अद्वैतभारती
मन्त्रः २மந்த்ர꞉ 2 / ३3

स समित्पाणिः पुनरेयाय तꣳ ह प्रजापतिरुवाच मघवन्यच्छान्तहृदयः प्राव्राजीः किमिच्छन्पुनरागम इति स होवाच नाह खल्वयं भगव एवꣳ संप्रत्यात्मानं जानात्ययमहमस्मीति नो एवेमानि भूतानि विनाशमेवापीतो भवति नाहमत्र भोग्यं पश्यामीति ॥ २ ॥ஸ ஸமித்பாணி꞉ புநரேயாய தꣳ ஹ ப்ரஜாபதிருவாச மக4வந்யச்சா2ந்தஹ்ருத3ய꞉ ப்ராவ்ராஜீ꞉ கிமிச்ச2ந்புநராக3ம இதி ஸ ஹோவாச நாஹ க2ல்வயம் ப4க3வ ஏவꣳ ஸம்ப்ரத்யாத்மாநம் ஜாநாத்யயமஹமஸ்மீதி நோ ஏவேமாநி பூ4தாநி விநாஶமேவாபீதோ ப4வதி நாஹமத்ர போ4க்3யம் பஶ்யாமீதி ॥ 2 ॥

தமிழ்அவன் சமித்தை ஏந்திக்கொண்டு மறுபடியும் பிரஜாபதியிடம் வந்தான். அவனிடம் பிரஜாபதி கூறினார் - ஹே இந்திரனே! நீ சாந்தமான மனதுடன் சென்றாய். இப்பொழுது எதை விரும்பி நீ இங்கு மறுபடியும் வந்திருக்கிறாய்? இந்திரன் கூறினான் - பகவானே! இந்த அவஸ்தையில் நிச்சயமான ஞானம் ஒன்றும் ஏற்படவில்லை நான் இருப்பதையோ மற்ற பூதங்களையோ அறியவில்லை. அது விநாசத்தையே அடைகிறது. இதில் எனக்கான எந்த ஒரு இஷ்ட பலத்தையும் காணவில்லை.
संस्कृतम्
தமிழ்
पूर्ववदेतं त्वेव त इत्याद्युक्त्वाபூர்வவதே3தம் த்வேவ த இத்யாத்3யுக்த்வா
तद्यत्रैतत्सुप्त इत्यादि व्याख्यातं वाक्यम् । अक्षिणि यो द्रष्टा स्वप्ने च महीयमानश्चरति स एषः सुप्तः समस्तः सम्प्रसन्नः स्वप्नं न विजानाति, एष आत्मेति ह उवाच एतदमृतमभयमेतद्ब्रह्मेति स्वाभिप्रेतमेव ।தத்3யத்ரைதத்ஸுப்த இத்யாதி3 வ்யாக்2யாதம் வாக்யம் । அக்ஷிணி யோ த்3ரஷ்டா ஸ்வப்நே ச மஹீயமாநஶ்சரதி ஸ ஏஷ꞉ ஸுப்த꞉ ஸமஸ்த꞉ ஸம்ப்ரஸந்ந꞉ ஸ்வப்நம் ந விஜாநாதி, ஏஷ ஆத்மேதி ஹ உவாச ஏதத3ம்ருதமப4யமேதத்3ப்3ரஹ்மேதி ஸ்வாபி4ப்ரேதமேவ ।
“तद्यत्रैतत्सुप्त” (தத்யத்ரேதத்சுப்த:) என்பது முதலிய வாக்கியங்கள் வியாக்யானம் செய்யப்பட்டது. கண்ணில் எந்த திருஷ்டாவோ அது ஸ்வப்னத்திலும் பூஜிக்கப்பட்டு சஞ்சரிக்கின்றது. அது எப்பொழுது நன்றாக உறங்குகிறதோ அப்பொழுது ஸ்வப்னம் காண்பதில்லை. முற்றிலும் ஆனந்தம் அடைந்து ஸ்வப்னத்தையும் காண்பதில்லையோ அதுவே ஆத்மா, அது அம்ருதம், அது அபயம், அதுவே பிரஹ்மம் என்று தன்னுடைய அபிப்பிராயத்தைக் கூறினார்.“தத்3யத்ரைதத்ஸுப்த” (தத்யத்ரேதத்சுப்த:) என்பது முதலிய வாக்கியங்கள் வியாக்யானம் செய்யப்பட்டது. கண்ணில் எந்த திருஷ்டாவோ அது ஸ்வப்னத்திலும் பூஜிக்கப்பட்டு சஞ்சரிக்கின்றது. அது எப்பொழுது நன்றாக உறங்குகிறதோ அப்பொழுது ஸ்வப்னம் காண்பதில்லை. முற்றிலும் ஆனந்தம் அடைந்து ஸ்வப்னத்தையும் காண்பதில்லையோ அதுவே ஆத்மா, அது அம்ருதம், அது அபயம், அதுவே பிரஹ்மம் என்று தன்னுடைய அபிப்பிராயத்தைக் கூறினார்.
मघवान् तत्रापि दोषं ददर्श । कथम् ? नाह नैव सुषुप्तस्थोऽप्यात्मा खल्वयं सम्प्रति सम्यगिदानीं च आत्मानं जानाति नैवं जानाति । कथम् ? अयमहमस्मीति नो एवेमानि भूतानि चेति । यथाजाग्रति स्वप्ने वा । अतो विनाशमेव विनाशमिवेति पूर्ववद्द्रष्टव्यम् । अपीतः अपिगतो भवति, विनष्ट इव भवतीत्यभिप्रायः ।மக4வாந் தத்ராபி தோ3ஷம் த3த3ர்ஶ । கத2ம் ? நாஹ நைவ ஸுஷுப்தஸ்தோ2(அ)ப்யாத்மா க2ல்வயம் ஸம்ப்ரதி ஸம்யகி3தா3நீம் ச ஆத்மாநம் ஜாநாதி நைவம் ஜாநாதி । கத2ம் ? அயமஹமஸ்மீதி நோ ஏவேமாநி பூ4தாநி சேதி । யதா2ஜாக்3ரதி ஸ்வப்நே வா । அதோ விநாஶமேவ விநாஶமிவேதி பூர்வவத்3த்3ரஷ்டவ்யம் । அபீத꞉ அபிக3தோ ப4வதி, விநஷ்ட இவ ப4வதீத்யபி4ப்ராய꞉ ।
ज्ञाने हि सति ज्ञातुः सद्भावोऽवगम्यते, न असति ज्ञाने । न च सुषुप्तस्य ज्ञानं दृश्यते ; अतो विनष्ट इवेत्यभिप्रायः । न तु विनाशमेव आत्मनो मन्यते अमृताभयवचनस्य प्रामाण्यमिच्छन् ॥ஜ்ஞாநே ஹி ஸதி ஜ்ஞாது꞉ ஸத்3பா4வோ(அ)வக3ம்யதே, ந அஸதி ஜ்ஞாநே । ந ச ஸுஷுப்தஸ்ய ஜ்ஞாநம் த்3ருஶ்யதே ; அதோ விநஷ்ட இவேத்யபி4ப்ராய꞉ । ந து விநாஶமேவ ஆத்மநோ மந்யதே அம்ருதாப4யவசநஸ்ய ப்ராமாண்யமிச்ச2ந் ॥
அ.கை - முன்புபோல் நான் உனக்கு இதன் வியாக்கியானத்தை மறுபடியும் செய்கிறேன் என்று கூறி -
இப்பகுதிக்கு மொழிபெயர்ப்பு இன்னும் இல்லை.
இப்பகுதிக்கு மொழிபெயர்ப்பு இன்னும் இல்லை.
ஆனால் இந்திரன் அதிலும் தோஷத்தைப் பார்த்தான். எவ்வாறு? இந்த உறங்குகின்ற ஆத்மா இந்த அவஸ்தையில் நிச்சயமாக இவ்வாறு அறிவதில்லை. எவ்வாறு அறிவதில்லை? எவ்வாறு ஸ்வப்ன அவஸ்தையிலும் ஜாக்கிரத் அவஸ்தையிலும் நான் இருக்கிறேன் என்றும் மற்ற பூதங்களையும் அறிவது போல் அறிவதில்லை. ஆகையால் விநாசத்தையே அடைகிறது. அதாவது விநாசம் அடைந்ததுபோல் என்று முன்போல் அறிந்துகொள்ள வேண்டும். விநாசம் அடைந்தது என்பதை விநாசம் அடைந்தது போல் என்று அர்த்தம் செய்யவேண்டும் என்பது தாத்பர்யம்.
ஞானம் இருந்தால் ஞாதாவினால் சத்பாவம் அறியப்படும். அசத்தாய் இருந்தால் அறியமுடியாது. ஆகையால் நஷ்டமானது போல் என்பது அபிப்பிராயம், அம்ருதம் அபய வசனத்தைப் பிராமாண்யத்தை விரும்பிக்கொண்டு இருப்பவன் ஆத்மாவின் விநாசத்தை நிச்சயமாக ஏற்றுக்கொள்ளமாட்டான்.