अद्वैतभारती
मन्त्रः १மந்த்ர꞉ 1 / १1

अन्नं न निन्द्यात् । तद्व्रतम् । प्राणो वा अन्नम् । शरीरमन्नादम् । प्राणे शरीरं प्रतिष्ठितम् । शरीरे प्राणः प्रतिष्ठितः । तदेतदन्नमन्ने प्रतिष्ठितम् । स य एतदन्नमन्ने प्रतिष्ठितं वेद प्रतितिष्ठति । अन्नवानन्नादो भवति । महान् भवति । प्रजया पशुभिर्ब्रह्मवर्चसेन । महान् कीर्त्या ॥ १ ॥அந்நம் ந நிந்த்3யாத் । தத்3வ்ரதம் । ப்ராணோ வா அந்நம் । ஶரீரமந்நாத3ம் । ப்ராணே ஶரீரம் ப்ரதிஷ்டி2தம் । ஶரீரே ப்ராண꞉ ப்ரதிஷ்டி2த꞉ । ததே3தத3ந்நமந்நே ப்ரதிஷ்டி2தம் । ஸ ய ஏதத3ந்நமந்நே ப்ரதிஷ்டி2தம் வேத3 ப்ரதிதிஷ்ட2தி । அந்நவாநந்நாதோ3 ப4வதி । மஹாந் ப4வதி । ப்ரஜயா பஶுபி4ர்ப்3ரஹ்மவர்சஸேந । மஹாந் கீர்த்யா ॥ 1 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
किं च, अन्नेन द्वारभूतेन ब्रह्म विज्ञातं यस्मात् , तस्मात् गुरुमिव अन्नं न निन्द्यात् ; तत् अस्य एवं ब्रह्मविदो व्रतम् उपदिश्यते । व्रतोपदेशो अन्नस्तुतये, स्तुतिभाक्त्वं च अन्नस्य ब्रह्मोपलब्ध्युपायत्वात् ।கிம் ச, அந்நேந த்3வாரபூ4தேந ப்3ரஹ்ம விஜ்ஞாதம் யஸ்மாத் , தஸ்மாத் கு3ருமிவ அந்நம் ந நிந்த்3யாத் ; தத் அஸ்ய ஏவம் ப்3ரஹ்மவிதோ3 வ்ரதம் உபதி3ஶ்யதே । வ்ரதோபதே3ஶோ அந்நஸ்துதயே, ஸ்துதிபா4க்த்வம் ச அந்நஸ்ய ப்3ரஹ்மோபலப்3த்4யுபாயத்வாத் ।
प्राणो वा अन्नम् , शरीरान्तर्भावात्प्राणस्य । यत् यस्यान्तः प्रतिष्ठितं भवति, तत्तस्यान्नं भवतीति । शरीरे च प्राणः प्रतिष्ठितः, तस्मात् प्राणोऽन्नं शरीरमन्नादम् । तथा शरीरमप्यन्नं प्राणोऽन्नादः । कस्मात् प्राणे शरीरं प्रतिष्ठितम् ? तन्निमित्तत्वाच्छरीरस्थितेः । तस्मात् तदेतत् उभयं शरीरं प्राणश्च अन्नमन्नादश्च । येनान्योन्यस्मिन्प्रतिष्ठितं तेनान्नम् ; येनान्योन्यस्य प्रतिष्ठा तेनान्नादः । तस्मात् प्राणः शरीरं च उभयमन्नमन्नादं च ।ப்ராணோ வா அந்நம் , ஶரீராந்தர்பா4வாத்ப்ராணஸ்ய । யத் யஸ்யாந்த꞉ ப்ரதிஷ்டி2தம் ப4வதி, தத்தஸ்யாந்நம் ப4வதீதி । ஶரீரே ச ப்ராண꞉ ப்ரதிஷ்டி2த꞉, தஸ்மாத் ப்ராணோ(அ)ந்நம் ஶரீரமந்நாத3ம் । ததா2 ஶரீரமப்யந்நம் ப்ராணோ(அ)ந்நாத3꞉ । கஸ்மாத் ப்ராணே ஶரீரம் ப்ரதிஷ்டி2தம் ? தந்நிமித்தத்வாச்ச2ரீரஸ்தி2தே꞉ । தஸ்மாத் ததே3தத் உப4யம் ஶரீரம் ப்ராணஶ்ச அந்நமந்நாத3ஶ்ச । யேநாந்யோந்யஸ்மிந்ப்ரதிஷ்டி2தம் தேநாந்நம் ; யேநாந்யோந்யஸ்ய ப்ரதிஷ்டா2 தேநாந்நாத3꞉ । தஸ்மாத் ப்ராண꞉ ஶரீரம் ச உப4யமந்நமந்நாத3ம் ச ।
स य एवम् एतदन्नमन्ने प्रतिष्ठितं वेद प्रतितिष्ठति अन्नान्नादात्मनैव । किं च, अन्नवानन्नादो भवतीत्यादि पूर्ववत् ॥ஸ ய ஏவம் ஏதத3ந்நமந்நே ப்ரதிஷ்டி2தம் வேத3 ப்ரதிதிஷ்ட2தி அந்நாந்நாதா3த்மநைவ । கிம் ச, அந்நவாநந்நாதோ3 ப4வதீத்யாதி3 பூர்வவத் ॥
(ச.பா) மேலும் அன்னத்தை வாயிலாகக் கொண்டு பிரஹ்மம் அறியப்பட்டதன் காரணமாக குருவைப்போல, அன்னத்தை நிந்தனை செய்தல் கூடாது என்று பிரஹ்மவித்துக்களுக்கு விரதமானது உபதேசிக்கப்படுகிறது. இந்த விரதோபதேசம் எதற்கு எனில் அன்னத்தைத் துதிப்பதற்காக. அன்னத்திற்கு துதிக்கப்படும் தன்மை எவ்வாறு ஏற்பட்டது எனில் பிரஹ்மத்தை உணர்வதற்கு அது ஒரு உபாயமாய் இருப்பதால்.
(ச.பா) பிராணன் அன்னமாகும், ஏன் எனில் அது சரீரத்தின் உள்ளே இருப்பதால். எது எதன் உள்ளில் நிலைபெற்றுள்ளதோ அது அதற்கு அன்னமாகும். சரீரத்தில் பிராணன் நிலைபெற்றுள்ளது. எனவே பிராணன் அன்னம் என்றும், சரீரம் அன்னத்தைச் சாப்பிடுவது ஆகவும் ஆகிறது. ஏன்எனில் பிராணனில் சரீரம் நிலைபெற்று உள்ளது. அதைக்காரணமாகக் கொண்டே சரீரத்தின் ஸ்திதி ஏற்படுகிறது. எனவேதான் இந்த இரண்டும் அதாவது சரீரமும் பிராணனும் அன்னமாயும், அன்னத்தை சாப்பிடுவதாயும் ஆகின்றன. எதனால் ஒன்று மற்றொன்றில் நிலைபெற்றதாக இருக்கிறதோ அதனால் அன்னமாகின்றன. எதனால் மற்றொன்றின் நிலைபெறும் தன்மைக்கு காரணமாகி அதில் நிலைபெறுகிறதோ அதனால் அன்னத்தை உண்பதாகவும் ஆகிறது. அதனால் பிராணன், சரீரம் என்ற இரண்டும் அன்னமாகவும், அன்னத்தை உண்பதாகவும் ஆகின்றன.
(ச.பா) எந்த ஒரு ஸாதகன் இவ்வாறு ஒரு அன்னம் மற்றொரு அன்னத்தில் நிலை பெற்று இருத்தலை அறிகிறானோ அவன் அன்னத்தை உடையவன் அன்னத்தை உண்பவன் என்ற இடங்களில் முன்போல் பொருள் கொள்ளவேண்டும்.