अद्वैतभारती
मन्त्रः २மந்த்ர꞉ 2 / ६6

तं चेद्ब्रूयुर्यदिदमस्मिन्ब्रह्मपुरे दहरं पुण्डरीकं वेश्म दहरोऽस्मिन्नन्तराकाशः किं तदत्र विद्यते यदन्वेष्टव्यं यद्वाव विजिज्ञासितव्यमिति स ब्रूयात् ॥ २ ॥தம் சேத்3ப்3ரூயுர்யதி3த3மஸ்மிந்ப்3ரஹ்மபுரே த3ஹரம் புண்ட3ரீகம் வேஶ்ம த3ஹரோ(அ)ஸ்மிந்நந்தராகாஶ꞉ கிம் தத3த்ர வித்3யதே யத3ந்வேஷ்டவ்யம் யத்3வாவ விஜிஜ்ஞாஸிதவ்யமிதி ஸ ப்3ரூயாத் ॥ 2 ॥

தமிழ்அவரிடம் (அந்த குருவிடம்) (சிஷ்யர்கள்) இவ்வாறு கூறினர். என்னவெனில் பிரஹ்ம புரத்தில் எந்த சூக்ஷ்மமான கமலாகாரமாய் வீடு (கிருஹம்) உள்ளதோ அதில் எந்த அந்தர் ஆகாசம் உள்ளதோ அதனுள் என்ன வஸ்து உள்ளது. எதைத் தேடவேண்டும் எதை அறியவிரும்ப வேண்டும்? (இவ்வாறு வினவிய சீடர்களுக்கு) ஆச்சாரியர் இவ்வாறு கூறினார்.
संस्कृतम्
தமிழ்
तं चेत् एवमुक्तवन्तमाचार्यं यदि ब्रूयुः अन्तेवासिनश्चोदयेयुः ; कथम् ? यदिदमस्मिन्ब्रह्मपुरे परिच्छिन्ने अन्तः दहरं पुण्डरीकं वेश्म, ततोऽप्यन्तः अल्पतर एव आकाशः । पुण्डरीक एव वेश्मनि तावत्किं स्यात् । किं ततोऽल्पतरे खे यद्भवेदित्याहुः । दहरोऽस्मिन्नन्तराकाशः किं तदत्र विद्यते, न किञ्चन विद्यत इत्यभिप्रायः ।தம் சேத் ஏவமுக்தவந்தமாசார்யம் யதி3 ப்3ரூயு꞉ அந்தேவாஸிநஶ்சோத3யேயு꞉ ; கத2ம் ? யதி3த3மஸ்மிந்ப்3ரஹ்மபுரே பரிச்சி2ந்நே அந்த꞉ த3ஹரம் புண்ட3ரீகம் வேஶ்ம, ததோ(அ)ப்யந்த꞉ அல்பதர ஏவ ஆகாஶ꞉ । புண்ட3ரீக ஏவ வேஶ்மநி தாவத்கிம் ஸ்யாத் । கிம் ததோ(அ)ல்பதரே கே2 யத்3ப4வேதி3த்யாஹு꞉ । த3ஹரோ(அ)ஸ்மிந்நந்தராகாஶ꞉ கிம் தத3த்ர வித்3யதே, ந கிஞ்சந வித்3யத இத்யபி4ப்ராய꞉ ।
यदि नाम बदरमात्रं किमपि विद्यते, किं तस्यान्वेषणेन विजिज्ञासनेन वा फलं विजिज्ञासितुः स्यात् ? अतः यत्तत्रान्वेष्टव्यं विजिज्ञासितव्यं वा न तेन प्रयोजनमित्युक्तवतः स आचार्यो ब्रूयादिति श्रुतेर्वचनम् ॥யதி3 நாம ப3த3ரமாத்ரம் கிமபி வித்3யதே, கிம் தஸ்யாந்வேஷணேந விஜிஜ்ஞாஸநேந வா ப2லம் விஜிஜ்ஞாஸிது꞉ ஸ்யாத் ? அத꞉ யத்தத்ராந்வேஷ்டவ்யம் விஜிஜ்ஞாஸிதவ்யம் வா ந தேந ப்ரயோஜநமித்யுக்தவத꞉ ஸ ஆசார்யோ ப்3ரூயாதி3தி ஶ்ருதேர்வசநம் ॥
शृणुत — तत्र यद्ब्रूथ पुण्डरीकान्तःस्थस्य खस्याल्पत्वात् तत्स्थमल्पतरं स्यादिति, तदसत् । न हि खं पुण्डरीकवेश्मगतं पुण्डरीकादल्पतरं मत्वा अवोचं दहरोऽस्मिन्नन्तराकाश इति । किं तर्हि, पुण्डरीकमल्पं तदनुविधायि तत्स्थमन्तःकरणं पुण्डरीकाकाशपरिच्छिन्नं तस्मिन्विशुद्धे संहृतकरणानां योगिनां स्वच्छ इवोदके प्रतिबिम्बरूपमादर्श इव च शुद्धे स्वच्छं विज्ञानज्योतिःस्वरूपावभासं तावन्मात्रं ब्रह्मोपलभ्यत इति दहरोऽस्मिन्नन्तराकाश इत्यवोचाम अन्तःकरणोपाधिनिमित्तम् । स्वतस्तुஶ்ருணுத — தத்ர யத்3ப்3ரூத2 புண்ட3ரீகாந்த꞉ஸ்த2ஸ்ய க2ஸ்யால்பத்வாத் தத்ஸ்த2மல்பதரம் ஸ்யாதி3தி, தத3ஸத் । ந ஹி க2ம் புண்ட3ரீகவேஶ்மக3தம் புண்ட3ரீகாத3ல்பதரம் மத்வா அவோசம் த3ஹரோ(அ)ஸ்மிந்நந்தராகாஶ இதி । கிம் தர்ஹி, புண்ட3ரீகமல்பம் தத3நுவிதா4யி தத்ஸ்த2மந்த꞉கரணம் புண்ட3ரீகாகாஶபரிச்சி2ந்நம் தஸ்மிந்விஶுத்3தே4 ஸம்ஹ்ருதகரணாநாம் யோகி3நாம் ஸ்வச்ச2 இவோத3கே ப்ரதிபி3ம்ப3ரூபமாத3ர்ஶ இவ ச ஶுத்3தே4 ஸ்வச்ச2ம் விஜ்ஞாநஜ்யோதி꞉ஸ்வரூபாவபா4ஸம் தாவந்மாத்ரம் ப்3ரஹ்மோபலப்4யத இதி த3ஹரோ(அ)ஸ்மிந்நந்தராகாஶ இத்யவோசாம அந்த꞉கரணோபாதி4நிமித்தம் । ஸ்வதஸ்து
இவ்வாறு கூறப்பட்ட அந்த ஆச்சாரியரிடம் சிஷ்யர்கள் இவ்வாறு கூறினர் அதாவது சங்கை செய்வர். எவ்வாறு சங்கை செய்வர்? இந்த பரிச்சின்ன பிரஹ்ம புரத்தின் உள்ளே இருக்கும் சூக்ஷ்மமான ஹிருதய புண்டரீக கிரஹத்தில் அதற்கும் உள்ளே மிகச் சூக்ஷ்மமான ஆகாசம் உள்ளது. ஹிருதய புண்டரீக வீட்டில் இதுவரை எந்த வஸ்து இருந்தது? என்ன அதைவிட சூக்ஷ்மமான ஆகாயம் இருந்ததா? என வினவுவர். மிக சூக்ஷ்மமான இந்த அந்தர் (உள்) ஆகாசத்தில் அங்கு என்ன இருந்தது? அங்கு வேறு ஒன்றும் இல்லை என்பது அபிப்பிராயம்.
நாமமாத்திரமாகவே (பெயர் மாத்திரமாகவே) இருக்கும் ஏதோ ஒரு வஸ்து இருந்தால் அதைத் தேடுவதினாலும், அதை அறிய விரும்புவதாலும் அதை அறிய விரும்புபவனுக்கு அதனால் என்ன பிரயோஜனம்? ஆகையால் அதை அங்கு தேடுவதாலோ அறிய விரும்புவதாலோ பிரயோஜனம் இல்லை என்று கூறும் சிஷ்யர்களுக்கு ஆசாரியர் இவ்வாறு கூறவேண்டும் என்பது சுருதி வசனமாகும்.
கேட்பாயாக - இந்த விஷயத்தைக் குறித்து எதைக் கூறுகிறீர்களோ அது ஹிருதய புண்டரீகத்தின் உள்ள ஆகாயம் சூக்ஷ்மமாய் இருப்பதால் அதில் இருப்பதும் மிகவும் சூக்ஷ்மமாய் இருக்கும் என்பது அசத்தாகும். புண்டரீக வீட்டில் இருக்கும் புண்டரீக ஆகாசம் மிகவும் சூக்ஷ்மமானது என்று கருதி கூறவில்லை. ஆனால் அதில் அந்தர்கதமாய் உள்ள ஆகாயம் மிகவும் சூக்ஷ்மமானது என்பதாகும். அதனால் என்ன? புண்டரீகமானது சூக்ஷ்மமானது. அதில் அனுவர்த்தித்து இருக்கும் அந்தக்கரணம் புண்டரீக ஆகாசம் பரிச்சின்னமாகும். அந்த விசுத்தமான கரணங்களை அடக்கிய யோகிகள் சுத்தமான நீரில் உள்ள பிரதிபிம்பம்போல் அவ்வாறே சுத்தமான கண்ணாடியில் போல் சுத்த விக்ஞான ஜ்யோதி ஸ்வரூபமாக பிரதீதி (தோன்றும்) (அவபாசமாகும்) அவ்வளவு மாத்திரமே பிரஹ்மத்தின் அடைவாகும் என்று அதில் உள்ள அந்தராகாசம் சூக்ஷ்மம் என்று கூறினோம். ஏன் எனில் அது அந்தக்கரண உபாதி நிமித்தத்தால் ஆகும். ஸ்வயமாகவோ -