अद्वैतभारती
मन्त्रः ४மந்த்ர꞉ 4 / ४4

न वधेनास्य हन्यते नास्य स्राम्येण स्रामो घ्नन्ति त्वेवैनं विच्छादयन्तीवाप्रियवेत्तेव भवत्यपि रोदितीव नाहमत्र भोग्यं पश्यामीत्येवमेवैष मघवन्निति होवाचैतं त्वेव ते भूयोऽनुव्याख्यास्यामि वसापराणि द्वात्रिंशतं वर्षाणीति स हापराणि द्वात्रिंशतं वर्षाण्युवास तस्मै होवाच ॥ ४ ॥ந வதே4நாஸ்ய ஹந்யதே நாஸ்ய ஸ்ராம்யேண ஸ்ராமோ க்4நந்தி த்வேவைநம் விச்சா2த3யந்தீவாப்ரியவேத்தேவ ப4வத்யபி ரோதி3தீவ நாஹமத்ர போ4க்3யம் பஶ்யாமீத்யேவமேவைஷ மக4வந்நிதி ஹோவாசைதம் த்வேவ தே பூ4யோ(அ)நுவ்யாக்2யாஸ்யாமி வஸாபராணி த்3வாத்ரிம்ஶதம் வர்ஷாணீதி ஸ ஹாபராணி த்3வாத்ரிம்ஶதம் வர்ஷாண்யுவாஸ தஸ்மை ஹோவாச ॥ 4 ॥

தமிழ்இதை (இந்த சரீரத்தை) கொன்றால் அது (ஸ்வப்ன சரீரம்) கொல்லபடுவது இல்லை. அதன் கண்களில், மூக்கில் நீர் வடிந்தால் அதற்கு அவ்வாறு ஏற்படுவதில்லை. ஆனால் ஒருவன் கொன்றதுபோல், அடிப்பதுபோல் கண்டு அதைக் குறித்து பிரியமற்றதைக் காண்பவனாய் துன்பப்படுகிறது. இதில் நான் எந்த ஒரு பலனையும் காணவில்லை. அப்பொழுது பிரஜாபதி கூறினார் - ஹே இந்திர! நீ கூறுவது போலவே இருக்கிறது. நான் உனக்கு இதை (இந்த ஆத்மத்துவத்தை) மறுபடியும் விளக்குகிறேன். நீ இங்கு முப்பத்திரண்டு வருடங்கள் பிரஹ்மச்சரிய வாசம் செய் என்று. இந்திரன் அங்கு முப்பத்தியிரண்டு வருடங்கள் வசித்துவந்தான். அப்பொழுது அவனிடம் பிரஜாபதி கூறினார்.
संस्कृतम्
தமிழ்
नापि अस्य वधेन स हन्यते छायात्मवत् । न च अस्य स्राम्येण स्रामः स्वप्नात्मा भवति । यदध्यायादौ आगममात्रेणोपन्यस्तम् — ‘नास्य जरयैतज्जीर्यति’ (छा. उ. ८ । १ । ५) इत्यादि, तदिह न्यायेनोपपादयितुमुपन्यस्तम् ।நாபி அஸ்ய வதே4ந ஸ ஹந்யதே சா2யாத்மவத் । ந ச அஸ்ய ஸ்ராம்யேண ஸ்ராம꞉ ஸ்வப்நாத்மா ப4வதி । யத3த்4யாயாதௌ3 ஆக3மமாத்ரேணோபந்யஸ்தம் — ‘நாஸ்ய ஜரயைதஜ்ஜீர்யதி’ (சா2. உ. 8 । 1 । 5) இத்யாதி3, ததி3ஹ ந்யாயேநோபபாத3யிதுமுபந்யஸ்தம் ।
न तावदयं छायात्मवद्देहदोषयुक्तः, किं तु घ्नन्ति त्वेव एनम् । एव - शब्दः इवार्थे । घ्नन्तीवैनं केचनेति द्रष्टव्यम् , न तु घ्नन्त्येवेति, उत्तरेषु सर्वेष्विवशब्ददर्शनात् ।ந தாவத3யம் சா2யாத்மவத்3தே3ஹதோ3ஷயுக்த꞉, கிம் து க்4நந்தி த்வேவ ஏநம் । ஏவ - ஶப்3த3꞉ இவார்தே2 । க்4நந்தீவைநம் கேசநேதி த்3ரஷ்டவ்யம் , ந து க்4நந்த்யேவேதி, உத்தரேஷு ஸர்வேஷ்விவஶப்3த3த3ர்ஶநாத் ।
அவ்வாறு இது சாயா ஆத்மா போல் தேஹ தோஷத்துடன் கூடியது அல்ல. ஆனால் இதனால் இது கொல்லப்பட்டதாக கருதுகிறான். இங்கு “एव” (ஏவ) சப்தமானது. “इव” (இவ = போன்று) என்ற அர்த்தத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும். இங்கு கொன்றது போல் என்று அறியவேண்டும். ஆனால் கொல்லப்பட்ட அர்த்தத்தில் அல்ல. ஏன் எனில் இனிவரும் எல்லாவற்றிலும் “इव” (இவ) சப்தம் காணப்படுகிறது.அவ்வாறு இது சாயா ஆத்மா போல் தேஹ தோஷத்துடன் கூடியது அல்ல. ஆனால் இதனால் இது கொல்லப்பட்டதாக கருதுகிறான். இங்கு “ஏவ” (ஏவ) சப்தமானது. “இவ” (இவ = போன்று) என்ற அர்த்தத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும். இங்கு கொன்றது போல் என்று அறியவேண்டும். ஆனால் கொல்லப்பட்ட அர்த்தத்தில் அல்ல. ஏன் எனில் இனிவரும் எல்லாவற்றிலும் “இவ” (இவ) சப்தம் காணப்படுகிறது.
नास्य वधेन हन्यत इति विशेषणात् घ्नन्ति त्वेवेति चेत् , नैवम् । प्रजापतिं प्रमाणीकुर्वतः अनृतवादित्वापादनानुपपत्तेः । ‘एतदमृतम्’ इत्येतत्प्रजापतिवचनं कथं मृषा कुर्यादिन्द्रः तं प्रमाणीकुर्वन् ।நாஸ்ய வதே4ந ஹந்யத இதி விஶேஷணாத் க்4நந்தி த்வேவேதி சேத் , நைவம் । ப்ரஜாபதிம் ப்ரமாணீகுர்வத꞉ அந்ருதவாதி3த்வாபாத3நாநுபபத்தே꞉ । ‘ஏதத3ம்ருதம்’ இத்யேதத்ப்ரஜாபதிவசநம் கத2ம் ம்ருஷா குர்யாதி3ந்த்3ர꞉ தம் ப்ரமாணீகுர்வந் ।
அதைக் கொல்லுவதால் நஷ்டமாவதில்லை என்ற விசேஷணத்தால் கொல்லப்படுகிறது என்றால்? அவ்வாறு அல்ல. பிரஜாபதியை பிரமாணமாகக் கொண்டவனுக்கு அந்ருதமான அதாவது பொய்யானவாதம் சம்பவிக்காது. “एतदमृतम्” (ஏததம்ருதம் - இது அம்ருதம்) என்ற பிரஜாபதியின் வசனத்தை பிரமாணமாக ஏற்றுக்கொண்டபின் அது எவ்வாறு பொய்யாகும்.அதைக் கொல்லுவதால் நஷ்டமாவதில்லை என்ற விசேஷணத்தால் கொல்லப்படுகிறது என்றால்? அவ்வாறு அல்ல. பிரஜாபதியை பிரமாணமாகக் கொண்டவனுக்கு அந்ருதமான அதாவது பொய்யானவாதம் சம்பவிக்காது. “ஏதத3ம்ருதம்” (ஏததம்ருதம் - இது அம்ருதம்) என்ற பிரஜாபதியின் வசனத்தை பிரமாணமாக ஏற்றுக்கொண்டபின் அது எவ்வாறு பொய்யாகும்.
ननु च्छायापुरुषे प्रजापतिनोक्ते ‘अस्य शरीरस्य नाशमन्वेष नश्यति’ (छा. उ. ८ । ९ । २) इति दोषमभ्यदधात् , तथेहापि स्यात् ।நநு ச்சா2யாபுருஷே ப்ரஜாபதிநோக்தே ‘அஸ்ய ஶரீரஸ்ய நாஶமந்வேஷ நஶ்யதி’ (சா2. உ. 8 । 9 । 2) இதி தோ3ஷமப்4யத3தா4த் , ததே2ஹாபி ஸ்யாத் ।
சங்கை - ஆனால் பிரஜாபதி கூறிய சாயா புருஷனிடத்தில் “अस्य शरीरस्य नाशमन्वेष नश्यति” (அஸ்ய சரீரஸ்ய நாசமன்வேஷ னச்யதி = சரீரம் நாசம் அடைந்தபின் இதுவும் நாசமாகிறது) என்று தோஷத்தை தெரிவித்தார். அவ்வாறே இங்கும் ஆகலாமே.சங்கை - ஆனால் பிரஜாபதி கூறிய சாயா புருஷனிடத்தில் “அஸ்ய ஶரீரஸ்ய நாஶமந்வேஷ நஶ்யதி” (அஸ்ய சரீரஸ்ய நாசமன்வேஷ னச்யதி = சரீரம் நாசம் அடைந்தபின் இதுவும் நாசமாகிறது) என்று தோஷத்தை தெரிவித்தார். அவ்வாறே இங்கும் ஆகலாமே.
नैवम् । कस्मात् ? ‘य एषोऽक्षिणि पुरुषो दृश्यते’ (छा. उ. ८ । ७ । ४) इति न च्छायात्मा प्रजापतिनोक्त इति मन्यते मघवान् । कथम् ? अपहतपाप्मादिलक्षणे पृष्टे यदि च्छायात्मा प्रजापतिनोक्त इति मन्यते, तदा कथं प्रजापतिं प्रमाणीकृत्य पुनः श्रवणाय समित्पाणिर्गच्छेत् ? जगाम च । तस्मात् न च्छायात्मा प्रजापतिनोक्त इति मन्यते । तथा च व्याख्यातम् — द्रष्टा अक्षिणि दृश्यत इति ।நைவம் । கஸ்மாத் ? ‘ய ஏஷோ(அ)க்ஷிணி புருஷோ த்3ருஶ்யதே’ (சா2. உ. 8 । 7 । 4) இதி ந ச்சா2யாத்மா ப்ரஜாபதிநோக்த இதி மந்யதே மக4வாந் । கத2ம் ? அபஹதபாப்மாதி3லக்ஷணே ப்ருஷ்டே யதி3 ச்சா2யாத்மா ப்ரஜாபதிநோக்த இதி மந்யதே, ததா3 கத2ம் ப்ரஜாபதிம் ப்ரமாணீக்ருத்ய புந꞉ ஶ்ரவணாய ஸமித்பாணிர்க3ச்சே2த் ? ஜகா3ம ச । தஸ்மாத் ந ச்சா2யாத்மா ப்ரஜாபதிநோக்த இதி மந்யதே । ததா2 ச வ்யாக்2யாதம் — த்3ரஷ்டா அக்ஷிணி த்3ருஶ்யத இதி ।
ஸமாதானம் - அவ்வாறு அல்ல. எதனால்? “य एषोऽक्षिणि पुरुषो दृश्यते” (ய யேஷோஅக்ஷிணி புருஷோ த்ருச்யதே) (இந்த கண்ணில் எந்த புருஷன் காணப்படுகிறானோ) என்று பிரஜாபதியால் ச்சாயாத்மா கூறப்படவில்லை என்று இந்திரன் கருதினான். எவ்வாறு? “अपहतपाप्मा” (அபஹதபாப்மா) முதலிய லக்ஷணங்களுடன் கூடிய ஆத்மாவை கேட்டு தெரிந்து கொண்டபின்னர் பிரஜாபதியினால் கூறப்பட்டது சாயாத்மா என்று கருதினால் பின் எவ்வாறு பிரஜாபதியைப் பிரமாணமாக செய்து மறுபடியும் சிரவணம் செய்வதற்கு அவரிடம் வருவான்? மேலும் எவ்வாறு செல்வான்? ஆகையால் பிரஜாபதியினால் கூறப்பட்டது. ச்சாயா ஆத்மா அல்ல என்று கருதினான். அவ்வாறே “द्रष्टाक्षिणि दृश्यत” (த்ருஷ்டாக்ஷிணி த்ருஷ்யத) (த்ருஷ்டா கண்ணில் காணப்படுகிறான்) என்று வியாக்யாணம் செய்யப்பட்டது.ஸமாதானம் - அவ்வாறு அல்ல. எதனால்? “ய ஏஷோ(அ)க்ஷிணி புருஷோ த்3ருஶ்யதே” (ய யேஷோஅக்ஷிணி புருஷோ த்ருச்யதே) (இந்த கண்ணில் எந்த புருஷன் காணப்படுகிறானோ) என்று பிரஜாபதியால் ச்சாயாத்மா கூறப்படவில்லை என்று இந்திரன் கருதினான். எவ்வாறு? “அபஹதபாப்மா” (அபஹதபாப்மா) முதலிய லக்ஷணங்களுடன் கூடிய ஆத்மாவை கேட்டு தெரிந்து கொண்டபின்னர் பிரஜாபதியினால் கூறப்பட்டது சாயாத்மா என்று கருதினால் பின் எவ்வாறு பிரஜாபதியைப் பிரமாணமாக செய்து மறுபடியும் சிரவணம் செய்வதற்கு அவரிடம் வருவான்? மேலும் எவ்வாறு செல்வான்? ஆகையால் பிரஜாபதியினால் கூறப்பட்டது. ச்சாயா ஆத்மா அல்ல என்று கருதினான். அவ்வாறே “த்3ரஷ்டாக்ஷிணி த்3ருஶ்யத” (த்ருஷ்டாக்ஷிணி த்ருஷ்யத) (த்ருஷ்டா கண்ணில் காணப்படுகிறான்) என்று வியாக்யாணம் செய்யப்பட்டது.
तथा विच्छादयन्तीव विद्रावयन्तीव, तथा च पुत्रादिमरणनिमित्तमप्रियवेत्तेव भवति । अपि च स्वयमपि रोदितीव ।ததா2 விச்சா2த3யந்தீவ வித்3ராவயந்தீவ, ததா2 ச புத்ராதி3மரணநிமித்தமப்ரியவேத்தேவ ப4வதி । அபி ச ஸ்வயமபி ரோதி3தீவ ।
ननु अप्रियं वेत्त्येव, कथं वेत्तेवेति, उच्यते —நநு அப்ரியம் வேத்த்யேவ, கத2ம் வேத்தேவேதி, உச்யதே —
न, अमृताभयत्ववचनानुपपत्तेः, ‘ध्यायतीव’ (बृ. उ. ४ । ३ । ७) इति च श्रुत्यन्तरात् ।ந, அம்ருதாப4யத்வவசநாநுபபத்தே꞉, ‘த்4யாயதீவ’ (ப்3ரு. உ. 4 । 3 । 7) இதி ச ஶ்ருத்யந்தராத் ।
ஸமாதானம் - அவ்வாறு கூறுவது சரியல்ல. ஏன் எனில் அம்ருதத்துவம் அபயத்துவம் முதலிய வசனங்கள் சரியில்லை என்று (பொருந்தாது என்று) ஆகிவிடும். வேறு சுருதியிலும் “ध्यायतीव” (த்யாயதீவ) என்று கூறப்பட்டுள்ளது.ஸமாதானம் - அவ்வாறு கூறுவது சரியல்ல. ஏன் எனில் அம்ருதத்துவம் அபயத்துவம் முதலிய வசனங்கள் சரியில்லை என்று (பொருந்தாது என்று) ஆகிவிடும். வேறு சுருதியிலும் “த்4யாயதீவ” (த்யாயதீவ) என்று கூறப்பட்டுள்ளது.
ननु प्रत्यक्षविरोध इति चेत् ,நநு ப்ரத்யக்ஷவிரோத4 இதி சேத் ,
न, शरीरात्मत्वप्रत्यक्षवद्भ्रान्तिसम्भवात् ।ந, ஶரீராத்மத்வப்ரத்யக்ஷவத்3ப்4ராந்திஸம்ப4வாத் ।
तिष्ठतु तावदप्रियवेत्तेव न वेति । नाहमत्र भोग्यं पश्यामि । स्वप्नात्मज्ञानेऽपि इष्टं फलं नोपलभे इत्यभिप्रायः ।திஷ்ட2து தாவத3ப்ரியவேத்தேவ ந வேதி । நாஹமத்ர போ4க்3யம் பஶ்யாமி । ஸ்வப்நாத்மஜ்ஞாநே(அ)பி இஷ்டம் ப2லம் நோபலபே4 இத்யபி4ப்ராய꞉ ।
एवमेवैषः तवाभिप्रायेणेति वाक्यशेषः, आत्मनोऽमृताभयगुणवत्त्वस्याभिप्रेतत्वात् ।ஏவமேவைஷ꞉ தவாபி4ப்ராயேணேதி வாக்யஶேஷ꞉, ஆத்மநோ(அ)ம்ருதாப4யகு3ணவத்த்வஸ்யாபி4ப்ரேதத்வாத் ।
(பிரஜாபதி கூறினார்) ஆத்மா அம்ருதம், அபய குணம் உடையது என்ற உங்களுடைய அபிப்பிராயத்தை அனுசரித்து இந்த விஷயம் இவ்வாறு இருக்கிறது. (அதாவது ஸ்வப்ன சரீரத்தை ஆத்மா என்று கருதினால் உண்மையில் லாபம் ஒன்றும் இல்லை). இங்கு “एवमेवैष” (ஏவமேவைஷ) என்பதற்கு பின் “तवाभिप्रायेण” (தவஅபிப்பிராயேண) என்பது வாக்கியசேஷமாகும்.(பிரஜாபதி கூறினார்) ஆத்மா அம்ருதம், அபய குணம் உடையது என்ற உங்களுடைய அபிப்பிராயத்தை அனுசரித்து இந்த விஷயம் இவ்வாறு இருக்கிறது. (அதாவது ஸ்வப்ன சரீரத்தை ஆத்மா என்று கருதினால் உண்மையில் லாபம் ஒன்றும் இல்லை). இங்கு “ஏவமேவைஷ” (ஏவமேவைஷ) என்பதற்கு பின் “தவாபி4ப்ராயேண” (தவஅபிப்பிராயேண) என்பது வாக்கியசேஷமாகும்.
द्विरुक्तमपि न्यायतो मया यथावन्नावधारयति ; तस्मात्पूर्ववत् अस्य अद्यापि प्रतिबन्धकारणमस्तीति मन्वानः तत्क्षपणाय वस अपराणि द्वात्रिंशतं वर्षाणि ब्रह्मचर्यम् इत्यादिदेश प्रजापतिः । तथा उषितवते क्षपितकल्मषाय आह ॥த்3விருக்தமபி ந்யாயதோ மயா யதா2வந்நாவதா4ரயதி ; தஸ்மாத்பூர்வவத் அஸ்ய அத்3யாபி ப்ரதிப3ந்த4காரணமஸ்தீதி மந்வாந꞉ தத்க்ஷபணாய வஸ அபராணி த்3வாத்ரிம்ஶதம் வர்ஷாணி ப்3ரஹ்மசர்யம் இத்யாதி3தே3ஶ ப்ரஜாபதி꞉ । ததா2 உஷிதவதே க்ஷபிதகல்மஷாய ஆஹ ॥
ஸ்வப்ன ஆத்மா சாயா மாத்திரமாய் இருப்பதால் அதை வெட்டினாலும் வெட்டுபடுவதில்லை. அவ்வாறே அதன் கண்களிலோ மூக்கிலோ நீர் வடிந்தாலும் அதற்கு வடிவதில்லை. இந்த அத்யாயத்தின் ஆரம்பத்தில் ஆகமத்தால் இதற்கு மூப்பு அவஸ்தையிலும் மூப்பு இல்லை என்பது முதலியவை கூறப்பட்டது. அதுவே இங்கு நியாய பூர்வகமாக நிச்சயம் செய்வதற்காக மேலே விளக்குகிறது.
இப்பகுதிக்கு மொழிபெயர்ப்பு இன்னும் இல்லை.
இப்பகுதிக்கு மொழிபெயர்ப்பு இன்னும் இல்லை.
இப்பகுதிக்கு மொழிபெயர்ப்பு இன்னும் இல்லை.
இப்பகுதிக்கு மொழிபெயர்ப்பு இன்னும் இல்லை.
இப்பகுதிக்கு மொழிபெயர்ப்பு இன்னும் இல்லை.
இப்பகுதிக்கு மொழிபெயர்ப்பு இன்னும் இல்லை.
இப்பகுதிக்கு மொழிபெயர்ப்பு இன்னும் இல்லை.
இப்பகுதிக்கு மொழிபெயர்ப்பு இன்னும் இல்லை.
அவ்வாறே அடிபட்டது போலும், புத்திரன் முதலியவர்களின் மரணத்தின் காரணமாக பிரியமற்றதை அனுபவிப்பது போல் ஆகிறது, மேலும் தானும் அழுவது போல் நினைக்கிறான்.
சங்கை - ஆனால் எவ்வாறு பிரியமற்றதை அறிகிறான்? மேலும் நான் பிரியமற்றதை அறிகிறேன் என்று எவ்வாறு கூறுகின்றான்?
இப்பகுதிக்கு மொழிபெயர்ப்பு இன்னும் இல்லை.
இப்பகுதிக்கு மொழிபெயர்ப்பு இன்னும் இல்லை.
சங்கை - பிரத்யக்ஷத்திற்கு விரோதமாகுமே எனில்?
ஸமாதானம் - அவ்வாறு அல்ல, சரீர ஆத்மா பிரத்யக்ஷ அனுபவம் போல் பிராந்தி சம்பவித்தலால் ஆகும். (பிராந்தியினால் உண்டானதாகும்)
பிரியமற்றதை அறிந்தாலும் அறியாவிட்டாலும் அவ்வாறு இருக்கட்டும். ஆனால் அங்கு ஒரு போக்யத்தையும் (பலனையும்) காணவில்லை. ஸ்வப்ன ஆத்ம ஞானத்தாலும் இஷ்டமான (பிரியமான) பலத்தை அடையவில்லையென்பது அபிப்பிராயம் ஆகும்.
இப்பகுதிக்கு மொழிபெயர்ப்பு இன்னும் இல்லை.
இப்பகுதிக்கு மொழிபெயர்ப்பு இன்னும் இல்லை.
என்னால் நியாயமாக (யுக்தி பூர்வகமாக) இருமுறை கூறியும் சரியாக அவன் (இந்திரன்) அறிந்து கொள்ளாததால் முன்புபோல் இன்றும் அவனுக்கு பிரதிபந்த காரணம் உள்ளது என்று அறிந்து அதைபோக்குவதற்காக மறுபடியும் முப்பத்தி இரண்டு வருடங்கள் பிரஹ்மச்சரிய வாசம் செய்ய பிரஜாபதி ஆணையிட்டார். அவ்வாறே அங்கு பிரஹ்மச்சரிய. வாசம் செய்து அதனால் கல்மஷம் (தோஷம்) நீங்கின இந்திரனிடம் இவ்வாறு கூறினார்.