मन्त्रः १மந்த்ர꞉ 1 / ३3
तद्यत्रैतत्सुप्तः समस्तः सम्प्रसन्नः स्वप्नं न विजानात्येष आत्मेति होवाचैतदमृतमभयमेतद्ब्रह्मेति स ह शान्तहृदयः प्रवव्राज स हाप्राप्यैव देवानेतद्भयं ददर्श नाह खल्वयमेवꣳ संप्रत्यात्मानं जानात्ययमहमस्मीति नो एवेमानि भूतानि विनाशमेवापीतो भवति नाहमत्र भोग्यं पश्यामीति ॥ १ ॥தத்3யத்ரைதத்ஸுப்த꞉ ஸமஸ்த꞉ ஸம்ப்ரஸந்ந꞉ ஸ்வப்நம் ந விஜாநாத்யேஷ ஆத்மேதி ஹோவாசைதத3ம்ருதமப4யமேதத்3ப்3ரஹ்மேதி ஸ ஹ ஶாந்தஹ்ருத3ய꞉ ப்ரவவ்ராஜ ஸ ஹாப்ராப்யைவ தே3வாநேதத்3ப4யம் த3த3ர்ஶ நாஹ க2ல்வயமேவꣳ ஸம்ப்ரத்யாத்மாநம் ஜாநாத்யயமஹமஸ்மீதி நோ ஏவேமாநி பூ4தாநி விநாஶமேவாபீதோ ப4வதி நாஹமத்ர போ4க்3யம் பஶ்யாமீதி ॥ 1 ॥
தமிழ்எந்த அவஸ்தையில் நன்றாக தூங்கும்பொழுது எல்லா தர்சன விருத்திகள் அற்றும், ஸ்வப்ன அனுபவமும் இல்லாது இருக்கிறதோ அது ஆத்மா, என்று பிரஜாபதி கூறி அதுவே அம்ருதம், அதுவே அபயம், அதுவே பிரஹ்மம் என்றார். இதைக்கேட்ட இந்திரன் சாந்தமனதுடன் சென்றுவிட்டான். ஆனால் அவன் தேவர்களிடம் செல்லாமல் அவன் இந்த பயத்தைப் பார்த்தான். இந்த அவஸ்தையில் இதன் நிச்சயமான ஞானம் ஒன்றும் ஏற்படவில்லை அதாவது அது நான் மேலும் இந்த மற்ற பூதங்களையும் அறியவில்லை. அந்த சமயத்தை ஏற்றுக்கொண்டால் நாசமே ஏற்படும். இதில் நான் இஷ்டமான பலனை காணவில்லை.
भाष्यं नास्तिபா4ஷ்யம் நாஸ்தி · There is no bhāṣya on this mantra on its own: Śaṅkara takes it up with the mantras around it, or passes over it.