मन्त्रः १மந்த்ர꞉ 1 / १1
आकाशो वै नाम नामरूपयोर्निर्वहिता ते यदन्तरा तद्ब्रह्म तदमृतꣳ स आत्मा प्रजापतेः सभां वेश्म प्रपद्ये यशोऽहं भवामि ब्राह्मणानां यशो राज्ञां यशो विशां यशोऽहमनुप्रापत्सि स हाहं यशसां यशः श्येतमदत्कमदत्कꣳ श्येतं लिन्दु माभिगां लिन्दु माभिगाम् ॥ १ ॥ஆகாஶோ வை நாம நாமரூபயோர்நிர்வஹிதா தே யத3ந்தரா தத்3ப்3ரஹ்ம தத3ம்ருதꣳ ஸ ஆத்மா ப்ரஜாபதே꞉ ஸபா4ம் வேஶ்ம ப்ரபத்3யே யஶோ(அ)ஹம் ப4வாமி ப்3ராஹ்மணாநாம் யஶோ ராஜ்ஞாம் யஶோ விஶாம் யஶோ(அ)ஹமநுப்ராபத்ஸி ஸ ஹாஹம் யஶஸாம் யஶ꞉ ஶ்யேதமத3த்கமத3த்கꣳ ஶ்யேதம் லிந்து3 மாபி4கா3ம் லிந்து3 மாபி4கா3ம் ॥ 1 ॥
தமிழ்ஆகாசம் என்ற நாமத்தால் பிரசித்தமான ஆத்மா நாம ரூபத்தை நிர்வாஹம் செய்கிறது. இந்த நாமரூபங்கள் எதில் அந்தர்கதமாக உள்ளதோ (ஊடுருவி உள்ளதோ) அது பிரஹ்மம். அது அம்ருதம், அதுவே ஆத்மா. நான் பிரஜாபதியின் சபாகிரகத்தை அடைந்து இருக்கிறேன். நான் யசஸ் எனப்படும் ஆத்மா ஆவேன். நான் பிராஹ்மணர்களின் யசஸ் நான் க்ஷத்திரியர்களின் யசஷ், வைஸ்யர்களின் யசஷ்ஷை (யசஸ்ஸ்வரூப ஆத்மாவை) அடையவிரும்புகின்றேன். நான் யசஸ்களுக்கெல்லாம் யசஷ். (யசஷ் = பெருமை). நான் சிகப்பு, வெள்ளை நீர் நிறைந்த ஸ்திரீயின் கருப்பையில் புகாமல் இருப்பேனாக. நான் எப்பொழுதும் பசியுடன் சாப்பிட வேண்டும் என்ற நிலையில்லாமல் இருப்பேனாக.
संस्कृतम्
தமிழ்
आकाशो वा इत्यादि ब्रह्मणो लक्षणनिर्देशार्थम् आध्यानाय ।ஆகாஶோ வா இத்யாதி3 ப்3ரஹ்மணோ லக்ஷணநிர்தே3ஶார்த2ம் ஆத்4யாநாய ।
அ.கை -“आकाशो वै” (ஆகாசோ வை) முதலிய பிரஹ்மத்தின் லக்ஷணத்தை நிர்தேசம் செய்வதற்காக -அ.கை -“ஆகாஶோ வை” (ஆகாசோ வை) முதலிய பிரஹ்மத்தின் லக்ஷணத்தை நிர்தேசம் செய்வதற்காக -
आकाशो वै नाम श्रुतिषु प्रसिद्ध आत्मा । आकाश इव अशरीरत्वात्सूक्ष्मत्वाच्च । स च आकाशः नामरूपयोः स्वात्मस्थयोर्जगद्बीजभूतयोः सलिलस्येव फेनस्थानीययोः निर्वहिता निर्वोढा व्याकर्ता । ते नामरूपे यदन्तरा यस्य ब्रह्मणो अन्तरा मध्ये वर्तेते, तयोर्वा नामरूपयोरन्तरा मध्ये यन्नामरूपाभ्यामस्पृष्टं यदित्येतत् , तद्ब्रह्म नामरूपविलक्षणं नामरूपाभ्यामस्पृष्टं तथापि तयोर्निर्वोढृ एवंलक्षणं ब्रह्मेत्यर्थः । इदमेव मैत्रेयीब्राह्मणेनोक्तम् ; चिन्मात्रानुगमात्सर्वत्र चित्स्वरूपतैवेति गम्यते एकवाक्यता ।ஆகாஶோ வை நாம ஶ்ருதிஷு ப்ரஸித்3த4 ஆத்மா । ஆகாஶ இவ அஶரீரத்வாத்ஸூக்ஷ்மத்வாச்ச । ஸ ச ஆகாஶ꞉ நாமரூபயோ꞉ ஸ்வாத்மஸ்த2யோர்ஜக3த்3பீ3ஜபூ4தயோ꞉ ஸலிலஸ்யேவ பே2நஸ்தா2நீயயோ꞉ நிர்வஹிதா நிர்வோடா4 வ்யாகர்தா । தே நாமரூபே யத3ந்தரா யஸ்ய ப்3ரஹ்மணோ அந்தரா மத்4யே வர்தேதே, தயோர்வா நாமரூபயோரந்தரா மத்4யே யந்நாமரூபாப்4யாமஸ்ப்ருஷ்டம் யதி3த்யேதத் , தத்3ப்3ரஹ்ம நாமரூபவிலக்ஷணம் நாமரூபாப்4யாமஸ்ப்ருஷ்டம் ததா2பி தயோர்நிர்வோட்4ரு ஏவம்லக்ஷணம் ப்3ரஹ்மேத்யர்த2꞉ । இத3மேவ மைத்ரேயீப்3ராஹ்மணேநோக்தம் ; சிந்மாத்ராநுக3மாத்ஸர்வத்ர சித்ஸ்வரூபதைவேதி க3ம்யதே ஏகவாக்யதா ।
“आकाशो वै नाम” (ஆகாசோ வை நாம) என்று சுருதியில் ஆகாசம் என்ற பெயரால் பிரசித்தமாகும். ஏன் எனில் ஆகாசம் போல் சரீரமற்றும், சூக்ஷ்மமாய் இருப்பதால் ஆகும். அந்த ஆகாசம் தன்னில் இருக்கும் ஜகத்திற்கு பீஜரூபமான நாமரூபங்கள் ஜலம் நுரை திவிலை இவைகளை நிர்வஹிப்பது போல் நிர்வஹிக்கிறது. அதாவது வியக்தமாக்குகிறது (வெளிப்படுத்துகிறது). அந்த நாமரூபங்கள் எதில் அந்தர்கதமாய் உள்ளதோ அதாவது எந்த பிரஹ்மத்தில் மத்தியில் இருக்கிறதோ அல்லது எந்த நாமரூபத்தின் மத்தியில் இருந்துகொண்டு நாமரூபத்தால் தொடப்படாமல் இருக்கிறதோ (ஸ்பரிசிக்காமல் இருக்கிறதோ) அவ்வாறு இருந்தாலும் நாமரூபத்தை நிர்வஹிக்கின்றது இந்த லக்ஷணங்களுடைய பிரஹ்மம் என்பது பொருள். இதையே மைத்ரேய பிராஹ்மணத்தில் இவ்வாறு கூறப்பட்டது. எங்கும் சின்மாத்திரமே அனுகதமாய் இருப்பதால் எல்லாவற்றின் சித்ரூபமாகும் என்றது ஒரே வாக்கியமே என்று அறியப்படுகிறது.“ஆகாஶோ வை நாம” (ஆகாசோ வை நாம) என்று சுருதியில் ஆகாசம் என்ற பெயரால் பிரசித்தமாகும். ஏன் எனில் ஆகாசம் போல் சரீரமற்றும், சூக்ஷ்மமாய் இருப்பதால் ஆகும். அந்த ஆகாசம் தன்னில் இருக்கும் ஜகத்திற்கு பீஜரூபமான நாமரூபங்கள் ஜலம் நுரை திவிலை இவைகளை நிர்வஹிப்பது போல் நிர்வஹிக்கிறது. அதாவது வியக்தமாக்குகிறது (வெளிப்படுத்துகிறது). அந்த நாமரூபங்கள் எதில் அந்தர்கதமாய் உள்ளதோ அதாவது எந்த பிரஹ்மத்தில் மத்தியில் இருக்கிறதோ அல்லது எந்த நாமரூபத்தின் மத்தியில் இருந்துகொண்டு நாமரூபத்தால் தொடப்படாமல் இருக்கிறதோ (ஸ்பரிசிக்காமல் இருக்கிறதோ) அவ்வாறு இருந்தாலும் நாமரூபத்தை நிர்வஹிக்கின்றது இந்த லக்ஷணங்களுடைய பிரஹ்மம் என்பது பொருள். இதையே மைத்ரேய பிராஹ்மணத்தில் இவ்வாறு கூறப்பட்டது. எங்கும் சின்மாத்திரமே அனுகதமாய் இருப்பதால் எல்லாவற்றின் சித்ரூபமாகும் என்றது ஒரே வாக்கியமே என்று அறியப்படுகிறது.
कथं तदवगम्यत इति, आह — स आत्मा । आत्मा हि नाम सर्वजन्तूनां प्रत्यक्चेतनः स्वसंवेद्यः प्रसिद्धः तेनैव स्वरूपेणोन्नीय अशरीरो व्योमवत्सर्वगत आत्मा ब्रह्मेत्यवगन्तव्यम् । तच्च आत्मा ब्रह्म अमृतम् अमरणधर्मा ।கத2ம் தத3வக3ம்யத இதி, ஆஹ — ஸ ஆத்மா । ஆத்மா ஹி நாம ஸர்வஜந்தூநாம் ப்ரத்யக்சேதந꞉ ஸ்வஸம்வேத்3ய꞉ ப்ரஸித்3த4꞉ தேநைவ ஸ்வரூபேணோந்நீய அஶரீரோ வ்யோமவத்ஸர்வக3த ஆத்மா ப்3ரஹ்மேத்யவக3ந்தவ்யம் । தச்ச ஆத்மா ப்3ரஹ்ம அம்ருதம் அமரணத4ர்மா ।
अत ऊर्ध्वं मन्त्रः । प्रजापतिः चतुर्मुखः तस्य सभां वेश्म प्रभुविमितं वेश्म प्रपद्ये गच्छेयम् । किञ्च यशोऽहं यशो नाम आत्मा अहं भवामि ब्राह्मणानाम् । ब्राह्मणा एव हि विशेषतस्तमुपासते ततस्तेषां यशो भवामि । तथा राज्ञां विशां च । तेऽप्यधिकृता एवेति तेषामप्यात्मा भवामि । तद्यशोऽहमनुप्रापत्सि अनुप्राप्तुमिच्छामि । स ह अहं यशसामात्मनां देहेन्द्रियमनोबुद्धिलक्षणानामात्मा ।அத ஊர்த்4வம் மந்த்ர꞉ । ப்ரஜாபதி꞉ சதுர்முக2꞉ தஸ்ய ஸபா4ம் வேஶ்ம ப்ரபு4விமிதம் வேஶ்ம ப்ரபத்3யே க3ச்சே2யம் । கிஞ்ச யஶோ(அ)ஹம் யஶோ நாம ஆத்மா அஹம் ப4வாமி ப்3ராஹ்மணாநாம் । ப்3ராஹ்மணா ஏவ ஹி விஶேஷதஸ்தமுபாஸதே ததஸ்தேஷாம் யஶோ ப4வாமி । ததா2 ராஜ்ஞாம் விஶாம் ச । தே(அ)ப்யதி4க்ருதா ஏவேதி தேஷாமப்யாத்மா ப4வாமி । தத்3யஶோ(அ)ஹமநுப்ராபத்ஸி அநுப்ராப்துமிச்சா2மி । ஸ ஹ அஹம் யஶஸாமாத்மநாம் தே3ஹேந்த்3ரியமநோபு3த்3தி4லக்ஷணாநாமாத்மா ।
किमर्थमहमेवं प्रपद्य इति, उच्यते — श्येतं वर्णतः पक्वबदरसमं रोहितम् । तथा अदत्कं दन्तरहितमप्यदत्कं भक्षयितृ स्त्रीव्यञ्जनं तत्सेविनां तेजोबलवीर्यविज्ञानधर्माणाम् अपहन्तृ विनाशयित्रित्येतत् । यदेवंलक्षणं श्येतं लिन्दु पिच्छलं तन्मा अभिगां मा अभिगच्छेयम् । द्विर्वचनमत्यन्तानर्थहेतुत्वप्रदर्शनार्थम् ॥கிமர்த2மஹமேவம் ப்ரபத்3ய இதி, உச்யதே — ஶ்யேதம் வர்ணத꞉ பக்வப3த3ரஸமம் ரோஹிதம் । ததா2 அத3த்கம் த3ந்தரஹிதமப்யத3த்கம் ப4க்ஷயித்ரு ஸ்த்ரீவ்யஞ்ஜநம் தத்ஸேவிநாம் தேஜோப3லவீர்யவிஜ்ஞாநத4ர்மாணாம் அபஹந்த்ரு விநாஶயித்ரித்யேதத் । யதே3வம்லக்ஷணம் ஶ்யேதம் லிந்து3 பிச்ச2லம் தந்மா அபி4கா3ம் மா அபி4க3ச்சே2யம் । த்3விர்வசநமத்யந்தாநர்த2ஹேதுத்வப்ரத3ர்ஶநார்த2ம் ॥
எதற்காக நான் இவ்வாறு அடையவில்லை? அது கூறப்படுகிறது. வெள்ளைநிறமுடைய பதரிபழம் பழுத்தவுடன் சிகப்பு நிறமாவது போன்ற சிகப்பு. அவ்வாறே “अदत्क” (அதத்க) - பல் இல்லாவிடினும் ஸ்திரீ சின்னத்தை பக்ஷணம் செய்பவனும் ஏன் எனில் தனக்கு சேவை செய்பவனுடைய தேஜஸ், பலம், வீரியம், விக்ஞானம் மேலும் தர்மத்தை விநாசம் செய்பவன் ஆகிய இந்த லக்ஷணங்களுடைய வெண்மை, சிகப்பு நிறஜலமுடைய ஸ்திரீ சின்னத்தை அடையமாட்டேன். அதற்கு செல்லமாட்டேன். “माभिगाम् माभिगाम्” (மாஅபிகாம் மாஅபிகாம்) என்று இருமுறை கூறியது அதன் முற்றிலும் அநர்த்தத்திற்கு ஹேது ஆவதை தெரிவிப்பதற்காக ஆகும்.எதற்காக நான் இவ்வாறு அடையவில்லை? அது கூறப்படுகிறது. வெள்ளைநிறமுடைய பதரிபழம் பழுத்தவுடன் சிகப்பு நிறமாவது போன்ற சிகப்பு. அவ்வாறே “அத3த்க” (அதத்க) - பல் இல்லாவிடினும் ஸ்திரீ சின்னத்தை பக்ஷணம் செய்பவனும் ஏன் எனில் தனக்கு சேவை செய்பவனுடைய தேஜஸ், பலம், வீரியம், விக்ஞானம் மேலும் தர்மத்தை விநாசம் செய்பவன் ஆகிய இந்த லக்ஷணங்களுடைய வெண்மை, சிகப்பு நிறஜலமுடைய ஸ்திரீ சின்னத்தை அடையமாட்டேன். அதற்கு செல்லமாட்டேன். “மாபி4கா3ம் மாபி4கா3ம்” (மாஅபிகாம் மாஅபிகாம்) என்று இருமுறை கூறியது அதன் முற்றிலும் அநர்த்தத்திற்கு ஹேது ஆவதை தெரிவிப்பதற்காக ஆகும்.
இப்பகுதிக்கு மொழிபெயர்ப்பு இன்னும் இல்லை.
இப்பகுதிக்கு மொழிபெயர்ப்பு இன்னும் இல்லை.
இப்பகுதிக்கு மொழிபெயர்ப்பு இன்னும் இல்லை.
இப்பகுதிக்கு மொழிபெயர்ப்பு இன்னும் இல்லை.
அது எவ்வாறு அறியப்படுகிறது? அதற்குக் கூறப்படுகிறது - அது ஆத்மா ஆத்மா என்ற நாமம் எல்லா ஜீவர்களின் பிரத்யக் சேதனம் என்றும் ஸ்வசம் வேத்தியம் என்றும் பிரசித்தமானதே. அதன் ரூபத்தை ஊகித்து அது சரீரமற்றது என்றும் ஆகாசத்தைப்போன்று சர்வகத ஆத்மா பிரஹ்மம் என்று அறியவேண்டும். அந்த ஆத்மா பிரஹ்மம், அம்ருதம், மரணதர்மம் அற்றது.
பிரஜாபதியாகிய சதுர்முக பிரஹ்மாவின் சபையில் பிரவேசித்தார். அதாவது பிரபுவிமிதம் என்ற பெயருடைய சபையை அடைவேன். மேலும் நான் யசஸ் (பெருமை) உடையவன். பிராஹ்மணர்களுக்குள் நான் பெருமை உடையவன். பிராஹ்மணர்களுக்குள் நான் பெருமை உடையவனாவேன். பிராஹ்மணர்கள் தான் அதை விசேஷமாக உபாசிக்கின்றனர். ஆகையால் அவர்களுடைய பெருமையை அடைவேன். அவ்வாறே க்ஷத்திரியர்களுடையதும், வைசியர்களுடைய பெருமைகளையும் அடைவேன். அவர்களும் அதற்கு அதிகாரிகளாவதால் அவர்களுடைய ஆத்மாவாகவும் ஆவேன். நான் அவர்களுடைய பெருமையை அடைய விரும்புகின்றேன். அந்த நான் யசஸ் ஸ்வரூப (பெருமை ஸ்வரூப) ஆத்மாக்களுக்கு அதாவது தேஹ, இந்திரிய, மனம் மேலும் புத்திரூப ஆத்மாக்களுக்கு ஆத்மாவாக இருக்கின்றேன்.
இப்பகுதிக்கு மொழிபெயர்ப்பு இன்னும் இல்லை.
இப்பகுதிக்கு மொழிபெயர்ப்பு இன்னும் இல்லை.