मन्त्रः १மந்த்ர꞉ 1 / ६6
मघवन्मर्त्यं वा इदꣳ शरीरमात्तं मृत्युना तदस्यामृतस्याशरीरस्यात्मनोऽधिष्ठानमात्तो वै सशरीरः प्रियाप्रियाभ्यां न वै सशरीरस्य सतः प्रियाप्रिययोरपहतिरस्त्यशरीरं वाव सन्तं न प्रियाप्रिये स्पृशतः ॥ १ ॥மக4வந்மர்த்யம் வா இத3ꣳ ஶரீரமாத்தம் ம்ருத்யுநா தத3ஸ்யாம்ருதஸ்யாஶரீரஸ்யாத்மநோ(அ)தி4ஷ்டா2நமாத்தோ வை ஸஶரீர꞉ ப்ரியாப்ரியாப்4யாம் ந வை ஸஶரீரஸ்ய ஸத꞉ ப்ரியாப்ரியயோரபஹதிரஸ்த்யஶரீரம் வாவ ஸந்தம் ந ப்ரியாப்ரியே ஸ்ப்ருஶத꞉ ॥ 1 ॥
தமிழ்ஹே இந்திரனே! இந்த சரீரம் மரணதர்மம் உடையது. அது மிருத்யுவினால் பீடிக்கப்பட்டுள்ளது. இது இந்த அம்ருதமானதும் சரீரமற்றதாயும் உள்ள ஆத்மாவிற்கு அதிஷ்டனம் (இருப்பிடம்) ஆகும். சரீரத்துடன் கூடிய ஆத்மா நிச்சயமாக பிரியம், பிரியமற்ற வஸ்துக்களால் பீடிக்கப்பட்டுள்ளது. சரீரம் உள்ளவரை பிரியம், பிரியம் அற்றவைகளுக்கு நாசம் உண்டாகாது. சரீரம் அற்றபொழுது பிரியமோ, பிரியமற்றதோ அதை ஸ்பரிசிக்கமுடியாது. (தொடமுடியாது) (பிரியம், பிரியமற்றது = இன்பம், துன்பம்).
संस्कृतम्
தமிழ்
मघवन् मर्त्यं वै मरणधर्मीदं शरीरम् । यन्मन्यसेऽक्ष्याधारादिलक्षणः सम्प्रसादलक्षण आत्मा मयोक्तो विनाशमेवापीतो भवतीति, शृणु तत्र कारणम् — यदिदं शरीरं वै यत्पश्यसि तदेतत् मर्त्यं विनाशि । तच्च आत्तं मृत्युना ग्रस्तं सततमेव । कदाचिदेव म्रियत इति मर्त्यमित्युक्ते न तथा सन्त्रासो भवति, यथा ग्रस्तमेव सदा व्याप्तमेव मृत्युनेत्युक्ते — इति वैराग्यार्थं विशेष इत्युच्यते — आत्तं मृत्युनेति । कथं नाम देहाभिमानतो विरक्तः सन् निवर्तत इति । शरीरमित्यत्र सहेन्द्रियमनोभिरुच्यते ।மக4வந் மர்த்யம் வை மரணத4ர்மீத3ம் ஶரீரம் । யந்மந்யஸே(அ)க்ஷ்யாதா4ராதி3லக்ஷண꞉ ஸம்ப்ரஸாத3லக்ஷண ஆத்மா மயோக்தோ விநாஶமேவாபீதோ ப4வதீதி, ஶ்ருணு தத்ர காரணம் — யதி3த3ம் ஶரீரம் வை யத்பஶ்யஸி ததே3தத் மர்த்யம் விநாஶி । தச்ச ஆத்தம் ம்ருத்யுநா க்3ரஸ்தம் ஸததமேவ । கதா3சிதே3வ ம்ரியத இதி மர்த்யமித்யுக்தே ந ததா2 ஸந்த்ராஸோ ப4வதி, யதா2 க்3ரஸ்தமேவ ஸதா3 வ்யாப்தமேவ ம்ருத்யுநேத்யுக்தே — இதி வைராக்3யார்த2ம் விஶேஷ இத்யுச்யதே — ஆத்தம் ம்ருத்யுநேதி । கத2ம் நாம தே3ஹாபி4மாநதோ விரக்த꞉ ஸந் நிவர்தத இதி । ஶரீரமித்யத்ர ஸஹேந்த்3ரியமநோபி4ருச்யதே ।
तच्छरीरमस्य सम्प्रसादस्य त्रिस्थानतया गम्यमानस्य अमृतस्य मरणादिदेहेन्द्रियमनोधर्मवर्जितस्येत्येतत् ; अमृतस्येत्यनेनैव अशरीरत्वे सिद्धे पुनरशरीरस्येति वचनं वाय्वादिवत् सावयवत्वमूर्तिमत्त्वे मा भूतामिति ; आत्मनो भोगाधिष्ठानम् ; आत्मनो वा सत ईक्षितुः तेजोबन्नादिक्रमेण उत्पन्नमधिष्ठानम् ; जीव रूपेण प्रविश्य सदेवाधितिष्ठत्यस्मिन्निति वा अधिष्ठानम् ।தச்ச2ரீரமஸ்ய ஸம்ப்ரஸாத3ஸ்ய த்ரிஸ்தா2நதயா க3ம்யமாநஸ்ய அம்ருதஸ்ய மரணாதி3தே3ஹேந்த்3ரியமநோத4ர்மவர்ஜிதஸ்யேத்யேதத் ; அம்ருதஸ்யேத்யநேநைவ அஶரீரத்வே ஸித்3தே4 புநரஶரீரஸ்யேதி வசநம் வாய்வாதி3வத் ஸாவயவத்வமூர்திமத்த்வே மா பூ4தாமிதி ; ஆத்மநோ போ4கா3தி4ஷ்டா2நம் ; ஆத்மநோ வா ஸத ஈக்ஷிது꞉ தேஜோப3ந்நாதி3க்ரமேண உத்பந்நமதி4ஷ்டா2நம் ; ஜீவ ரூபேண ப்ரவிஶ்ய ஸதே3வாதி4திஷ்ட2த்யஸ்மிந்நிதி வா அதி4ஷ்டா2நம் ।
அந்த சரீரத்தின் மூன்று அவஸ்தைகளிலும் செல்கின்ற அமிருதமாகிய மரண முதலிய தேஹ இந்திரிய தர்மங்கள் அற்றது சம்பிரசாதமாகும். அம்ருதம் என்ற பதத்தால் சரீரம் அற்றது என்று சித்திக்கும்பொழுது எதற்காக மறுபடியும் “சரீரமற்றதற்கு” (अशरीरस्य) என்ற வசனம் அவயவ முதலியவை வாயு முதலியவைகளைப் போல் ஆத்மாவிற்கும் அவயவத்துடன் இருப்பதும், உருவத்துடன் இருப்பதும் உண்டாகக்கூடாது என்பதாகும். ஆத்மாவிற்கு இது போகத்திற்கான அதிஷ்டானமாகும். ஆத்மாவிலிருந்து அதாவது ஈக்ஷணம் செய்யும் சத்திலிருந்து தேஜஸ், ஜலம், அன்னம் முதலியவை கிரமமாக உண்டாகி அதிஷ்டானமாகிறது. ஜீவரூபமாக பிரவேசித்து இதில் எப்பொழுதும் நிலைபெற்றுள்ளதால் அதிஷ்டானம் ஆகிறது.அந்த சரீரத்தின் மூன்று அவஸ்தைகளிலும் செல்கின்ற அமிருதமாகிய மரண முதலிய தேஹ இந்திரிய தர்மங்கள் அற்றது சம்பிரசாதமாகும். அம்ருதம் என்ற பதத்தால் சரீரம் அற்றது என்று சித்திக்கும்பொழுது எதற்காக மறுபடியும் “சரீரமற்றதற்கு” (அஶரீரஸ்ய) என்ற வசனம் அவயவ முதலியவை வாயு முதலியவைகளைப் போல் ஆத்மாவிற்கும் அவயவத்துடன் இருப்பதும், உருவத்துடன் இருப்பதும் உண்டாகக்கூடாது என்பதாகும். ஆத்மாவிற்கு இது போகத்திற்கான அதிஷ்டானமாகும். ஆத்மாவிலிருந்து அதாவது ஈக்ஷணம் செய்யும் சத்திலிருந்து தேஜஸ், ஜலம், அன்னம் முதலியவை கிரமமாக உண்டாகி அதிஷ்டானமாகிறது. ஜீவரூபமாக பிரவேசித்து இதில் எப்பொழுதும் நிலைபெற்றுள்ளதால் அதிஷ்டானம் ஆகிறது.
यस्येदमीदृशं नित्यमेव मृत्युग्रस्तं धर्माधर्मजनितत्वात्प्रियवदधिष्ठानम् , तदधिष्ठितः तद्वान् सशरीरो भवति । अशरीरस्वभावस्य आत्मनः तदेवाहं शरीरं शरीरमेव च अहम् — इत्यविवेकादात्मभावः सशरीरत्वम् ; अत एव सशरीरः सन् आत्तः ग्रस्तः प्रियाप्रियाभ्याम् ।प प्रसिद्धमेतत् ।யஸ்யேத3மீத்3ருஶம் நித்யமேவ ம்ருத்யுக்3ரஸ்தம் த4ர்மாத4ர்மஜநிதத்வாத்ப்ரியவத3தி4ஷ்டா2நம் , தத3தி4ஷ்டி2த꞉ தத்3வாந் ஸஶரீரோ ப4வதி । அஶரீரஸ்வபா4வஸ்ய ஆத்மந꞉ ததே3வாஹம் ஶரீரம் ஶரீரமேவ ச அஹம் — இத்யவிவேகாதா3த்மபா4வ꞉ ஸஶரீரத்வம் ; அத ஏவ ஸஶரீர꞉ ஸந் ஆத்த꞉ க்3ரஸ்த꞉ ப்ரியாப்ரியாப்4யாம் ।ப ப்ரஸித்3த4மேதத் ।
तस्य च न वै सशरीरस्य सतः प्रियाप्रिययोः बाह्यविषयसंयोगवियोगनिमित्तयोः बाह्यविषयसंयोगवियोगौ ममेति मन्यमानस्य अपहतिः विनाशः उच्छेदः सन्ततिरूपयोर्नास्तीति । तं पुनर्देहाभिमानादशरीरस्वरूपविज्ञानेन निवर्तिताविवेकज्ञानमशरीरं सन्तं प्रियाप्रिये न स्पृशतः । स्पृशिः प्रत्येकं सम्बध्यत इति प्रियं न स्पृशति अप्रियं न स्पृशतीति वाक्यद्वयं भवति । ‘न म्लेच्छाशुच्यधार्मिकैः सह सम्भाषेत’ (गौ. ध. १ । ९ । १७) इति यद्वत् । धर्माधर्मकार्ये हि ते ; अशरीरता तु स्वरूपमिति तत्र धर्माधर्मयोरसम्भवात् तत्कार्यभावो दूरत एवेत्यतो न प्रियाप्रिये स्पृशतः ॥தஸ்ய ச ந வை ஸஶரீரஸ்ய ஸத꞉ ப்ரியாப்ரியயோ꞉ பா3ஹ்யவிஷயஸம்யோக3வியோக3நிமித்தயோ꞉ பா3ஹ்யவிஷயஸம்யோக3வியோகௌ3 மமேதி மந்யமாநஸ்ய அபஹதி꞉ விநாஶ꞉ உச்சே2த3꞉ ஸந்ததிரூபயோர்நாஸ்தீதி । தம் புநர்தே3ஹாபி4மாநாத3ஶரீரஸ்வரூபவிஜ்ஞாநேந நிவர்திதாவிவேகஜ்ஞாநமஶரீரம் ஸந்தம் ப்ரியாப்ரியே ந ஸ்ப்ருஶத꞉ । ஸ்ப்ருஶி꞉ ப்ரத்யேகம் ஸம்ப3த்4யத இதி ப்ரியம் ந ஸ்ப்ருஶதி அப்ரியம் ந ஸ்ப்ருஶதீதி வாக்யத்3வயம் ப4வதி । ‘ந ம்லேச்சா2ஶுச்யதா4ர்மிகை꞉ ஸஹ ஸம்பா4ஷேத’ (கௌ3. த4. 1 । 9 । 17) இதி யத்3வத் । த4ர்மாத4ர்மகார்யே ஹி தே ; அஶரீரதா து ஸ்வரூபமிதி தத்ர த4ர்மாத4ர்மயோரஸம்ப4வாத் தத்கார்யபா4வோ தூ3ரத ஏவேத்யதோ ந ப்ரியாப்ரியே ஸ்ப்ருஶத꞉ ॥
ननु यदि प्रियमप्यशरीरं न स्पृशतीति, यन्मघवतोक्तं सुषुप्तस्थो विनाशमेवापीतो भवतीति, तदेवेहाप्यापन्नम् ।நநு யதி3 ப்ரியமப்யஶரீரம் ந ஸ்ப்ருஶதீதி, யந்மக4வதோக்தம் ஸுஷுப்தஸ்தோ2 விநாஶமேவாபீதோ ப4வதீதி, ததே3வேஹாப்யாபந்நம் ।
नैष दोषः, धर्माधर्मकार्ययोः शरीरसम्बन्धिनोः प्रियाप्रिययोः प्रतिषेधस्य विवक्षितत्वात् — अशरीरं न प्रियाप्रिये स्पृशत इति । आगमापायिनोर्हि स्पर्शशब्दो दृष्टः — यथा शीतस्पर्श उष्णस्पर्श इति, न त्वग्नेरुष्णप्रकाशयोः स्वभावभूतयोरग्निना स्पर्श इति भवति ; तथा अग्नेः सवितुर्वा उष्णप्रकाशवत् स्वरूपभूतस्य आनन्दस्य प्रियस्यापि नेह प्रतिषेधः, ‘विज्ञानमानन्दं ब्रह्म’ (बृ. उ. ३ । ९ । २८) ‘आनन्दो ब्रह्म’ (तै. उ. ३ । ६ । १) इत्यादिश्रुतिभ्यः । इहापि भूमैव सुखमित्युक्तत्वात् ।நைஷ தோ3ஷ꞉, த4ர்மாத4ர்மகார்யயோ꞉ ஶரீரஸம்ப3ந்தி4நோ꞉ ப்ரியாப்ரியயோ꞉ ப்ரதிஷேத4ஸ்ய விவக்ஷிதத்வாத் — அஶரீரம் ந ப்ரியாப்ரியே ஸ்ப்ருஶத இதி । ஆக3மாபாயிநோர்ஹி ஸ்பர்ஶஶப்3தோ3 த்3ருஷ்ட꞉ — யதா2 ஶீதஸ்பர்ஶ உஷ்ணஸ்பர்ஶ இதி, ந த்வக்3நேருஷ்ணப்ரகாஶயோ꞉ ஸ்வபா4வபூ4தயோரக்3நிநா ஸ்பர்ஶ இதி ப4வதி ; ததா2 அக்3நே꞉ ஸவிதுர்வா உஷ்ணப்ரகாஶவத் ஸ்வரூபபூ4தஸ்ய ஆநந்த3ஸ்ய ப்ரியஸ்யாபி நேஹ ப்ரதிஷேத4꞉, ‘விஜ்ஞாநமாநந்த3ம் ப்3ரஹ்ம’ (ப்3ரு. உ. 3 । 9 । 28) ‘ஆநந்தோ3 ப்3ரஹ்ம’ (தை. உ. 3 । 6 । 1) இத்யாதி3ஶ்ருதிப்4ய꞉ । இஹாபி பூ4மைவ ஸுக2மித்யுக்தத்வாத் ।
ஸமாதானம் - இந்த தோஷமில்லை தர்மாதர்ம காரியங்களின் சரீர சம்பந்தமான பிரியம், பிரியமற்றவைகளை நிஷேதிப்பது குறித்து விளக்கப்பட்டது. சரீரமற்றது பிரியம், பிரியமற்றது ஆகியவைகளை ஸ்பரிசிக்காது. எவ்வாறு சீதஸ்பரிசம், உஷ்ண ஸ்பர்ஸ்யங்களாகிய ஆகமாபாயி விஷயங்களில் காணப்படுகிறது. அக்னியின் உஷ்ணம் பிரகாசங்களுக்கு ஸ்வபாவ ரூபமான அக்னி ஸ்பரிசிக்கும் என்பது இல்லை. எவ்வாறு அக்னி, சூரியன் இவைகளின் உஷ்ணமோ அவ்வாறே பிரகாசம் போல் ஸ்வரூபம் பூதமான ஆனந்தம் அவ்வாறே பிரியத்தையும் இங்கு நிஷேதம் செய்யவில்லை. “आनन्दो ब्रह्म” (ஆனந்தோபிரஹ்ம), “विज्ञानमानन्दं ब्रह्म” (விக்ஞானமானந்தம் பிரஹ்ம) என்பது முதலிய சுருதிகளிலும் சித்திக்கிறது. இங்கும் பூமாவே சுகம் என்று கூறப்பட்டுள்ளது.ஸமாதானம் - இந்த தோஷமில்லை தர்மாதர்ம காரியங்களின் சரீர சம்பந்தமான பிரியம், பிரியமற்றவைகளை நிஷேதிப்பது குறித்து விளக்கப்பட்டது. சரீரமற்றது பிரியம், பிரியமற்றது ஆகியவைகளை ஸ்பரிசிக்காது. எவ்வாறு சீதஸ்பரிசம், உஷ்ண ஸ்பர்ஸ்யங்களாகிய ஆகமாபாயி விஷயங்களில் காணப்படுகிறது. அக்னியின் உஷ்ணம் பிரகாசங்களுக்கு ஸ்வபாவ ரூபமான அக்னி ஸ்பரிசிக்கும் என்பது இல்லை. எவ்வாறு அக்னி, சூரியன் இவைகளின் உஷ்ணமோ அவ்வாறே பிரகாசம் போல் ஸ்வரூபம் பூதமான ஆனந்தம் அவ்வாறே பிரியத்தையும் இங்கு நிஷேதம் செய்யவில்லை. “ஆநந்தோ3 ப்3ரஹ்ம” (ஆனந்தோபிரஹ்ம), “விஜ்ஞாநமாநந்த3ம் ப்3ரஹ்ம” (விக்ஞானமானந்தம் பிரஹ்ம) என்பது முதலிய சுருதிகளிலும் சித்திக்கிறது. இங்கும் பூமாவே சுகம் என்று கூறப்பட்டுள்ளது.
ननु भूम्नः प्रियस्य एकत्वे असंवेद्यत्वात् स्वरूपेणैव वा नित्यसंवेद्यत्वात् निर्विशेषतेति न इन्द्रस्य तदिष्टम् , ‘नाह खल्वयं संप्रत्यात्मानं जानात्ययमहमस्मीति नो एवेमानि भूतानि विनाशमेवापीतो भवति नाहमत्र भोग्यं पश्यामि’ (छा. उ. ७ । ११ । २) इत्युक्तत्वात् । तद्धि इन्द्रस्येष्टम् — यद्भूतानि च आत्मानं च जानाति, न च अप्रियं किञ्चिद्वेत्ति, स सर्वांश्च लोकानाप्नोति सर्वांश्च कामान् येन ज्ञानेन ।நநு பூ4ம்ந꞉ ப்ரியஸ்ய ஏகத்வே அஸம்வேத்3யத்வாத் ஸ்வரூபேணைவ வா நித்யஸம்வேத்3யத்வாத் நிர்விஶேஷதேதி ந இந்த்3ரஸ்ய ததி3ஷ்டம் , ‘நாஹ க2ல்வயம் ஸம்ப்ரத்யாத்மாநம் ஜாநாத்யயமஹமஸ்மீதி நோ ஏவேமாநி பூ4தாநி விநாஶமேவாபீதோ ப4வதி நாஹமத்ர போ4க்3யம் பஶ்யாமி’ (சா2. உ. 7 । 11 । 2) இத்யுக்தத்வாத் । தத்3தி4 இந்த்3ரஸ்யேஷ்டம் — யத்3பூ4தாநி ச ஆத்மாநம் ச ஜாநாதி, ந ச அப்ரியம் கிஞ்சித்3வேத்தி, ஸ ஸர்வாம்ஶ்ச லோகாநாப்நோதி ஸர்வாம்ஶ்ச காமாந் யேந ஜ்ஞாநேந ।
सत्यमेतदिष्टमिन्द्रस्य — इमानि भूतानि मत्तोऽन्यानि, लोकाः कामाश्च सर्वे मत्तो अन्ये, अहमेषां स्वामीति । न त्वेतदिन्द्रस्य हितम् । हितं च इन्द्रस्य प्रजापतिना वक्तव्यम् । व्योमवदशरीरात्मतया सर्वभूतलोककामात्मत्वोपगमेन या प्राप्तिः, तद्धितमिन्द्राय वक्तव्यमिति प्रजापतिना अभिप्रेतम् । न तु राज्ञो राज्याप्तिवदन्यत्वेन । तत्रैवं सति कं केन विजानीयादात्मैकत्वे इमानि भूतान्ययमहमस्मीति ।ஸத்யமேததி3ஷ்டமிந்த்3ரஸ்ய — இமாநி பூ4தாநி மத்தோ(அ)ந்யாநி, லோகா꞉ காமாஶ்ச ஸர்வே மத்தோ அந்யே, அஹமேஷாம் ஸ்வாமீதி । ந த்வேததி3ந்த்3ரஸ்ய ஹிதம் । ஹிதம் ச இந்த்3ரஸ்ய ப்ரஜாபதிநா வக்தவ்யம் । வ்யோமவத3ஶரீராத்மதயா ஸர்வபூ4தலோககாமாத்மத்வோபக3மேந யா ப்ராப்தி꞉, தத்3தி4தமிந்த்3ராய வக்தவ்யமிதி ப்ரஜாபதிநா அபி4ப்ரேதம் । ந து ராஜ்ஞோ ராஜ்யாப்திவத3ந்யத்வேந । தத்ரைவம் ஸதி கம் கேந விஜாநீயாதா3த்மைகத்வே இமாநி பூ4தாந்யயமஹமஸ்மீதி ।
ஸமாதானம் - இதுவே இந்திரனுடைய இஷ்டம் என்பது சரியே. இந்த பூதங்கள் என்னைவிட வேறானவை. எல்லா லோகங்களும் காமனைகளும் என்னைவிட வேறு. நான் அவைகளின் தலைவன் (ஸ்வாமி) என்னும் இது இந்திரனுக்கு ஹிதமானது அல்ல. பிரஜாபதியினால் இந்திரனுக்கு ஹிதமானது கூறப்படவேண்டும். ஆகாயம் போல் சரீரமற்றதாய் எல்லா பூதங்கள், லோகங்களின் காமனைகளை ஆத்ம பாவமாய் அடைவது எதுவோ அதுவே இந்திரனுக்கு ஹிதமானது என்று இந்திரனுக்கு கூறவேண்டும் என்று பிரஜாபதியின் அபிப்பிராயமாகும். ராஜாவால் ராஜ்யத்தை அடைவது போன்று இது வேறாக (தனியாக) இல்லை. இவ்வாறு இருக்கும்பொழுது எதை எதனால் ஆத்மாவின் ஏகத்துவத்தை அறியலாம் என்றால் “इमानि भूतान्ययमहमस्मि” (இமானி பூதான்யயமஹமஸ்மி) இவ்வாறு அறியலாம்.ஸமாதானம் - இதுவே இந்திரனுடைய இஷ்டம் என்பது சரியே. இந்த பூதங்கள் என்னைவிட வேறானவை. எல்லா லோகங்களும் காமனைகளும் என்னைவிட வேறு. நான் அவைகளின் தலைவன் (ஸ்வாமி) என்னும் இது இந்திரனுக்கு ஹிதமானது அல்ல. பிரஜாபதியினால் இந்திரனுக்கு ஹிதமானது கூறப்படவேண்டும். ஆகாயம் போல் சரீரமற்றதாய் எல்லா பூதங்கள், லோகங்களின் காமனைகளை ஆத்ம பாவமாய் அடைவது எதுவோ அதுவே இந்திரனுக்கு ஹிதமானது என்று இந்திரனுக்கு கூறவேண்டும் என்று பிரஜாபதியின் அபிப்பிராயமாகும். ராஜாவால் ராஜ்யத்தை அடைவது போன்று இது வேறாக (தனியாக) இல்லை. இவ்வாறு இருக்கும்பொழுது எதை எதனால் ஆத்மாவின் ஏகத்துவத்தை அறியலாம் என்றால் “இமாநி பூ4தாந்யயமஹமஸ்மி” (இமானி பூதான்யயமஹமஸ்மி) இவ்வாறு அறியலாம்.
नन्वस्मिन्पक्षे ‘स्त्रीभिर्वा यानैर्वा’ (छा. उ. ८ । १२ । ३) ‘स यदि पितृलोककामः’ (छा. उ. ८ । २ । १) ‘स एकधा भवति’ (छा. उ. ७ । २६ । २) इत्याद्यैश्वर्यश्रुतयोऽनुपपन्नाः ;நந்வஸ்மிந்பக்ஷே ‘ஸ்த்ரீபி4ர்வா யாநைர்வா’ (சா2. உ. 8 । 12 । 3) ‘ஸ யதி3 பித்ருலோககாம꞉’ (சா2. உ. 8 । 2 । 1) ‘ஸ ஏகதா4 ப4வதி’ (சா2. உ. 7 । 26 । 2) இத்யாத்3யைஶ்வர்யஶ்ருதயோ(அ)நுபபந்நா꞉ ;
சங்கை - ஆனால் இந்த பக்ஷத்தில் “स्रीभिर्वा यानैर्वा” (ஸ்த்ரீபிர்வா யானைர்வா), “स यदि पितृलोककामः” (ச யதி பித்ருலோககாம:) “स एकधा भवति” (ச ஏகதா பவதி) இவை முதலிய ஐஸ்வர்ய ஸ்ருதிகளுக்கு விரோதமாகும், (பொருந்தாது)சங்கை - ஆனால் இந்த பக்ஷத்தில் “ஸ்ரீபி4ர்வா யாநைர்வா” (ஸ்த்ரீபிர்வா யானைர்வா), “ஸ யதி3 பித்ருலோககாம꞉” (ச யதி பித்ருலோககாம:) “ஸ ஏகதா4 ப4வதி” (ச ஏகதா பவதி) இவை முதலிய ஐஸ்வர்ய ஸ்ருதிகளுக்கு விரோதமாகும், (பொருந்தாது)
न, सर्वात्मनः सर्वफलसम्बन्धोपपत्तेरविरोधात् — मृद इव सर्वघटकरककुण्डाद्याप्तिः ।ந, ஸர்வாத்மந꞉ ஸர்வப2லஸம்ப3ந்தோ4பபத்தேரவிரோதா4த் — ம்ருத3 இவ ஸர்வக4டகரககுண்டா3த்3யாப்தி꞉ ।
ननु सर्वात्मत्वे दुःखसम्बन्धोऽपि स्यादिति चेत् ,நநு ஸர்வாத்மத்வே து3꞉க2ஸம்ப3ந்தோ4(அ)பி ஸ்யாதி3தி சேத் ,
न, दुःखस्याप्यात्मत्वोपगमादविरोधः । आत्मन्यविद्याकल्पनानिमित्तानि दुःखानि — रज्ज्वामिव सर्पादिकल्पनानिमित्तानि । सा च अविद्या अशरीरात्मैकत्वस्वरूपदर्शनेन दुःखनिमित्ता उच्छिन्नेति दुःखसम्बन्धाशङ्का न सम्भवति ।ந, து3꞉க2ஸ்யாப்யாத்மத்வோபக3மாத3விரோத4꞉ । ஆத்மந்யவித்3யாகல்பநாநிமித்தாநி து3꞉கா2நி — ரஜ்ஜ்வாமிவ ஸர்பாதி3கல்பநாநிமித்தாநி । ஸா ச அவித்3யா அஶரீராத்மைகத்வஸ்வரூபத3ர்ஶநேந து3꞉க2நிமித்தா உச்சி2ந்நேதி து3꞉க2ஸம்ப3ந்தா4ஶங்கா ந ஸம்ப4வதி ।
शुद्धसत्त्वसङ्कल्पनिमित्तानां तु कामानाम् ईश्वरदेहसम्बन्धः सर्वभूतेषु मानसानाम् । पर एव सर्वसत्त्वोपाधिद्वारेण भोक्तेति सर्वाविद्याकृतसंव्यवहाराणां पर एव आत्मा आस्पदं नान्योऽस्तीति वेदान्तसिद्धान्तः ॥ஶுத்3த4ஸத்த்வஸங்கல்பநிமித்தாநாம் து காமாநாம் ஈஶ்வரதே3ஹஸம்ப3ந்த4꞉ ஸர்வபூ4தேஷு மாநஸாநாம் । பர ஏவ ஸர்வஸத்த்வோபாதி4த்3வாரேண போ4க்தேதி ஸர்வாவித்3யாக்ருதஸம்வ்யவஹாராணாம் பர ஏவ ஆத்மா ஆஸ்பத3ம் நாந்யோ(அ)ஸ்தீதி வேதா3ந்தஸித்3தா4ந்த꞉ ॥
‘य एषोऽक्षिणि पुरुषो दृश्यते’ इति च्छायापुरुष एव प्रजापतिना उक्तः, स्वप्नसुषुप्तयोश्च अन्य एव, न परोऽपहतपाप्मत्वादिलक्षणः, विरोधात् इति केचिन्मन्यन्ते । छायाद्यात्मनां च उपदेशे प्रयोजनमाचक्षते । आदावेव उच्यमाने किल दुर्विज्ञेयत्वात्परस्य आत्मनः अत्यन्तबाह्यविषयासक्तचेतसः अत्यन्तसूक्ष्मवस्तुश्रवणे व्यामोहो मा भूदिति ।‘ய ஏஷோ(அ)க்ஷிணி புருஷோ த்3ருஶ்யதே’ இதி ச்சா2யாபுருஷ ஏவ ப்ரஜாபதிநா உக்த꞉, ஸ்வப்நஸுஷுப்தயோஶ்ச அந்ய ஏவ, ந பரோ(அ)பஹதபாப்மத்வாதி3லக்ஷண꞉, விரோதா4த் இதி கேசிந்மந்யந்தே । சா2யாத்3யாத்மநாம் ச உபதே3ஶே ப்ரயோஜநமாசக்ஷதே । ஆதா3வேவ உச்யமாநே கில து3ர்விஜ்ஞேயத்வாத்பரஸ்ய ஆத்மந꞉ அத்யந்தபா3ஹ்யவிஷயாஸக்தசேதஸ꞉ அத்யந்தஸூக்ஷ்மவஸ்துஶ்ரவணே வ்யாமோஹோ மா பூ4தி3தி ।
“य एषोऽक्षिणि पुरुषो दृश्यते” (ய ஏஷோ அக்ஷிணி புருஷோ த்ருஷ்யதே - எந்த புருஷன் கண்களில் காணப்படுகிறதோ) என்று ச்சாயா புருஷனையே பிரஜாபதியினால் கூறப்பட்டது. ஸ்வப்ன சுழுப்தி அவஸ்தைகளிலும் வேறு புருஷனையே குறிக்கிறது. பரமான அபஹதபாப்மா முதலிய லக்ஷணங்களை உடைய பரமாத்மாவை அல்ல. ஏன் எனில் இவ்விரு லக்ஷணங்களிலும் பரஸ்பர விரோதம் இருப்பதால் என்று சிலர் கருதுகின்றனர். சாயாத்மாவின் உபதேசத்தின் பிரயோஜனத்தை இனி கூறுகின்றனர் - பரமாத்மாவை அறிவது மிகக்கடினமானதாகும். ஆகையால் எவருடைய சித்தம் வெளி விஷயங்களில் முற்றிலும் பற்றற்று இருப்பவர்களுக்கு ஆரம்பத்திலேயே அதன் உபதேசம் அளித்தபின் மிகவும் சூக்ஷ்மமான வஸ்துவை சிரவணம் செய்வதில் எந்த வியாமோகமும் ஏற்படக்கூடாது.“ய ஏஷோ(அ)க்ஷிணி புருஷோ த்3ருஶ்யதே” (ய ஏஷோ அக்ஷிணி புருஷோ த்ருஷ்யதே - எந்த புருஷன் கண்களில் காணப்படுகிறதோ) என்று ச்சாயா புருஷனையே பிரஜாபதியினால் கூறப்பட்டது. ஸ்வப்ன சுழுப்தி அவஸ்தைகளிலும் வேறு புருஷனையே குறிக்கிறது. பரமான அபஹதபாப்மா முதலிய லக்ஷணங்களை உடைய பரமாத்மாவை அல்ல. ஏன் எனில் இவ்விரு லக்ஷணங்களிலும் பரஸ்பர விரோதம் இருப்பதால் என்று சிலர் கருதுகின்றனர். சாயாத்மாவின் உபதேசத்தின் பிரயோஜனத்தை இனி கூறுகின்றனர் - பரமாத்மாவை அறிவது மிகக்கடினமானதாகும். ஆகையால் எவருடைய சித்தம் வெளி விஷயங்களில் முற்றிலும் பற்றற்று இருப்பவர்களுக்கு ஆரம்பத்திலேயே அதன் உபதேசம் அளித்தபின் மிகவும் சூக்ஷ்மமான வஸ்துவை சிரவணம் செய்வதில் எந்த வியாமோகமும் ஏற்படக்கூடாது.
यथा किल द्वितीयायां सूक्ष्मं चन्द्रं दिदर्शयिषुः वृक्षं कञ्चित्प्रत्यक्षमादौ दर्शयति — पश्य अमुमेष चन्द्र इति, ततोऽन्यं ततोऽप्यन्यं गिरिमूर्धानं च चन्द्रसमीपस्थम् — एष चन्द्र इति, ततोऽसौ चन्द्रं पश्यति, एवमेतत् ‘य एषोऽक्षिणि’ इत्याद्युक्तं प्रजापतिना त्रिभिः पर्यायैः, न पर इति । चतुर्थे तु पर्याये देहान्मर्त्यात्समुत्थाय अशरीरतामापन्नो ज्योतिःस्वरूपम् । यस्मिन्नुत्तमपुरुषे स्त्रयादिभिर्जक्षत्क्रीडन् रममाणो भवति, स उत्तमः पुरुषः पर उक्त इति च आहुः ।யதா2 கில த்3விதீயாயாம் ஸூக்ஷ்மம் சந்த்3ரம் தி3த3ர்ஶயிஷு꞉ வ்ருக்ஷம் கஞ்சித்ப்ரத்யக்ஷமாதௌ3 த3ர்ஶயதி — பஶ்ய அமுமேஷ சந்த்3ர இதி, ததோ(அ)ந்யம் ததோ(அ)ப்யந்யம் கி3ரிமூர்தா4நம் ச சந்த்3ரஸமீபஸ்த2ம் — ஏஷ சந்த்3ர இதி, ததோ(அ)ஸௌ சந்த்3ரம் பஶ்யதி, ஏவமேதத் ‘ய ஏஷோ(அ)க்ஷிணி’ இத்யாத்3யுக்தம் ப்ரஜாபதிநா த்ரிபி4꞉ பர்யாயை꞉, ந பர இதி । சதுர்தே2 து பர்யாயே தே3ஹாந்மர்த்யாத்ஸமுத்தா2ய அஶரீரதாமாபந்நோ ஜ்யோதி꞉ஸ்வரூபம் । யஸ்மிந்நுத்தமபுருஷே ஸ்த்ரயாதி3பி4ர்ஜக்ஷத்க்ரீட3ந் ரமமாணோ ப4வதி, ஸ உத்தம꞉ புருஷ꞉ பர உக்த இதி ச ஆஹு꞉ ।
சங்கை- - எவ்வாறு இரண்டாவது நாள் சூக்ஷ்மமான சந்திரனை காண்பிப்பதற்கு விரும்பிய ஒருவன் தன் முன்னால் இருக்கும் மரத்தைக் காண்பித்து இந்த சந்திரனைப் பார் என்று காண்பிப்பான். அவ்வாறே வேறு மரத்தையோ அல்லது அதன்பின் சந்திரனின் சமீபத்தில் இருக்கும் மலை சிகரத்தைக் காண்பித்து இது சந்திரன் என்று காண்பிப்பான். அதனால் அவன் சந்திரனைப் பார்ப்பான். அவ்வாறே இந்த “यएषोऽक्षिणि” (யஏஷோஅக்ஷிணி) என்பது முதலியவைகள் பிரஜாபதியினால் மூன்று பரியாங்களால் வியாக்யாணம் செய்தது பர ஆத்மாவை அல்ல. நான்காவது பரியாயத்தில் மரணதர்மம் உடைய தேஹத்திலிருந்து விழித்து எழுந்து எந்த உத்தமமான புருஷனிடத்தில் அந்த ஜ்யோதி ஸ்வரூப சரீரமற்றதாக அடைந்து ஸ்த்ரீ முதலியவைகளுடன் இப்பொழுது பக்ஷணம் செய்தும், விளையாடிக்கொண்டும், ரமிக்கின்றவனாக ஆகின்றான். அந்த உத்தம புருஷனே பரமாத்மா என்று கூறினார் என்றும் கூறுவர்.சங்கை- - எவ்வாறு இரண்டாவது நாள் சூக்ஷ்மமான சந்திரனை காண்பிப்பதற்கு விரும்பிய ஒருவன் தன் முன்னால் இருக்கும் மரத்தைக் காண்பித்து இந்த சந்திரனைப் பார் என்று காண்பிப்பான். அவ்வாறே வேறு மரத்தையோ அல்லது அதன்பின் சந்திரனின் சமீபத்தில் இருக்கும் மலை சிகரத்தைக் காண்பித்து இது சந்திரன் என்று காண்பிப்பான். அதனால் அவன் சந்திரனைப் பார்ப்பான். அவ்வாறே இந்த “யஏஷோ(அ)க்ஷிணி” (யஏஷோஅக்ஷிணி) என்பது முதலியவைகள் பிரஜாபதியினால் மூன்று பரியாங்களால் வியாக்யாணம் செய்தது பர ஆத்மாவை அல்ல. நான்காவது பரியாயத்தில் மரணதர்மம் உடைய தேஹத்திலிருந்து விழித்து எழுந்து எந்த உத்தமமான புருஷனிடத்தில் அந்த ஜ்யோதி ஸ்வரூப சரீரமற்றதாக அடைந்து ஸ்த்ரீ முதலியவைகளுடன் இப்பொழுது பக்ஷணம் செய்தும், விளையாடிக்கொண்டும், ரமிக்கின்றவனாக ஆகின்றான். அந்த உத்தம புருஷனே பரமாத்மா என்று கூறினார் என்றும் கூறுவர்.
सत्यम् , रमणीया तावदियं व्याख्या श्रोतुम् । न तु अर्थोऽस्य ग्रन्थस्य एवं सम्भवति । कथम् ? ‘अक्षिणि पुरुषो दृश्यते’ इत्युपन्यस्य शिष्याभ्यां छायात्मनि गृहीते तयोस्तद्विपरीतग्रहणं मत्वा तदपनयाय उदशरावोपन्यासः ‘किं पश्यथः’ (छा. उ. ८ । ८ । १) इति च प्रश्नः साध्वलङ्कारोपदेशश्च अनर्थकः स्यात् , यदि छायात्मैव प्रजापतिना ‘अक्षिणि दृश्यते’ इत्युपदिष्टः । किञ्च यदि स्वयमुपदिष्ट इति ग्रहणस्याप्यपनयनकारणं वक्तव्यं स्यात् । स्वप्नसुषुप्तात्मग्रहणयोरपि तदपनयकारणं च स्वयं ब्रूयात् । न च उक्तम् । तेन मन्यामहे न अक्षिणि च्छायात्मा प्रजापतिना उपदिष्टः ।ஸத்யம் , ரமணீயா தாவதி3யம் வ்யாக்2யா ஶ்ரோதும் । ந து அர்தோ2(அ)ஸ்ய க்3ரந்த2ஸ்ய ஏவம் ஸம்ப4வதி । கத2ம் ? ‘அக்ஷிணி புருஷோ த்3ருஶ்யதே’ இத்யுபந்யஸ்ய ஶிஷ்யாப்4யாம் சா2யாத்மநி க்3ருஹீதே தயோஸ்தத்3விபரீதக்3ரஹணம் மத்வா தத3பநயாய உத3ஶராவோபந்யாஸ꞉ ‘கிம் பஶ்யத2꞉’ (சா2. உ. 8 । 8 । 1) இதி ச ப்ரஶ்ந꞉ ஸாத்4வலங்காரோபதே3ஶஶ்ச அநர்த2க꞉ ஸ்யாத் , யதி3 சா2யாத்மைவ ப்ரஜாபதிநா ‘அக்ஷிணி த்3ருஶ்யதே’ இத்யுபதி3ஷ்ட꞉ । கிஞ்ச யதி3 ஸ்வயமுபதி3ஷ்ட இதி க்3ரஹணஸ்யாப்யபநயநகாரணம் வக்தவ்யம் ஸ்யாத் । ஸ்வப்நஸுஷுப்தாத்மக்3ரஹணயோரபி தத3பநயகாரணம் ச ஸ்வயம் ப்3ரூயாத் । ந ச உக்தம் । தேந மந்யாமஹே ந அக்ஷிணி ச்சா2யாத்மா ப்ரஜாபதிநா உபதி3ஷ்ட꞉ ।
ஸமாதானம் - நீ கூறுவது சரியே. இவ்வாறு இதைக் கேட்பது இனிமையாகவே இருக்கிறது. ஆனால் இந்த கிரந்தத்தின் அர்த்தம் அவ்வாறு சம்பவிக்கவில்லை. எவ்வாறு? “अक्षिणि पुरुषो दृश्यते” (கண்ணில் புருஷன் காணப்படுகிறான்) என்று உபதேசித்தது சிஷ்யர்கள் இருவரும் ச்சாயாத்மாவை கிரஹித்துக்கொண்டார்கள். அவர்கள் விபரீதமாக புரிந்து கொண்டதை அறிந்து அதைப்போக்குவதற்காக ஜல பாத்திரத்தின் மூலமாக உபதேசம் செய்வதற்காக அதில் என்ன பார்க்கிறாய் என்று கேட்டும் நல்ல அலங்காரத்தின் வாயிலாக உபதேசித்தும் சாயா ஆத்மாவே கண்ணில் காணப்படுகிறது என்று கூறுவது பிரஜாபதியினால் உபதேசிக்கப்பட்டது அர்த்தமற்றதாக ஆகிவிடும். மேலும் தானே உபதேசித்தார் என்று எடுத்துக்கொண்டாலும் அதை நிவிர்த்தி செய்வதற்காகவும் அவசியம் கூறவேண்டியதாகின்றது. ஸ்வப்ன சுழுப்தி ஆத்மாவை கிரஹித்துக்கொண்டாலும் அதை விலக்குவதற்கான காரணத்தைக் கூறவேண்டும். ஆகையால் நான் கருதுகிறேன் கண்ணில் உள்ள சாயா ஆத்மாவை பிரஜாபதி உபதேசிக்கவில்லை.ஸமாதானம் - நீ கூறுவது சரியே. இவ்வாறு இதைக் கேட்பது இனிமையாகவே இருக்கிறது. ஆனால் இந்த கிரந்தத்தின் அர்த்தம் அவ்வாறு சம்பவிக்கவில்லை. எவ்வாறு? “அக்ஷிணி புருஷோ த்3ருஶ்யதே” (கண்ணில் புருஷன் காணப்படுகிறான்) என்று உபதேசித்தது சிஷ்யர்கள் இருவரும் ச்சாயாத்மாவை கிரஹித்துக்கொண்டார்கள். அவர்கள் விபரீதமாக புரிந்து கொண்டதை அறிந்து அதைப்போக்குவதற்காக ஜல பாத்திரத்தின் மூலமாக உபதேசம் செய்வதற்காக அதில் என்ன பார்க்கிறாய் என்று கேட்டும் நல்ல அலங்காரத்தின் வாயிலாக உபதேசித்தும் சாயா ஆத்மாவே கண்ணில் காணப்படுகிறது என்று கூறுவது பிரஜாபதியினால் உபதேசிக்கப்பட்டது அர்த்தமற்றதாக ஆகிவிடும். மேலும் தானே உபதேசித்தார் என்று எடுத்துக்கொண்டாலும் அதை நிவிர்த்தி செய்வதற்காகவும் அவசியம் கூறவேண்டியதாகின்றது. ஸ்வப்ன சுழுப்தி ஆத்மாவை கிரஹித்துக்கொண்டாலும் அதை விலக்குவதற்கான காரணத்தைக் கூறவேண்டும். ஆகையால் நான் கருதுகிறேன் கண்ணில் உள்ள சாயா ஆத்மாவை பிரஜாபதி உபதேசிக்கவில்லை.
किं चान्यत् , अक्षिणि द्रष्टा चेत् ‘दृश्यते’ इत्युपदिष्टः स्यात् , तत इदं युक्तम् । ‘एतं त्वेव ते’ इत्युक्त्वा स्वप्नेऽपि द्रष्टुरेवोपदेशः । स्वप्ने न द्रष्टोपदिष्ट इति चेत् , न, ‘अपि रोदितीव’ ‘अप्रियवेत्तेव’ इत्युपदेशात् । न च द्रष्टुरन्यः कश्चित्स्वप्ने महीयमानश्चरति । ‘अत्रायं पुरुषः स्वयञ्ज्योतिः’ (बृ. उ. ४ । ३ । ९) इति न्यायतः श्रुत्यन्तरे सिद्धत्वात् ।கிம் சாந்யத் , அக்ஷிணி த்3ரஷ்டா சேத் ‘த்3ருஶ்யதே’ இத்யுபதி3ஷ்ட꞉ ஸ்யாத் , தத இத3ம் யுக்தம் । ‘ஏதம் த்வேவ தே’ இத்யுக்த்வா ஸ்வப்நே(அ)பி த்3ரஷ்டுரேவோபதே3ஶ꞉ । ஸ்வப்நே ந த்3ரஷ்டோபதி3ஷ்ட இதி சேத் , ந, ‘அபி ரோதி3தீவ’ ‘அப்ரியவேத்தேவ’ இத்யுபதே3ஶாத் । ந ச த்3ரஷ்டுரந்ய꞉ கஶ்சித்ஸ்வப்நே மஹீயமாநஶ்சரதி । ‘அத்ராயம் புருஷ꞉ ஸ்வயஞ்ஜ்யோதி꞉’ (ப்3ரு. உ. 4 । 3 । 9) இதி ந்யாயத꞉ ஶ்ருத்யந்தரே ஸித்3த4த்வாத் ।
இதைத்தவிர வேறு விஷயம் இதுவாகும் - கண்ணில் திருஷ்டா காணப்படுகிறான் என்று உபதேசித்தால் அப்பொழுது இது சரியானதாகும் “एतं त्वेव ते” (ஏதம் த்வேவதே = அந்த அது நீயே) என்று கூறி ஸ்வப்னத்திலும் திருஷ்டாவையே உபதேசம் செய்தார். இவ்வாறு ஸ்வப்னத்தில் திருஷ்டாவின் உபதேசம் செய்யவில்லை என்று கூறுவது சரியல்ல. ஏன் எனில் அது அழுவது போல் அழுகிறது, அது அப்பிரியத்தையும் அறிகிறது என்று உபதேசம் செய்யப்பட்டது. திருஷ்டாவைத் தவிர வேறு ஒன்றும் ஸ்வப்னத்தில் பூஜிக்கப்பட்டு செயல்படுவது இல்லை (வியவஹாரம் செய்வதில்லை). “अत्रायं पुरुषः स्वयंज्योतिः” (அத்ராயம் புருஷ: ஸ்வயம்ஜ்யோதி:) என்று யுக்தி பூர்வகமாக வேறு சுருதியிலும் சித்திக்கிறது.இதைத்தவிர வேறு விஷயம் இதுவாகும் - கண்ணில் திருஷ்டா காணப்படுகிறான் என்று உபதேசித்தால் அப்பொழுது இது சரியானதாகும் “ஏதம் த்வேவ தே” (ஏதம் த்வேவதே = அந்த அது நீயே) என்று கூறி ஸ்வப்னத்திலும் திருஷ்டாவையே உபதேசம் செய்தார். இவ்வாறு ஸ்வப்னத்தில் திருஷ்டாவின் உபதேசம் செய்யவில்லை என்று கூறுவது சரியல்ல. ஏன் எனில் அது அழுவது போல் அழுகிறது, அது அப்பிரியத்தையும் அறிகிறது என்று உபதேசம் செய்யப்பட்டது. திருஷ்டாவைத் தவிர வேறு ஒன்றும் ஸ்வப்னத்தில் பூஜிக்கப்பட்டு செயல்படுவது இல்லை (வியவஹாரம் செய்வதில்லை). “அத்ராயம் புருஷ꞉ ஸ்வயம்ஜ்யோதி꞉” (அத்ராயம் புருஷ: ஸ்வயம்ஜ்யோதி:) என்று யுக்தி பூர்வகமாக வேறு சுருதியிலும் சித்திக்கிறது.
यद्यपि स्वप्ने सधीर्भवति, तथापि न धीः स्वप्नभोगोपलब्धिं प्रति करणत्वं भजते । किं तर्हि, पटचित्रवज्जाग्रद्वासनाश्रया दृश्यैव धीर्भवतीति न द्रष्टुः स्वयञ्ज्योतिष्ट्वबाधः स्यात् ।யத்3யபி ஸ்வப்நே ஸதீ4ர்ப4வதி, ததா2பி ந தீ4꞉ ஸ்வப்நபோ4கோ3பலப்3தி4ம் ப்ரதி கரணத்வம் ப4ஜதே । கிம் தர்ஹி, படசித்ரவஜ்ஜாக்3ரத்3வாஸநாஶ்ரயா த்3ருஶ்யைவ தீ4ர்ப4வதீதி ந த்3ரஷ்டு꞉ ஸ்வயஞ்ஜ்யோதிஷ்ட்வபா3த4꞉ ஸ்யாத் ।
किञ्चान्यत् , जाग्रत्स्वप्नयोर्भूतानि च आत्मानं च जानाति — इमानि भूतान्ययमहमस्मीति । प्राप्तौ सत्यां प्रतिषेधो युक्तः स्यात् — नाह खल्वयमित्यादि । तथा चेतनस्यैव अविद्यानिमित्तयोः सशरीरत्वे सति प्रियाप्रिययोरपहतिर्नास्तीत्युक्त्वा तस्यैवाशरीरस्य सतो विद्यायां सत्यां सशरीरत्वे प्राप्तयोः प्रतिषेधो युक्तः ‘अशरीरं वाव सन्तं न प्रियाप्रिये स्पृशतः’ (छा. उ. ८ । १२ । १) इति । एकश्चात्मा स्वप्नबुद्वान्तयोर्महामत्स्यवदसङ्गः सञ्चरतीति श्रुत्यन्तरे सिद्धम् ।கிஞ்சாந்யத் , ஜாக்3ரத்ஸ்வப்நயோர்பூ4தாநி ச ஆத்மாநம் ச ஜாநாதி — இமாநி பூ4தாந்யயமஹமஸ்மீதி । ப்ராப்தௌ ஸத்யாம் ப்ரதிஷேதோ4 யுக்த꞉ ஸ்யாத் — நாஹ க2ல்வயமித்யாதி3 । ததா2 சேதநஸ்யைவ அவித்3யாநிமித்தயோ꞉ ஸஶரீரத்வே ஸதி ப்ரியாப்ரியயோரபஹதிர்நாஸ்தீத்யுக்த்வா தஸ்யைவாஶரீரஸ்ய ஸதோ வித்3யாயாம் ஸத்யாம் ஸஶரீரத்வே ப்ராப்தயோ꞉ ப்ரதிஷேதோ4 யுக்த꞉ ‘அஶரீரம் வாவ ஸந்தம் ந ப்ரியாப்ரியே ஸ்ப்ருஶத꞉’ (சா2. உ. 8 । 12 । 1) இதி । ஏகஶ்சாத்மா ஸ்வப்நபு3த்3வாந்தயோர்மஹாமத்ஸ்யவத3ஸங்க3꞉ ஸஞ்சரதீதி ஶ்ருத்யந்தரே ஸித்3த4ம் ।
यच्चोक्तं सम्प्रसादः शरीरात्समुत्थाय यस्मिन्स्त्र्यादिभिः रममाणो भवति सोऽन्यः सम्प्रसादादधिकरणनिर्दिष्ट उत्तमः पुरुष इति, तदप्यसत् । चतुर्थेऽपि पर्याये ‘एतं त्वेव ते’ इति वचनात् । यदि ततोऽन्योऽभिप्रेतः स्यात् , पूर्ववत् ‘एतं त्वेव ते’ इति न ब्रूयान्मृषा प्रजापतिः ।யச்சோக்தம் ஸம்ப்ரஸாத3꞉ ஶரீராத்ஸமுத்தா2ய யஸ்மிந்ஸ்த்ர்யாதி3பி4꞉ ரமமாணோ ப4வதி ஸோ(அ)ந்ய꞉ ஸம்ப்ரஸாதா3த3தி4கரணநிர்தி3ஷ்ட உத்தம꞉ புருஷ இதி, தத3ப்யஸத் । சதுர்தே2(அ)பி பர்யாயே ‘ஏதம் த்வேவ தே’ இதி வசநாத் । யதி3 ததோ(அ)ந்யோ(அ)பி4ப்ரேத꞉ ஸ்யாத் , பூர்வவத் ‘ஏதம் த்வேவ தே’ இதி ந ப்3ரூயாந்ம்ருஷா ப்ரஜாபதி꞉ ।
இவ்வாறு கூறப்பட்ட சம்பிரசாதம் சரீரத்திலிருந்து கிளம்பி எதில் ஸ்திரீ முதலியவைகளுடன் ரமிக்கின்றதாய் ஆகிறது. அது வேறு சம்பிரதாயத்தினால் அதிகரண ரூபமாய் நிர்தேசம் செய்யப்பட்ட உத்தம புருஷன் இதைவிட வேறானது என்பதும் சரியல்ல. ஏன் எனில் நான்காவது பர்யாயத்தில் “एतं त्वेव ते” (ஏதம் த்வேவ தே) என்ற வசனத்தால் (நிர்தேசம்) நிச்சயம் செய்யப்பட்டுள்ளது. அதைவிட வேறான அபிப்பிராயம் இருக்கலாம். முன்போல் “एतं त्वेव ते” (ஏதம் த்வேவ தே) என்று பொய்யானதை பிரஜாபதி கூறமாட்டார்.இவ்வாறு கூறப்பட்ட சம்பிரசாதம் சரீரத்திலிருந்து கிளம்பி எதில் ஸ்திரீ முதலியவைகளுடன் ரமிக்கின்றதாய் ஆகிறது. அது வேறு சம்பிரதாயத்தினால் அதிகரண ரூபமாய் நிர்தேசம் செய்யப்பட்ட உத்தம புருஷன் இதைவிட வேறானது என்பதும் சரியல்ல. ஏன் எனில் நான்காவது பர்யாயத்தில் “ஏதம் த்வேவ தே” (ஏதம் த்வேவ தே) என்ற வசனத்தால் (நிர்தேசம்) நிச்சயம் செய்யப்பட்டுள்ளது. அதைவிட வேறான அபிப்பிராயம் இருக்கலாம். முன்போல் “ஏதம் த்வேவ தே” (ஏதம் த்வேவ தே) என்று பொய்யானதை பிரஜாபதி கூறமாட்டார்.
किञ्चान्यत् , तेजोबन्नादीनां स्रष्टुः सतः स्वविकारदेहशुङ्गे प्रवेशं दर्शयित्वा प्रविष्टाय पुनः तत्त्वमसीत्युपदेशः मृषा प्रसज्येत । तस्मिंस्त्वं स्त्र्यादिभिः रन्ता भविष्यसीति युक्त उपदेशोऽभविष्यत् यदि सम्प्रसादादन्य उत्तमः पुरुषो भवेत् । तथा भूम्नि ‘अहमेव’ (छा. उ. ७ । २५ । २) इत्यादिश्य ‘आत्मैवेदं सर्वम्’ इति नोपसमहरिष्यत् , यदि भूमा जीवादन्योऽभविष्यत् , ‘नान्योऽतोऽस्ति द्रष्टा’ (बृ. उ. ३ । ७ । २३) इत्यादिश्रुत्यन्तराच्च । सर्वश्रुतिषु च परस्मिन्नात्मशब्दप्रयोगो नाभविष्यत् प्रत्यगात्मा चेत्सर्वजन्तूनां पर आत्मा न भवेत् । तस्मादेक एव आत्मा प्रकरणी सिद्धः ॥கிஞ்சாந்யத் , தேஜோப3ந்நாதீ3நாம் ஸ்ரஷ்டு꞉ ஸத꞉ ஸ்வவிகாரதே3ஹஶுங்கே3 ப்ரவேஶம் த3ர்ஶயித்வா ப்ரவிஷ்டாய புந꞉ தத்த்வமஸீத்யுபதே3ஶ꞉ ம்ருஷா ப்ரஸஜ்யேத । தஸ்மிம்ஸ்த்வம் ஸ்த்ர்யாதி3பி4꞉ ரந்தா ப4விஷ்யஸீதி யுக்த உபதே3ஶோ(அ)ப4விஷ்யத் யதி3 ஸம்ப்ரஸாதா3த3ந்ய உத்தம꞉ புருஷோ ப4வேத் । ததா2 பூ4ம்நி ‘அஹமேவ’ (சா2. உ. 7 । 25 । 2) இத்யாதி3ஶ்ய ‘ஆத்மைவேத3ம் ஸர்வம்’ இதி நோபஸமஹரிஷ்யத் , யதி3 பூ4மா ஜீவாத3ந்யோ(அ)ப4விஷ்யத் , ‘நாந்யோ(அ)தோ(அ)ஸ்தி த்3ரஷ்டா’ (ப்3ரு. உ. 3 । 7 । 23) இத்யாதி3ஶ்ருத்யந்தராச்ச । ஸர்வஶ்ருதிஷு ச பரஸ்மிந்நாத்மஶப்3த3ப்ரயோகோ3 நாப4விஷ்யத் ப்ரத்யகா3த்மா சேத்ஸர்வஜந்தூநாம் பர ஆத்மா ந ப4வேத் । தஸ்மாதே3க ஏவ ஆத்மா ப்ரகரணீ ஸித்3த4꞉ ॥
இதைத்தவிர வேறு காரணமும் இருக்கிறது. அதாவது தேஜஸ் ஜலம் அன்னம் இவைகளை சிருஷ்டிக்கும் சத் தன்னுடைய விகார ரூபமான சரீரத்தில் பிரவேசத்தைக் காண்பித்து இவ்வாறு பிரவேசித்திருப்பதனை அதுவே நீ என்று உபதேசிப்பது மித்யாவாகும். உத்தமமான புருஷன் சம்பிரசாதத்தால் வேறாக ஆனால் அவன் அதில் ஸ்திரீ முதலியவைகளுடன் ரமிக்கின்றவனாக ஆவான் என்று உபதேசம் சரியானதாக ஆகும். பூமா ஜீவனைக் காட்டிலும் வேறு என்றால் பூமாவில் “இது நான் என்று ஆதேசம் செய்து (கூறி)” “இவை எல்லாம் ஆத்மா” என்று உபசம்ஹாரம் (முடிவு) செய்யமுடியாது. “नान्योऽतोऽस्ति द्रष्टा” (நான்யதோऽஸ்தி த்ருஷ்டா) என்று வேறு சுருதியினாலும் சித்திக்கிறது. எல்லா ஜீவன்களின் பிரத்யக் ஆத்மா பர ஆத்மா ஆகாது என்றால் எல்லா சுருதிகளிலும் பரமாத்மாவிற்கு ஆத்ம சப்த பிரயோகம் செய்யமுடியாது. ஆகையால் ஆத்மா ஒன்றே இந்த பிரகரணத்தின் விஷயம் என்பது சித்திக்கின்றது.இதைத்தவிர வேறு காரணமும் இருக்கிறது. அதாவது தேஜஸ் ஜலம் அன்னம் இவைகளை சிருஷ்டிக்கும் சத் தன்னுடைய விகார ரூபமான சரீரத்தில் பிரவேசத்தைக் காண்பித்து இவ்வாறு பிரவேசித்திருப்பதனை அதுவே நீ என்று உபதேசிப்பது மித்யாவாகும். உத்தமமான புருஷன் சம்பிரசாதத்தால் வேறாக ஆனால் அவன் அதில் ஸ்திரீ முதலியவைகளுடன் ரமிக்கின்றவனாக ஆவான் என்று உபதேசம் சரியானதாக ஆகும். பூமா ஜீவனைக் காட்டிலும் வேறு என்றால் பூமாவில் “இது நான் என்று ஆதேசம் செய்து (கூறி)” “இவை எல்லாம் ஆத்மா” என்று உபசம்ஹாரம் (முடிவு) செய்யமுடியாது. “நாந்யோ(அ)தோ(அ)ஸ்தி த்3ரஷ்டா” (நான்யதோ(அ)ஸ்தி த்ருஷ்டா) என்று வேறு சுருதியினாலும் சித்திக்கிறது. எல்லா ஜீவன்களின் பிரத்யக் ஆத்மா பர ஆத்மா ஆகாது என்றால் எல்லா சுருதிகளிலும் பரமாத்மாவிற்கு ஆத்ம சப்த பிரயோகம் செய்யமுடியாது. ஆகையால் ஆத்மா ஒன்றே இந்த பிரகரணத்தின் விஷயம் என்பது சித்திக்கின்றது.
न च आत्मनः संसारित्वम् , अविद्याध्यस्तत्वादात्मनि संसारस्य । न हि रज्जुशुक्तिकागगनादिषु सर्परजतमलादीनि मिथ्याज्ञानाध्यस्तानि तेषां भवन्तीति । एतेन सशरीरस्य प्रियाप्रिययोरपहतिर्नास्तीति व्याख्यातम् । यच्च स्थितमप्रियवेत्तेवेति नाप्रियवेत्तैवेति सिद्धम् । एवं च सति सर्वपर्यायेषु ‘एतदमृतमभयमेतद्ब्रह्म’ इति प्रजापतेर्वचनम् , यदि वा प्रजापतिच्छद्मरूपायाः श्रुतेर्वचनम् , सत्यमेव भवेत् । न च तत्कुतर्कबुद्ध्या मृषा कर्तुं युक्तम् , ततो गुरुतरस्य प्रमाणान्तरस्यानुपपत्तेः ।ந ச ஆத்மந꞉ ஸம்ஸாரித்வம் , அவித்3யாத்4யஸ்தத்வாதா3த்மநி ஸம்ஸாரஸ்ய । ந ஹி ரஜ்ஜுஶுக்திகாக3க3நாதி3ஷு ஸர்பரஜதமலாதீ3நி மித்2யாஜ்ஞாநாத்4யஸ்தாநி தேஷாம் ப4வந்தீதி । ஏதேந ஸஶரீரஸ்ய ப்ரியாப்ரியயோரபஹதிர்நாஸ்தீதி வ்யாக்2யாதம் । யச்ச ஸ்தி2தமப்ரியவேத்தேவேதி நாப்ரியவேத்தைவேதி ஸித்3த4ம் । ஏவம் ச ஸதி ஸர்வபர்யாயேஷு ‘ஏதத3ம்ருதமப4யமேதத்3ப்3ரஹ்ம’ இதி ப்ரஜாபதேர்வசநம் , யதி3 வா ப்ரஜாபதிச்ச2த்3மரூபாயா꞉ ஶ்ருதேர்வசநம் , ஸத்யமேவ ப4வேத் । ந ச தத்குதர்கபு3த்3த்4யா ம்ருஷா கர்தும் யுக்தம் , ததோ கு3ருதரஸ்ய ப்ரமாணாந்தரஸ்யாநுபபத்தே꞉ ।
ननु प्रत्यक्षं दुःखाद्यप्रियवेत्तृत्वमव्यभिचार्यनुभूयत इति चेत् , न, जरादिरहितो जीर्णोऽहं जातोऽहमायुष्मान्गौरः कृष्णो मृतः — इत्यादिप्रत्यक्षानुभववत्तदुपपत्तेः । सर्वमप्येतत्सत्यमिति चेत् , अस्त्येवैतदेवं दुरवगमम् , येन देवराजोऽप्युदशरावादिदर्शिताविनाशयुक्तिरपि मुमोहैवात्र ‘विनाशमेवापीतो भवति’ इति ।நநு ப்ரத்யக்ஷம் து3꞉கா2த்3யப்ரியவேத்த்ருத்வமவ்யபி4சார்யநுபூ4யத இதி சேத் , ந, ஜராதி3ரஹிதோ ஜீர்ணோ(அ)ஹம் ஜாதோ(அ)ஹமாயுஷ்மாந்கௌ3ர꞉ க்ருஷ்ணோ ம்ருத꞉ — இத்யாதி3ப்ரத்யக்ஷாநுப4வவத்தது3பபத்தே꞉ । ஸர்வமப்யேதத்ஸத்யமிதி சேத் , அஸ்த்யேவைததே3வம் து3ரவக3மம் , யேந தே3வராஜோ(அ)ப்யுத3ஶராவாதி3த3ர்ஶிதாவிநாஶயுக்திரபி முமோஹைவாத்ர ‘விநாஶமேவாபீதோ ப4வதி’ இதி ।
तथा विरोचनो महाप्राज्ञः प्राजापत्योऽपि देहमात्रात्मदर्शनो बभूव । तथा इन्द्रस्य आत्मविनाशभयसागरे एव वैनाशिका न्यमज्जन् । तथा साङ्ख्या द्रष्टारं देहादिव्यतिरिक्तमवगम्यापि त्यक्तागमप्रमाणत्वात् मृत्युविषये एव अन्यत्वदर्शने तस्थुः । तथा अन्ये काणादादिदर्शनाः कषायरक्तमिव क्षारादिभिर्वस्त्रं नवभिरात्मगुणैर्युक्तमात्मद्रव्यं विशोधयितुं प्रवृत्ताः । तथा अन्ये कर्मिणो बाह्यविषयापहृतचेतसः वेदप्रमाणा अपि परमार्थसत्यमात्मैकत्वं सविनाशमिव इन्द्रवन्मन्यमाना घटीयन्त्रवत् आरोहावरोहप्रकारैरनिशं बम्भ्रमन्ति ; किमन्ये क्षुद्रजन्तवो विवेकहीनाः स्वभावत एव बहिर्विषयापहृतचेतसः ।ததா2 விரோசநோ மஹாப்ராஜ்ஞ꞉ ப்ராஜாபத்யோ(அ)பி தே3ஹமாத்ராத்மத3ர்ஶநோ ப3பூ4வ । ததா2 இந்த்3ரஸ்ய ஆத்மவிநாஶப4யஸாக3ரே ஏவ வைநாஶிகா ந்யமஜ்ஜந் । ததா2 ஸாங்க்2யா த்3ரஷ்டாரம் தே3ஹாதி3வ்யதிரிக்தமவக3ம்யாபி த்யக்தாக3மப்ரமாணத்வாத் ம்ருத்யுவிஷயே ஏவ அந்யத்வத3ர்ஶநே தஸ்து2꞉ । ததா2 அந்யே காணாதா3தி3த3ர்ஶநா꞉ கஷாயரக்தமிவ க்ஷாராதி3பி4ர்வஸ்த்ரம் நவபி4ராத்மகு3ணைர்யுக்தமாத்மத்3ரவ்யம் விஶோத4யிதும் ப்ரவ்ருத்தா꞉ । ததா2 அந்யே கர்மிணோ பா3ஹ்யவிஷயாபஹ்ருதசேதஸ꞉ வேத3ப்ரமாணா அபி பரமார்த2ஸத்யமாத்மைகத்வம் ஸவிநாஶமிவ இந்த்3ரவந்மந்யமாநா க4டீயந்த்ரவத் ஆரோஹாவரோஹப்ரகாரைரநிஶம் ப3ம்ப்4ரமந்தி ; கிமந்யே க்ஷுத்3ரஜந்தவோ விவேகஹீநா꞉ ஸ்வபா4வத ஏவ ப3ஹிர்விஷயாபஹ்ருதசேதஸ꞉ ।
तस्मादिदं त्यक्तसर्वबाह्यैषणैः अनन्यशरणैः परमहंसपरिव्राजकैः अत्याश्रमिभिर्वेदान्तविज्ञानपरैरेव वेदनीयं पूज्यतमैः प्राजापत्यं च इमं सम्प्रदायमनुसरद्भिः उपनिबद्धं प्रकरणचतुष्टयेन । तथा अनुशासति अद्यापि ‘त एव नान्ये’ इति ॥தஸ்மாதி3த3ம் த்யக்தஸர்வபா3ஹ்யைஷணை꞉ அநந்யஶரணை꞉ பரமஹம்ஸபரிவ்ராஜகை꞉ அத்யாஶ்ரமிபி4ர்வேதா3ந்தவிஜ்ஞாநபரைரேவ வேத3நீயம் பூஜ்யதமை꞉ ப்ராஜாபத்யம் ச இமம் ஸம்ப்ரதா3யமநுஸரத்3பி4꞉ உபநிப3த்3த4ம் ப்ரகரணசதுஷ்டயேந । ததா2 அநுஶாஸதி அத்3யாபி ‘த ஏவ நாந்யே’ இதி ॥
ஹே இந்திரனே! இந்த சரீரம் நிச்சயமாக மரண அடைவது அதாவது மரண தர்மமுடையது. எதை நீ என்னால் கூறப்பட்ட நேத்திரம் முதலியவைகளின் ஆதாரபூதமான சம்பிரசாத ரூப ஆத்மா விநாசம் அடையும் என்று நினைத்தால் (கருதினால்) அதற்கான காரணத்தைக் கேள் - எந்த இந்த சரீரம் காணப்படுகிறதோ அது மரணமடையக் கூடியது அதாவது விநாசம் அடைவதாகும். அது எப்பொழுதும் மிருத்யுவினால் பீடிக்கப்பட்டுள்ளது. அது எப்பொழுதாவது மரணம் அடையும் என்றால் அதில் பயம் உண்டாகாது. அது மரணத்தால் எப்பொழுதும் பீடிக்கப்பட்டுள்ளது என்றால் தான் வைராக்யம் ஏற்படும் என்பதற்காக விசேஷமாக மிருத்யுவினால் வியாபிக்கப்பட்டுள்ளது என்று கூறப்பட்டது. எவ்வாறு தேஹ அபிமானத்திலிருந்து விரக்தி அடைந்து இருக்கிறான் என்பது இங்கு சரீரம் என்றது இந்திரியங்கள் மனம் ஆகியவைகளுடன் சேர்த்தே கூறப்பட்டதாகும்.
இப்பகுதிக்கு மொழிபெயர்ப்பு இன்னும் இல்லை.
இப்பகுதிக்கு மொழிபெயர்ப்பு இன்னும் இல்லை.
எதற்கு இவ்வாறான அதிஷ்டானம் எப்பொழுதும் மிருத்யுவினால் பீடிக்கப்பட்டு தர்மாதர்மங்களால் உண்டான பிரியமான, பிரியமற்றதாய் அதில் அதிஷ்டித்தமாகி (அதில் நிலைபெற்று) அதனுடன் சேர்ந்து அந்த ஆத்மா சரீரமுடையதாகிறது. சரீரமற்ற ஸ்வபாவமுடைய ஆத்மாவிற்கு நான் சரீரம் என்றும் சரீரமே நான் என்றும் உள்ள அவிவேக ஆத்ம பாவம் சரீரத்துவமாகும். அதாவது அதனால் சரீரத்துடன் இருந்துகொண்டு பிரியம், பிரியமற்றவைகளால் பீடிக்கப்பட்டுள்ளது என்பது பிரசித்தமாகும்.
பாஹ்ய விஷயங்களின் சம்யோகமும் வியோகமும் என்னுடையது என்று நினைப்பவன் அந்த சரீரத்துடன் கூடிய புருஷனுக்கு பாஹ்ய விஷயங்களின் அடைவு, நஷ்டமாவது ஆகியவைகளின் பிரவாஹ ரூபங்களான பிரியமான, பிரியமற்றவைகள் நீங்குவதில்லை. அதாவது அவைகளின் நாசம் ஏற்படுவதில்லை. தேஹ அபிமானத்தை விட்டு சரீரமற்ற ஸ்வரூப விக்ஞானத்தால் எவனுடைய அவிவேக ஞானம் நீங்கி சரீரமற்றவனாய் இருப்பதால் பிரியம், பிரியமற்றவை அவனை ஸ்பரிசிக்காது. ஸ்பரிசத்தால் என்றது பிரியம், அபிரியம் இரண்டிற்கும் ஆகும் என்பதால் பிரியத்தை ஸ்பரிசிப்பதில்லை. அபிரியத்தையும் ஸ்பரிசிப்பது இல்லை என்று இரண்டு வாக்கியங்களாக ஆகின்றான். எவ்வாறு மிலேச்சன், சுத்தமற்றவன், அதர்மத்துடன் இருப்பவனிடம் சம்பாஷணை செய்யாதே என்பது போல் ஆகும். அது தர்மாதர்ம காரியங்களாகும். சரீரமற்ற ஸ்வரூபமாய் இருப்பதால் அங்கு தர்மாதர்மங்கள் சம்பவிக்காததால் அதன் காரியபாவமும் நெருங்காமல் தூரமாய் இருப்பதால் இந்த பிரியா பிரியங்கள் ஸ்பரிஸிக்காது.
சங்கை - ஆனால் சரீரமற்ற ஆத்மாவை பிரியமும் ஸ்பரிசிக்காது என்று எதை இந்திரன் கூறினானோ அந்த தூங்கும் அவஸ்தையில் புருஷன் விநாசத்தை அடைகிறான் என்பது இங்கும் பிராப்தமாகும்.
இப்பகுதிக்கு மொழிபெயர்ப்பு இன்னும் இல்லை.
இப்பகுதிக்கு மொழிபெயர்ப்பு இன்னும் இல்லை.
சங்கை - ஆனால் பூமாவினுடைய பிரியத்தின் ஏகத்துவம் அறியமுடியாததாலும் ஸ்வரூபத்தால் நித்யம் அறியப்படுவதாலும், விசேஷம் அற்றதாய் இருப்பதாலும் அதில் இந்திரனுக்கு இஷ்டமில்லை. “ஏன் எனில் அவன் இவ்வாறு கூறியதால் அதாவது” இந்த அவஸ்தையில் அது நான் என்று இவ்வாறு தன்னை அறிவதில்லை மேலும் மற்ற பூதங்களையும் அறிவதில்லை. அந்த சமயத்தில் விநாசத்தை அடைகிறான். எது பூதங்களையும் தன்னையும் அறிவதில்லை. மேலும் பிரியமற்றதையும் சிறிதும் அறிவதில்லை. ஆகையால் அவன் எந்த ஞானத்தால் எல்லா லோகங்களையும், எல்லா காமனைகளையும் அடைய முடியுமோ அதுவே இந்திரனின் இஷ்டம்.
இப்பகுதிக்கு மொழிபெயர்ப்பு இன்னும் இல்லை.
இப்பகுதிக்கு மொழிபெயர்ப்பு இன்னும் இல்லை.
இப்பகுதிக்கு மொழிபெயர்ப்பு இன்னும் இல்லை.
இப்பகுதிக்கு மொழிபெயர்ப்பு இன்னும் இல்லை.
ஸமாதானம் - அவ்வாறு அல்ல. ஏன் எனில் சர்வாத்மாவாகிய வித்வானுக்கு எந்த ஒரு விரோதமும் இல்லாததால் எல்லா பலன்களுடனும் சம்பந்தம் உண்டாகிறது. எவ்வாறு மண்ணில் இருந்து குடம், கமண்டலம், அண்டா முதலிய எல்லா விகாரங்களும் ஏற்படுகிறதோ அவ்வாறு ஆகும்.
சங்கை - ஆனால் சர்வாத்மாவாய் இருப்பதால் துக்கத்தின் சம்பந்தம் ஏற்படலாமே எனில்?
ஸமாதானம் - அவ்வாறு அல்ல. துக்கமும் ஆத்மாவாய் அறியப்படுவதால் விரோதமில்லை. பாம்பு முதலியவைகளின் கல்பனை நிமித்தங்கள் கயிற்றில் தோன்றுவது போல் ஆத்மாவில் அவித்யா கல்பனை நிமித்தங்களால் துக்கங்கள் ஏற்படுகின்றன. சரீரமற்ற ஆத்மாவின் ஏகத்துவ ஸ்வரூப தர்சனத்தால் அந்த துக்கங்களின் நிமித்தமான அவித்யா நீங்கிவிடுவதால் துக்க சம்பந்தமான சங்கை சம்பவிக்காது.
சுத்த அந்தகரண சங்கல்ப நிமித்தங்களான மானசீக காமனைகள், எல்லா பூதங்களிலும் ஈஸ்வர தேஹ சம்பந்தத்தால் சித்திக்கின்றன. எல்லாம் சத்வமயமான உபாதியின் வாயிலாக அந்த பரமாத்மாவே அந்த ஐஸ்வர்யங்களின் போக்தா. ஆகையால் அவித்யையினால் உண்டான எல்லா வியவகாரங்களுக்கும் பரமாத்மாவே அதிஷ்டானமாகும். வேறு எதனாலும் அன்று, என்பது வேதாந்த சித்தாந்தமாகும்.
இப்பகுதிக்கு மொழிபெயர்ப்பு இன்னும் இல்லை.
இப்பகுதிக்கு மொழிபெயர்ப்பு இன்னும் இல்லை.
இப்பகுதிக்கு மொழிபெயர்ப்பு இன்னும் இல்லை.
இப்பகுதிக்கு மொழிபெயர்ப்பு இன்னும் இல்லை.
இப்பகுதிக்கு மொழிபெயர்ப்பு இன்னும் இல்லை.
இப்பகுதிக்கு மொழிபெயர்ப்பு இன்னும் இல்லை.
இப்பகுதிக்கு மொழிபெயர்ப்பு இன்னும் இல்லை.
இப்பகுதிக்கு மொழிபெயர்ப்பு இன்னும் இல்லை.
ஸ்வப்னத்தில் (ஆத்மா) புத்தியுடன் இருந்தாலும் புத்தியானது ஸ்வப்ன போகத்தை (அடைவதற்கு) அறிந்து கொள்வதற்கான காரணமாகாது. ஆனால் எவ்வாறு இருக்கிறது? பட சித்திரம் (துணியில் உள்ள சித்திரம்) போல் ஜாக்கிரத் வாசனைகளை ஆஸ்ரயித்து திருஷ்யமே புத்தியாகிறது. ஆகையால் அந்த அவஸ்தையில் திருஷ்டாவின் ஸ்வயம் ஜோதிக்கு பாதகம் உண்டாகாது.
இதைத்தவிர வேறு ஹேது என்னவெனில் ஜாக்ரத் ஸ்வப்னங்களில் பூதங்களையும், ஆத்மாவையும் (தன்னையும்) நானாக இருக்கின்றேன் என்று அறியும்பொழுது நான் அல்ல இதுவல்ல என்பது முதலியவைகளால் இல்லை என்று நிஷேதிக்க முடியும். அவ்வறே சேதனத்திற்கு சரீரம் உடையதாய் ஆகும்பொழுது அவித்யையின் நிமித்தமான பிரியம், பிரியமற்றது என்பது நாசமாகாது என்று இவ்வாறு கூறி வித்யையை அடைந்த உடன் சரீரமற்ற தன்மையை அடைந்து அதற்கு சரீரம் இருக்கும் அவஸ்தையில் ஏற்படும் பிரியாபிரியங்கள் சரீரமற்றதை ஸ்பரிசிக்காது என்று இவ்வாறு நிஷேதம் செய்வது சரியானதே. ஸ்வப்னத்திலும் ஒரே ஆத்மா பெரிய மீன்கள் போல் சங்கமற்ற ரூபத்துடன் இங்கும் அங்கும் செல்கிறது என்று மற்றொரு சுருதியிலும் சித்திக்கின்றது.
இப்பகுதிக்கு மொழிபெயர்ப்பு இன்னும் இல்லை.
இப்பகுதிக்கு மொழிபெயர்ப்பு இன்னும் இல்லை.
இப்பகுதிக்கு மொழிபெயர்ப்பு இன்னும் இல்லை.
இப்பகுதிக்கு மொழிபெயர்ப்பு இன்னும் இல்லை.
ஆத்மாவிற்கு சம்சாரித்துவம் இல்லை. ஏன் எனில் சம்சாரம் அவித்யையினால் அத்யஸ்தமாக உள்ளது. ரஜ்ஜு, சுக்தி, ஆகாசம் முதலியவைகளில் சர்பம், வெள்ளை, தல மலாதி முதலியவைகள் மித்யா ஞானத்தால் அவைகள் அத்யாசத்தை அடைகின்றன என்பது உண்மையில் அல்ல. இதனால் சரீரம் உடையவைகளுக்கு பிரியம் அப்பிரியம் நாசம் ஆவதில்லை என்று வியாக்கியானம் செய்யப்பட்டது. மேலும் அப்பிரியம் அறிந்தது போல் என்று கூறியதால் அப்பிரியம் அறிகிறது என்று சித்திக்கின்றது. எல்லா பர்யாயங்களிலும் “இது அம்ருதம், இது அபயம், இதுவே பிரஹ்மம் என்பது பிரஜாபதியின் வசனமாகும். பிரஜாபதியின் வசனமும் அதைப்போன்று சுருதியின் வசனமும் உண்மையே ஆகும். அதை குதர்க்கத்தால் மித்யாவாக ஆகும் என்பது பொருந்தாது. ஆகையால் சுருதி வாக்கியங்களைத் தவிர வேறு உத்கிருஷ்டமான பிரமாணம் கிடைப்பது என்பது சம்பவிக்காது.
ஆனால் துக்கம் முதலிய அப்பிரியத்தை அறிவது நிச்சயமான பிரத்யக்ஷ அனுபவமாகிறது என்று கூறுவது சரியல்ல. ஏன் எனில் நான் மூப்பு முதலியவை அற்றவன், மூப்பினால் பீடிக்கப்பட்டு உள்ளேன், நான் பிறந்திருக்கின்றேன், நான் ஆயுள் உடையவன், நான் வெள்ளை நிறம் உடையவன், நான் கருப்பு நிறமுடையவன், நான் மரணம் அடைவேன் என்பது முதலிய பிரத்யக்ஷ அனுபவத்திற்கு சமமாகவும் (அப்பிரியத்தை அறிவது) சம்பவிக்கும். இவை எல்லாம் சத்தியம் (உண்மை) என்று கூறினால் அது உண்மையில் அவ்வாறு அறிவது முடியாதது ஆகும். ஆகையால் ஆத்மாவின் நாசமற்றதின் சம்பந்தத்தில் ஜலபாத்திரம் முதலிய யுக்திகளைக் காட்டிய பின்னரும் அதைக் காண்பதற்கு இந்த மோக அவஸ்தையில் அது விநாசத்தையே அடையும்,
மஹா புத்திமானாகிய பிரஜாபதியின் புத்திரனாக விரோசனன் இருந்தபோதிலும் தேஹத்தில் மாத்திரமே ஆத்ம புத்தியை வைத்தான். அவ்வாறே வைநாசிகர்களும் இந்திரனின் ஆத்மரூப விநாச பயத்தை சமுத்திரத்தில் மூழ்கியதுபோல் பார்த்தார்கள். அவ்வாறே சாங்கியர்கள் திருஷ்டாவை (ஆத்மாவை) தேஹத்தைக் காட்டிலும் வேறாக அறிந்து ஆகம பிரமாணத்தை ஏற்றுக்கொள்ளாததால் மிருத்யுவின் விஷயரூபமான பேத தர்சனத்தில் ஈடுபடுகின்றனர். அவ்வாறே மற்ற காணாதி தர்சிகள் (மதவாதிகள்) காவி நிறத்தை அடைந்த வஸ்திரத்தை ரசாயணம் முதலியவைகளால் சுத்தம் செய்வது போல் ஒன்பது குணங்களுடன் கூடிய ஆத்ம வஸ்துவை சுத்தம் செய்ய முற்படுகின்றனர். அவ்வாறே மற்ற கர்மிஷ்டர்கள் பாஹ்ய (வெளி) விஷயங்களில் பற்று உடையவர்களாய் வேதத்தைப் பிரமாணமாக ஏற்றுக்கொண்டாலும் இந்திரனைப் போன்று பரமார்த்த சத்ய ஆத்ம ஏகத்துவத்தை தன்னுடைய விநாசம் என்று கருதி நீர் இறைக்கும் எந்திரம் போல் இரவும் பகலும் மேலும் கீழும் சென்று கொண்டும், வந்து கொண்டும் இருக்கின்றனர். மற்ற ஸ்வபாவமாகவே வெளி விஷயங்களினால் ஈர்க்கப்பட்ட மனதுடைய அவிவேகிகளாகிய கீழான ஜீவர்களைப் பற்றி என்ன கூறுவது.?
ஆகையால் எவர் எல்லா பாஹ்ய ஏஷணைகளை (ஆசைகளை) தியாகம் செய்து வேறு எந்த ஒரு கதியில்லை என்று இருக்கும்பொழுது எவர் பிரஜாபதியின் இந்த சம்பிரதாயத்தை அனுசரிக்கும் அந்த வேதாந்த விக்ஞானத்தின் பரமாய் இருக்கும் அதி ஆஸ்ரமியான பூஜைக்குரிய பிரஜாபதியினால் பிரதிபாதனம் செய்யப்பட்ட நான்கு பிரகரணத்தால் அறியவேண்டும். அவ்வாறே இன்றும் அதனை உபதேசிக்கின்றனர். வேறு ஒன்றை அல்ல.