मन्त्रः २மந்த்ர꞉ 2 / ६6
अशरीरो वायुरभ्रं विद्युत्स्तनयित्नुरशरीराण्येतानि तद्यथैतान्यमुष्मादाकाशात्समुत्थाय परं ज्योतिरुपसम्पद्य स्वेन रूपेणाभिनिष्पद्यन्ते ॥ २ ॥அஶரீரோ வாயுரப்4ரம் வித்3யுத்ஸ்தநயித்நுரஶரீராண்யேதாநி தத்3யதை2தாந்யமுஷ்மாதா3காஶாத்ஸமுத்தா2ய பரம் ஜ்யோதிருபஸம்பத்3ய ஸ்வேந ரூபேணாபி4நிஷ்பத்3யந்தே ॥ 2 ॥
தமிழ்வாயு சரீரமற்றது. மேகம், மின்னல் மேலும் இடி இவை எல்லாம் சரீரமற்றது. இவை எல்லாம் இந்த ஆகாசத்திலிருந்து எழுந்து சூரியனில் பரமஜ்யோதியை அடைந்து தங்கள் ஸ்வரூபத்தை அடைகின்றன.
संस्कृतम्
தமிழ்
तत्र अशरीरस्य सम्प्रसादस्य अविद्यया शरीरेणाविशेषतां सशरीरतामेव सम्प्राप्तस्य शरीरात्समुत्थाय स्वेन रूपेण यथा अभिनिष्पत्तिः, तथा वक्तव्येति दृष्टान्त उच्यते —தத்ர அஶரீரஸ்ய ஸம்ப்ரஸாத3ஸ்ய அவித்3யயா ஶரீரேணாவிஶேஷதாம் ஸஶரீரதாமேவ ஸம்ப்ராப்தஸ்ய ஶரீராத்ஸமுத்தா2ய ஸ்வேந ரூபேண யதா2 அபி4நிஷ்பத்தி꞉, ததா2 வக்தவ்யேதி த்3ருஷ்டாந்த உச்யதே —
अशरीरो वायुः अविद्यमानं शिरःपाण्यादिमच्छरीरमस्येत्यशरीरः । किं च अभ्रं विद्युत्स्तनयित्नुरित्येतानि च अशरीराणि । तत् तत्रैवं सति वर्षादिप्रयोजनावसाने यथा, अमुष्मादिति भूमिष्ठा श्रुतिः द्युलोकसम्बन्धिनमाकाशदेशं व्यपदिशति, एतानि यथोक्तान्याकाशसमानरूपतामापन्नानि स्वेन वाय्वादिरूपेणागृह्यमाणानि आकाशाख्यतां गतानि —அஶரீரோ வாயு꞉ அவித்3யமாநம் ஶிர꞉பாண்யாதி3மச்ச2ரீரமஸ்யேத்யஶரீர꞉ । கிம் ச அப்4ரம் வித்3யுத்ஸ்தநயித்நுரித்யேதாநி ச அஶரீராணி । தத் தத்ரைவம் ஸதி வர்ஷாதி3ப்ரயோஜநாவஸாநே யதா2, அமுஷ்மாதி3தி பூ4மிஷ்டா2 ஶ்ருதி꞉ த்3யுலோகஸம்ப3ந்தி4நமாகாஶதே3ஶம் வ்யபதி3ஶதி, ஏதாநி யதோ2க்தாந்யாகாஶஸமாநரூபதாமாபந்நாநி ஸ்வேந வாய்வாதி3ரூபேணாக்3ருஹ்யமாணாநி ஆகாஶாக்2யதாம் க3தாநி —
यथा सम्प्रसादः अविद्यावस्थायां शरीरात्मभावमेव आपन्नः, तानि च तथाभूतान्यमुष्मात् द्युलोकसम्बन्धिन आकाशदेशात्समुत्तिष्टन्ति वर्षणादिप्रयोजनाभिनिर्वृत्तये । कथम् ? शिशिरापाये सावित्रं परं ज्योतिः प्रकृष्टं ग्रैष्मकमुपसम्पद्य सावित्रमभितापं प्राप्येत्यथः । आदित्याभितापेन पृथग्भावमापादिताः सन्तः स्वेन स्वेन रूपेण पुरोवातादिवायुरूपेण स्तिमितभावं हित्वा अभ्रमपि भूमिपर्वतहस्त्यादिरूपेण विद्युदपि स्वेन ज्योतिर्लतादिचपलरूपेण स्तनयित्नुरपि स्वेन गर्जिताशनिरूपेणेत्येवं प्रावृडागमे स्वेन स्वेन रूपेणाभिनिष्पद्यन्ते ॥யதா2 ஸம்ப்ரஸாத3꞉ அவித்3யாவஸ்தா2யாம் ஶரீராத்மபா4வமேவ ஆபந்ந꞉, தாநி ச ததா2பூ4தாந்யமுஷ்மாத் த்3யுலோகஸம்ப3ந்தி4ந ஆகாஶதே3ஶாத்ஸமுத்திஷ்டந்தி வர்ஷணாதி3ப்ரயோஜநாபி4நிர்வ்ருத்தயே । கத2ம் ? ஶிஶிராபாயே ஸாவித்ரம் பரம் ஜ்யோதி꞉ ப்ரக்ருஷ்டம் க்3ரைஷ்மகமுபஸம்பத்3ய ஸாவித்ரமபி4தாபம் ப்ராப்யேத்யத2꞉ । ஆதி3த்யாபி4தாபேந ப்ருத2க்3பா4வமாபாதி3தா꞉ ஸந்த꞉ ஸ்வேந ஸ்வேந ரூபேண புரோவாதாதி3வாயுரூபேண ஸ்திமிதபா4வம் ஹித்வா அப்4ரமபி பூ4மிபர்வதஹஸ்த்யாதி3ரூபேண வித்3யுத3பி ஸ்வேந ஜ்யோதிர்லதாதி3சபலரூபேண ஸ்தநயித்நுரபி ஸ்வேந க3ர்ஜிதாஶநிரூபேணேத்யேவம் ப்ராவ்ருடா3க3மே ஸ்வேந ஸ்வேந ரூபேணாபி4நிஷ்பத்3யந்தே ॥
அ.கை - இவ்வாறான அவஸ்தையில் அவித்யாவசத்தால் சரீரத்துடன் விசேஷமற்று அதாவது சரீரத்தை அடைந்து சரீரமற்ற சம்பிரசாதத்தின் சரீரத்திலிருந்து மேல் எழுந்து தன்னுடைய ஸ்வரூபத்தை அடைகிறது என்று கூறவேண்டும் என்பதற்காக இந்த திருஷ்டாந்தம் கூறப்படுகிறது.
வாயு சரீரமற்றது. அதற்கு தலை கை முதலியவைகளை உடைய சரீரம் இல்லாததால் சரீரமற்றது அதாவது அசரீரம். மேலும் மேகம், மின்னல், இடி ஆகிய இவைகளும் சரீரமற்றவை. இவ்வாறு இருந்தாலும் மழை முதலியைவைகளின் பிரயோஜனம் பூர்த்தியானபின் அது (ஆகாசத்திலிருந்து எழுந்து) இவ்வாறு பூமியில் இருக்கும் சுருதி த்யுலோக சம்பந்தமுடைய ஆகாசத்தைப் பரோக்ஷ ரூபமாக விளக்கி இருக்கிறது. இவ்வாறு கூறப்பட்ட இவைகள் ஆகாசத்திற்கு சமானமான ரூபங்களை அடைந்து தன்னுடைய வாயு முதலிய ரூபங்களை கிரஹித்துக்கொள்ளாமல் ஆகாசம் எனப்படுவதை அடைகிறது.
எவ்வாறு சம்பிரசாதம் அவித்யா அவஸ்தையில் சரீர ஆத்ம பாவத்தை அடைகிறது. அவ்வாறு அந்த ரூபத்தை அடையும் அவை எல்லா மழை முதலியவைகளின் பிரயோஜனத்திற்காக இந்த த்யுலோக சம்பந்தியான ஆகாச தேசத்திலிருந்து எழுகிறது. எவ்வாறு எழுகிறது? பனி (குளிர்) காலம் முடிந்தவுடன் சூரியனின் பரம தேஜஸ்ஸினால் வெயில் (கோடை) காலம் உச்சகட்டமாகி சூரியனின் தேஜஸ்ஸால் தாபத்தை அடைந்து அதாவது சூரியனின் உஷ்ணத்தை அடைந்து அந்த சூரியனின் மிகுந்த தாபத்தால் வெவ்வேறு பாவத்தை அடைந்து தன் தன் ஸ்வரூபத்தை அடைகின்றன. அவைகளில் வாயு கிழக்கு முதலிய வாயு ரூபமாகவும் மேலும் மேகமும், பூமி, மலை, யானை முதலிய ரூபங்களையும் மின்னலும் தன்னுடைய அசையும் தன்மை ரூபமான பிரகாசமான கொடி போன்ற ரூபத்தையும், அவ்வாறே இடியும் தன் ரூபமான சப்தம் செய்யும் இடியாகவும் ஆகின்றன.