मन्त्रः ४மந்த்ர꞉ 4 / ६6
अथ यत्रैतदाकाशमनुविषण्णं चक्षुः स चाक्षुषः पुरुषो दर्शनाय चक्षुरथ यो वेदेदं जिघ्राणीति स आत्मा गन्धाय घ्राणमथ यो वेदेदमभिव्याहराणीति स आत्माभिव्याहाराय वागथ यो वेदेदं शृणवानीति स आत्मा श्रवणाय श्रोत्रम् ॥ ४ ॥அத2 யத்ரைததா3காஶமநுவிஷண்ணம் சக்ஷு꞉ ஸ சாக்ஷுஷ꞉ புருஷோ த3ர்ஶநாய சக்ஷுரத2 யோ வேதே3த3ம் ஜிக்4ராணீதி ஸ ஆத்மா க3ந்தா4ய க்4ராணமத2 யோ வேதே3த3மபி4வ்யாஹராணீதி ஸ ஆத்மாபி4வ்யாஹாராய வாக3த2 யோ வேதே3த3ம் ஶ்ருணவாநீதி ஸ ஆத்மா ஶ்ரவணாய ஶ்ரோத்ரம் ॥ 4 ॥
தமிழ்எதில் இந்த கண்களின் மூலமாக உபலக்ஷிக்கப்படும் ஆகாசம் உள்ளதோ அதுவே சாக்ஷீஷ புருஷன். அதன் ரூபத்தை கிரஹிப்பதற்காக நேத்திர இந்திரியம். மேலும் நான் இதனால் முகர்கிறேன் என்பது ஆத்மா அதை கிரஹிப்பதற்காக மூக்கு இந்திரியமாகும். எதானது இந்த சப்தத்தால் பேசுகிறேன் என்று அறிவது ஆத்மா. அந்த சப்தத்தை உச்சாரணம் செய்வது வாக் இந்திரியம். நான் சிரவணம் செய்கின்றேன் என்று அறிவது ஆத்மா. சிரவணம் செய்வதற்காக ஸ்ரோத்திர இந்திரியமாகும்.
संस्कृतम्
தமிழ்
अथ यत्र कृष्णतारोपलक्षितम् आकाशं देहच्छिद्रम् अनुविषण्णम् अनुषक्तम् अनुगतम् , तत्र स प्रकृतः अशरीर आत्मा चाक्षुषः चक्षुषि भव इति चाक्षुषः तस्य दर्शनाय रूपोपलब्धये चक्षुः करणम् ; यस्य तत् देहादिभिः संहतत्वात् परस्य द्रष्टुरर्थे, सोऽत्र चक्षुषि दर्शनेन लिङ्गेन दृश्यते परः अशरीरोऽसंहतः । ‘अक्षिणि दृश्यते’ इति प्रजापतिनोक्तं सर्वेन्द्रियद्वारोपलक्षणार्थम् ; सर्वविषयोपलब्धा हि स एवेति । स्फुटोपलब्धिहेतुत्वात्तु ‘अक्षिणि’ इति विशेषवचनं सर्वश्रुतिषु । ‘अहमदर्शमिति तत्सत्यं भवति’ इति च श्रुतेः ।அத2 யத்ர க்ருஷ்ணதாரோபலக்ஷிதம் ஆகாஶம் தே3ஹச்சி2த்3ரம் அநுவிஷண்ணம் அநுஷக்தம் அநுக3தம் , தத்ர ஸ ப்ரக்ருத꞉ அஶரீர ஆத்மா சாக்ஷுஷ꞉ சக்ஷுஷி ப4வ இதி சாக்ஷுஷ꞉ தஸ்ய த3ர்ஶநாய ரூபோபலப்3த4யே சக்ஷு꞉ கரணம் ; யஸ்ய தத் தே3ஹாதி3பி4꞉ ஸம்ஹதத்வாத் பரஸ்ய த்3ரஷ்டுரர்தே2, ஸோ(அ)த்ர சக்ஷுஷி த3ர்ஶநேந லிங்கே3ந த்3ருஶ்யதே பர꞉ அஶரீரோ(அ)ஸம்ஹத꞉ । ‘அக்ஷிணி த்3ருஶ்யதே’ இதி ப்ரஜாபதிநோக்தம் ஸர்வேந்த்3ரியத்3வாரோபலக்ஷணார்த2ம் ; ஸர்வவிஷயோபலப்3தா4 ஹி ஸ ஏவேதி । ஸ்பு2டோபலப்3தி4ஹேதுத்வாத்து ‘அக்ஷிணி’ இதி விஶேஷவசநம் ஸர்வஶ்ருதிஷு । ‘அஹமத3ர்ஶமிதி தத்ஸத்யம் ப4வதி’ இதி ச ஶ்ருதே꞉ ।
மேலும் இங்கு (ஜாக்ரதா அவஸ்தையில்) இந்த கருவிழியின் உபலக்ஷித்தமான (வெளிப்படுத்தப்பட்ட) ஆகாசம் தேஹத்தில் உள்ளே உள்ள வெளியில் (துளையில்) அனுகதமாய் இருக்கும். அவஸ்தையில் இந்த சரீர ஆத்மா சாக்ஷீஷம் - அதாவது கண்களில் இருப்பதால் சாக்ஷீசம் எனப்படுகிறது. அதைப்பார்ப்பதற்காக ரூபத்தை அறிவதற்கு கண் (சக்ஷீ) காரணமாகிறது. தேஹம் முதலியவைகளுடன் கலந்து இருப்பதால் அந்த பரதிருஷ்டாவிற்கு சக்ஷீ இந்த கரணமாகும். அந்த பர சரீரமற்ற ஆத்மா இந்த நேத்திரத்தின் அந்தர்கத தர்சன ரூப லிங்கத்தால் அந்த ஒன்றுடனும் ஒட்டாமல் இருப்பது காணப்படுகிறது. “अक्षिणि दृश्यते” (அக்ஷிணி த்ருஷ்யதே) என்று பிரஜாபதியினால் கூறப்பட்டது. எல்லா இந்திரியங்களின் துவாரத்தின் உபலக்ஷணத்தின் பொருட்டாகும். அதாவது அது எல்லா விஷயங்களையும் அறியச்செய்வதாகும். ஸ்பஷ்டமாக அறியப்படுவதற்குக் காரணம் ஆவதால் “अक्षिणि” (அக்ஷிணி) என்று சுருதிகளிலும் இது விசேஷ வசனமாகும். “अहमदर्शमिति तत्सत्यं भवति” (அஹமதர்ஷமிதி தத்சத்யம் பவதி) என்ற சுருதியினால் சித்திக்கிறது.மேலும் இங்கு (ஜாக்ரதா அவஸ்தையில்) இந்த கருவிழியின் உபலக்ஷித்தமான (வெளிப்படுத்தப்பட்ட) ஆகாசம் தேஹத்தில் உள்ளே உள்ள வெளியில் (துளையில்) அனுகதமாய் இருக்கும். அவஸ்தையில் இந்த சரீர ஆத்மா சாக்ஷீஷம் - அதாவது கண்களில் இருப்பதால் சாக்ஷீசம் எனப்படுகிறது. அதைப்பார்ப்பதற்காக ரூபத்தை அறிவதற்கு கண் (சக்ஷீ) காரணமாகிறது. தேஹம் முதலியவைகளுடன் கலந்து இருப்பதால் அந்த பரதிருஷ்டாவிற்கு சக்ஷீ இந்த கரணமாகும். அந்த பர சரீரமற்ற ஆத்மா இந்த நேத்திரத்தின் அந்தர்கத தர்சன ரூப லிங்கத்தால் அந்த ஒன்றுடனும் ஒட்டாமல் இருப்பது காணப்படுகிறது. “அக்ஷிணி த்3ருஶ்யதே” (அக்ஷிணி த்ருஷ்யதே) என்று பிரஜாபதியினால் கூறப்பட்டது. எல்லா இந்திரியங்களின் துவாரத்தின் உபலக்ஷணத்தின் பொருட்டாகும். அதாவது அது எல்லா விஷயங்களையும் அறியச்செய்வதாகும். ஸ்பஷ்டமாக அறியப்படுவதற்குக் காரணம் ஆவதால் “அக்ஷிணி” (அக்ஷிணி) என்று சுருதிகளிலும் இது விசேஷ வசனமாகும். “அஹமத3ர்ஶமிதி தத்ஸத்யம் ப4வதி” (அஹமதர்ஷமிதி தத்சத்யம் பவதி) என்ற சுருதியினால் சித்திக்கிறது.
अथापि योऽस्मिन्देहे वेद ; कथम् ? इदं सुगन्धि दुर्गन्धि वा जिघ्राणीति अस्य गन्धं विजानीयामिति, स आत्मा, तस्य गन्धाय गन्धविज्ञानाय घ्राणम् । अथ यो वेद इदं वचनम् अभिव्याहराणीति वदिष्यामीति, स आत्मा, अभिव्याहरणक्रियासिद्धये करणं वागिन्द्रियम् । अथ यो वेद — इदं शृणवानीति, स आत्मा, श्रवणाय श्रोत्रम् ॥அதா2பி யோ(அ)ஸ்மிந்தே3ஹே வேத3 ; கத2ம் ? இத3ம் ஸுக3ந்தி4 து3ர்க3ந்தி4 வா ஜிக்4ராணீதி அஸ்ய க3ந்த4ம் விஜாநீயாமிதி, ஸ ஆத்மா, தஸ்ய க3ந்தா4ய க3ந்த4விஜ்ஞாநாய க்4ராணம் । அத2 யோ வேத3 இத3ம் வசநம் அபி4வ்யாஹராணீதி வதி3ஷ்யாமீதி, ஸ ஆத்மா, அபி4வ்யாஹரணக்ரியாஸித்3த4யே கரணம் வாகி3ந்த்3ரியம் । அத2 யோ வேத3 — இத3ம் ஶ்ருணவாநீதி, ஸ ஆத்மா, ஶ்ரவணாய ஶ்ரோத்ரம் ॥
இப்பகுதிக்கு மொழிபெயர்ப்பு இன்னும் இல்லை.
இப்பகுதிக்கு மொழிபெயர்ப்பு இன்னும் இல்லை.
இவ்வாறு இந்த சரீரத்தில் இதை எவ்வாறு அறிகிறான்? நான் நல்ல வாசனையையோ, கெட்ட வாசனையையோ முகர்கின்றேன் என்று அறிகிறதோ அது ஆத்மா. அதனுடைய வாசனை என்பது அந்த வாசனையின் ஞானத்திற்கு கிராணன் (இந்திரியம்) ஆகும். மேலும் எவன் ஒருவன் உச்சாரணம் செய்கின்றேன் என்று அறிகின்றானோ அதாவது அவ்வாறு பேசுவது ஆத்மா. அதன் சப்த உச்சாரண கிரியைக்கு வாக் இந்திரியம் கரணமாகும். அவ்வாறே நான் சிரவணிக்கின்றேன் (கேட்கின்றேன்) என்று அறிகின்றானோ அது ஆத்மா. அந்த சப்த சிரவணத்திற்கு ஸ்ரோத்திர இந்திரியம் கரணமாகும்.