मन्त्रः ३மந்த்ர꞉ 3 / ३3
एवमेवैष मघवन्निति होवाचैतं त्वेव ते भूयोऽनुव्याख्यास्यामि वसापराणि द्वात्रिंशतं वर्षाणीति स हापराणि द्वात्रिंशतं वर्षाण्युवास तस्मै होवाच ॥ ३ ॥ஏவமேவைஷ மக4வந்நிதி ஹோவாசைதம் த்வேவ தே பூ4யோ(அ)நுவ்யாக்2யாஸ்யாமி வஸாபராணி த்3வாத்ரிம்ஶதம் வர்ஷாணீதி ஸ ஹாபராணி த்3வாத்ரிம்ஶதம் வர்ஷாண்யுவாஸ தஸ்மை ஹோவாச ॥ 3 ॥
தமிழ்பிரஜாபதி கூறினார் - ஹே இந்திரனே! நீ மீறியது சரிதான். நான் உனக்கு மறுபடியும் அதைப்பற்றி விளக்குகிறேன். இப்பொழுது நீ இங்கு முப்பத்தி இரண்டு வருடங்கள் வசிப்பாயாக என்று கூறினார். இந்திரன் அங்கு முப்பத்தி இரண்டு வருடங்கள் வசித்து வந்தான். அப்பொழுது அவனிடம் கூறினார்.
संस्कृतम्
தமிழ்
एवमेवैष मघवन् , सम्यक्त्वया अवगतम् , न च्छाया आत्मा — इत्युवाच प्रजापतिः । यो मयोक्त आत्मा प्रकृतः, एतमेवात्मानं तु ते भूयः पूर्वं व्याख्यातमपि अनुव्याख्यास्यामि । यस्मात्सकृद्व्याख्यातं दोषरहितानामवधारणविषयं प्राप्तमपि नाग्रहीः, अतः केनचिद्दोषेण प्रतिबद्धग्रहणसामर्थ्यस्त्वम् । अतस्तत्क्षपणाय वस अपराणि द्वात्रिंशतं वर्षाणि — इत्युक्त्वा तथोषितवते क्षपितदोषाय तस्मै ह उवाच ॥ஏவமேவைஷ மக4வந் , ஸம்யக்த்வயா அவக3தம் , ந ச்சா2யா ஆத்மா — இத்யுவாச ப்ரஜாபதி꞉ । யோ மயோக்த ஆத்மா ப்ரக்ருத꞉, ஏதமேவாத்மாநம் து தே பூ4ய꞉ பூர்வம் வ்யாக்2யாதமபி அநுவ்யாக்2யாஸ்யாமி । யஸ்மாத்ஸக்ருத்3வ்யாக்2யாதம் தோ3ஷரஹிதாநாமவதா4ரணவிஷயம் ப்ராப்தமபி நாக்3ரஹீ꞉, அத꞉ கேநசித்3தோ3ஷேண ப்ரதிப3த்3த4க்3ரஹணஸாமர்த்2யஸ்த்வம் । அதஸ்தத்க்ஷபணாய வஸ அபராணி த்3வாத்ரிம்ஶதம் வர்ஷாணி — இத்யுக்த்வா ததோ2ஷிதவதே க்ஷபிததோ3ஷாய தஸ்மை ஹ உவாச ॥
ஹே இந்திரனே! நீ அந்த விஷயம் கூறியவாறே. நன்றாக புரிந்துகொண்டாய். என்று இவ்வாறு கூறினார் நான் உன்னிடம் பிரகிருத ஆத்மாவை விளக்கினேன். முன்பே வியாக்கியானம் செய்த ஆத்மாவைப் பற்றியே மறுபடியும் உனக்காக வியாக்கியானம் செய்யப்போகிறேன். ஏன் எனில் தோஷமற்றவர்கள் ஒருமுறை கூறினாலும் ஞானம் ஏற்பட்டுவிடும். ஆனாலும் உன்னால் இந்த விஷயத்தை கிரஹிக்க முடியவில்லை. ஆகையால் ஏதோ ஒரு தோஷம் கிரஹிப்பதற்கு தடையாக உள்ளது. அதன் நிவிர்த்திக்காக நீ மறுபடியும் முப்பத்தி இரண்டு வருடங்கள் இங்கு பிரஹ்மச்சரிய வாசம் செய், இவ்வாறு கூறியபடி அவன் பிரஹ்மச்சரிய வாசம் செய்யும் இந்திரனிடம் பிரஜாபதி இவ்வாறு கூறினார்.