अद्वैतभारती
मन्त्रः ५மந்த்ர꞉ 5 / ६6

अथ यो वेदेदं मन्वानीति स आत्मा मनोऽस्य दैवं चक्षुः स वा एष एतेन दैवेन चक्षुषा मनसैतान्कामान्पश्यन्रमते य एते ब्रह्मलोके ॥ ५ ॥அத2 யோ வேதே3த3ம் மந்வாநீதி ஸ ஆத்மா மநோ(அ)ஸ்ய தை3வம் சக்ஷு꞉ ஸ வா ஏஷ ஏதேந தை3வேந சக்ஷுஷா மநஸைதாந்காமாந்பஶ்யந்ரமதே ய ஏதே ப்3ரஹ்மலோகே ॥ 5 ॥

தமிழ்மேலும் எது மனனம் செய்கின்றேன் என்று அறிகிறதோ அது ஆத்மா. மனது அதன் திவ்ய நேத்திரமாகும். இந்த ஆத்மா இந்த திவ்யமான நேத்திர மூலமாக போகங்களை கண்டு ரமிக்கின்றது.
संस्कृतम्
தமிழ்
अथ यो वेद — इदं मन्वानीति मननव्यापारमिन्द्रियासंस्पृष्टं केवलं मन्वानीति वेद, स आत्मा, मननाय मनः । यो वेद स आत्मेत्येवं सर्वत्र प्रयोगात् वेदनमस्य स्वरूपमित्यवगम्यते — यथा यः पुरस्तात्प्रकाशयति स आदित्यः, यो दक्षिणतः यः पश्चात् उत्तरतो य ऊर्ध्वं प्रकाशयति स आदित्यः — इत्युक्ते प्रकाशस्वरूपः स इति गम्यते ।அத2 யோ வேத3 — இத3ம் மந்வாநீதி மநநவ்யாபாரமிந்த்3ரியாஸம்ஸ்ப்ருஷ்டம் கேவலம் மந்வாநீதி வேத3, ஸ ஆத்மா, மநநாய மந꞉ । யோ வேத3 ஸ ஆத்மேத்யேவம் ஸர்வத்ர ப்ரயோகா3த் வேத3நமஸ்ய ஸ்வரூபமித்யவக3ம்யதே — யதா2 ய꞉ புரஸ்தாத்ப்ரகாஶயதி ஸ ஆதி3த்ய꞉, யோ த3க்ஷிணத꞉ ய꞉ பஶ்சாத் உத்தரதோ ய ஊர்த்4வம் ப்ரகாஶயதி ஸ ஆதி3த்ய꞉ — இத்யுக்தே ப்ரகாஶஸ்வரூப꞉ ஸ இதி க3ம்யதே ।
மேலும் எது இதை மனனம் செய்கிறேன் என்று அறிகிறதோ அதாவது பாஹ்ய இந்திரியங்கள் அற்று கேவலம் மனனம் செய்கிறேன் என்று அறிவது ஆத்மா ஆகும். மனனம் செய்வதற்கு மனம் காரணமாகிறது. “यो वेद स आत्मा” (யோ வேத ச ஆத்மா) என்று எங்கும் பிரயோகம் செய்யப்பட்டுள்ளதால் அறிவது “वेदनम्”வேதனம்) என்பது அதன் ஸ்வரூபம் என்று அறியப்படுகிறது. எவ்வாறு “य पुरस्तात्प्रकाशयति स आदित्यो यो दक्षिणतो यः पश्चात् उत्तरतो य ऊर्ध्वं प्रकाशयति स आदित्यः” (ய புரஸ்தாத் பிரகாசயதி ச ஆதித்யோ யோ தக்ஷிணதோ ய: பஸ்சாய உத்ரதோ ய ஊர்த்வம் பிரகாசயதி ச ஆதித்ய:) என்று கூறுவதால் (சூரியன்) பிரகாச ஸ்வரூபம் என்று அறியப்படுகிறது.மேலும் எது இதை மனனம் செய்கிறேன் என்று அறிகிறதோ அதாவது பாஹ்ய இந்திரியங்கள் அற்று கேவலம் மனனம் செய்கிறேன் என்று அறிவது ஆத்மா ஆகும். மனனம் செய்வதற்கு மனம் காரணமாகிறது. “யோ வேத3 ஸ ஆத்மா” (யோ வேத ச ஆத்மா) என்று எங்கும் பிரயோகம் செய்யப்பட்டுள்ளதால் அறிவது “வேத3நம்”வேதனம்) என்பது அதன் ஸ்வரூபம் என்று அறியப்படுகிறது. எவ்வாறு “ய புரஸ்தாத்ப்ரகாஶயதி ஸ ஆதி3த்யோ யோ த3க்ஷிணதோ ய꞉ பஶ்சாத் உத்தரதோ ய ஊர்த்4வம் ப்ரகாஶயதி ஸ ஆதி3த்ய꞉” (ய புரஸ்தாத் பிரகாசயதி ச ஆதித்யோ யோ தக்ஷிணதோ ய: பஸ்சாய உத்ரதோ ய ஊர்த்வம் பிரகாசயதி ச ஆதித்ய:) என்று கூறுவதால் (சூரியன்) பிரகாச ஸ்வரூபம் என்று அறியப்படுகிறது.
दर्शनादिक्रियानिर्वृत्त्यर्थानि तु चक्षुरादिकरणानि । इदं च अस्य आत्मनः सामर्थ्यादवगम्यते — आत्मनः सत्तामात्र एव ज्ञानकर्तृत्वम् , न तु व्यापृततया — यथा सवितुः सत्तामात्र एव प्रकाशनकर्तृत्वम् , न तु व्यापृततयेति — तद्वत् ।த3ர்ஶநாதி3க்ரியாநிர்வ்ருத்த்யர்தா2நி து சக்ஷுராதி3கரணாநி । இத3ம் ச அஸ்ய ஆத்மந꞉ ஸாமர்த்2யாத3வக3ம்யதே — ஆத்மந꞉ ஸத்தாமாத்ர ஏவ ஜ்ஞாநகர்த்ருத்வம் , ந து வ்யாப்ருததயா — யதா2 ஸவிது꞉ ஸத்தாமாத்ர ஏவ ப்ரகாஶநகர்த்ருத்வம் , ந து வ்யாப்ருததயேதி — தத்3வத் ।
मनोऽस्य आत्मनो दैवमप्राकृतम् इतरेन्द्रियैरसाधारणं चक्षुः चष्टे पश्यत्यनेनेति चक्षुः । वर्तमानकालविषयाणि च इन्द्रियाणि अतो अदैवानि तानि । मनस्तु त्रिकालविषयोपलब्धिकरणं मृदितदोषं च सूक्ष्मव्यवहितादिसर्वोपलब्धिकरणं च इति दैवं चक्षुरुच्यते । स वै मुक्तः स्वरूपापन्नः अविद्याकृतदेहेन्द्रियमनोवियुक्तः सर्वात्मभावमापन्नः सन् एष व्योमवद्विशुद्धः सर्वेश्वरो मनउपाधिः सन् एतेनैवेश्वरेण मनसा एतान्कामान् सवितृप्रकाशवत् नित्यप्रततेन दर्शनेन पश्यन् रमते ।மநோ(அ)ஸ்ய ஆத்மநோ தை3வமப்ராக்ருதம் இதரேந்த்3ரியைரஸாதா4ரணம் சக்ஷு꞉ சஷ்டே பஶ்யத்யநேநேதி சக்ஷு꞉ । வர்தமாநகாலவிஷயாணி ச இந்த்3ரியாணி அதோ அதை3வாநி தாநி । மநஸ்து த்ரிகாலவிஷயோபலப்3தி4கரணம் ம்ருதி3ததோ3ஷம் ச ஸூக்ஷ்மவ்யவஹிதாதி3ஸர்வோபலப்3தி4கரணம் ச இதி தை3வம் சக்ஷுருச்யதே । ஸ வை முக்த꞉ ஸ்வரூபாபந்ந꞉ அவித்3யாக்ருததே3ஹேந்த்3ரியமநோவியுக்த꞉ ஸர்வாத்மபா4வமாபந்ந꞉ ஸந் ஏஷ வ்யோமவத்3விஶுத்3த4꞉ ஸர்வேஶ்வரோ மநஉபாதி4꞉ ஸந் ஏதேநைவேஶ்வரேண மநஸா ஏதாந்காமாந் ஸவித்ருப்ரகாஶவத் நித்யப்ரததேந த3ர்ஶநேந பஶ்யந் ரமதே ।
இப்பகுதிக்கு மொழிபெயர்ப்பு இன்னும் இல்லை.
இப்பகுதிக்கு மொழிபெயர்ப்பு இன்னும் இல்லை.
நேத்திரம் முதலிய கரணங்கள் தர்சனம் முதலிய கிரியைகளை செயல்படுத்துகின்றன. இது அந்த ஆத்மாவின் சாமர்த்தியத்தால் என்று அறியப்படுகிறது. ஆத்மாவின் சத்தாமாத்திரமே ஞான கர்த்திருவம் ஆகும். அதன் வியாப்தியினால் அல்ல. எவ்வாறு சூரியன் சத்தாமாத்திரமாகவே இருந்துகொண்டு பிரகாசப்படுத்தும் கர்த்திருத்துவமோ அதன் வியாப்த்தியும் அல்லவா அவ்வாறு ஆகும்.
மனம் இந்த ஆத்மாவின் தெய்வசக்ஷு அப்ராக்ருதம் அதாவது மற்ற இந்திரியங்ளைக் காட்டிலும் அசாதரணமாக சக்ஷு ஆகும். சக்ஷு என்பது அதை வைத்துப்பார்க்கிறான் என்பதால் சக்ஷு. நிகழ்கால விஷயங்களை விஷயம் செய்யும் இந்திரியங்கள் அதெய்வகமாகும். மனதோவெனில் மூன்று கால விஷயங்களை அறியும் கரணமாகும். தோஷமற்றதும் சூக்ஷ்மமானதும் அவ்வாறே வியவஹித எல்லா பதார்த்தங்களையும் அறியும் சாதனமாகும். ஆகையால் அது தெய்வ சக்ஷு எனப்படுகிறது. அவ்வாறே அந்த ஆத்மஸ்வரூபத்தில் நிலைத்திருக்கும் முக்தன் அவித்யையினால் ஏற்பட்ட தேஹ இந்திரிய மனம் நீங்கி சர்வாத்மபாவத்தை அடைந்து அவன் ஆகாயம் போல் விசுத்தமாய் சர்வேஸ்வரன் மனஉபாதி உடையவனாய் அதனாலேயே ஈஸ்வரனால் மனதால் அந்த போகங்களை (காமனைகளை) சூரிய பிரகாசம்போல் நித்யம் வெளிப்படும் திருஷ்டியினால் பார்த்து ரமிக்கின்றான்.