संस्कृतम्
தமிழ்
यद्यपि दिग्देशकालादिभेदशून्यं ब्रह्म ‘सत् . . . एकमेवाद्वितीयम्’ ‘आत्मैवेदं सर्वम्’ इति षष्ठसप्तमयोरधिगतम् , तथापि इह मन्दबुद्धीनां दिग्देशादिभेदवद्वस्त्विति एवंभाविता बुद्धिः न शक्यते सहसा परमार्थविषया कर्तुमिति, अनधिगम्य च ब्रह्म न पुरुषार्थसिद्धिरिति, तदधिगमाय हृदयपुण्डरीकदेशः उपदेष्टव्यः ।யத்3யபி தி3க்3தே3ஶகாலாதி3பே4த3ஶூந்யம் ப்3ரஹ்ம ‘ஸத் . . . ஏகமேவாத்3விதீயம்’ ‘ஆத்மைவேத3ம் ஸர்வம்’ இதி ஷஷ்ட2ஸப்தமயோரதி4க3தம் , ததா2பி இஹ மந்த3பு3த்3தீ4நாம் தி3க்3தே3ஶாதி3பே4த3வத்3வஸ்த்விதி ஏவம்பா4விதா பு3த்3தி4꞉ ந ஶக்யதே ஸஹஸா பரமார்த2விஷயா கர்துமிதி, அநதி4க3ம்ய ச ப்3ரஹ்ம ந புருஷார்த2ஸித்3தி4ரிதி, தத3தி4க3மாய ஹ்ருத3யபுண்ட3ரீகதே3ஶ꞉ உபதே3ஷ்டவ்ய꞉ ।
அ.கை - திக் தேசம் காலம் முதலிய பேதங்கள் அற்ற பிரஹ்மம் (சத் ஏகமாய் அத்வைதமாய் ஆத்மாவே இவை எல்லாம்) “सत् एकमेवाद्वितीयम् आत्मैवेदं सर्वम्” (சத் ஏகமேவாத்விதீயம் ஆத்மைவேதம் சர்வம்) என்று ஆறாவது ஏழாவது அத்யாயத்தில் கூறப்பட்டிருந்தாலும் திக் தேச முதலிய பேதங்களுடன் கூடிய வஸ்து என்று இவ்வாறான பாவனையுடன் கூடிய மந்தபுத்தி புருஷர்களுடைய புத்தி பரமார்த்த சம்பந்தத்துடன் ஒத்துப்போவதில்லை. பிரஹ்ம ஞானம் இல்லாமல் புருஷார்த்தம் அடையமுடியாது. ஆகையால் அந்த அனுபவம் ஏற்படுவதற்காக ஹிருதய கமலரூப தேசத்தின் உபதேசம் செய்யவேண்டியது அவசியமாகிறது.அ.கை - திக் தேசம் காலம் முதலிய பேதங்கள் அற்ற பிரஹ்மம் (சத் ஏகமாய் அத்வைதமாய் ஆத்மாவே இவை எல்லாம்) “ஸத் ஏகமேவாத்3விதீயம் ஆத்மைவேத3ம் ஸர்வம்” (சத் ஏகமேவாத்விதீயம் ஆத்மைவேதம் சர்வம்) என்று ஆறாவது ஏழாவது அத்யாயத்தில் கூறப்பட்டிருந்தாலும் திக் தேச முதலிய பேதங்களுடன் கூடிய வஸ்து என்று இவ்வாறான பாவனையுடன் கூடிய மந்தபுத்தி புருஷர்களுடைய புத்தி பரமார்த்த சம்பந்தத்துடன் ஒத்துப்போவதில்லை. பிரஹ்ம ஞானம் இல்லாமல் புருஷார்த்தம் அடையமுடியாது. ஆகையால் அந்த அனுபவம் ஏற்படுவதற்காக ஹிருதய கமலரூப தேசத்தின் உபதேசம் செய்யவேண்டியது அவசியமாகிறது.
यद्यपि सत्सम्यक्प्रत्ययैकविषयं निर्गुणं च आत्मतत्त्वम् , तथापि मन्दबुद्धीनां गुणवत्त्वस्येष्टत्वात् सत्यकामादिगुणवत्त्वं च वक्तव्यम् । तथा यद्यपि ब्रह्मविदां स्त्र्यादिविषयेभ्यः स्वयमेवोपरमो भवति, तथाप्यानेकजन्मविषयसेवाभ्यासजनिता विषयविषया तृष्णा न सहसा निवर्तयितुं शक्यत इति ब्रह्मचर्यादिसाधनविशेषो विधातव्यः । तथा यद्यप्यात्मैकत्वविदां गन्तृगमनगन्तव्याभावादविद्यादिशेषस्थितिनिमित्तक्षये गगन इव विद्युदुद्भूत इव वायुः दग्धेन्धन इव अग्निः स्वात्मन्येव निवृत्तिः, तथापि गन्तृगमनादिवासितबुद्धीनां हृदयदेशगुणविशिष्टब्रह्मोपासकानां मूर्धन्यया नाड्या गतिर्वक्तव्येत्यष्टमः प्रपाठक आरभ्यते ।யத்3யபி ஸத்ஸம்யக்ப்ரத்யயைகவிஷயம் நிர்கு3ணம் ச ஆத்மதத்த்வம் , ததா2பி மந்த3பு3த்3தீ4நாம் கு3ணவத்த்வஸ்யேஷ்டத்வாத் ஸத்யகாமாதி3கு3ணவத்த்வம் ச வக்தவ்யம் । ததா2 யத்3யபி ப்3ரஹ்மவிதா3ம் ஸ்த்ர்யாதி3விஷயேப்4ய꞉ ஸ்வயமேவோபரமோ ப4வதி, ததா2ப்யாநேகஜந்மவிஷயஸேவாப்4யாஸஜநிதா விஷயவிஷயா த்ருஷ்ணா ந ஸஹஸா நிவர்தயிதும் ஶக்யத இதி ப்3ரஹ்மசர்யாதி3ஸாத4நவிஶேஷோ விதா4தவ்ய꞉ । ததா2 யத்3யப்யாத்மைகத்வவிதா3ம் க3ந்த்ருக3மநக3ந்தவ்யாபா4வாத3வித்3யாதி3ஶேஷஸ்தி2திநிமித்தக்ஷயே க3க3ந இவ வித்3யுது3த்3பூ4த இவ வாயு꞉ த3க்3தே4ந்த4ந இவ அக்3நி꞉ ஸ்வாத்மந்யேவ நிவ்ருத்தி꞉, ததா2பி க3ந்த்ருக3மநாதி3வாஸிதபு3த்3தீ4நாம் ஹ்ருத3யதே3ஶகு3ணவிஶிஷ்டப்3ரஹ்மோபாஸகாநாம் மூர்த4ந்யயா நாட்3யா க3திர்வக்தவ்யேத்யஷ்டம꞉ ப்ரபாட2க ஆரப்4யதே ।
दिग्देशगुणगतिफलभेदशून्यं हि परमार्थसदद्वयं ब्रह्म मन्दबुद्धीनामसदिव प्रतिभाति । सन्मार्गस्थास्तावद्भवन्तु ततः शनैः परमार्थसदपि ग्राहयिष्यामीति मन्यते श्रुतिः —தி3க்3தே3ஶகு3ணக3திப2லபே4த3ஶூந்யம் ஹி பரமார்த2ஸத3த்3வயம் ப்3ரஹ்ம மந்த3பு3த்3தீ4நாமஸதி3வ ப்ரதிபா4தி । ஸந்மார்க3ஸ்தா2ஸ்தாவத்3ப4வந்து தத꞉ ஶநை꞉ பரமார்த2ஸத3பி க்3ராஹயிஷ்யாமீதி மந்யதே ஶ்ருதி꞉ —
இப்பகுதிக்கு மொழிபெயர்ப்பு இன்னும் இல்லை.
இப்பகுதிக்கு மொழிபெயர்ப்பு இன்னும் இல்லை.
ஆத்மதத்துவம் சத்தானது சிறந்த (நல்ல) ஞானம் ஒன்றிற்கே விஷயமாயும், நிர்குணமாயும் இருக்கிறது. ஆனாலும் மந்தபுத்தி உடையவர்களுக்கு சகுணமே இஷ்டமானதாகும். ஆகையால் அRன் சத்ய சங்கல்பம் முதலிய குணங்களுடன் பிரதிபாதனம் (விளக்குவது) செய்வது அவசியமாகிறது. அவ்வாறே பிரஹ்மவித்துக்கள் ஸ்திரீ முதலிய விஷயங்களில் இருந்து ஸ்வயமாகவே விலகி இருந்தாலும் அநேக ஜன்ம விஷயங்களில் ஈடுபட்ட அப்பியாசத்தால் உண்டான விஷயங்களில் உள்ள விஷய ஆசையை போக்க முடியாததாகும் என்பதால் பிரஹ்மச்சரியம் முதலிய சாதனங்களை விசேஷமாக விதிக்கவேண்டியதாகிறது. அவ்வாறே ஆத்ம ஏகத்துவத்தை அறிந்தவர்களின் பார்வையில் செல்பவன், செல்வது, செல்லவேண்டியவை இல்லாததால் அவித்யா முதலிய மீதமுள்ள இருப்பின் நிமித்தமானது க்ஷயம் ஆகும்பொழுது மின்னல், வேகமுடைய வாயு, மேலும் விறகு அற்ற அக்னி இவைகள் ஆகாயத்தில் லீனமாவதுபோல் தன்னுடைய ஆத்மாவில் நிவிர்த்தியாகிறது. ஆனாலும் எவருடைய புத்தி செல்பவன் செல்லுதல் முதலிய வாசனைகளுடன் கூடி தன்னுடைய ஹிருதய தேசத்தில் இருக்கும் குணங்களுடன் கூடிய பிரஹ்மத்தை உபாசனை செய்பவனின் சிரசில் இருக்கும் நாடியில் இருக்கும் கதியை பிரதிபாதனம் செய்வது (விளக்குவது) அவசியம் என்பதால் எட்டாவது அத்யாயம் ஆரம்பிக்கப்படுகிறது.
திக்தேசகுணகதிபலபேதங்கள் அற்றதே பரமார்த்த சத் அத்வயம் பிரஹ்ம. மந்தபுத்தி உள்ளவர்களுக்கு அது அசத்போல் தோன்றுகிறது. எவர்கள் சன்மார்க்கத்தில் இருக்கின்றார்களோ அப்பொழுது அவர்களை மெதுவாக நான் இந்த பரமார்த்த சத்தை கிரஹிக்கச் செய்வேன் என்று இவ்வாறு சுருதி கூறுகிறது.