अद्वैतभारती
मन्त्रः ३மந்த்ர꞉ 3 / ४4

स समित्पाणिः पुनरेयाय तꣳ ह प्रजापतिरुवाच मघवन्यच्छान्तहृदयः प्राव्राजीः किमिच्छन्पुनरागम इति स होवाच तद्यद्यपीदं भगवः शरीरमन्धं भवत्यनन्धः स भवति यदि स्राममस्रामो नैवैषोऽस्य दोषेण दुष्यति ॥ ३ ॥ஸ ஸமித்பாணி꞉ புநரேயாய தꣳ ஹ ப்ரஜாபதிருவாச மக4வந்யச்சா2ந்தஹ்ருத3ய꞉ ப்ராவ்ராஜீ꞉ கிமிச்ச2ந்புநராக3ம இதி ஸ ஹோவாச தத்3யத்3யபீத3ம் ப4க3வ꞉ ஶரீரமந்த4ம் ப4வத்யநந்த4꞉ ஸ ப4வதி யதி3 ஸ்ராமமஸ்ராமோ நைவைஷோ(அ)ஸ்ய தோ3ஷேண து3ஷ்யதி ॥ 3 ॥

தமிழ்(ஆகையால்) அவன் சமித்தை ஏந்திக்கொண்டு மறுபடியும் (பிரஜாபதியிடம்) வந்தான். அவனிடம் பிரஜாபதி கூறினார் - ஹே இந்திரனே! நீ சாந்த மனமுடையவனாகி சென்றாய். இப்பொழுது எதை விரும்பி மறுபடியும் வந்திருக்கிறாய்? அவன் கூறினான் - பகவானே! சரீரம் குருட்டுத்தன்மை உடையதானாலும் அது (ஸ்வப்ன சரீரம்) குருடாவதில்லை. அவ்வாறே கண்களிலும், மூக்கிலும், நீர் வடிந்தாலும் அதற்கு வடிவதில்லை இவ்வாறு இந்த சரீரத்தால் (ஸ்வப்ன சரீரம்) தோஷம் அடைவதில்லை.

भाष्यं नास्तिபா4ஷ்யம் நாஸ்தி · There is no bhāṣya on this mantra on its own: Śaṅkara takes it up with the mantras around it, or passes over it.