अद्वैतभारती
मन्त्रः ३மந்த்ர꞉ 3 / ३3

एवमेवैष मघवन्निति होवाचैतं त्वेव ते भूयोऽनुव्याख्यास्यामि नो एवान्यत्रैतस्माद्वसापराणि पञ्च वर्षाणीति स हापराणि पञ्च वर्षाण्युवास तान्येकशतꣳ सम्पेदुरेतत्तद्यदाहुरेकशतं ह वै वर्षाणि मघवान्प्रजापतौ ब्रह्मचर्यमुवास तस्मै होवाच ॥ ३ ॥ஏவமேவைஷ மக4வந்நிதி ஹோவாசைதம் த்வேவ தே பூ4யோ(அ)நுவ்யாக்2யாஸ்யாமி நோ ஏவாந்யத்ரைதஸ்மாத்3வஸாபராணி பஞ்ச வர்ஷாணீதி ஸ ஹாபராணி பஞ்ச வர்ஷாண்யுவாஸ தாந்யேகஶதꣳ ஸம்பேது3ரேதத்தத்3யதா3ஹுரேகஶதம் ஹ வை வர்ஷாணி மக4வாந்ப்ரஜாபதௌ ப்3ரஹ்மசர்யமுவாஸ தஸ்மை ஹோவாச ॥ 3 ॥

தமிழ்ஹே இந்திரனே! நீ கூறியது சரிதான் என்று பிரஜாபதி கூறினார் - நான் இதைக் குறித்து மறுபடியும் உனக்கு வியாக்கியானம் செய்கிறான். ஆத்மா இதைத்தவிர வேறு அல்ல. இப்பொழுது நீ ஐந்து வருடங்கள் பிரஹ்மச்சரிய வாசம் செய். அவன் ஐந்து வருடங்கள் வாசம் செய்தான். இவைகள் எல்லாம் சேர்த்து நூ ற்றி ஒரு வருடங்கள் கழிந்தன. இதனால் இந்திரன் நூ ற்றி ஒரு வருடங்கள் பிரஹ்மச்சரிய வாசம் செய்தான் என்று கூறப்படுகிறது. அப்பொழுது அவனிடம் பிரஜாபதி கூறினார்-
संस्कृतम्
தமிழ்
पूर्ववत्பூர்வவத்
एवमेवेत्युक्त्वा आह — यो मया उक्तः त्रिभिः पर्यायैः तमेवैतं नो एवान्यत्रैतस्मादात्मनः अन्यं कञ्चन, किं तर्हि, एतमेव व्याख्यास्यामि । स्वल्पस्तु दोषस्तवावशिष्टः, तत्क्षपणाय वस अपराणि अन्यानि पञ्च वर्षाणि — इत्युक्तः सः तथा चकार । तस्मै मृदितकषायादिदोषाय स्थानत्रयदोषसम्बन्धरहितमात्मनः स्वरूपम् अपहतपाप्मत्वादिलक्षणं मघवते तस्मै ह उवाच ।ஏவமேவேத்யுக்த்வா ஆஹ — யோ மயா உக்த꞉ த்ரிபி4꞉ பர்யாயை꞉ தமேவைதம் நோ ஏவாந்யத்ரைதஸ்மாதா3த்மந꞉ அந்யம் கஞ்சந, கிம் தர்ஹி, ஏதமேவ வ்யாக்2யாஸ்யாமி । ஸ்வல்பஸ்து தோ3ஷஸ்தவாவஶிஷ்ட꞉, தத்க்ஷபணாய வஸ அபராணி அந்யாநி பஞ்ச வர்ஷாணி — இத்யுக்த꞉ ஸ꞉ ததா2 சகார । தஸ்மை ம்ருதி3தகஷாயாதி3தோ3ஷாய ஸ்தா2நத்ரயதோ3ஷஸம்ப3ந்த4ரஹிதமாத்மந꞉ ஸ்வரூபம் அபஹதபாப்மத்வாதி3லக்ஷணம் மக4வதே தஸ்மை ஹ உவாச ।
तान्येकशतं वर्षाणि सम्पेदुः सम्पन्नानि बभूवुः । यदाहुर्लोके शिष्टाः — एकशतं ह वै वर्षाणि मघवान्प्रजापतौ ब्रह्मचर्यमुवास इति । तदेतद्द्वात्रिंशतमित्यादिना दर्शितमित्याख्यायिकातः अपसृत्य श्रुत्या उच्यते । एवं किल तदिन्द्रत्वादपि गुरुतरम् इन्द्रेणापि महता यत्नेन एकोत्तरवर्षशतकृतायासेन प्राप्तमात्मज्ञानम् । अतो नातः परं पुरुषार्थान्तरमस्तीत्यात्मज्ञानं स्तौति ॥தாந்யேகஶதம் வர்ஷாணி ஸம்பேது3꞉ ஸம்பந்நாநி ப3பூ4வு꞉ । யதா3ஹுர்லோகே ஶிஷ்டா꞉ — ஏகஶதம் ஹ வை வர்ஷாணி மக4வாந்ப்ரஜாபதௌ ப்3ரஹ்மசர்யமுவாஸ இதி । ததே3தத்3த்3வாத்ரிம்ஶதமித்யாதி3நா த3ர்ஶிதமித்யாக்2யாயிகாத꞉ அபஸ்ருத்ய ஶ்ருத்யா உச்யதே । ஏவம் கில ததி3ந்த்3ரத்வாத3பி கு3ருதரம் இந்த்3ரேணாபி மஹதா யத்நேந ஏகோத்தரவர்ஷஶதக்ருதாயாஸேந ப்ராப்தமாத்மஜ்ஞாநம் । அதோ நாத꞉ பரம் புருஷார்தா2ந்தரமஸ்தீத்யாத்மஜ்ஞாநம் ஸ்தௌதி ॥
அந்த நூ ற்றி ஒரு வருடங்கள் சென்றுவிட்டன. இதனால் உலகில் உள்ள மேலோர் இந்திரன் பிரஜாபதியிடம் நூ ற்றி ஓரு வருடங்கள் பிரஹ்மச்சரிய வாசம் செய்தான் என்று கூறுகின்றனர். இவ்வாறு இந்த “द्वात्रिंशतम्” (துவாத்ரிம்ஷதம் - 32) என்பது முதலிய- வைகளால் கூறப்பட்ட இந்த ஆக்யாயிகாவில் இருந்து (கதையிலிருந்து) சிறிது விலகி சுருதியே கூறுகிறது. இவ்வாறு இது இந்திரத்துவத்தைக் (தேவ ராஜாத் தன்மையைக்) காட்டிலும் மிகவும் மேன்மையானது. இந்திரன் கூட மிகவும் பிரயாசைப்பட்டு (முயற்சி செய்து) நூ ற்றியொரு வருடங்கள் பரிசிரமப்பட்டு ஆத்மஞானத்தை அடையமுடிந்தது. ஆகையால் அதைக்காட்டிலும் மேலான வேறு புருஷார்த்தம் கிடையாது என்று ஆத்ம ஞானத்தை ஸ்துதிக்கின்றது.அந்த நூ ற்றி ஒரு வருடங்கள் சென்றுவிட்டன. இதனால் உலகில் உள்ள மேலோர் இந்திரன் பிரஜாபதியிடம் நூ ற்றி ஓரு வருடங்கள் பிரஹ்மச்சரிய வாசம் செய்தான் என்று கூறுகின்றனர். இவ்வாறு இந்த “த்3வாத்ரிம்ஶதம்” (துவாத்ரிம்ஷதம் - 32) என்பது முதலிய- வைகளால் கூறப்பட்ட இந்த ஆக்யாயிகாவில் இருந்து (கதையிலிருந்து) சிறிது விலகி சுருதியே கூறுகிறது. இவ்வாறு இது இந்திரத்துவத்தைக் (தேவ ராஜாத் தன்மையைக்) காட்டிலும் மிகவும் மேன்மையானது. இந்திரன் கூட மிகவும் பிரயாசைப்பட்டு (முயற்சி செய்து) நூ ற்றியொரு வருடங்கள் பரிசிரமப்பட்டு ஆத்மஞானத்தை அடையமுடிந்தது. ஆகையால் அதைக்காட்டிலும் மேலான வேறு புருஷார்த்தம் கிடையாது என்று ஆத்ம ஞானத்தை ஸ்துதிக்கின்றது.
முன்போல் -
நீ கூறியது போலவேதான் என்று கூறிவிட்டு நான் மூன்று பரியாயங்களின் வியாக்கியானம் செய்த அந்த ஆத்மாவைத் தவிர வேறு தனியாக ஆத்மா இல்லை? பின் எதற்கு? என்பதை மேலும் தெளிவுபடுத்துகிறேன். (விளக்குகிறேன்). உனக்கு சிறிது தோஷம் மீதி இருப்பதால் மேலும் ஐந்து வருடங்கள் பிரஹ்மச்சரிய வாசம் இங்கு செய் என்று கூறியபின் அவ்வாறே செய்தான். அந்த கஷாய முதலிய தோஷங்கள் நீங்கிய இந்திரனுக்கு மூன்று அவஸ்தைகளின் தோஷத்தின் சம்பந்தமற்றதும் அபஹதபாப்மா முதலிய லக்ஷணங்களுடைய ஆத்மாவின் ஸ்வரூபத்தை இந்திரனுக்கு நிரூபித்துக் காட்டினார்.
இப்பகுதிக்கு மொழிபெயர்ப்பு இன்னும் இல்லை.
இப்பகுதிக்கு மொழிபெயர்ப்பு இன்னும் இல்லை.