मन्त्रः १மந்த்ர꞉ 1 / १०10
स यदि पितृलोककामो भवति सङ्कल्पादेवास्य पितरः समुत्तिष्ठन्ति तेन पितृलोकेन सम्पन्नो महीयते ॥ १ ॥ஸ யதி3 பித்ருலோககாமோ ப4வதி ஸங்கல்பாதே3வாஸ்ய பிதர꞉ ஸமுத்திஷ்ட2ந்தி தேந பித்ருலோகேந ஸம்பந்நோ மஹீயதே ॥ 1 ॥
தமிழ்பித்ரு லோகத்தில் காமனை உடையவனாகிறானோ அவனுடைய சங்கல்பத்தால் பித்ருகணங்கள் அங்கு தோன்றுவார்கள். அந்த பித்ரு லோகத்தை அடைந்து மஹிமையை அடைகின்றனர்.
संस्कृतम्
தமிழ்
कथं सर्वेषु लोकेषु कामचारो भवतीति, उच्यते — य आत्मानं यथोक्तलक्षणं हृदि साक्षात्कृतवान् वक्ष्यमाणब्रह्मचर्यादिसाधनसम्पन्नः सन् तत्स्थांश्च सत्यान्कामान् ;கத2ம் ஸர்வேஷு லோகேஷு காமசாரோ ப4வதீதி, உச்யதே — ய ஆத்மாநம் யதோ2க்தலக்ஷணம் ஹ்ருதி3 ஸாக்ஷாத்க்ருதவாந் வக்ஷ்யமாணப்3ரஹ்மசர்யாதி3ஸாத4நஸம்பந்ந꞉ ஸந் தத்ஸ்தா2ம்ஶ்ச ஸத்யாந்காமாந் ;
स त्यक्तदेहः यदि पितृलोककामः पितरो जनयितारः त एव सुखहेतुत्वेन भोग्यत्वात् लोका उच्यन्ते, तेषु कामो यस्य तैः पितृभिः सम्बन्धेच्छा यस्य भवति, तस्य सङ्कल्पमात्रादेव पितरः समुत्तिष्ठन्ति आत्मसम्बन्धितामापद्यन्ते, विशुद्धसत्त्वतया सत्यसङ्कल्पत्वात् ईश्वरस्येव । तेन पितृलोकेन भोगेन सम्पन्नः सम्पत्तिः इष्टप्राप्तिः तया समृद्धः महीयते पूज्यते वर्धते वा महिमानमनुभवति ॥ஸ த்யக்ததே3ஹ꞉ யதி3 பித்ருலோககாம꞉ பிதரோ ஜநயிதார꞉ த ஏவ ஸுக2ஹேதுத்வேந போ4க்3யத்வாத் லோகா உச்யந்தே, தேஷு காமோ யஸ்ய தை꞉ பித்ருபி4꞉ ஸம்ப3ந்தே4ச்சா2 யஸ்ய ப4வதி, தஸ்ய ஸங்கல்பமாத்ராதே3வ பிதர꞉ ஸமுத்திஷ்ட2ந்தி ஆத்மஸம்ப3ந்தி4தாமாபத்3யந்தே, விஶுத்3த4ஸத்த்வதயா ஸத்யஸங்கல்பத்வாத் ஈஶ்வரஸ்யேவ । தேந பித்ருலோகேந போ4கே3ந ஸம்பந்ந꞉ ஸம்பத்தி꞉ இஷ்டப்ராப்தி꞉ தயா ஸம்ருத்3த4꞉ மஹீயதே பூஜ்யதே வர்த4தே வா மஹிமாநமநுப4வதி ॥
அ.கை - எவ்வாறு எல்லா லோகங்களிலும் இச்சித்த கதியை அடைகிறான் என்பது கூறப்படுகிறது. இனிக் கூறப்போகும் பிரஹ்மசர்யம் முதலிய சாதனங்களை உடையவன் முன்பு கூறப்பட்ட லக்ஷணங்கள் உடைய ஆத்மாவை ஹிருதயத்தில் சாக்ஷாத்காரம் செய்து அதிலேயே நிலைத்து இருப்பவன் சத்யகாமனைகளை அடைகிறான் -
அந்த தேஹத்தை விட்டபின் பித்ரு லோகத்தில் காமனை உள்ளவனாகின்றான் - பித்ருக்களை உத்பத்தி செய்பவர்களே சுகத்திற்கு ஹேதுவான போகங்கள் உடைய லோகம் என்று கூறுகின்றனர். அதில் காமம் எவர்களுக்கோ அந்த பித்ரு சம்பந்தத்தில் எவருக்கு இச்சை அவருக்கு சத்ய சங்கல்ப மாத்திரத்திலேயே பித்ருக்கள் தோன்றுகின்றனர். அதாவது ஆத்ம சம்பந்தத்தை அடைகின்றனர். விசுத்த சத்துவத்தால் ஈஸ்வரனைபோல் சத்திய சங்கல்பமாவதால் அவன் அந்த போகத்தை உடையவனாகி சம்பத்தி அதாவது இஷ்டப் பிராப்த்தியினால் நிறைவு உடையவனாய் மஹானாய் பூஜைக்குறியவனாய், விருத்தியுடையவனாய் மஹிமையை அனுபவிக்கின்றான்.