अद्वैतभारती
मन्त्रः १மந்த்ர꞉ 1 / १1

श्यामाच्छबलं प्रपद्ये शबलाच्छ्यामं प्रपद्येऽश्व इव रोमाणि विधूय पापं चन्द्रं इव राहोर्मुखात्प्रमुच्य धूत्वा शरीरमकृतं कृतात्मा ब्रह्मलोकमभिसम्भवामीत्यभिसम्भवामीति ॥ १ ॥ஶ்யாமாச்ச2ப3லம் ப்ரபத்3யே ஶப3லாச்ச்2யாமம் ப்ரபத்3யே(அ)ஶ்வ இவ ரோமாணி விதூ4ய பாபம் சந்த்3ரம் இவ ராஹோர்முகா2த்ப்ரமுச்ய தூ4த்வா ஶரீரமக்ருதம் க்ருதாத்மா ப்3ரஹ்மலோகமபி4ஸம்ப4வாமீத்யபி4ஸம்ப4வாமீதி ॥ 1 ॥

தமிழ்நான் ச்யாம (ஹிருதயத்தில் இருக்கும்) பிரஹ்மத்திலிருந்து சபல பிரஹ்மத்தை (श्यामाच्छबलम्) அடைந்து சபல பிரஹ்மத்திலிருந்து ச்யாமத்தை அடைவேன். குதிரை எவ்வாறு ரோமங்களை அசைத்து = சிலிர்த்து நிர்மலமாகிறதோ அவ்வாறு பாபங்களை நீக்கி, ராகுவின் முகத்திலிருந்து விடுபட்ட சந்திரனைப் போன்று சரீரத்தைத் தியாகம் செய்து கிருதகிருதனாகி அகிருத (நித்ய) பிரஹ்மலோகத்தை அடைகிறான். பிரஹ்ம லோகத்தை அடைகிறான்.
संस्कृतम्
தமிழ்
श्यामात् शबलं प्रपद्ये इत्यादिमन्त्राम्नायः पावनः जपार्थश्च ध्यानार्थो वा । श्यामः गम्भीरो वर्णः श्याम इव श्यामः हार्दं ब्रह्म अत्यन्तदुरवगाह्यत्वात् तत् हार्दं ब्रह्म ज्ञात्वा ध्यानेन तस्माच्छ्यामात् शबलं शबल इव शबलः अरण्याद्यनेककाममिश्रत्वाद्ब्रह्मलोकस्य शाबल्यं तं ब्रह्मलोकं शबलं प्रपद्ये मनसा शरीरपाताद्वा ऊर्ध्वं गच्छेयम् । यस्मादहं शबलाद्ब्रह्मलोकात् नामरूपव्याकरणाय श्यामं प्रपद्ये हार्दभावं प्रपन्नोऽस्मीत्यभिप्रायः । अतः तमेव प्रकृतिस्वरूपमात्मानं शबलं प्रपद्य इत्यर्थः ।ஶ்யாமாத் ஶப3லம் ப்ரபத்3யே இத்யாதி3மந்த்ராம்நாய꞉ பாவந꞉ ஜபார்த2ஶ்ச த்4யாநார்தோ2 வா । ஶ்யாம꞉ க3ம்பீ4ரோ வர்ண꞉ ஶ்யாம இவ ஶ்யாம꞉ ஹார்த3ம் ப்3ரஹ்ம அத்யந்தது3ரவகா3ஹ்யத்வாத் தத் ஹார்த3ம் ப்3ரஹ்ம ஜ்ஞாத்வா த்4யாநேந தஸ்மாச்ச்2யாமாத் ஶப3லம் ஶப3ல இவ ஶப3ல꞉ அரண்யாத்3யநேககாமமிஶ்ரத்வாத்3ப்3ரஹ்மலோகஸ்ய ஶாப3ல்யம் தம் ப்3ரஹ்மலோகம் ஶப3லம் ப்ரபத்3யே மநஸா ஶரீரபாதாத்3வா ஊர்த்4வம் க3ச்சே2யம் । யஸ்மாத3ஹம் ஶப3லாத்3ப்3ரஹ்மலோகாத் நாமரூபவ்யாகரணாய ஶ்யாமம் ப்ரபத்3யே ஹார்த3பா4வம் ப்ரபந்நோ(அ)ஸ்மீத்யபி4ப்ராய꞉ । அத꞉ தமேவ ப்ரக்ருதிஸ்வரூபமாத்மாநம் ஶப3லம் ப்ரபத்3ய இத்யர்த2꞉ ।
(श्यामाच्छबलं प्रपद्य) கருமையிலிருந்து பல்வேறாக அடைவேன் என்பது முதலிய மந்திரங்கள் தூய்மைக்கு தியானத்திற்கு அல்லது ஜபத்திற்காக ஆகிறது. “श्याम” (கருமை) என்பது கம்பீரமான நிறமாகும். ஹிருதயத்தில் இருக்கும் பிரஹ்மம் அறிவதற்கு மிகவும் கடினமானது. ஆகையால் கருமை (இருளைப்) போன்று கருமையானது. அந்த ஹிருதயத்தில் இருக்கும் பிரஹ்மத்தை அறிந்து தியானத்தின் மூலமாக இந்த கருமை (சியாம) சபல (शबल) பிரஹ்மத்தை அதாவது பல்வேறாக இருப்பதற்கு சமமாக பல்வேறாகிறது. ஏன் எனில் பிரஹ்ம லோகம் அரண்யம் முதலிய அநேக காமனைகளுடன் கூடியது, ஆகையால் அதற்கு சபலத்துவம், அந்த சபல பிரஹ்மலோகத்தை தேஹம் வீழ்ந்தபின் மனதால் அடைவேன். ஏன் எனில் நான் சபல பிரஹ்ம லோகத்திலிருந்து நாம ரூபங்களை வெளிப்படுத்துவதற்காக ஹிருதய பாவமாகிய ச்யாமத்தை அடைவேன் என்பது அபிப்பிராயமாகும். ஆகையால் அந்த பிரகிருதி ஸ்வரூப சபல ஆத்மாவை அடைவேன் என்பதாகும் என்பது பொருள்.(ஶ்யாமாச்ச2ப3லம் ப்ரபத்3ய) கருமையிலிருந்து பல்வேறாக அடைவேன் என்பது முதலிய மந்திரங்கள் தூய்மைக்கு தியானத்திற்கு அல்லது ஜபத்திற்காக ஆகிறது. “ஶ்யாம” (கருமை) என்பது கம்பீரமான நிறமாகும். ஹிருதயத்தில் இருக்கும் பிரஹ்மம் அறிவதற்கு மிகவும் கடினமானது. ஆகையால் கருமை (இருளைப்) போன்று கருமையானது. அந்த ஹிருதயத்தில் இருக்கும் பிரஹ்மத்தை அறிந்து தியானத்தின் மூலமாக இந்த கருமை (சியாம) சபல (ஶப3ல) பிரஹ்மத்தை அதாவது பல்வேறாக இருப்பதற்கு சமமாக பல்வேறாகிறது. ஏன் எனில் பிரஹ்ம லோகம் அரண்யம் முதலிய அநேக காமனைகளுடன் கூடியது, ஆகையால் அதற்கு சபலத்துவம், அந்த சபல பிரஹ்மலோகத்தை தேஹம் வீழ்ந்தபின் மனதால் அடைவேன். ஏன் எனில் நான் சபல பிரஹ்ம லோகத்திலிருந்து நாம ரூபங்களை வெளிப்படுத்துவதற்காக ஹிருதய பாவமாகிய ச்யாமத்தை அடைவேன் என்பது அபிப்பிராயமாகும். ஆகையால் அந்த பிரகிருதி ஸ்வரூப சபல ஆத்மாவை அடைவேன் என்பதாகும் என்பது பொருள்.
कथं शबलं ब्रह्मलोकं प्रपद्ये इति, उच्यते — अश्व इव स्वानि लोमानि विधूय कम्पनेन श्रमं पांस्वादि च रोमतः अपनीय यथा निर्मलो भवति, एवं हार्दब्रह्मज्ञानेन विधूय पापं धर्माधर्माख्यं चन्द्र इव च राहुग्रस्तः तस्माद्राहोर्मुखात्प्रमुच्य भास्वरो भवति यथा — एवं धूत्वा प्रहाय शरीरं सर्वानर्थाश्रयम् इहैव ध्यानेन कृतात्मा कृतकृत्यः सन् अकृतं नित्यं ब्रह्मलोकम् अभिसम्भवामीति । द्विर्वचनं मन्‍त्रसमाप्त्यर्थम् ॥கத2ம் ஶப3லம் ப்3ரஹ்மலோகம் ப்ரபத்3யே இதி, உச்யதே — அஶ்வ இவ ஸ்வாநி லோமாநி விதூ4ய கம்பநேந ஶ்ரமம் பாம்ஸ்வாதி3 ச ரோமத꞉ அபநீய யதா2 நிர்மலோ ப4வதி, ஏவம் ஹார்த3ப்3ரஹ்மஜ்ஞாநேந விதூ4ய பாபம் த4ர்மாத4ர்மாக்2யம் சந்த்3ர இவ ச ராஹுக்3ரஸ்த꞉ தஸ்மாத்3ராஹோர்முகா2த்ப்ரமுச்ய பா4ஸ்வரோ ப4வதி யதா2 — ஏவம் தூ4த்வா ப்ரஹாய ஶரீரம் ஸர்வாநர்தா2ஶ்ரயம் இஹைவ த்4யாநேந க்ருதாத்மா க்ருதக்ருத்ய꞉ ஸந் அக்ருதம் நித்யம் ப்3ரஹ்மலோகம் அபி4ஸம்ப4வாமீதி । த்3விர்வசநம் மந்‍த்ரஸமாப்த்யர்த2ம் ॥
எவ்வறு சபலம் (शबलं) பிரஹ்ம லோகத்தை அடைய முடிகிறது? அதற்குக் கூறப்படுகிறது - குதிரைபோன்று தன்னுடைய ரோமங்களில் இருந்து சிரமத்தையும், தூசி முதலியவைகளையும் தன்னை சிலிர்த்துக்கொண்டு நீக்குகிறதோ, அவ்வாறு ஹ்ருதய பிரஹ்ம ஞானத்தால் தர்மாதர்மங்கள் எனப்படும் பாபத்தை நீக்கியும், ராஹுவினால் பீடிக்கப்பட்ட சந்திரன் அதன் வாயிலிருந்து விடுபட்டு பிராகாசமுடையதாகிறதோ அவ்வாறு எல்லா அநர்த்தங்களுக்கும் ஆஸ்ரயமான சரீரத்தை விட்டு இங்கேயே தியானத்தினால் கிருதாத்மாவாகி, அதாவது கிருதகிருத்தனாய் “अकृतं” (அக்ருதம்) அதாவது நித்யம் பிரஹ்ம லோகத்தை அடைவேன் என்பதாகும். “ब्रह्मलोकमभिसम्भवामि” என்று இருமுறை கூறியது இந்த மந்திரத்தின் முடிவிற்காக.எவ்வறு சபலம் (ஶப3லம்) பிரஹ்ம லோகத்தை அடைய முடிகிறது? அதற்குக் கூறப்படுகிறது - குதிரைபோன்று தன்னுடைய ரோமங்களில் இருந்து சிரமத்தையும், தூசி முதலியவைகளையும் தன்னை சிலிர்த்துக்கொண்டு நீக்குகிறதோ, அவ்வாறு ஹ்ருதய பிரஹ்ம ஞானத்தால் தர்மாதர்மங்கள் எனப்படும் பாபத்தை நீக்கியும், ராஹுவினால் பீடிக்கப்பட்ட சந்திரன் அதன் வாயிலிருந்து விடுபட்டு பிராகாசமுடையதாகிறதோ அவ்வாறு எல்லா அநர்த்தங்களுக்கும் ஆஸ்ரயமான சரீரத்தை விட்டு இங்கேயே தியானத்தினால் கிருதாத்மாவாகி, அதாவது கிருதகிருத்தனாய் “அக்ருதம்” (அக்ருதம்) அதாவது நித்யம் பிரஹ்ம லோகத்தை அடைவேன் என்பதாகும். “ப்3ரஹ்மலோகமபி4ஸம்ப4வாமி” என்று இருமுறை கூறியது இந்த மந்திரத்தின் முடிவிற்காக.
இப்பகுதிக்கு மொழிபெயர்ப்பு இன்னும் இல்லை.
இப்பகுதிக்கு மொழிபெயர்ப்பு இன்னும் இல்லை.
இப்பகுதிக்கு மொழிபெயர்ப்பு இன்னும் இல்லை.
இப்பகுதிக்கு மொழிபெயர்ப்பு இன்னும் இல்லை.