழ்நான் இங்கு ஒரு போக்யத்தையும் (பலனையும்) காணவில்லை என்று அவன் சமித்தை கைகளில் ஏந்தி மறுபடியும் பிரஜாபதியிடம் வந்தான். அவனிடம் பிரஜாபதி கூறினார் - ஹே இந்திரனே! நீ விரோச்சனனுடன் சாந்தமான சித்தத்தை அடைந்து சென்றாய். இப்பொழுது எதை விரும்பி மறுபடியும் வந்திருக்கின்றாய்? அதற்கு அவன் கூறினான் - ஹே பகவானே! எவ்வாறு இந்த ச்சாயாத்மா இந்த சரீரத்தை நன்றாக அலங்கரித்தபின் நன்றாக அலங்கரிக்கப்பட்டதாக ஆகிறதோ, அழகான ஆடை அணிவதால் அழகான ஆடை உடுத்தியவனாக ஆகின்றதோ, அவ்வாறே ஆடம்பரமாக இருந்தால் ஆடம்பரமாகிறதோ, அவ்வாறே குருடன் ஆனால் குருடன் ஆகிறதோ, ஒற்றைக் கண் குருடன் ஆனால் ஒற்றைக் கண் குருடனாகின்றானோ, அவ்வாறே வெட்டப்பட்ட பின்னர் வெட்டப்பட்டவனாக ஆகின்றானோ அவ்வாறே இந்த சரீரம் நாசம் அடைந்தால் அதுவும் (ச்சாயா ஆத்மாவும்) நாசமாகிவிடும். இதில் எனக்கு வேண்டிய பலனையும் (சிறப்பையும்) நான் காணவில்லை.
संस्कृतम्
தமிழ்
अथ अतःஅத2 அத꞉
नाहमत्र अस्मिंश्छायात्मदर्शने देहात्मदर्शने वा भोग्यं फलं पश्यामीति ॥ एवं दोषं देहच्छायात्मदर्शने अध्यवस्य स समित्पाणिः ब्रह्मचर्यं वस्तुं पुनरेयाय । तं ह प्रजापतिरुवाच — मघवन् यत् शान्तहृदयः प्राव्राजीः प्रगतवानसि विरोचनेन सार्धं किमिच्छन्पुनरागम इति । विजानन्नपि पुनः पप्रच्छ इन्द्राभिप्रायाभिव्यक्तये — ‘यद्वेत्थ तेन मोपसीद’ (छा. उ. ७ । १ । १) इति यद्वत् । तथा च स्वाभिप्रायं प्रकटमकरोत् — यथैव खल्वयमित्यादि ; एवमेवेति च अन्वमोदत प्रजापतिः ॥நாஹமத்ர அஸ்மிம்ஶ்சா2யாத்மத3ர்ஶநே தே3ஹாத்மத3ர்ஶநே வா போ4க்3யம் ப2லம் பஶ்யாமீதி ॥ ஏவம் தோ3ஷம் தே3ஹச்சா2யாத்மத3ர்ஶநே அத்4யவஸ்ய ஸ ஸமித்பாணி꞉ ப்3ரஹ்மசர்யம் வஸ்தும் புநரேயாய । தம் ஹ ப்ரஜாபதிருவாச — மக4வந் யத் ஶாந்தஹ்ருத3ய꞉ ப்ராவ்ராஜீ꞉ ப்ரக3தவாநஸி விரோசநேந ஸார்த4ம் கிமிச்ச2ந்புநராக3ம இதி । விஜாநந்நபி புந꞉ பப்ரச்ச2 இந்த்3ராபி4ப்ராயாபி4வ்யக்தயே — ‘யத்3வேத்த2 தேந மோபஸீத3’ (சா2. உ. 7 । 1 । 1) இதி யத்3வத் । ததா2 ச ஸ்வாபி4ப்ராயம் ப்ரகடமகரோத் — யதை2வ க2ல்வயமித்யாதி3 ; ஏவமேவேதி ச அந்வமோத3த ப்ரஜாபதி꞉ ॥
இங்கு நான் இந்த சாயா ஆத்ம தர்சனத்திலோ தேஹாத்ம தர்சனத்திலோ எந்த ஒரு பலனையும் காணவில்லை. (பார்க்கவில்லை) என்று. இவ்வாறு தேஹசாயா ஆத்ம தர்சனத்தில் தோஷம் இருப்பதை நிச்சயம்செய்து அவன் சமித்தை கைகளில் ஏந்தி பிரஹ்மச்சர்ய வாசம் செய்வதற்காக மறுபடியும் வந்தான். பிரஜாபதி அவனைப் பார்த்து இவ்வாறு கூறினார் - ஹே இந்திரனே! விரோச்சனனுடன் எந்த சாந்தமடைந்த ஹிருதயத்துடன் சென்றாய். எதை விரும்பி மறுபடியும் வந்திருக்கின்றாய்? என்று. அவர் அறிந்து இருந்தாலும் இந்திரனுடைய அபிப்பிராயத்தை வெளிப்படுத்துவதற்காக மறுபடியும் கேட்டார். அவர் என்ன அபிப்பிராயப்பட்டாரோ அதையே வெளிப்படுத்தினான். நீ எதை அறிந்திருக்கிராயோ அதைக் கூறுவதற்காக என் முன் உட்கார் என்று கூறியபின் எவ்வாறு நாரதர் தன்னுடைய அபிப்பிராயத்தை கூறினாரோ அவ்வாறே இந்திரனும் “यथैव खल्वयम्” (யதைவ கல்வயம் = அவ்வாறே இதுவும்) என்பது முதலிய வாக்கியங்களால் அவருடைய அபிப்பிராயத்தை வெளிப்படுத்தினார். மேலும் பிரஜாபதியும் அவ்வாறே என்று ஆமோதித்தார்.இங்கு நான் இந்த சாயா ஆத்ம தர்சனத்திலோ தேஹாத்ம தர்சனத்திலோ எந்த ஒரு பலனையும் காணவில்லை. (பார்க்கவில்லை) என்று. இவ்வாறு தேஹசாயா ஆத்ம தர்சனத்தில் தோஷம் இருப்பதை நிச்சயம்செய்து அவன் சமித்தை கைகளில் ஏந்தி பிரஹ்மச்சர்ய வாசம் செய்வதற்காக மறுபடியும் வந்தான். பிரஜாபதி அவனைப் பார்த்து இவ்வாறு கூறினார் - ஹே இந்திரனே! விரோச்சனனுடன் எந்த சாந்தமடைந்த ஹிருதயத்துடன் சென்றாய். எதை விரும்பி மறுபடியும் வந்திருக்கின்றாய்? என்று. அவர் அறிந்து இருந்தாலும் இந்திரனுடைய அபிப்பிராயத்தை வெளிப்படுத்துவதற்காக மறுபடியும் கேட்டார். அவர் என்ன அபிப்பிராயப்பட்டாரோ அதையே வெளிப்படுத்தினான். நீ எதை அறிந்திருக்கிராயோ அதைக் கூறுவதற்காக என் முன் உட்கார் என்று கூறியபின் எவ்வாறு நாரதர் தன்னுடைய அபிப்பிராயத்தை கூறினாரோ அவ்வாறே இந்திரனும் “யதை2வ க2ல்வயம்” (யதைவ கல்வயம் = அவ்வாறே இதுவும்) என்பது முதலிய வாக்கியங்களால் அவருடைய அபிப்பிராயத்தை வெளிப்படுத்தினார். மேலும் பிரஜாபதியும் அவ்வாறே என்று ஆமோதித்தார்.
ननु तुल्येऽक्षिपुरुषश्रवणे, देहच्छायाम् इन्द्रोऽग्रहीदात्मेति देहमेव तु विरोचनः, तत्किंनिमित्तम् ?நநு துல்யே(அ)க்ஷிபுருஷஶ்ரவணே, தே3ஹச்சா2யாம் இந்த்3ரோ(அ)க்3ரஹீதா3த்மேதி தே3ஹமேவ து விரோசந꞉, தத்கிம்நிமித்தம் ?
तत्र मन्यते । यथा इन्द्रस्य उदशरावादिप्रजापतिवचनं स्मरतो देवानप्राप्तस्यैव आचार्योक्तबुद्ध्या छायात्मग्रहणं तत्र दोषदर्शनं च अभूत् , न तथा विरोचनस्य ; किं तर्हि, देहे एव आत्मदर्शनम् ; नापि तत्र दोषदर्शनं बभूव । तद्वदेव विद्याग्रहणसामर्थ्यप्रतिबन्धदोषाल्पत्वबहुत्वापेक्षम् इन्द्रविरोचनयोश्छायात्मदेहयोर्ग्रहणम् । इन्द्रोऽल्पदोषत्वात् ‘दृश्यते’ इति श्रुत्यर्थमेव श्रद्दधानतया जग्राह ; इतरः छायानिमित्तं देहं हित्वा श्रुत्यर्थं लक्षणया जग्राह — प्रजापतिनोक्तोऽयमिति, दोषभूयस्त्वात् । यथा किल नीलानीलयोरादर्शे दृश्यमानयोर्वाससोर्यन्नीलं तन्महार्हमिति च्छायानिमित्तं वास एवोच्यते न च्छया — तद्वदिति विरोचनाभिप्रायः । स्वचित्तगुणदोषवशादेव हि शब्दार्थावधारणं तुल्येऽपि श्रवणे ख्यापितं ‘दाम्यत दत्त दयध्वम्’ इति दकारमात्रश्रवणाच्छ्रुत्यन्तरे । निमित्तान्यपि तदनुगुणान्येव सहकारीणि भवन्ति ॥தத்ர மந்யதே । யதா2 இந்த்3ரஸ்ய உத3ஶராவாதி3ப்ரஜாபதிவசநம் ஸ்மரதோ தே3வாநப்ராப்தஸ்யைவ ஆசார்யோக்தபு3த்3த்4யா சா2யாத்மக்3ரஹணம் தத்ர தோ3ஷத3ர்ஶநம் ச அபூ4த் , ந ததா2 விரோசநஸ்ய ; கிம் தர்ஹி, தே3ஹே ஏவ ஆத்மத3ர்ஶநம் ; நாபி தத்ர தோ3ஷத3ர்ஶநம் ப3பூ4வ । தத்3வதே3வ வித்3யாக்3ரஹணஸாமர்த்2யப்ரதிப3ந்த4தோ3ஷால்பத்வப3ஹுத்வாபேக்ஷம் இந்த்3ரவிரோசநயோஶ்சா2யாத்மதே3ஹயோர்க்3ரஹணம் । இந்த்3ரோ(அ)ல்பதோ3ஷத்வாத் ‘த்3ருஶ்யதே’ இதி ஶ்ருத்யர்த2மேவ ஶ்ரத்3த3தா4நதயா ஜக்3ராஹ ; இதர꞉ சா2யாநிமித்தம் தே3ஹம் ஹித்வா ஶ்ருத்யர்த2ம் லக்ஷணயா ஜக்3ராஹ — ப்ரஜாபதிநோக்தோ(அ)யமிதி, தோ3ஷபூ4யஸ்த்வாத் । யதா2 கில நீலாநீலயோராத3ர்ஶே த்3ருஶ்யமாநயோர்வாஸஸோர்யந்நீலம் தந்மஹார்ஹமிதி ச்சா2யாநிமித்தம் வாஸ ஏவோச்யதே ந ச்ச2யா — தத்3வதி3தி விரோசநாபி4ப்ராய꞉ । ஸ்வசித்தகு3ணதோ3ஷவஶாதே3வ ஹி ஶப்3தா3ர்தா2வதா4ரணம் துல்யே(அ)பி ஶ்ரவணே க்2யாபிதம் ‘தா3ம்யத த3த்த த3யத்4வம்’ இதி த3காரமாத்ரஶ்ரவணாச்ச்2ருத்யந்தரே । நிமித்தாந்யபி தத3நுகு3ணாந்யேவ ஸஹகாரீணி ப4வந்தி ॥
சமாதானம் - இந்த விஷயத்தில் சிருஷ்டர்கள் இவ்வாறு கருதுகிறார்கள். எவ்வாறு இந்திரன் பிரஜாபதியின் ஜலபாத்திரம் முதலிய திருஷ்டாந்தத்துடன் கூடிய பிரஜாபதியின் வசனத்தை நினைவுபடுத்திக்கொண்டு தேவர்களிடம் செல்லாமல் ஆச்சாரியர் கூறிய புத்தியின் திருஷ்டியால் ச்சாயா ஆத்ம கிரஹிப்பதில் உள்ள தோஷத்தை தோஷ தர்சனம் ஏற்பட்டது. ஆனால் எதற்காக விரோசனனுக்கு ஏற்படவில்லை? அவனுக்கு தேஹமே ஆத்மா. அதில் தோஷ தர்சனம் ஏற்படவில்லை. அவ்வாறே வித்யையை கிரஹிக்கும் சாமர்த்தியத்தின் தடையான தோஷத்தின் சிறிது, அதிகம் ஆகியவற்றை அபேக்ஷித்து இந்திரன், விரோச்சனன் இவர்களுக்கு ச்சாயாத்மா, தேஹம் ஆகியவற்றின் கிரஹித்தல் ஆகும். இந்திரனின் அல்ப தோஷத்தின் காரணமாக சிரத்தைசெய்து “दृश्यते” (த்ருஷ்யதே= காணப்படுகிறது) என்ற சுருதியின் அர்த்தத்தை கிரஹித்தான், மற்றவனோ (விரோசனன்) தோஷம் அதிகமாக இருப்பதன் காரணத்தால் சுருதி அர்த்தத்தைவிடுத்து லக்ஷணையினால் பிரஜாபதி தேஹத்தைக் குறித்தே கூறினார் என்று கிரஹித்தான். எவ்வாறு கண்ணாடியில் காணப்படும் நீலம், நீலமற்ற வஸ்த்திரங்களில் எந்த நீலம் உள்ளதோ அது விலை மதிப்பற்றது என்று கூறுவதால் ச்சாயையின் நிமித்த ரூபமான வஸ்திரமே ச்சாயை அல்ல என்று கூறப்பட்டதாகிறது. அவ்வாறே (பிரஜாபதியின்) வாக்கால் தேஹமே கூறப்பட்டது என்று விரோச்சனனின் அபிப்பிராயம் ஆகும். வேறு ஒரு சுதியில் தகாரத்தை மட்டும் கேட்டாலும் அந்த சப்தார்த்தத்தை அறிவது ஒன்றாக இருந்தாலும் தன் சித்தத்தின் குண தோஷ காரணத்தினால் புலனடக்கம், தானம், தயை என்று வேறு அர்த்தங்களைக் குறிப்பிடுகிறது. தன், தன் குணங்களை அனுசரித்து யுக்தி ரூப நிமித்தத்தால் அது சஹ காரியமாகிறது.சமாதானம் - இந்த விஷயத்தில் சிருஷ்டர்கள் இவ்வாறு கருதுகிறார்கள். எவ்வாறு இந்திரன் பிரஜாபதியின் ஜலபாத்திரம் முதலிய திருஷ்டாந்தத்துடன் கூடிய பிரஜாபதியின் வசனத்தை நினைவுபடுத்திக்கொண்டு தேவர்களிடம் செல்லாமல் ஆச்சாரியர் கூறிய புத்தியின் திருஷ்டியால் ச்சாயா ஆத்ம கிரஹிப்பதில் உள்ள தோஷத்தை தோஷ தர்சனம் ஏற்பட்டது. ஆனால் எதற்காக விரோசனனுக்கு ஏற்படவில்லை? அவனுக்கு தேஹமே ஆத்மா. அதில் தோஷ தர்சனம் ஏற்படவில்லை. அவ்வாறே வித்யையை கிரஹிக்கும் சாமர்த்தியத்தின் தடையான தோஷத்தின் சிறிது, அதிகம் ஆகியவற்றை அபேக்ஷித்து இந்திரன், விரோச்சனன் இவர்களுக்கு ச்சாயாத்மா, தேஹம் ஆகியவற்றின் கிரஹித்தல் ஆகும். இந்திரனின் அல்ப தோஷத்தின் காரணமாக சிரத்தைசெய்து “த்3ருஶ்யதே” (த்ருஷ்யதே= காணப்படுகிறது) என்ற சுருதியின் அர்த்தத்தை கிரஹித்தான், மற்றவனோ (விரோசனன்) தோஷம் அதிகமாக இருப்பதன் காரணத்தால் சுருதி அர்த்தத்தைவிடுத்து லக்ஷணையினால் பிரஜாபதி தேஹத்தைக் குறித்தே கூறினார் என்று கிரஹித்தான். எவ்வாறு கண்ணாடியில் காணப்படும் நீலம், நீலமற்ற வஸ்த்திரங்களில் எந்த நீலம் உள்ளதோ அது விலை மதிப்பற்றது என்று கூறுவதால் ச்சாயையின் நிமித்த ரூபமான வஸ்திரமே ச்சாயை அல்ல என்று கூறப்பட்டதாகிறது. அவ்வாறே (பிரஜாபதியின்) வாக்கால் தேஹமே கூறப்பட்டது என்று விரோச்சனனின் அபிப்பிராயம் ஆகும். வேறு ஒரு சுதியில் தகாரத்தை மட்டும் கேட்டாலும் அந்த சப்தார்த்தத்தை அறிவது ஒன்றாக இருந்தாலும் தன் சித்தத்தின் குண தோஷ காரணத்தினால் புலனடக்கம், தானம், தயை என்று வேறு அர்த்தங்களைக் குறிப்பிடுகிறது. தன், தன் குணங்களை அனுசரித்து யுக்தி ரூப நிமித்தத்தால் அது சஹ காரியமாகிறது.
அ.கை - ஆகையால் -
இப்பகுதிக்கு மொழிபெயர்ப்பு இன்னும் இல்லை.
இப்பகுதிக்கு மொழிபெயர்ப்பு இன்னும் இல்லை.
சங்கை - ஆனால் அக்ஷி (கண்களிலுள்ள) புருஷனை சமான ரூபமாக கேட்டு இருந்தாலும் இந்திரன் தேஹ ச்சாயையை ஆத்மா என்றும், விரோச்சனன் தேஹமே ஆத்மா என்றும் எந்த நிமித்தால் கிரஹித்தார்கள்?
இப்பகுதிக்கு மொழிபெயர்ப்பு இன்னும் இல்லை.
இப்பகுதிக்கு மொழிபெயர்ப்பு இன்னும் இல்லை.