अद्वैतभारती
मन्त्रः ६மந்த்ர꞉ 6 / ६6

तद्यथेह कर्मजितो लोकः क्षीयत एवमेवामुत्र पुण्यजितो लोकः क्षीयते तद्य इहात्मानमननुविद्य व्रजन्त्येताꣳश्च सत्यान्कामाꣳस्तेषाꣳ सर्वेषु लोकेष्वकामचारो भवत्यथ य इहात्मानमनुविद्य व्रजन्त्येताꣳश्च सत्यान्कामांस्तेषाꣳ सर्वेषु लोकेषु कामचारो भवति ॥ ६ ॥தத்3யதே2ஹ கர்மஜிதோ லோக꞉ க்ஷீயத ஏவமேவாமுத்ர புண்யஜிதோ லோக꞉ க்ஷீயதே தத்3ய இஹாத்மாநமநநுவித்3ய வ்ரஜந்த்யேதாꣳஶ்ச ஸத்யாந்காமாꣳஸ்தேஷாꣳ ஸர்வேஷு லோகேஷ்வகாமசாரோ ப4வத்யத2 ய இஹாத்மாநமநுவித்3ய வ்ரஜந்த்யேதாꣳஶ்ச ஸத்யாந்காமாம்ஸ்தேஷாꣳ ஸர்வேஷு லோகேஷு காமசாரோ ப4வதி ॥ 6 ॥

தமிழ்கர்மங்களினால் அடையப்பட்ட இந்த உலகம் எவ்வாறு அழிகிறதோ அவ்வாறே புண்யத்தால் அடையப்பட்ட பரலோகமும் அழிவு அடையும். எவன் ஒருவன் இவ்வுலகில் இந்த சத்ய காமனைகள் அற்று ஆத்மாவை அறிந்திருக்காவிடில் அவன் பரலோகத்தை அடைந்து அதன் எல்லா லோகங்களிலும் தன் இச்சைப்படியான கதி கிடைக்காது. மேலும் இவ்வுலகில் ஆத்மாவை அவ்வாறே சத்திய காமனைகளை அறிந்து (பரலோகம்) சென்றால் அவனுக்கு எல்லா லோகங்களிலும் தன் இச்சைப்பட்ட கதியை அடைவான்.
संस्कृतम्
தமிழ்
अथ अन्यो दृष्टान्तः तत्क्षयं प्रति तद्यथेहेत्यादिः ।அத2 அந்யோ த்3ருஷ்டாந்த꞉ தத்க்ஷயம் ப்ரதி தத்3யதே2ஹேத்யாதி3꞉ ।
அ.கை - மேலும் வேறு “तद्यथेत्यादि” (தத்யதேத்யாதி) தத்யதா = அது எவ்வாறு என்பது முதலிய) திருஷ்டாந்தங்கள் (கர்மபலத்தின் (அழிவை) க்ஷயத்தைக் குறித்து உள்ளன.அ.கை - மேலும் வேறு “தத்3யதே2த்யாதி3” (தத்யதேத்யாதி) தத்யதா = அது எவ்வாறு என்பது முதலிய) திருஷ்டாந்தங்கள் (கர்மபலத்தின் (அழிவை) க்ஷயத்தைக் குறித்து உள்ளன.
तत् तत्र यथा इह लोके तासामेव स्वाम्यनुशासनानुवर्तिनीनां प्रजानां सेवादिजितो लोकः पराधीनोपभोगः क्षीयते अन्तवान्भवति । अथ इदानीं दार्ष्टान्तिकमुपसंहरति — एवमेव अमुत्र अग्निहोत्रादिपुण्यजितो लोकः पराधीनोपभोगः क्षीयत एवेति । उक्तः दोषः एषामिति विषयं दर्शयति — तद्य इत्यादिना ।தத் தத்ர யதா2 இஹ லோகே தாஸாமேவ ஸ்வாம்யநுஶாஸநாநுவர்திநீநாம் ப்ரஜாநாம் ஸேவாதி3ஜிதோ லோக꞉ பராதீ4நோபபோ4க3꞉ க்ஷீயதே அந்தவாந்ப4வதி । அத2 இதா3நீம் தா3ர்ஷ்டாந்திகமுபஸம்ஹரதி — ஏவமேவ அமுத்ர அக்3நிஹோத்ராதி3புண்யஜிதோ லோக꞉ பராதீ4நோபபோ4க3꞉ க்ஷீயத ஏவேதி । உக்த꞉ தோ3ஷ꞉ ஏஷாமிதி விஷயம் த3ர்ஶயதி — தத்3ய இத்யாதி3நா ।
तत् (தத் - அது) எவ்வாறு இந்த லோகத்தில் தன்னுடைய எஜமானனின் கட்டளையை அனுசரித்து செயல்படுகின்ற பிரஜைகள் சேவை முதலியவைகளால் அந்த இந்த லோகம் மற்றவர்களுடைய அதீனமாயும், அழிவுடையதாயும் ஆகிறது. மேலும் இப்பொழுது த்ராஷ்டாந்தத்தை முடிக்கிறார் - இவ்வாறே பரலோகத்திலும் அக்னிஹோத்திரம் முதலிய புண்யத்தால் அடையப்பட்ட லோகமும் அனுபவித்தல் பரதீனமாய் இருப்பதால் க்ஷீணமாகிறது. (அழிகிறது). கூறப்பட்ட தோஷம் இவர்களுக்கு (அநாத்ம வேத்தாக்களுக்கு) என்ற விஷயத்தை “तद्य” (தத்ய - அது எது) என்பது முதலியவைகளால் தெரிவிக்கப்படுகிறது.தத் (தத் - அது) எவ்வாறு இந்த லோகத்தில் தன்னுடைய எஜமானனின் கட்டளையை அனுசரித்து செயல்படுகின்ற பிரஜைகள் சேவை முதலியவைகளால் அந்த இந்த லோகம் மற்றவர்களுடைய அதீனமாயும், அழிவுடையதாயும் ஆகிறது. மேலும் இப்பொழுது த்ராஷ்டாந்தத்தை முடிக்கிறார் - இவ்வாறே பரலோகத்திலும் அக்னிஹோத்திரம் முதலிய புண்யத்தால் அடையப்பட்ட லோகமும் அனுபவித்தல் பரதீனமாய் இருப்பதால் க்ஷீணமாகிறது. (அழிகிறது). கூறப்பட்ட தோஷம் இவர்களுக்கு (அநாத்ம வேத்தாக்களுக்கு) என்ற விஷயத்தை “தத்3ய” (தத்ய - அது எது) என்பது முதலியவைகளால் தெரிவிக்கப்படுகிறது.
तत् तत्र ये इह अस्मिंल्लोके ज्ञानकर्मणोरधिकृताः योग्याः सन्तः आत्मानं यथोक्तलक्षणं शास्त्राचार्योपदिष्टमननुविद्य यथोपदेशमनु स्वसंवेद्यतामकृत्वा व्रजन्ति देहादस्मात्प्रयन्ति, य एतांश्च यथोक्तान् सत्यान् सत्यसङ्कल्पकार्यांश्च स्वात्मस्थान्कामान् अननुविद्य व्रजन्ति, तेषां सर्वेषु लोकेषु अकामचारः अस्वतन्‍त्रता भवति — यथा राजानुशासनानुवर्तिनीनां प्रजानामित्यर्थः ।தத் தத்ர யே இஹ அஸ்மிம்ல்லோகே ஜ்ஞாநகர்மணோரதி4க்ருதா꞉ யோக்3யா꞉ ஸந்த꞉ ஆத்மாநம் யதோ2க்தலக்ஷணம் ஶாஸ்த்ராசார்யோபதி3ஷ்டமநநுவித்3ய யதோ2பதே3ஶமநு ஸ்வஸம்வேத்3யதாமக்ருத்வா வ்ரஜந்தி தே3ஹாத3ஸ்மாத்ப்ரயந்தி, ய ஏதாம்ஶ்ச யதோ2க்தாந் ஸத்யாந் ஸத்யஸங்கல்பகார்யாம்ஶ்ச ஸ்வாத்மஸ்தா2ந்காமாந் அநநுவித்3ய வ்ரஜந்தி, தேஷாம் ஸர்வேஷு லோகேஷு அகாமசார꞉ அஸ்வதந்‍த்ரதா ப4வதி — யதா2 ராஜாநுஶாஸநாநுவர்திநீநாம் ப்ரஜாநாமித்யர்த2꞉ ।
अथ ये अन्ये इह लोके आत्मानं शास्त्राचार्योपदेशमनुविद्य स्वात्मसंवेद्यतामापाद्य व्रजन्ति यथोक्तांश्च सत्यान्कामान् , तेषां सर्वेषु लोकेषु कामचारो भवति — राज्ञ इव सार्वभौमस्य इह लोके ॥அத2 யே அந்யே இஹ லோகே ஆத்மாநம் ஶாஸ்த்ராசார்யோபதே3ஶமநுவித்3ய ஸ்வாத்மஸம்வேத்3யதாமாபாத்3ய வ்ரஜந்தி யதோ2க்தாம்ஶ்ச ஸத்யாந்காமாந் , தேஷாம் ஸர்வேஷு லோகேஷு காமசாரோ ப4வதி — ராஜ்ஞ இவ ஸார்வபௌ4மஸ்ய இஹ லோகே ॥
இப்பகுதிக்கு மொழிபெயர்ப்பு இன்னும் இல்லை.
இப்பகுதிக்கு மொழிபெயர்ப்பு இன்னும் இல்லை.
இப்பகுதிக்கு மொழிபெயர்ப்பு இன்னும் இல்லை.
இப்பகுதிக்கு மொழிபெயர்ப்பு இன்னும் இல்லை.
அது இந்த லோகத்தில் ஞான கர்மங்களின் அதிகார யோக்கியர்களாக இருந்துகொண்டு முன்பு கூறப்பட்ட லக்ஷணங்களுடைய ஆத்மாவை சாஸ்திரம் ஆச்சாரியர் உபதேசித்ததை அறியாமல் எவ்வாறு உபதேசிக்கப்பட்டதோ அதை தானாக அறியாமல் இந்த தேஹத்திலிருந்து வெளியேறி, அவ்வாறே இதற்குமுன் கூறிய சத்யமான அதாவது சத்ய சங்கல்ப காரியங்களையும் ஸ்வாத்மாவில் (தன் ஆத்மாவில்) உள்ள காமனைகளையும் (அறியாமல்) மதிக்காமல் வெளியேறுகின்றவர்கள் எல்லா லோகங்களிலும் காமாச்சாரம் அற்றவர்களாயும், ஸ்வதந்திரம் அற்றவர்களாயும் ஆகின்றனர். எவ்வாறு ராஜாவின் ஆணைப்படி செயல்படுகின்ற பிரஜைகள் போல் என்பது தாத்பர்யம்.
மேலும் அவர்களைக்காட்டிலும் வேறானவர்கள் இந்த லோகத்தில் சாஸ்திரம், ஆச்சாரியர் உபதேசத்தை அறிந்து தன் ஆத்மாவையும் அறிந்து அடைந்து தேஹத்தைவிட்டு நீங்கி முன்பு எவ்வாறு கூறப்பட்டதோ அந்த சத்யமான காமனைகளை எல்லா லோகங்களிலும், இந்த உலகில் எவ்வாறு சார்வபெளமனாய் உள்ள ராஜாவைப் போல் தான் எதை இச்சித்தானோ அந்த கதியை அடைகிறான்.