अद्वैतभारती
मन्त्रः ६மந்த்ர꞉ 6 / ६6

तं वा एतं देवा आत्मानमुपासते तस्मात्तेषाꣳ सर्वेच लोका आत्ताः सर्वे च कामाः स सर्वाꣳश्च लोकानाप्नोति सर्वाꣳश्च कामान्यस्तमात्मानमनुविद्य विजानातीति ह प्रजापतिरुवाच प्रजापतिरुवाच ॥ ६ ॥தம் வா ஏதம் தே3வா ஆத்மாநமுபாஸதே தஸ்மாத்தேஷாꣳ ஸர்வேச லோகா ஆத்தா꞉ ஸர்வே ச காமா꞉ ஸ ஸர்வாꣳஶ்ச லோகாநாப்நோதி ஸர்வாꣳஶ்ச காமாந்யஸ்தமாத்மாநமநுவித்3ய விஜாநாதீதி ஹ ப்ரஜாபதிருவாச ப்ரஜாபதிருவாச ॥ 6 ॥

தமிழ்எந்த போகங்கள் இந்த பிரஹ்ம லோகத்தில் உள்ளனவோ அவைகளை பார்த்து ரமிக்கின்றனர். அந்த ஆத்மாவை தேவகணங்கள் உபாசிக்கின்றனர். இதனால் அவர்கள் சம்பூர்ண லோகத்தையும் எல்லா போகங்களையும் அடைகின்றனர். எவர்கள் இந்த ஆத்மாவை சாஸ்திரம், ஆச்சாரியர் உபதேசித்தவாறு அறிந்து சாக்ஷாத் ரூபமாய் அனுபவிக்கின்றாரோ அவர் எல்லா லோகத்தையும், எல்லா போகங்களையும் அடைகின்றனர். இவ்வாறு பிரஜாபதி கூறினார். இவ்வாறு பிரஜாபதி கூறினார்.
संस्कृतम्
தமிழ்
कान्कामानिति विशिनष्टि —காந்காமாநிதி விஶிநஷ்டி —
य एते ब्रह्मणि लोके हिरण्यनिधिवत् बाह्यविषयासङ्गानृतेनापिहिताः सङ्कल्पमात्रलभ्याः तानित्यर्थः । यस्मादेष इन्द्राय प्रजापतिनोक्त आत्मा, तस्मात् ततः श्रुत्वा तमात्मानमद्यत्वेऽपि देवा उपासते । तदुपासनाच्च तेषां सर्वे च लोका आत्ताः प्राप्ताः सर्वे च कामाः । यदर्थं हि इन्द्रः एकशतं वर्षाणि प्रजापतौ ब्रह्मचर्यमुवास, तत्फलं प्राप्तं देवैरित्यभिप्रायः ।ய ஏதே ப்3ரஹ்மணி லோகே ஹிரண்யநிதி4வத் பா3ஹ்யவிஷயாஸங்கா3ந்ருதேநாபிஹிதா꞉ ஸங்கல்பமாத்ரலப்4யா꞉ தாநித்யர்த2꞉ । யஸ்மாதே3ஷ இந்த்3ராய ப்ரஜாபதிநோக்த ஆத்மா, தஸ்மாத் தத꞉ ஶ்ருத்வா தமாத்மாநமத்3யத்வே(அ)பி தே3வா உபாஸதே । தது3பாஸநாச்ச தேஷாம் ஸர்வே ச லோகா ஆத்தா꞉ ப்ராப்தா꞉ ஸர்வே ச காமா꞉ । யத3ர்த2ம் ஹி இந்த்3ர꞉ ஏகஶதம் வர்ஷாணி ப்ரஜாபதௌ ப்3ரஹ்மசர்யமுவாஸ, தத்ப2லம் ப்ராப்தம் தே3வைரித்யபி4ப்ராய꞉ ।
तद्युक्तं देवानां महाभाग्यत्वात् , न त्विदानीं मनुष्याणामल्पजीवितत्वान्मन्दतरप्रज्ञत्वाच्च सम्भवतीति प्राप्ते, इदमुच्यते — स सर्वांश्च लोकानाप्नोति सर्वांश्च कामान् इदानीन्तनोऽपि । कोऽसौ ? इन्द्रादिवत् यः तमात्मानमनुविद्य विजानातीति ह सामान्येन किल प्रजापतिरुवाच । अतः सर्वेषामात्मज्ञानं तत्फलप्राप्तिश्च तुल्यैव भवतीत्यर्थः । द्विर्वचनं प्रकरणसमाप्त्यर्थम् ॥தத்3யுக்தம் தே3வாநாம் மஹாபா4க்3யத்வாத் , ந த்விதா3நீம் மநுஷ்யாணாமல்பஜீவிதத்வாந்மந்த3தரப்ரஜ்ஞத்வாச்ச ஸம்ப4வதீதி ப்ராப்தே, இத3முச்யதே — ஸ ஸர்வாம்ஶ்ச லோகாநாப்நோதி ஸர்வாம்ஶ்ச காமாந் இதா3நீந்தநோ(அ)பி । கோ(அ)ஸௌ ? இந்த்3ராதி3வத் ய꞉ தமாத்மாநமநுவித்3ய விஜாநாதீதி ஹ ஸாமாந்யேந கில ப்ரஜாபதிருவாச । அத꞉ ஸர்வேஷாமாத்மஜ்ஞாநம் தத்ப2லப்ராப்திஶ்ச துல்யைவ ப4வதீத்யர்த2꞉ । த்3விர்வசநம் ப்ரகரணஸமாப்த்யர்த2ம் ॥
அ.கை - எந்த போகங்களுக்கும் தேவதை? இதைக்குறித்து சுருதி விசேஷமாக விளக்குகிறது.
எந்த இந்த போகம் தங்கத்தின் நிதிபோல் பிரஹ்ம லோகத்தில் பாஹ்ய விஷயங்களில் ஆசக்தி ரூப (பற்று) மித்யையினால் (பொய்யால்) மறைக்கப்பட்டு சங்கல்ப மாத்திரத்தினாலேயே அவை அடைய யோக்கியம் உடையதாகிறது என்பது பொருள். எதனால் இதை இந்திரனுக்கு பிரஜாபதியினால் இந்த ஆத்மா கூறப்பட்டதோ அதனால் அதைக்கேட்டு இன்றும் அந்த ஆத்மாவை தேவகணங்கள் உபாசிக்கின்றனர். அந்த உபாசனையினால் அவர்கள் எல்லா லோகங்களையும், எல்லா காமனைகளையும் அடைகின்றனர். எதற்காக இந்திரன் பிரஜாபதியிடம் நூ ற்றி ஒரு வருடங்கள் பிரஹ்மச்சரிய வாசத்தால் எந்த பலனை அடைந்தானோ அது தேவகணங்களாலும் அடையப்படுகிறது என்பது அபிப்பிராயம்.
தேவகணங்கள் மஹா பாக்கியசாலிகள் என்று கூறப்பட்டதோ அது இப்பொழுது உள்ள மனிதர்கள் அல்ப ஆயுள் உடையவராயும் மிகவும் மந்தமான பிரக்ஞை உள்ளவர்களாய் இருப்பதால் அதை அடைதல் சம்பவிக்காது என்றால் இவ்வாறு கூறப்படுகிறது. இப்பொழுது உள்ளவர்களும் எல்லா லோகங்களையும். காமனைகளையும் அடைவர் என்று. அவர் யார்? இந்திரனைப் போல் ஆத்மாவை அறிந்து சாக்ஷாத்தாக அனுபவிக்கின்றனர் என்று எல்லோருக்கும் சமமாகும் என்று பிரஜாபதி கூறினார். ஆகையால் ஆத்மஞானமும், அதன் பலத்தின் அடைவும் (பிராப்தியும்) எல்லோருக்கும் சமானமாகும் என்பது இதன் தாத்பர்யம். இருமுறை “பிரஜாபதி கூறினார்” என்று கூறியது இந்த பிரகரணத்தின் முடிவிற்காக.