मन्त्रः १மந்த்ர꞉ 1 / १1
तद्धैतद्ब्रह्मा प्रजापतय उवाच प्रजापतिर्मनवे मनुः प्रजाभ्य आचार्यकुलाद्वेदमधीत्य यथाविधानं गुरोः कर्मातिशेषेणाभिसमावृत्य कुटुम्बे शुचौ देशे स्वाध्यायमधीयानो धार्मिकान्विदधदात्मनि सर्वेन्द्रियाणि सम्प्रतिष्ठाप्याहिंसन्सर्वभूतान्यन्यत्र तीर्थेभ्यः स खल्वेवं वर्तयन्यावदायुषं ब्रह्मलोकमभिसम्पद्यते न च पुनरावर्तते न च पुनरावर्तते ॥ १ ॥தத்3தை4தத்3ப்3ரஹ்மா ப்ரஜாபதய உவாச ப்ரஜாபதிர்மநவே மநு꞉ ப்ரஜாப்4ய ஆசார்யகுலாத்3வேத3மதீ4த்ய யதா2விதா4நம் கு3ரோ꞉ கர்மாதிஶேஷேணாபி4ஸமாவ்ருத்ய குடும்பே3 ஶுசௌ தே3ஶே ஸ்வாத்4யாயமதீ4யாநோ தா4ர்மிகாந்வித3த4தா3த்மநி ஸர்வேந்த்3ரியாணி ஸம்ப்ரதிஷ்டா2ப்யாஹிம்ஸந்ஸர்வபூ4தாந்யந்யத்ர தீர்தே2ப்4ய꞉ ஸ க2ல்வேவம் வர்தயந்யாவதா3யுஷம் ப்3ரஹ்மலோகமபி4ஸம்பத்3யதே ந ச புநராவர்ததே ந ச புநராவர்ததே ॥ 1 ॥
தமிழ்அந்த இந்த ஆத்ம ஞானத்தை பிரஹ்மா பிரஜாபதிக்கு உபதேசித்தார். பிரஜாபதி மனுவிற்குக் கூறினார். மனு பிரஜைகளுக்குக் கேட்கச்செய்தார். நியமானுசாரமாக குருவிற்கு செய்யவேண்டிய கர்மங்களை சமாப்தி செய்து வேதத்தை அத்யயனம் செய்துவிட்டு ஆச்சாரியர் குலத்திலிருந்து திரும்பிவந்து குடும்பத்தில் இருந்துகொண்டு பவித்திரமான இடத்தில் ஸ்வாத்யாயம் செய்துகொண்டு (புத்திரர் அவ்வாறே சிஷ்யர்களுக்கும்) தார்மிகம் செய்துகொண்டு எல்லா இந்திரியங்களையும் தன்னுடைய அந்தக்கரணத்தில் ஸ்தாபித்து (நிறுத்தி) சாஸ்த்திரத்தின் ஆக்ஞைப்படி மற்ற பிராணிகளை ஹிம்சை செய்யாமல் திடமாக ஆயுள் முடியும்வரை இவ்வாறு கடைபிடித்து பிரஹ்மலோகத்தை அடைகிறான். மேலும் மறுபடியும் திரும்புவது இல்லை. மறுபடியும் திரும்புவது இல்லை.
संस्कृतम्
தமிழ்
तद्धैतत् आत्मज्ञानं सोपकरणम् ‘ओमित्येतदक्षरम्’ इत्याद्यैः सहोपासनैः तद्वाचकेन ग्रन्थेन अष्टाध्यायीलक्षणेन सह ब्रह्मा हिरण्यगर्भः परमेश्वरो वा तद्द्वारेण प्रजापतये कश्यपाय उवाच ; असावपि मनवे स्वपुत्राय ; मनुः प्रजाभ्यः इत्येवं श्रुत्यर्थसम्प्रदायपरम्परयागतम् उपनिषद्विज्ञानम् अद्यापि विद्वत्सु अवगम्यते ।தத்3தை4தத் ஆத்மஜ்ஞாநம் ஸோபகரணம் ‘ஓமித்யேதத3க்ஷரம்’ இத்யாத்3யை꞉ ஸஹோபாஸநை꞉ தத்3வாசகேந க்3ரந்தே2ந அஷ்டாத்4யாயீலக்ஷணேந ஸஹ ப்3ரஹ்மா ஹிரண்யக3ர்ப4꞉ பரமேஶ்வரோ வா தத்3த்3வாரேண ப்ரஜாபதயே கஶ்யபாய உவாச ; அஸாவபி மநவே ஸ்வபுத்ராய ; மநு꞉ ப்ரஜாப்4ய꞉ இத்யேவம் ஶ்ருத்யர்த2ஸம்ப்ரதா3யபரம்பரயாக3தம் உபநிஷத்3விஜ்ஞாநம் அத்3யாபி வித்3வத்ஸு அவக3ம்யதே ।
शमादि (சமம், தமம் முதலிய) உபகரணங்களுடன் கூடிய ஆத்மஞானம் “ओमित्येतदक्षरम्” (ஓமித்யேததக்ஷரம்) முதலிய உபாசனைகளுடன் கூடிய வசனங்களால் கிரந்தத்தில் உள்ள எட்டாவது அத்தியாயத்தில் கூறிய லக்ஷணங்களுடைய பிரஹ்மா அதாவது ஹிரண்யகர்பன் அல்லது பரமேஸ்வரனாலோ பிரஜாபதியான கஷ்யபருக்குக் கூறினார். அவர்தன் புத்திரனாகிய மனுவிற்குக் கூறினார். மனு பிரஜைகளுக்குக் கூறினார். இவ்வாறு சுருதியின் அர்த்த சம்பிரதாய பரம்பரையாக வந்த உபநிஷத் விக்ஞானம் இன்றளவும் வித்வான்களிடம் காணப்படுகிறது.ஶமாதி3 (சமம், தமம் முதலிய) உபகரணங்களுடன் கூடிய ஆத்மஞானம் “ஓமித்யேதத3க்ஷரம்” (ஓமித்யேததக்ஷரம்) முதலிய உபாசனைகளுடன் கூடிய வசனங்களால் கிரந்தத்தில் உள்ள எட்டாவது அத்தியாயத்தில் கூறிய லக்ஷணங்களுடைய பிரஹ்மா அதாவது ஹிரண்யகர்பன் அல்லது பரமேஸ்வரனாலோ பிரஜாபதியான கஷ்யபருக்குக் கூறினார். அவர்தன் புத்திரனாகிய மனுவிற்குக் கூறினார். மனு பிரஜைகளுக்குக் கூறினார். இவ்வாறு சுருதியின் அர்த்த சம்பிரதாய பரம்பரையாக வந்த உபநிஷத் விக்ஞானம் இன்றளவும் வித்வான்களிடம் காணப்படுகிறது.
यथेह षष्ठाद्यध्यायत्रये प्रकाशिता आत्मविद्या सफला अवगम्यते, तथा कर्मणां न कश्चनार्थ इति प्राप्ते, तदानर्थक्यप्राप्तिपरिजिहीर्षया इदं कर्मणो विद्वद्भिरनुष्ठीयमानस्य विशिष्टफलवत्त्वेन अर्थवत्त्वमुच्यते —யதே2ஹ ஷஷ்டா2த்3யத்4யாயத்ரயே ப்ரகாஶிதா ஆத்மவித்3யா ஸப2லா அவக3ம்யதே, ததா2 கர்மணாம் ந கஶ்சநார்த2 இதி ப்ராப்தே, ததா3நர்த2க்யப்ராப்திபரிஜிஹீர்ஷயா இத3ம் கர்மணோ வித்3வத்3பி4ரநுஷ்டீ2யமாநஸ்ய விஶிஷ்டப2லவத்த்வேந அர்த2வத்த்வமுச்யதே —
आचार्यकुलाद्वेदमधीत्य सहार्थतः अध्ययनं कृत्वा यथाविधानं यथास्मृत्युक्तैर्नियमैर्युक्तः सन् इत्यर्थः । सर्वस्यापि विधेः स्मृत्युक्तस्य उपकुर्वाणकं प्रति कर्तव्यत्वे गुरुशुश्रूषायाः प्राधान्यप्रदर्शनार्थमाह — गुरोः कर्म यत्कर्तव्यं तत्कृत्वा कर्मशून्यो योऽतिशिष्टः कालः तेन कालेन वेदमधीत्येत्यर्थः । एवं हि नियमवता अधीतो वेदः कर्मज्ञानफलप्राप्तये भवति, नान्यथेत्यभिप्रायः ।ஆசார்யகுலாத்3வேத3மதீ4த்ய ஸஹார்த2த꞉ அத்4யயநம் க்ருத்வா யதா2விதா4நம் யதா2ஸ்ம்ருத்யுக்தைர்நியமைர்யுக்த꞉ ஸந் இத்யர்த2꞉ । ஸர்வஸ்யாபி விதே4꞉ ஸ்ம்ருத்யுக்தஸ்ய உபகுர்வாணகம் ப்ரதி கர்தவ்யத்வே கு3ருஶுஶ்ரூஷாயா꞉ ப்ராதா4ந்யப்ரத3ர்ஶநார்த2மாஹ — கு3ரோ꞉ கர்ம யத்கர்தவ்யம் தத்க்ருத்வா கர்மஶூந்யோ யோ(அ)திஶிஷ்ட꞉ கால꞉ தேந காலேந வேத3மதீ4த்யேத்யர்த2꞉ । ஏவம் ஹி நியமவதா அதீ4தோ வேத3꞉ கர்மஜ்ஞாநப2லப்ராப்தயே ப4வதி, நாந்யதே2த்யபி4ப்ராய꞉ ।
अभिसमावृत्य धर्मजिज्ञासां समापयित्वा गुरुकुलान्निवृत्य न्यायतो दारानाहृत्य कुटुम्बे स्थित्वा गार्हस्थ्ये विहिते कर्मणि तिष्ठन् इत्यर्थः । तत्रापि गार्हस्थ्यविहितानां कर्मणां स्वाध्यायस्य प्राधान्यप्रदर्शनार्थमुच्यते — शुचौ विविक्ते अमेध्यादिरहिते देशे यथावदासीनः स्वाध्यायमधीयानः नैत्यकमधिकं च यथाशक्ति ऋगाद्यभ्यासं च कुर्वन् धार्मिकान्पुत्राञ्शिष्यांश्च धर्मयुक्तान्विदधत् धार्मिकत्वेन तान्नियमयन् आत्मनि स्वहृदये हार्दे ब्रह्मणि सर्वेन्द्रियाणि सम्प्रतिष्ठाप्य उपसंहृत्य इन्द्रियग्रहणात्कर्माणि च संन्यस्य अहिंसन् हिंसां परपीडामकुर्वन् सर्वभूतानि स्थावरजङ्गमानि भूतान्यपीडयन् इत्यर्थः ।அபி4ஸமாவ்ருத்ய த4ர்மஜிஜ்ஞாஸாம் ஸமாபயித்வா கு3ருகுலாந்நிவ்ருத்ய ந்யாயதோ தா3ராநாஹ்ருத்ய குடும்பே3 ஸ்தி2த்வா கா3ர்ஹஸ்த்2யே விஹிதே கர்மணி திஷ்ட2ந் இத்யர்த2꞉ । தத்ராபி கா3ர்ஹஸ்த்2யவிஹிதாநாம் கர்மணாம் ஸ்வாத்4யாயஸ்ய ப்ராதா4ந்யப்ரத3ர்ஶநார்த2முச்யதே — ஶுசௌ விவிக்தே அமேத்4யாதி3ரஹிதே தே3ஶே யதா2வதா3ஸீந꞉ ஸ்வாத்4யாயமதீ4யாந꞉ நைத்யகமதி4கம் ச யதா2ஶக்தி ருகா3த்3யப்4யாஸம் ச குர்வந் தா4ர்மிகாந்புத்ராஞ்ஶிஷ்யாம்ஶ்ச த4ர்மயுக்தாந்வித3த4த் தா4ர்மிகத்வேந தாந்நியமயந் ஆத்மநி ஸ்வஹ்ருத3யே ஹார்தே3 ப்3ரஹ்மணி ஸர்வேந்த்3ரியாணி ஸம்ப்ரதிஷ்டா2ப்ய உபஸம்ஹ்ருத்ய இந்த்3ரியக்3ரஹணாத்கர்மாணி ச ஸம்ந்யஸ்ய அஹிம்ஸந் ஹிம்ஸாம் பரபீடா3மகுர்வந் ஸர்வபூ4தாநி ஸ்தா2வரஜங்க3மாநி பூ4தாந்யபீட3யந் இத்யர்த2꞉ ।
“अभिसमावृत्य” (அபிசமாவ்ருத்ய) என்பது தர்ம ஜிஞ்ஞாசயை பூர்த்தி செய்து குருகுலத்திலிருந்து திரும்பி நியாயப்படி இல்லத்தரசியை ஏற்றுக்கொண்டு குடும்பத்தில் இருந்துகொண்டு கிரஹஸ்தனுக்கு விதிக்கப்பட்ட விஹித கர்மங்களில் ஈடுபடவேண்டும் என்பது பொருள். அங்கும் கிரஹஸ்தர்களுக்கு விதிக்கப்பட்ட கர்மங்களில் ஸ்வாத்தியாயத்தின் பிரதானத்தன்மையை (முக்கியத்தன்மையை) தெரிவிப்பதற்காக இவ்வாறு கூறப்படுகிறது-சுத்தமான அதாவது பவித்திரமற்ற இடத்தைத் தவிர்த்து சுத்தமான இடத்தில் அமர்ந்து ஸ்வஅத்யயனத்தை செய்துகொண்டு தினமும் நியமிக்கப்பட்ட பாடத்தை முடிந்த அளவு அல்லது அதைவிட அதிகமாக ரிக் முதலியவைகளை அப்பியாசம் செய்துகொண்டு புத்திரனுக்கும் சிஷ்யர்களுக்கும் தர்மத்தில் ஈடுபடசெய்து தர்மவான்களாகி அதாவது தார்மீகத்தில் அவர்களை ஈடுபடுத்திகொண்டு தன்னுடைய ஹிருதயத்தில் அதாவது ஹிருதயத்தில் இருக்கும் பிரஹ்மத்தில் எல்லா இந்திரியங்களையும் நிலைநிறுத்தி அதாவது அடக்கி இந்திரியங்களை அடக்குவதின் வாயிலாய் கர்மங்களை தியாகம் செய்து (சந்யாசம் செய்து) அஹிம்சை உடையவனாய் எல்லா ஜீவன்களையும் அதாவது ஸ்தாவர ஜங்கம முதலிய எல்லா ஜீவன்களையும் ஹிம்சை செய்யாமல் இருப்பது என்பதுபொருள்.“அபி4ஸமாவ்ருத்ய” (அபிசமாவ்ருத்ய) என்பது தர்ம ஜிஞ்ஞாசயை பூர்த்தி செய்து குருகுலத்திலிருந்து திரும்பி நியாயப்படி இல்லத்தரசியை ஏற்றுக்கொண்டு குடும்பத்தில் இருந்துகொண்டு கிரஹஸ்தனுக்கு விதிக்கப்பட்ட விஹித கர்மங்களில் ஈடுபடவேண்டும் என்பது பொருள். அங்கும் கிரஹஸ்தர்களுக்கு விதிக்கப்பட்ட கர்மங்களில் ஸ்வாத்தியாயத்தின் பிரதானத்தன்மையை (முக்கியத்தன்மையை) தெரிவிப்பதற்காக இவ்வாறு கூறப்படுகிறது-சுத்தமான அதாவது பவித்திரமற்ற இடத்தைத் தவிர்த்து சுத்தமான இடத்தில் அமர்ந்து ஸ்வஅத்யயனத்தை செய்துகொண்டு தினமும் நியமிக்கப்பட்ட பாடத்தை முடிந்த அளவு அல்லது அதைவிட அதிகமாக ரிக் முதலியவைகளை அப்பியாசம் செய்துகொண்டு புத்திரனுக்கும் சிஷ்யர்களுக்கும் தர்மத்தில் ஈடுபடசெய்து தர்மவான்களாகி அதாவது தார்மீகத்தில் அவர்களை ஈடுபடுத்திகொண்டு தன்னுடைய ஹிருதயத்தில் அதாவது ஹிருதயத்தில் இருக்கும் பிரஹ்மத்தில் எல்லா இந்திரியங்களையும் நிலைநிறுத்தி அதாவது அடக்கி இந்திரியங்களை அடக்குவதின் வாயிலாய் கர்மங்களை தியாகம் செய்து (சந்யாசம் செய்து) அஹிம்சை உடையவனாய் எல்லா ஜீவன்களையும் அதாவது ஸ்தாவர ஜங்கம முதலிய எல்லா ஜீவன்களையும் ஹிம்சை செய்யாமல் இருப்பது என்பதுபொருள்.
भिक्षानिमित्तमटनादिनापि परपीडा स्यादित्यत आह — अन्यत्र तीर्थेभ्यः । तीर्थं नाम शास्त्रानुज्ञाविषयः, ततोऽन्यत्रेत्यर्थः । सर्वाश्रमिणां च एतत्समानम् । तीर्थेभ्योऽन्यत्र अहिंसैवेत्यन्ये वर्णयन्ति । कुटुम्बे एवैतत्सर्वं कुर्वन् , स खल्वधिकृतः, यावदायुषं यावज्जीवम् एवं यथोक्तेन प्रकारेणैव वर्तयन् ब्रह्मलोकमभिसम्पद्यते देहान्ते । न च पुनरावर्तते शरीरग्रहणाय, पुनरावृत्तेः प्राप्तायाः प्रतिषेधात् । अर्चिरादिना मार्गेण कार्यब्रह्मलोकमभिसम्पद्य यावद्ब्रह्मलोकस्थितिः तावत्तत्रैव तिष्ठति प्राक्ततो नावर्तत इत्यर्थः । द्विरभ्यासः उपनिषद्विद्यापरिसमाप्त्यर्थः ॥பி4க்ஷாநிமித்தமடநாதி3நாபி பரபீடா3 ஸ்யாதி3த்யத ஆஹ — அந்யத்ர தீர்தே2ப்4ய꞉ । தீர்த2ம் நாம ஶாஸ்த்ராநுஜ்ஞாவிஷய꞉, ததோ(அ)ந்யத்ரேத்யர்த2꞉ । ஸர்வாஶ்ரமிணாம் ச ஏதத்ஸமாநம் । தீர்தே2ப்4யோ(அ)ந்யத்ர அஹிம்ஸைவேத்யந்யே வர்ணயந்தி । குடும்பே3 ஏவைதத்ஸர்வம் குர்வந் , ஸ க2ல்வதி4க்ருத꞉, யாவதா3யுஷம் யாவஜ்ஜீவம் ஏவம் யதோ2க்தேந ப்ரகாரேணைவ வர்தயந் ப்3ரஹ்மலோகமபி4ஸம்பத்3யதே தே3ஹாந்தே । ந ச புநராவர்ததே ஶரீரக்3ரஹணாய, புநராவ்ருத்தே꞉ ப்ராப்தாயா꞉ ப்ரதிஷேதா4த் । அர்சிராதி3நா மார்கே3ண கார்யப்3ரஹ்மலோகமபி4ஸம்பத்3ய யாவத்3ப்3ரஹ்மலோகஸ்தி2தி꞉ தாவத்தத்ரைவ திஷ்ட2தி ப்ராக்ததோ நாவர்தத இத்யர்த2꞉ । த்3விரப்4யாஸ꞉ உபநிஷத்3வித்3யாபரிஸமாப்த்யர்த2꞉ ॥
பிக்ஷகை்காக திரிவதும் பரபீடை (ஹிம்சை) ஆகலாமே என்பதற்குக் கூறப்படுகிறது - தீர்த்தத்தைக்காட்டிலும் வேறு இடத்தில் அதாவது தீர்த்தம் என்பது சாஸ்திரத்தின் ஆணைப்படியான விஷயம். அதைக்காட்டிலும் வேறானதில் என்பது பொருள். எல்லா ஆஸ்ரமிகளுக்கும் பொதுவானது ஆகும். தீர்த்தத்தைக்காட்டிலும் வேறானவைகளும் அஹிம்சை என்று வேறு சிலர் வர்ணிக்கின்றனர். தான் குடும்பத்தில் இருந்துகொண்டு எல்லா (கர்மங்களையும்) காரியங்களையும் செய்யும் அந்த அதிகாரி புருஷன் ஆயுள் உள்ள வரை அதாவது ஜீவன் உள்ளவரை இவ்வாறு கூறிய பிரகாரமாக செயல்பட்டுக் கொண்டிருப்பவன் தேஹத்தின் முடிவில் பிரஹ்மலோகத்தை அடைகின்றான். வேறு சரீரம் எடுப்பதற்கு திரும்பி வருவதில்லை. ஏன் எனில் புனராவிர்த்தி அடைவது நிஷேதம் செய்யப்பட்டுள்ளது. அர்ச்சிராதி மார்க்கத்தால காரிய பிரஹ்மலோகத்தை அடைந்து எதுவரை பிரஹ்மலோகத்தில் இருக்கவேண்டும் என்று உள்ளதோ அதுவரை அங்கேயே இருப்பர். அதுவரை திரும்பமாட்டார்கள் என்பது பொருள். “न च पुनरावर्तत न च पुनरावर्तत” (ந ச புனராவர்த்தத ந ச புனராவர்த்தத) என்று இருமுறைக் கூறியது இந்த உபநிஷத் வித்யையின் பூர்த்திக்காக என்பது பொருள்.பிக்ஷகை்காக திரிவதும் பரபீடை (ஹிம்சை) ஆகலாமே என்பதற்குக் கூறப்படுகிறது - தீர்த்தத்தைக்காட்டிலும் வேறு இடத்தில் அதாவது தீர்த்தம் என்பது சாஸ்திரத்தின் ஆணைப்படியான விஷயம். அதைக்காட்டிலும் வேறானதில் என்பது பொருள். எல்லா ஆஸ்ரமிகளுக்கும் பொதுவானது ஆகும். தீர்த்தத்தைக்காட்டிலும் வேறானவைகளும் அஹிம்சை என்று வேறு சிலர் வர்ணிக்கின்றனர். தான் குடும்பத்தில் இருந்துகொண்டு எல்லா (கர்மங்களையும்) காரியங்களையும் செய்யும் அந்த அதிகாரி புருஷன் ஆயுள் உள்ள வரை அதாவது ஜீவன் உள்ளவரை இவ்வாறு கூறிய பிரகாரமாக செயல்பட்டுக் கொண்டிருப்பவன் தேஹத்தின் முடிவில் பிரஹ்மலோகத்தை அடைகின்றான். வேறு சரீரம் எடுப்பதற்கு திரும்பி வருவதில்லை. ஏன் எனில் புனராவிர்த்தி அடைவது நிஷேதம் செய்யப்பட்டுள்ளது. அர்ச்சிராதி மார்க்கத்தால காரிய பிரஹ்மலோகத்தை அடைந்து எதுவரை பிரஹ்மலோகத்தில் இருக்கவேண்டும் என்று உள்ளதோ அதுவரை அங்கேயே இருப்பர். அதுவரை திரும்பமாட்டார்கள் என்பது பொருள். “ந ச புநராவர்தத ந ச புநராவர்தத” (ந ச புனராவர்த்தத ந ச புனராவர்த்தத) என்று இருமுறைக் கூறியது இந்த உபநிஷத் வித்யையின் பூர்த்திக்காக என்பது பொருள்.
இப்பகுதிக்கு மொழிபெயர்ப்பு இன்னும் இல்லை.
இப்பகுதிக்கு மொழிபெயர்ப்பு இன்னும் இல்லை.
எவ்வாறு இங்கு ஆறாவது முதலிய மூன்று அத்யாயங்களில் வர்ணிக்கப்பட்ட ஆத்ம வித்யா பலத்துடன் கூடியதாய் அறியப்படுகிறது. அவ்வாறு கர்மங்களுக்கு எந்த ஒரு பிரயோஜனமும் காணப்படவில்லையென்று ஏற்படும் பொழுது அதை நிவிர்த்தி செய்வதற்கு விரும்பி இந்த கர்மங்களை வித்வான்கள் அனுஷ்டிப்பதால் உண்டாகும் கர்மங்களின் சிறந்த பலன்கள் அடைவதால் அவைகளுக்கு பிரயோஜனம் உள்ள தன்மை நிரூபிக்கப்படுகிறது.
ஆச்சாரியர் குலத்தில் தங்கி வேதத்தை அத்யயனம் செய்வது எப்படி விதிக்கப்பட்டதோ எவ்வாறு ஸ்மிருதியிலும் கூறப்பட்ட நியமத்துடன் வேதத்தை அர்தத்துடன் ஸ்வ அத்யயனம் செய்யவேண்டும் என்பது பொருள். ஏன் எனில் சேவை செய்துகொண்டு ஆச்சாரியர் இடத்தில் அத்யயனம் செய்யும் பிரஹ்மச்சாரி ஸ்மிருதியில் கூறப்பட்ட எல்லா விதிகளையும் அவசியம் செய்யவேண்டும். ஆகையால் குருவிற்கு செய்வதைப் பிரதானமாக இருப்பதை தெரிவிப்பதற்காக கூறுகிறார் - குருவிற்கு என்ன சேவை செய்யவேண்டுமோ அதை செய்தபின் வேலை இல்லாதபொழுது மீதம் உள்ள நேரத்தில் வேதத்தை அத்யயனம் செய்யவேண்டும் என்பது பொருள். இவ்வாறு நியமமாக அத்யயனம் செய்த வேதம் கர்ம ஞான பலத்தின் பிராப்திக்காக ஆகின்றது. மற்றவைகளால் அல்ல என்பது அபிப்பிராயம்.
இப்பகுதிக்கு மொழிபெயர்ப்பு இன்னும் இல்லை.
இப்பகுதிக்கு மொழிபெயர்ப்பு இன்னும் இல்லை.
இப்பகுதிக்கு மொழிபெயர்ப்பு இன்னும் இல்லை.
இப்பகுதிக்கு மொழிபெயர்ப்பு இன்னும் இல்லை.