अद्वैतभारती
मन्त्रः २மந்த்ர꞉ 2 / ४4

न वधेनास्य हन्यते नास्य स्राम्येण स्रामो घ्नन्ति त्वेवैनं विच्छादयन्तीवाप्रियवेत्तेव भवत्यपि रोदितीव नाहमत्र भोग्यं पश्यामीति ॥ २ ॥ந வதே4நாஸ்ய ஹந்யதே நாஸ்ய ஸ்ராம்யேண ஸ்ராமோ க்4நந்தி த்வேவைநம் விச்சா2த3யந்தீவாப்ரியவேத்தேவ ப4வத்யபி ரோதி3தீவ நாஹமத்ர போ4க்3யம் பஶ்யாமீதி ॥ 2 ॥

தமிழ்அது இந்த தேஹத்தை கொன்றாலும் நஷ்டமாவது இல்லை. இதற்கு ஸ்ராமத்தால் (கண்கள், மூக்கு இவைகளில் நீர் வடிந்தாலும்) அதற்கு ஸ்ராமம் உண்டாவது இல்லை. ஆனால் கனவில் யாராவது மரணமடைந்தாலோ, அடித்தாலோ துன்புறுவது போலவும், அழுவதுபோலும் கருதுகிறோம். இவ்வாறு இருப்பதால் இதில் (இவ்விதமான ஆத்ம தர்சனத்தில்) நான் ஒரு பலனையும் காணவில்லை.

भाष्यं नास्तिபா4ஷ்யம் நாஸ்தி · There is no bhāṣya on this mantra on its own: Śaṅkara takes it up with the mantras around it, or passes over it.