मन्त्रः १மந்த்ர꞉ 1 / १1
आनन्दो ब्रह्मेति व्यजानात् । आनन्दाद्ध्येव खल्विमानि भूतानि जायन्ते । आनन्देन जातानि जीवन्ति । आनन्दं प्रयन्त्यभिसंविशन्तीति । सैषा भार्गवी वारुणी विद्या । परमे व्योमन् प्रतिष्ठिता । स य एवं वेद प्रतितिष्ठति । अन्नवानन्नादो भवति । महान् भवति । प्रजया पशुभिर्ब्रह्मवर्चसेन । महान् कीर्त्या ॥ १ ॥ஆநந்தோ3 ப்3ரஹ்மேதி வ்யஜாநாத் । ஆநந்தா3த்3த்4யேவ க2ல்விமாநி பூ4தாநி ஜாயந்தே । ஆநந்தே3ந ஜாதாநி ஜீவந்தி । ஆநந்த3ம் ப்ரயந்த்யபி4ஸம்விஶந்தீதி । ஸைஷா பா4ர்க3வீ வாருணீ வித்3யா । பரமே வ்யோமந் ப்ரதிஷ்டி2தா । ஸ ய ஏவம் வேத3 ப்ரதிதிஷ்ட2தி । அந்நவாநந்நாதோ3 ப4வதி । மஹாந் ப4வதி । ப்ரஜயா பஶுபி4ர்ப்3ரஹ்மவர்சஸேந । மஹாந் கீர்த்யா ॥ 1 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
एवं तपसा विशुद्धात्मा प्राणादिषु साकल्येन ब्रह्मलक्षणमपश्यन् शनैः शनैः अन्तरनुप्रविश्य अन्तरतममानन्दं ब्रह्म विज्ञातवान् तपसैव साधनेन भृगुः ; तस्मात् ब्रह्म विजिज्ञासुना बाह्यान्तःकरणसमाधानलक्षणं परमं तपः साधनमनुष्ठेयमिति प्रकरणार्थः ।ஏவம் தபஸா விஶுத்3தா4த்மா ப்ராணாதி3ஷு ஸாகல்யேந ப்3ரஹ்மலக்ஷணமபஶ்யந் ஶநை꞉ ஶநை꞉ அந்தரநுப்ரவிஶ்ய அந்தரதமமாநந்த3ம் ப்3ரஹ்ம விஜ்ஞாதவாந் தபஸைவ ஸாத4நேந ப்4ருகு3꞉ ; தஸ்மாத் ப்3ரஹ்ம விஜிஜ்ஞாஸுநா பா3ஹ்யாந்த꞉கரணஸமாதா4நலக்ஷணம் பரமம் தப꞉ ஸாத4நமநுஷ்டே2யமிதி ப்ரகரணார்த2꞉ ।
अधुना आख्यायिकां च उपसंहृत्य श्रुतिः स्वेन वचनेन आख्यायिकानिर्वर्त्यमर्थमाचष्टे । सैषा भार्गवी भृगुणा विदिता वरुणेन प्रोक्ता वारुणी विद्या परमे व्योमन् हृदयाकाशगुहायां परमे आनन्दे अद्वैते प्रतिष्ठिता परिसमाप्ता अन्नमयादात्मनोऽधिप्रवृत्ता । य एवमन्योऽपि तपसैव साधनेन अनेनैव क्रमेण अनुप्रविश्य आनन्दं ब्रह्म वेद, स एवं विद्याप्रतिष्ठानात् प्रतितिष्ठति आनन्दे परमे ब्रह्मणि, ब्रह्मैव भवतीत्यर्थः ।அது4நா ஆக்2யாயிகாம் ச உபஸம்ஹ்ருத்ய ஶ்ருதி꞉ ஸ்வேந வசநேந ஆக்2யாயிகாநிர்வர்த்யமர்த2மாசஷ்டே । ஸைஷா பா4ர்க3வீ ப்4ருகு3ணா விதி3தா வருணேந ப்ரோக்தா வாருணீ வித்3யா பரமே வ்யோமந் ஹ்ருத3யாகாஶகு3ஹாயாம் பரமே ஆநந்தே3 அத்3வைதே ப்ரதிஷ்டி2தா பரிஸமாப்தா அந்நமயாதா3த்மநோ(அ)தி4ப்ரவ்ருத்தா । ய ஏவமந்யோ(அ)பி தபஸைவ ஸாத4நேந அநேநைவ க்ரமேண அநுப்ரவிஶ்ய ஆநந்த3ம் ப்3ரஹ்ம வேத3, ஸ ஏவம் வித்3யாப்ரதிஷ்டா2நாத் ப்ரதிதிஷ்ட2தி ஆநந்தே3 பரமே ப்3ரஹ்மணி, ப்3ரஹ்மைவ ப4வதீத்யர்த2꞉ ।
दृष्टं च फलं तस्योच्यते - अन्नवान् प्रभूतमन्नमयस्य विद्यत इत्यन्नवान् ; सत्तामात्रेण तु सर्वो हि अन्नवानिति विद्याया विशेषो न स्यात् । एवमन्नमत्तीत्यन्नादः, दीप्ताग्निर्भवतीत्यर्थः । महान्भवति । केन महत्त्वमित्यत आह - प्रजया पुत्रादिना पशुभिः गवाश्वादिभिः ब्रह्मवर्चसेन शमदमज्ञानादिनिमित्तेन तेजसा । महान्भवति कीर्त्या ख्यात्या शुभाचारनिमित्तया ॥த்3ருஷ்டம் ச ப2லம் தஸ்யோச்யதே - அந்நவாந் ப்ரபூ4தமந்நமயஸ்ய வித்3யத இத்யந்நவாந் ; ஸத்தாமாத்ரேண து ஸர்வோ ஹி அந்நவாநிதி வித்3யாயா விஶேஷோ ந ஸ்யாத் । ஏவமந்நமத்தீத்யந்நாத3꞉, தீ3ப்தாக்3நிர்ப4வதீத்யர்த2꞉ । மஹாந்ப4வதி । கேந மஹத்த்வமித்யத ஆஹ - ப்ரஜயா புத்ராதி3நா பஶுபி4꞉ க3வாஶ்வாதி3பி4꞉ ப்3ரஹ்மவர்சஸேந ஶமத3மஜ்ஞாநாதி3நிமித்தேந தேஜஸா । மஹாந்ப4வதி கீர்த்யா க்2யாத்யா ஶுபா4சாரநிமித்தயா ॥
(ச.பா) இவ்வாறு பிருகுவானவர் தபசையே ஸாதனமாகக் கொண்டு அந்த தவத்தால் பரிசுத்த ஆத்மாவாகி பிராணன் முதலானவைகளில் முழுமையான பிரஹ்ம லக்ஷணத்தைக்காணாது மெல்ல, மெல்ல உள்ளே நுழைந்து எல்லாவற்றிற்கும் உள்ளில் இருக்கும் ஆனந்தத்தை பிரஹ்மமாக அறிந்தார். அதனால் பிரஹ்மத்தை அறிய விரும்புபவர்கள் பாஹ்ய கரணங்களையும், அந்தக்கரணங்களையும் ஒருமுகப்படுத்தும் சமாதான லக்ஷணமான உயர்ந்த தவமான தவத்தை அனுஷ்டிக்க வேண்டும் என்பதே இந்த பிரகரணத்தின் பொருள் ஆகும்.
(ச.பா) இப்பொழுது சுருதியானது தான் கூறிவந்த கதையிலிருந்து திரும்பி தன்னுடைய வசனத்தினாலேயே இந்தக் கதையினால் அறிந்த பொருளைக் கூறுகிறது, இந்த பார்க்கவி எனப்படும் வித்யை வருணனால் கூறப்பட்டு பிருகுவினால் அறியப்பட்டதாகும். இந்த வித்யையானது பரமாகாசத்திலும், ஹிருதய ஆகாச குகையிலும் பரமானந்தமான அத்வைதத்திலும் நிலை பெற்றதாக உள்ளது, அன்னமயம் முதலான ஆத்மாவைப் பற்றிய விஷயம் முடிவுற்றது. எந்த மற்றொரு ஸாதகனும் தவத்தையே ஸாதனமாகக் கொண்டு இந்தப்பிரகாரமாகவே உள்ளே உள்ளே சென்று. இந்த ஆனந்தமான பிரஹ்மத்தை அறிகிறானோ அந்த ஸாதகனும் ஆனந்தமய பரப்பிரஹ்மத்தில் நிலை பெற்றவனாக ஆகிறான். அவன் பிரஹ்மமாகவே ஆகிறான் என்பது பொருள்.
(ச.பா) இவனுக்கு திருஷ்ட்ட பயனையும், கூறுகிறார். இவன் மிகுந்த அன்னத்தை உடையவனாவான். ஸத்தா மாத்திரத்தாலேயே எல்லோரும் அன்னத்தை உடையவராகும் பொழுது இந்த வித்யை அடைந்ததால் எந்த விசேஷமும் இல்லையே எனில், அவ்வாறு அல்ல இவன் அன்னத்தை உண்பவனாயும், மிகுந்தப் பிரகாசத்தோடு கூடிய அக்னி போல் ஆவான் என்பது பொருள். மஹானாகவும் ஆவான். இவருக்கு எதனால் மஹத்துவம் என்பதையும் கூறுகிறார், மகன் முதலியவர்களாலும், பசு, குதிரை முதலானவைகளாலும், சமதமாதிகளால் உண்டான தேஜஸாலும். பிரஹ்ம வர்ச்சஸ்சினாலும் மிக உயர்ந்தவனாக ஆகிறான், சுபாசாரத்தோடு கூடிய க்யாதியாலும், புகழாலும் (மிகுந்த புகழாலும்) மஹான் ஆகிறான்.