अद्वैतभारती
मन्त्रः १மந்த்ர꞉ 1 / ४4

य एष स्वप्ने महीयमानश्चरत्येष आत्मेति होवाचैतदमृतमभयमेतद्ब्रह्मेति स ह शान्तहृदयः प्रवव्राज स हाप्राप्यैव देवानेतद्भयं ददर्श तद्यद्यपीदꣳ शरीरमन्धं भवत्यनन्धः स भवति यदि स्राममस्रामो नैवैषोऽस्य दोषेण दुष्यति ॥ १ ॥ய ஏஷ ஸ்வப்நே மஹீயமாநஶ்சரத்யேஷ ஆத்மேதி ஹோவாசைதத3ம்ருதமப4யமேதத்3ப்3ரஹ்மேதி ஸ ஹ ஶாந்தஹ்ருத3ய꞉ ப்ரவவ்ராஜ ஸ ஹாப்ராப்யைவ தே3வாநேதத்3ப4யம் த3த3ர்ஶ தத்3யத்3யபீத3ꣳ ஶரீரமந்த4ம் ப4வத்யநந்த4꞉ ஸ ப4வதி யதி3 ஸ்ராமமஸ்ராமோ நைவைஷோ(அ)ஸ்ய தோ3ஷேண து3ஷ்யதி ॥ 1 ॥

தமிழ்எந்த அது ஸ்வப்னத்தில் மேன்மை (சிறப்பை) அடைந்து ஸ்வப்னத்தில் உலவுகின்றதோ அது ஆத்மா என்று இவ்வாறு பிரஜாபதி கூறினார் - அது அம்ருதம், அபயம், அதுவே பிரஹ்மம் என்று. இதைக்கேட்ட இந்திரன் சாந்தமான மனதுடன் சென்றுவிட்டான். ஆனால் தேவர்களை அடையாமல் அவனுக்கு இந்த பயம். காணப்பட்டது. அதாவது இந்த சரீரம் குருடனாகிறது. ஆனாலும் இங்கு (ஸ்வப்ன சரீரத்தில்) குருட்டுத்தன்மை இல்லை. மேலும் அது ஒற்றைக்கண் உடையதானாலும் அங்கு ஒற்றைக்கண் உடையவனாய் இல்லை. இவ்வாறு இந்த தோஷங்களால் அங்கு (சொப்னத்தில்) தூஷிக்கப்படுவது இல்லை, (குறைக் காணப்படுவது இல்லை).
संस्कृतम्
தமிழ்
य आत्मापहतपाप्मादिलक्षणः ‘य एषोऽक्षिणि’ (छा. उ. ८ । ७ । ४) इत्यादिना व्याख्यात एष सः । कोऽसौ ?ய ஆத்மாபஹதபாப்மாதி3லக்ஷண꞉ ‘ய ஏஷோ(அ)க்ஷிணி’ (சா2. உ. 8 । 7 । 4) இத்யாதி3நா வ்யாக்2யாத ஏஷ ஸ꞉ । கோ(அ)ஸௌ ?
यः स्वप्ने महीयमानः स्त्र्यादिभिः पूज्यमानश्चरति अनेकविधान्स्वप्नभोगाननुभवतीत्यर्थः । एष आत्मेति ह उवाच इत्यादि समानम् । स ह एवमुक्तः इन्द्रः शान्तहृदयः प्रवव्राज । स ह अप्राप्यैव देवान् पूर्ववदस्मिन्नप्यात्मनि भयं ददर्श । कथम् ? तदिदं शरीरं यद्यप्यन्धं भवति, स्वप्नात्मा यः अनन्धः स भवति । यदि स्राममिदं शरीरम् , अस्रामश्च स भवति । नैवैष स्वप्नात्मा अस्य देहस्य दोषेण दुष्यति ॥ய꞉ ஸ்வப்நே மஹீயமாந꞉ ஸ்த்ர்யாதி3பி4꞉ பூஜ்யமாநஶ்சரதி அநேகவிதா4ந்ஸ்வப்நபோ4கா3நநுப4வதீத்யர்த2꞉ । ஏஷ ஆத்மேதி ஹ உவாச இத்யாதி3 ஸமாநம் । ஸ ஹ ஏவமுக்த꞉ இந்த்3ர꞉ ஶாந்தஹ்ருத3ய꞉ ப்ரவவ்ராஜ । ஸ ஹ அப்ராப்யைவ தே3வாந் பூர்வவத3ஸ்மிந்நப்யாத்மநி ப4யம் த3த3ர்ஶ । கத2ம் ? ததி3த3ம் ஶரீரம் யத்3யப்யந்த4ம் ப4வதி, ஸ்வப்நாத்மா ய꞉ அநந்த4꞉ ஸ ப4வதி । யதி3 ஸ்ராமமித3ம் ஶரீரம் , அஸ்ராமஶ்ச ஸ ப4வதி । நைவைஷ ஸ்வப்நாத்மா அஸ்ய தே3ஹஸ்ய தோ3ஷேண து3ஷ்யதி ॥
எது ஸ்வப்னத்தில் ஸ்திரீ முதலியவைகளால் மேன்மைபெற்று பூஜைக்குரிதாய் உலாவுகிறதோ அதாவது அநேகவிதமான ஸ்வப்ன போகங்களை அனுபவிக்கிறது என்பது பொருள். “அதுவே ஆத்மா என்று கூறினார்” என்பது எல்லாம் முன் கூறியது போலவே ஆகும். இவ்வாறு கூறப்பட்ட இந்திரன் சாந்தமனது உடையவனாய் சென்றுவிட்டான். அவன் தேவர்களை அடையாமல் முன்புபோல் இந்த ஆத்மாவில் பயத்தைக் கண்டான். எவ்வாறு? அந்த இந்த சரீரம் குருடானாலும் ஸ்வப்பன ஆத்மா குருடாவதில்லை. அவ்வாறே இது ஸ்ராமத்தை (स्राम = ஒற்றைக்கண்) இந்த சரீரம் அடைந்தால் அந்த ஸ்வப்ன ஆத்மாச்ராமம் அடைவதில்லை. (கண்கள், மூக்கு இவைகளில் நீர் வடிதல்) இந்த தேஹத்தின் தோஷமானது ஸ்வப்ன ஆத்மாவில் தோஷத்தை அடைவதில்லை.எது ஸ்வப்னத்தில் ஸ்திரீ முதலியவைகளால் மேன்மைபெற்று பூஜைக்குரிதாய் உலாவுகிறதோ அதாவது அநேகவிதமான ஸ்வப்ன போகங்களை அனுபவிக்கிறது என்பது பொருள். “அதுவே ஆத்மா என்று கூறினார்” என்பது எல்லாம் முன் கூறியது போலவே ஆகும். இவ்வாறு கூறப்பட்ட இந்திரன் சாந்தமனது உடையவனாய் சென்றுவிட்டான். அவன் தேவர்களை அடையாமல் முன்புபோல் இந்த ஆத்மாவில் பயத்தைக் கண்டான். எவ்வாறு? அந்த இந்த சரீரம் குருடானாலும் ஸ்வப்பன ஆத்மா குருடாவதில்லை. அவ்வாறே இது ஸ்ராமத்தை (ஸ்ராம = ஒற்றைக்கண்) இந்த சரீரம் அடைந்தால் அந்த ஸ்வப்ன ஆத்மாச்ராமம் அடைவதில்லை. (கண்கள், மூக்கு இவைகளில் நீர் வடிதல்) இந்த தேஹத்தின் தோஷமானது ஸ்வப்ன ஆத்மாவில் தோஷத்தை அடைவதில்லை.
அ.கை - எந்த ஆத்மா அபஹதபாப்மா முதலிய லக்ஷணமுடையதும், எந்த இந்த அக்ஷிணி (கண்ணின்) என்பது முதலியவைகளால் வியாக்யானம் செய்யப்பட்டதோ இதுவே அது ஆகும். அது எது?
இப்பகுதிக்கு மொழிபெயர்ப்பு இன்னும் இல்லை.
இப்பகுதிக்கு மொழிபெயர்ப்பு இன்னும் இல்லை.