मन्त्रः ३மந்த்ர꞉ 3 / ६6
एवमेवैष सम्प्रसादोऽस्माच्छरीरात्समुत्थाय परं ज्योतिरुपसम्पद्य स्वेन रूपेणाभिनिष्पद्यते स उत्तमपुरुषः स तत्र पर्येति जक्षत्क्रीडन् रममाणः स्त्रीभिर्वा यानैर्वा ज्ञातिभिर्वा नोपजनꣳ स्मरन्निदꣳ शरीरꣳ स यथा प्रयोग्य आचरणे युक्त एवमेवायमस्मिञ्छरीरे प्राणो युक्तः ॥ ३ ॥ஏவமேவைஷ ஸம்ப்ரஸாதோ3(அ)ஸ்மாச்ச2ரீராத்ஸமுத்தா2ய பரம் ஜ்யோதிருபஸம்பத்3ய ஸ்வேந ரூபேணாபி4நிஷ்பத்3யதே ஸ உத்தமபுருஷ꞉ ஸ தத்ர பர்யேதி ஜக்ஷத்க்ரீட3ந் ரமமாண꞉ ஸ்த்ரீபி4ர்வா யாநைர்வா ஜ்ஞாதிபி4ர்வா நோபஜநꣳ ஸ்மரந்நித3ꣳ ஶரீரꣳ ஸ யதா2 ப்ரயோக்3ய ஆசரணே யுக்த ஏவமேவாயமஸ்மிஞ்ச2ரீரே ப்ராணோ யுக்த꞉ ॥ 3 ॥
தமிழ்இவ்வாறு இந்த சம்பிரசாதம் இந்த சரீரத்திலிருந்து வெளிக்கிளம்பி பரம ஜோதியை அடைந்து தன்னுடைய ஸ்வரூபத்தில் நிலைக்கிறது. அதுவே உத்தம புருஷன். இந்த அவஸ்தையில் சிரிக்கிறது, விளையாடுகிறது. மேலும் ஸ்திரீ, வாகனம் மேலும் சொந்த பந்தங்களுடன் ரமித்துக்கொண்டு தன்னுடன் உண்டான இந்த சரீரத்தை நினைக்காமல் வண்டியில் கட்டப்பட்ட காளை போல் பிராணன் இந்த சரீரத்தில் கட்டுப்பட்டுள்ளது.
संस्कृतम्
தமிழ்
यथा अयं दृष्टान्तोயதா2 அயம் த்3ருஷ்டாந்தோ
वाय्वादीनामाकाशादिसाम्यगमनवदविद्यया संसारावस्थायां शरीरसाम्यमापन्नः अहममुष्य पुत्रो जातो जीर्णो मरिष्ये — इत्येवंप्रकारं प्रजापतिनेव मघवान् यथोक्तेन क्रमेण नासि त्वं देहेन्द्रियादिधर्मा तत्त्वमसीति प्रतिबोधितः सन् स एष सम्प्रसादो जीवोऽस्माच्छरीरादाकाशादिव वाय्वादयः समुत्थाय देहादिविलक्षणमात्मनो रूपमवगम्य देहात्मभावनां हित्वेत्येतत् , स्वेन रूपेण सदात्मनैवाभिनिष्पद्यत इति व्याख्यातं पुरस्तात् ।வாய்வாதீ3நாமாகாஶாதி3ஸாம்யக3மநவத3வித்3யயா ஸம்ஸாராவஸ்தா2யாம் ஶரீரஸாம்யமாபந்ந꞉ அஹமமுஷ்ய புத்ரோ ஜாதோ ஜீர்ணோ மரிஷ்யே — இத்யேவம்ப்ரகாரம் ப்ரஜாபதிநேவ மக4வாந் யதோ2க்தேந க்ரமேண நாஸி த்வம் தே3ஹேந்த்3ரியாதி3த4ர்மா தத்த்வமஸீதி ப்ரதிபோ3தி4த꞉ ஸந் ஸ ஏஷ ஸம்ப்ரஸாதோ3 ஜீவோ(அ)ஸ்மாச்ச2ரீராதா3காஶாதி3வ வாய்வாத3ய꞉ ஸமுத்தா2ய தே3ஹாதி3விலக்ஷணமாத்மநோ ரூபமவக3ம்ய தே3ஹாத்மபா4வநாம் ஹித்வேத்யேதத் , ஸ்வேந ரூபேண ஸதா3த்மநைவாபி4நிஷ்பத்3யத இதி வ்யாக்2யாதம் புரஸ்தாத் ।
स येन स्वेन रूपेण सम्प्रसादोऽभिनिष्पद्यते — प्राक्प्रतिबोधात् तद्भ्रान्तिनिमित्तात्सर्पो भवति यथा रज्जुः, पश्चात्कृतप्रकाशा रज्ज्वात्मना स्वेन रूपेणाभिनिष्पद्यते, एवं च स उत्तमपुरुषः उत्तमश्चासौ पुरुषश्चेत्युत्तमपुरुषः स एव उत्तमपुरुषः । अक्षिस्वप्नपुरुषौ व्यक्तौ अव्यक्तश्च सुषुप्तः समस्तः सम्प्रसन्नः अशरीरश्च स्वेन रूपेणेति । एषामेव स्वेन रूपेणावस्थितः क्षराक्षरौ व्याकृताव्याकृतावपेक्ष्य उत्तमपुरुषः ; कृतनिर्वचनो हि अयं गीतासु ।ஸ யேந ஸ்வேந ரூபேண ஸம்ப்ரஸாதோ3(அ)பி4நிஷ்பத்3யதே — ப்ராக்ப்ரதிபோ3தா4த் தத்3ப்4ராந்திநிமித்தாத்ஸர்போ ப4வதி யதா2 ரஜ்ஜு꞉, பஶ்சாத்க்ருதப்ரகாஶா ரஜ்ஜ்வாத்மநா ஸ்வேந ரூபேணாபி4நிஷ்பத்3யதே, ஏவம் ச ஸ உத்தமபுருஷ꞉ உத்தமஶ்சாஸௌ புருஷஶ்சேத்யுத்தமபுருஷ꞉ ஸ ஏவ உத்தமபுருஷ꞉ । அக்ஷிஸ்வப்நபுருஷௌ வ்யக்தௌ அவ்யக்தஶ்ச ஸுஷுப்த꞉ ஸமஸ்த꞉ ஸம்ப்ரஸந்ந꞉ அஶரீரஶ்ச ஸ்வேந ரூபேணேதி । ஏஷாமேவ ஸ்வேந ரூபேணாவஸ்தி2த꞉ க்ஷராக்ஷரௌ வ்யாக்ருதாவ்யாக்ருதாவபேக்ஷ்ய உத்தமபுருஷ꞉ ; க்ருதநிர்வசநோ ஹி அயம் கீ3தாஸு ।
सः सम्प्रसादः स्वेन रूपेण तत्र स्वात्मनि स्वस्थतया सर्वात्मभूतः पर्येति क्वचिदिन्द्राद्यात्मना जक्षत् हसन् भक्षयन् वा भक्ष्यान् उच्चावचान् ईप्सितान् क्वचिन्मनोमात्रैः सङ्कल्पादेव समुत्थितैर्ब्राह्मलौकिकैर्वा क्रीडन् स्त्र्यादिभिः रममाणश्च मनसैव, नोपजनम् , स्त्रीपुंसयोरन्योन्योपगमेन जायत इत्युपजनम् आत्मभावेन वा आत्मसामीप्येन जायत इत्युपजनमिदं शरीरम् , तन्न स्मरन् । तत्स्मरणे हि दुःखमेव स्यात् , दुःखात्मकत्वात् तस्य ।ஸ꞉ ஸம்ப்ரஸாத3꞉ ஸ்வேந ரூபேண தத்ர ஸ்வாத்மநி ஸ்வஸ்த2தயா ஸர்வாத்மபூ4த꞉ பர்யேதி க்வசிதி3ந்த்3ராத்3யாத்மநா ஜக்ஷத் ஹஸந் ப4க்ஷயந் வா ப4க்ஷ்யாந் உச்சாவசாந் ஈப்ஸிதாந் க்வசிந்மநோமாத்ரை꞉ ஸங்கல்பாதே3வ ஸமுத்தி2தைர்ப்3ராஹ்மலௌகிகைர்வா க்ரீட3ந் ஸ்த்ர்யாதி3பி4꞉ ரமமாணஶ்ச மநஸைவ, நோபஜநம் , ஸ்த்ரீபும்ஸயோரந்யோந்யோபக3மேந ஜாயத இத்யுபஜநம் ஆத்மபா4வேந வா ஆத்மஸாமீப்யேந ஜாயத இத்யுபஜநமித3ம் ஶரீரம் , தந்ந ஸ்மரந் । தத்ஸ்மரணே ஹி து3꞉க2மேவ ஸ்யாத் , து3꞉கா2த்மகத்வாத் தஸ்ய ।
அந்த சம்பிரதாஸம் தன்னுடைய ஸ்வரூபத்தால் அங்கு ஸ்வாத்மாவில் தானாகவே இருந்துகொண்டு சர்வாத்மரூபமாக ஆகி எங்கும் சஞ்சரிக்கின்றது. சில சமயம் இந்திரன் முதலிய ரூபமாய் “जक्षत्” (ஜக்ஷத்) அதாவது சிரித்துக்கொண்டும் அல்லது நல்லதோ, கெட்டதோ தான் விரும்பியதை சாப்பிட்டுக்கொண்டும், சில சமயம் மனதின் சங்கல்பத்தின் மாத்திரத்தாலேயே உண்டான அல்லது பிரஹ்மலோக சம்பந்தமான போகங்களுடன் விளையாடிக்கொண்டும், ஸ்திரீ முதலியவைகளுடன் மனதால் ரமித்துக்கொண்டும் உபஜனத்தை அதாவது ஸ்திரீ புருஷர்களின் ஒருவருக்கொருவரின் சேர்ந்து இருப்பதால் இந்த சரீரம் உண்டாகின்றது. அல்லது தன் ரூபமாகவே தன் சமீபமாக இருப்பதினால் உண்டாகிறது என்பதை மறந்து இந்த சரீரம் சஞ்சாரம் செய்கிறது. அதை நினைத்தால் (சரீரம்) துக்காத்மகமாய் இருப்பதால் துக்கமே ஏற்படும்.அந்த சம்பிரதாஸம் தன்னுடைய ஸ்வரூபத்தால் அங்கு ஸ்வாத்மாவில் தானாகவே இருந்துகொண்டு சர்வாத்மரூபமாக ஆகி எங்கும் சஞ்சரிக்கின்றது. சில சமயம் இந்திரன் முதலிய ரூபமாய் “ஜக்ஷத்” (ஜக்ஷத்) அதாவது சிரித்துக்கொண்டும் அல்லது நல்லதோ, கெட்டதோ தான் விரும்பியதை சாப்பிட்டுக்கொண்டும், சில சமயம் மனதின் சங்கல்பத்தின் மாத்திரத்தாலேயே உண்டான அல்லது பிரஹ்மலோக சம்பந்தமான போகங்களுடன் விளையாடிக்கொண்டும், ஸ்திரீ முதலியவைகளுடன் மனதால் ரமித்துக்கொண்டும் உபஜனத்தை அதாவது ஸ்திரீ புருஷர்களின் ஒருவருக்கொருவரின் சேர்ந்து இருப்பதால் இந்த சரீரம் உண்டாகின்றது. அல்லது தன் ரூபமாகவே தன் சமீபமாக இருப்பதினால் உண்டாகிறது என்பதை மறந்து இந்த சரீரம் சஞ்சாரம் செய்கிறது. அதை நினைத்தால் (சரீரம்) துக்காத்மகமாய் இருப்பதால் துக்கமே ஏற்படும்.
नन्वनुभूतं चेत् न स्मरेत् असर्वज्ञत्वं मुक्तस्य ;நந்வநுபூ4தம் சேத் ந ஸ்மரேத் அஸர்வஜ்ஞத்வம் முக்தஸ்ய ;
नैष दोषः । येन मिथ्याज्ञानादिना जनितम् तच्च मिथ्याज्ञानादि विद्यया उच्छेदितम् , अतस्तन्नानुभूतमेवेति न तदस्मरणे सर्वज्ञत्वहानिः । न हि उन्मत्तेन ग्रहगृहीतेन वा यदनुभूतं तदुन्मादाद्यपगमेऽपि स्मर्तव्यं स्यात् ; तथेहापि संसारिभिरविद्यादोषवद्भिः यदनुभूयते तत्सर्वात्मानमशरीरं न स्पृशति, अविद्यानिमित्ताभावात् ।நைஷ தோ3ஷ꞉ । யேந மித்2யாஜ்ஞாநாதி3நா ஜநிதம் தச்ச மித்2யாஜ்ஞாநாதி3 வித்3யயா உச்சே2தி3தம் , அதஸ்தந்நாநுபூ4தமேவேதி ந தத3ஸ்மரணே ஸர்வஜ்ஞத்வஹாநி꞉ । ந ஹி உந்மத்தேந க்3ரஹக்3ருஹீதேந வா யத3நுபூ4தம் தது3ந்மாதா3த்3யபக3மே(அ)பி ஸ்மர்தவ்யம் ஸ்யாத் ; ததே2ஹாபி ஸம்ஸாரிபி4ரவித்3யாதோ3ஷவத்3பி4꞉ யத3நுபூ4யதே தத்ஸர்வாத்மாநமஶரீரம் ந ஸ்ப்ருஶதி, அவித்3யாநிமித்தாபா4வாத் ।
ये तु उच्छिन्नदोषैर्मृदितकषायैः मानसाः सत्याः कामा अनृतापिधाना अनुभूयन्ते विद्याभिव्यङ्ग्यत्वात् , त एव मुक्तेन सर्वात्मभूतेन सम्बध्यन्त इति आत्मज्ञानस्तुतये निर्दिश्यन्ते ; अतः साध्वेतद्विशिनष्टि — ‘य एते ब्रह्मलोके’ (छा. उ. ८ । १२ । ५) इति । यत्र क्वचन भवन्तोऽपि ब्रह्मण्येव हि ते लोके भवन्तीति सर्वात्मत्वाद्ब्रह्मण उच्यन्ते ॥யே து உச்சி2ந்நதோ3ஷைர்ம்ருதி3தகஷாயை꞉ மாநஸா꞉ ஸத்யா꞉ காமா அந்ருதாபிதா4நா அநுபூ4யந்தே வித்3யாபி4வ்யங்க்3யத்வாத் , த ஏவ முக்தேந ஸர்வாத்மபூ4தேந ஸம்ப3த்4யந்த இதி ஆத்மஜ்ஞாநஸ்துதயே நிர்தி3ஶ்யந்தே ; அத꞉ ஸாத்4வேதத்3விஶிநஷ்டி — ‘ய ஏதே ப்3ரஹ்மலோகே’ (சா2. உ. 8 । 12 । 5) இதி । யத்ர க்வசந ப4வந்தோ(அ)பி ப்3ரஹ்மண்யேவ ஹி தே லோகே ப4வந்தீதி ஸர்வாத்மத்வாத்3ப்3ரஹ்மண உச்யந்தே ॥
ஆனால் எவர்களுடைய தோஷம் நீங்கிவிட்டதோ. அவ்வாறே ராகம், துவேஷம் முதலிய விஷயங்கள் நஷ்டமாகி விட்டதோ அவர்களுடைய மானச சத்ய காமனைகள் பொய்யாக இருந்தாலும் வித்யையினால் வெளிப்படுவதால் (அபிவியங்க்யமாவதால்) அனுபவிக்கப்படுகின்றன. அந்த முக்த புருஷர்களாகிய சர்வாத்ம ரூபத்தால் சம்பந்தப்படுகிறது. என்று ஆத்ம ஞானம் துதிக்கப்படுகிறது என்று நிர்தேசம் செய்யப்படுகிறது. இது சரிதான் என்பது “य एते ब्रह्मलोके” (ய ஏதே பிரஹ்மலோகே) இதனால் கூறப்படுகிறது. எவை எல்லாம் இருக்கிறதோ அவைகள் பிரஹ்ம லோகத்திலேயே இருக்கின்றன என்பதாலும் சர்வாத்மாவாய் இருப்பதாலும் பிரஹ்மம் என்று கூறுகின்றனர்.ஆனால் எவர்களுடைய தோஷம் நீங்கிவிட்டதோ. அவ்வாறே ராகம், துவேஷம் முதலிய விஷயங்கள் நஷ்டமாகி விட்டதோ அவர்களுடைய மானச சத்ய காமனைகள் பொய்யாக இருந்தாலும் வித்யையினால் வெளிப்படுவதால் (அபிவியங்க்யமாவதால்) அனுபவிக்கப்படுகின்றன. அந்த முக்த புருஷர்களாகிய சர்வாத்ம ரூபத்தால் சம்பந்தப்படுகிறது. என்று ஆத்ம ஞானம் துதிக்கப்படுகிறது என்று நிர்தேசம் செய்யப்படுகிறது. இது சரிதான் என்பது “ய ஏதே ப்3ரஹ்மலோகே” (ய ஏதே பிரஹ்மலோகே) இதனால் கூறப்படுகிறது. எவை எல்லாம் இருக்கிறதோ அவைகள் பிரஹ்ம லோகத்திலேயே இருக்கின்றன என்பதாலும் சர்வாத்மாவாய் இருப்பதாலும் பிரஹ்மம் என்று கூறுகின்றனர்.
ननु कथमेकः सन् नान्यत्पश्यति नान्यच्छृणोति नान्यद्विजानाति स भूमा कामांश्च ब्राह्मलौकिकान्पश्यन्रमते इति च विरुद्धम् , यथा एको यस्मिन्नेव क्षणे पश्यति स तस्मिन्नेव क्षणे न पश्यति च इति ।நநு கத2மேக꞉ ஸந் நாந்யத்பஶ்யதி நாந்யச்ச்2ருணோதி நாந்யத்3விஜாநாதி ஸ பூ4மா காமாம்ஶ்ச ப்3ராஹ்மலௌகிகாந்பஶ்யந்ரமதே இதி ச விருத்3த4ம் , யதா2 ஏகோ யஸ்மிந்நேவ க்ஷணே பஶ்யதி ஸ தஸ்மிந்நேவ க்ஷணே ந பஶ்யதி ச இதி ।
नैष दोषः, श्रुत्यन्तरे परिहृतत्वात् । द्रष्टुर्दृष्टेरविपरिलोपात्पश्यन्नेव भवति ; द्रष्टुरन्यत्वेन कामानामभावान्न पश्यति च इति । यद्यपि सुषुप्ते तदुक्तम् , मुक्तस्यापि सर्वैकत्वात्समानो द्वितीयाभावः । ‘केन कं पश्येत्’ (बृ. उ. २ । ४ । १४) इति च उक्तमेव ।நைஷ தோ3ஷ꞉, ஶ்ருத்யந்தரே பரிஹ்ருதத்வாத் । த்3ரஷ்டுர்த்3ருஷ்டேரவிபரிலோபாத்பஶ்யந்நேவ ப4வதி ; த்3ரஷ்டுரந்யத்வேந காமாநாமபா4வாந்ந பஶ்யதி ச இதி । யத்3யபி ஸுஷுப்தே தது3க்தம் , முக்தஸ்யாபி ஸர்வைகத்வாத்ஸமாநோ த்3விதீயாபா4வ꞉ । ‘கேந கம் பஶ்யேத்’ (ப்3ரு. உ. 2 । 4 । 14) இதி ச உக்தமேவ ।
ஸமாதானம் - வேறு சுருதியில் இதை நிராகரித்திருப்பதால் இந்த தோஷம் இல்லை. திருஷ்டா திருஷ்டியைக் காட்டிலும் மாறுபாடு அற்றதால் பார்ப்பது போல் இருக்கிறது. திருஷ்டாவைக்காட்டிலும் வேறாக போகங்கள் (காமனைகள்) இல்லாததால் பார்ப்பது இல்லை. ஆனாலும் சுழுப்தியில் எது கூறப்பட்டதோ அதுவே முக்தனுக்கும் எல்லாம் ஏகத்துவமாய் த்விதீயம் அற்றதாய் இருப்பது சமானமாகும். “केन कं पश्येत्” (கேன கம் பச்யேத்) என்று கூறப்பட்டதே.ஸமாதானம் - வேறு சுருதியில் இதை நிராகரித்திருப்பதால் இந்த தோஷம் இல்லை. திருஷ்டா திருஷ்டியைக் காட்டிலும் மாறுபாடு அற்றதால் பார்ப்பது போல் இருக்கிறது. திருஷ்டாவைக்காட்டிலும் வேறாக போகங்கள் (காமனைகள்) இல்லாததால் பார்ப்பது இல்லை. ஆனாலும் சுழுப்தியில் எது கூறப்பட்டதோ அதுவே முக்தனுக்கும் எல்லாம் ஏகத்துவமாய் த்விதீயம் அற்றதாய் இருப்பது சமானமாகும். “கேந கம் பஶ்யேத்” (கேன கம் பச்யேத்) என்று கூறப்பட்டதே.
अशरीरस्वरूपोऽपहतपाप्मादिलक्षणः सन् कथमेष पुरुषोऽक्षिणि दृश्यत इत्युक्तः प्रजापतिना ? तत्र यथा असावक्षिणि साक्षाद्दृश्यते तद्वक्तव्यमितीदमारभ्यते । तत्र को हेतुरक्षिणि दर्शने इति, आह —அஶரீரஸ்வரூபோ(அ)பஹதபாப்மாதி3லக்ஷண꞉ ஸந் கத2மேஷ புருஷோ(அ)க்ஷிணி த்3ருஶ்யத இத்யுக்த꞉ ப்ரஜாபதிநா ? தத்ர யதா2 அஸாவக்ஷிணி ஸாக்ஷாத்3த்3ருஶ்யதே தத்3வக்தவ்யமிதீத3மாரப்4யதே । தத்ர கோ ஹேதுரக்ஷிணி த3ர்ஶநே இதி, ஆஹ —
स दृष्टान्तः यथा प्रयोग्यः, प्रयोग्यपरो वा स-शब्दः, प्रयुज्यत इति प्रयोगः, अश्वो बलीवर्दो वा यथा लोके आचरत्यनेनेत्याचरणः रथः अनो वा तस्मिन्नाचरणे युक्तः तदाकर्षणाय, एवमस्मिञ्छरीरे रथस्थानीये प्राणः पञ्चवृत्तिरिन्द्रियमनोबुद्धिसंयुक्तः प्रज्ञात्मा विज्ञानक्रियाशक्तिद्वयसंमूर्छितात्मा युक्तः स्वकर्मफलोपभोगनिमित्तं नियुक्तः, ‘कस्मिन्न्वहमुत्क्रान्ते उत्क्रान्तो भविष्यामि कस्मिन्वा प्रतिष्ठिते प्रतिष्ठास्यामीति’ (प्र. उ. ६ । ३) ईश्वरेण राज्ञेव सर्वाधिकारी दर्शनश्रवणचेष्टाव्यापारेऽधिकृतः । तस्यैव तु मात्रा एकदेशश्चक्षुरिन्द्रियं रूपोपलब्धिद्वारभूतम् ॥ஸ த்3ருஷ்டாந்த꞉ யதா2 ப்ரயோக்3ய꞉, ப்ரயோக்3யபரோ வா ஸ-ஶப்3த3꞉, ப்ரயுஜ்யத இதி ப்ரயோக3꞉, அஶ்வோ ப3லீவர்தோ3 வா யதா2 லோகே ஆசரத்யநேநேத்யாசரண꞉ ரத2꞉ அநோ வா தஸ்மிந்நாசரணே யுக்த꞉ ததா3கர்ஷணாய, ஏவமஸ்மிஞ்ச2ரீரே ரத2ஸ்தா2நீயே ப்ராண꞉ பஞ்சவ்ருத்திரிந்த்3ரியமநோபு3த்3தி4ஸம்யுக்த꞉ ப்ரஜ்ஞாத்மா விஜ்ஞாநக்ரியாஶக்தித்3வயஸம்மூர்சி2தாத்மா யுக்த꞉ ஸ்வகர்மப2லோபபோ4க3நிமித்தம் நியுக்த꞉, ‘கஸ்மிந்ந்வஹமுத்க்ராந்தே உத்க்ராந்தோ ப4விஷ்யாமி கஸ்மிந்வா ப்ரதிஷ்டி2தே ப்ரதிஷ்டா2ஸ்யாமீதி’ (ப்ர. உ. 6 । 3) ஈஶ்வரேண ராஜ்ஞேவ ஸர்வாதி4காரீ த3ர்ஶநஶ்ரவணசேஷ்டாவ்யாபாரே(அ)தி4க்ருத꞉ । தஸ்யைவ து மாத்ரா ஏகதே3ஶஶ்சக்ஷுரிந்த்3ரியம் ரூபோபலப்3தி4த்3வாரபூ4தம் ॥
அந்த திருஷ்டாந்தம் எவ்வாறோ அவ்வாறு கட்டப்பட்டுள்ளது. இதில் உள்ள “सः” (ச: அந்த) என்ற சப்தம் கட்டுப்பட்டுள்ளது என்பதாகும். எவ்வாறு குதிரையோ, காளையோ கட்டப்படுவது போல் ஆகும். எவ்வாறு உலகில் எல்லாம் திரிகின்றனவோ அவ்வாறு திரந்துகொண்டு இருப்பது எவ்வாறு ரதத்திலோ, வண்டியிலோ கட்டப்பட்டு அவைகள் (குதிரை, மாடு) இழுக்கப்படுகிறது. அவ்வாறே ரதஸ்தாணீயமான சரீரத்தில் ஐந்து விருத்திகளுடைய பிராணன், இந்திரியம், மனம், புத்திகளுடன் சேர்க்கப்பட்டு பிரக்ஞாத்மா, விக்ஞான சக்தி, கிரியா சக்தி ஆகிய இரு சக்திகளுடனும் சேர்ந்து அதாவது தன்னுடைய கர்மபலத்தை அனுபவிப்பதற்காக கட்டப்படுகிறது. (சேர்க்கப்படுகிறது). “कस्मिन्न्वहमुत्क्रान्त उत्क्रामन्तो भविष्यामि कस्मिन्वा प्रतिष्द्भिते प्रतिष्द्भास्यामि” (கஸ்மின்வஹமுத்க்ராந்த உத்க்ராமந்தோ பவிஷ்யாமி கஸ்மின்வா ப்ரதிஷ்டிதே ப்ரதிஷ்டாஸ்யாமி) என்று ராஜா எவ்வாறு சர்வ அதிகாரத்தன்மை உடையவராய் எல்லோரையும் காரியங்களில் ஈடுபடச் செய்கிறாரோ அவ்வாறு ஈஸ்வரனால் தர்சன, சிரவண மேலும் செயல்கள் முதலிய வியவகாரங்களில் பிராணனை அதிகாரியாகச் செய்தார். ரூபத்தை அறிவதற்கான வழியாக உள்ள கண் இந்திரியம் மாத்திரம் என்றது ஏகதேசமாகும்.அந்த திருஷ்டாந்தம் எவ்வாறோ அவ்வாறு கட்டப்பட்டுள்ளது. இதில் உள்ள “ஸ꞉” (ச: அந்த) என்ற சப்தம் கட்டுப்பட்டுள்ளது என்பதாகும். எவ்வாறு குதிரையோ, காளையோ கட்டப்படுவது போல் ஆகும். எவ்வாறு உலகில் எல்லாம் திரிகின்றனவோ அவ்வாறு திரந்துகொண்டு இருப்பது எவ்வாறு ரதத்திலோ, வண்டியிலோ கட்டப்பட்டு அவைகள் (குதிரை, மாடு) இழுக்கப்படுகிறது. அவ்வாறே ரதஸ்தாணீயமான சரீரத்தில் ஐந்து விருத்திகளுடைய பிராணன், இந்திரியம், மனம், புத்திகளுடன் சேர்க்கப்பட்டு பிரக்ஞாத்மா, விக்ஞான சக்தி, கிரியா சக்தி ஆகிய இரு சக்திகளுடனும் சேர்ந்து அதாவது தன்னுடைய கர்மபலத்தை அனுபவிப்பதற்காக கட்டப்படுகிறது. (சேர்க்கப்படுகிறது). “கஸ்மிந்ந்வஹமுத்க்ராந்த உத்க்ராமந்தோ ப4விஷ்யாமி கஸ்மிந்வா ப்ரதிஷ்த்3பி4தே ப்ரதிஷ்த்3பா4ஸ்யாமி” (கஸ்மின்வஹமுத்க்ராந்த உத்க்ராமந்தோ பவிஷ்யாமி கஸ்மின்வா ப்ரதிஷ்டிதே ப்ரதிஷ்டாஸ்யாமி) என்று ராஜா எவ்வாறு சர்வ அதிகாரத்தன்மை உடையவராய் எல்லோரையும் காரியங்களில் ஈடுபடச் செய்கிறாரோ அவ்வாறு ஈஸ்வரனால் தர்சன, சிரவண மேலும் செயல்கள் முதலிய வியவகாரங்களில் பிராணனை அதிகாரியாகச் செய்தார். ரூபத்தை அறிவதற்கான வழியாக உள்ள கண் இந்திரியம் மாத்திரம் என்றது ஏகதேசமாகும்.
அ.கை - எவ்வாறு இந்த திருஷ்டாந்தமோ -
வாயு முதலியவைகள் ஆகாசத்திற்கு சமானமாக ஆகியதைப்போல் அவித்யா வசமான சம்சார அவஸ்தையில் சரீரத்தைப்போன்று அடைந்து நான் இவருடைய புத்திரன், நான் பிறந்தேன், நான் முதுமையை அடைவேன், நான் இறப்பேன் என்று இவ்வாறு என்னமுடைய இந்திரனுக்கு பிரஜாபதியினால் கூறப்பட்ட கிரமமாக தேஹ இந்திரியங்களாகிய தர்மங்கள் உடையவன் அல்ல நீ. நீ அதுவாகவே இருக்கிறாய் என்று அவனுக்கு அறிவுருத்தி (போதித்து) இந்த சம்பிரஸாத ஜீவன் இந்த சரீரத்திலிருந்து ஆகாச வாயு முதலியவைகளைவிட வேறான ஆத்மாவின் ரூபத்தை அறிந்து அதாவது தேஹாத்ம பாவத்தை விடுவதாகும். தன் ரூபமான ஆத்மாவில் எப்பொழுதும் நிலைபெற்றுள்ளது என்பது முன்பே வியாக்கியானம் செய்யப்பட்டது.
அது எந்த தன்னுடைய ரூபமான சம்பிரஸாதத்தில் நிலைக்கின்றதோ - எவ்வாறு விவேகம் உண்டாவதற்கு முன் பிராந்தியின் காரணமாக எவ்வாறு கயிறு சர்ப்பமாக ஆகிறதோ மேலும் வெளிச்சம் ஏற்பட்டவுடன் தன் ஸ்வரூபமாகிய கயிறாக அறியப்படுகிறது. அவ்வாறே அந்த உத்தம புருஷன் அதாவது உத்தமனாய் இருப்பதால் உத்தம புருஷன் எனப்படுகிறான். அந்த உத்தம புருஷனே கண்ணிலும் ஸ்வப்னத்திலும் வியக்தமாக (வெளிப்படையாக)க் காணப்படுகின்றான். விளங்குகின்ற புருஷன் தன்னுடைய ஸ்வாபாவிக ரூபத்தில் நிலைபெற்று நல்லவிதமாக லீனமாகியும், சம்பிரசன்னமாயும், அவ்யக்த்தமாயும் எந்த க்ஷர, அக்ஷர புருஷனோ அதை ஆஸ்ரயித்து அது தன்னுடைய ஸ்வபாவமான ரூபத்தில் நிலைத்து உத்தம புருஷனாகிறது. இதன் நிரூபணம் கீதையில் உள்ளது.
இப்பகுதிக்கு மொழிபெயர்ப்பு இன்னும் இல்லை.
இப்பகுதிக்கு மொழிபெயர்ப்பு இன்னும் இல்லை.
சங்கை - இந்த அனுபவித்த சரீரத்தை நினைக்கவில்லையென்றால் அப்பொழுது முக்தனுக்கு சர்வக்ஞத்தன்மை சித்திக்காது.
ஸமாதானம் - இந்த தோஷம் இல்லை. ஏன் எனில் எந்த மித்யாஞானம் முதலியவைகளால் உண்டான சரீரத்தின் உத்பத்தி அந்த மித்யாஞானம் முதலியவை வித்யையினால் நாசமானபின் அதை அனுபவிப்பது இல்லை. ஆகையால் அதை நினைக்காததால் சர்வக்ஞத்தின் நாசம் உண்டாகாது. உன்மத்தத்தால் பீடிக்கப்பட்ட புருஷனுக்கு அனுபவம் ஏற்பட்டு அந்த உன்மத்தம் நீங்கிய பின்னரும் அதை நினைக்க வேண்டும் என்பது இல்லை. அவ்வாறே இங்கும் சரீரத்திற்கு அவித்யா தோஷமுடைய சம்சாரிகளால் அனுபவம் ஏற்படுகிறது. அவ்வாறு சரீரமற்ற சர்வாத்மாவை அவித்யையின் நிமித்தம் இல்லாததால் அதை ஸ்பரிசிக்காது.
இப்பகுதிக்கு மொழிபெயர்ப்பு இன்னும் இல்லை.
இப்பகுதிக்கு மொழிபெயர்ப்பு இன்னும் இல்லை.
சங்கை - ஆனால் எவ்வாறு ஒன்றாகவே இருந்துகொண்டு நான் வேறு ஒன்றைப் பார்க்கவில்லை, மற்றதைக் கேட்கவில்லை, வேறு ஒன்றையும் அறியவில்லை என்னும் அந்த பூமா, பிரஹ்மலோக சம்பந்தமான போகங்களை கண்டு ரமிக்கிறது என்பது விருத்தமாகும். எவ்வாறு ஒரு புருஷன் அதே சமயத்தில் பார்க்கிறான், பார்க்கவில்லை என்பது போல் ஆகுமே -
இப்பகுதிக்கு மொழிபெயர்ப்பு இன்னும் இல்லை.
இப்பகுதிக்கு மொழிபெயர்ப்பு இன்னும் இல்லை.
சரீரமற்ற அபஹதபாப்மா முதலிய லக்ஷணமுடையதாய் இருந்துகொண்டு இந்த புருஷன் கண்ணில் காணப்படுகிறது என்று எவ்வாறு பிரஜாபதி கூறினார்? அங்கு எவ்வாறு அந்த கண்ணில் சாக்ஷாத்தாகக் காணப்படுகிறது கூறவேண்டும் என்பதற்காக இது ஆரம்பிக்கப்படுகிறது கண்ணின் உள்ளே அதை காண்பிப்பதற்கு என்ன காரணம் என்று சுருதி கூறுகிறது.
இப்பகுதிக்கு மொழிபெயர்ப்பு இன்னும் இல்லை.
இப்பகுதிக்கு மொழிபெயர்ப்பு இன்னும் இல்லை.