अद्वैतभारती
मन्त्रः ३மந்த்ர꞉ 3 / ६6

यावान्वा अयमाकाशस्तावानेषोऽन्तर्हृदय आकाश उभे अस्मिन्द्यावापृथिवी अन्तरेव समाहिते उभावग्निश्च वायुश्च सूर्याचन्द्रमसावुभौ विद्युन्नक्षत्राणि यच्चास्येहास्ति यच्च नास्ति सर्वं तदस्मिन्समाहितमिति ॥ ३ ॥யாவாந்வா அயமாகாஶஸ்தாவாநேஷோ(அ)ந்தர்ஹ்ருத3ய ஆகாஶ உபே4 அஸ்மிந்த்3யாவாப்ருதி2வீ அந்தரேவ ஸமாஹிதே உபா4வக்3நிஶ்ச வாயுஶ்ச ஸூர்யாசந்த்3ரமஸாவுபௌ4 வித்3யுந்நக்ஷத்ராணி யச்சாஸ்யேஹாஸ்தி யச்ச நாஸ்தி ஸர்வம் தத3ஸ்மிந்ஸமாஹிதமிதி ॥ 3 ॥

தமிழ்எவ்வளவு (பெளதிக) ஆகாசம் உள்ளதோ அவ்வளவும் ஹிருதயத்தில் உள்ள ஆகாசமும் ஆகும். தியுலோகம், பிருதிவீ லோகம் இரண்டு லோகங்களும் நல்ல விதமாக அதன் உள்ளே நிலைபெற்றுள்ளது. இவ்வாறே அக்னியும் வாயுவுமாகிய இரண்டும். அவ்வாறே சூரிய சந்திரர்களும், அவ்வாறே மின்னல் நக்ஷத்திரங்களும், அவ்வாறே இந்த ஆத்மாவிற்கு எவை எல்லாம் இந்த உலகில் உள்ளதோ. இல்லையோ அவை எல்லாம் இதில் நல்லவிதமாக நிலைபெற்றுள்ளது.
संस्कृतम्
தமிழ்
यावान्वै प्रसिद्धः परिमाणतोऽयमाकाशः भौतिकः, तावानेषोऽन्तर्हृदये आकाशः यस्मिन्नन्वेष्टव्यं विजिज्ञासितव्यं च अवोचाम । नाप्याकाशतुल्यपरिमाणत्वमभिप्रेत्य तावानित्युच्यते । किं तर्हि, ब्रह्मणोऽनुरूपस्य दृष्टान्तान्तरस्याभावात् । कथं पुनर्न आकाशसममेव ब्रह्मेत्यवगम्यते, ‘येनावृतं खं च दिवं महीं च’ (तै. ना. १), ‘तस्माद्वा एतस्मादात्मन आकाशः सम्भूतः’ (तै. उ. २ । १ । १), ‘एतस्मिन्नु खल्वक्षरे गार्ग्याकाशः’ (बृ. उ. ३ । ८ । ११) इत्यादिश्रुतिभ्यः ।யாவாந்வை ப்ரஸித்3த4꞉ பரிமாணதோ(அ)யமாகாஶ꞉ பௌ4திக꞉, தாவாநேஷோ(அ)ந்தர்ஹ்ருத3யே ஆகாஶ꞉ யஸ்மிந்நந்வேஷ்டவ்யம் விஜிஜ்ஞாஸிதவ்யம் ச அவோசாம । நாப்யாகாஶதுல்யபரிமாணத்வமபி4ப்ரேத்ய தாவாநித்யுச்யதே । கிம் தர்ஹி, ப்3ரஹ்மணோ(அ)நுரூபஸ்ய த்3ருஷ்டாந்தாந்தரஸ்யாபா4வாத் । கத2ம் புநர்ந ஆகாஶஸமமேவ ப்3ரஹ்மேத்யவக3ம்யதே, ‘யேநாவ்ருதம் க2ம் ச தி3வம் மஹீம் ச’ (தை. நா. 1), ‘தஸ்மாத்3வா ஏதஸ்மாதா3த்மந ஆகாஶ꞉ ஸம்பூ4த꞉’ (தை. உ. 2 । 1 । 1), ‘ஏதஸ்மிந்நு க2ல்வக்ஷரே கா3ர்க்3யாகாஶ꞉’ (ப்3ரு. உ. 3 । 8 । 11) இத்யாதி3ஶ்ருதிப்4ய꞉ ।
அளவைப் பொருத்தவரையில் இந்த பெளதிக ஆகாசம் எவ்வளவு பிரசித்தமோ அந்த அளவை இந்த ஹிருதயத்தின் உள் இருக்கும் ஆகாசமோ அந்த விஷயத்தில் நாம் தேடவேண்டியது அவ்வாறே அறிய வேண்டியதில் இச்சை கொள்ளவேண்டும் என்று கூறினோம். ஆகாசத்திற்கு ஒப்பான அளவு உள்ளது என்று அபிப்பிராயப்பட்டு “அவ்வளவு” என்று கூறவில்லை. அதனால் என்ன? பிரஹ்மத்தைப் போன்ற எந்த ஒரு வேறு திருஷ்டாந்தம் இல்லாததால் இவ்வாறு கூறப்பட்டது. (கேள்வி) ஆனால் பிரஹ்மமாக சத்திற்கு சமானமாக இல்லையெனில் எவ்வாறு அறியமுடியும்? “येनावृतं खं च दिवं महीं च” (யேனாவிருதம் கம்ச்ச திவம் மஹீம் ச்ச) “तस्माद्वा एतस्मादात्मन आकाशः सम्भूतः।” (தஸ்மாத்வா ஏதஸ்மாதாத்மன ஆகாச: சம்பூத:) “एतस्मिन्नु खल्वक्षरे गार्ग्याकाशः” (ஏதஸ்மின்னு கல்வக்ஷரே கார்கயாகாஷ:) என்பது முதலிய சுருதிகளால் சித்திக்கிறது.அளவைப் பொருத்தவரையில் இந்த பெளதிக ஆகாசம் எவ்வளவு பிரசித்தமோ அந்த அளவை இந்த ஹிருதயத்தின் உள் இருக்கும் ஆகாசமோ அந்த விஷயத்தில் நாம் தேடவேண்டியது அவ்வாறே அறிய வேண்டியதில் இச்சை கொள்ளவேண்டும் என்று கூறினோம். ஆகாசத்திற்கு ஒப்பான அளவு உள்ளது என்று அபிப்பிராயப்பட்டு “அவ்வளவு” என்று கூறவில்லை. அதனால் என்ன? பிரஹ்மத்தைப் போன்ற எந்த ஒரு வேறு திருஷ்டாந்தம் இல்லாததால் இவ்வாறு கூறப்பட்டது. (கேள்வி) ஆனால் பிரஹ்மமாக சத்திற்கு சமானமாக இல்லையெனில் எவ்வாறு அறியமுடியும்? “யேநாவ்ருதம் க2ம் ச தி3வம் மஹீம் ச” (யேனாவிருதம் கம்ச்ச திவம் மஹீம் ச்ச) “தஸ்மாத்3வா ஏதஸ்மாதா3த்மந ஆகாஶ꞉ ஸம்பூ4த꞉।” (தஸ்மாத்வா ஏதஸ்மாதாத்மன ஆகாச: சம்பூத:) “ஏதஸ்மிந்நு க2ல்வக்ஷரே கா3ர்க்3யாகாஶ꞉” (ஏதஸ்மின்னு கல்வக்ஷரே கார்கயாகாஷ:) என்பது முதலிய சுருதிகளால் சித்திக்கிறது.
किं च उभे अस्मिन्द्यावापृथिवी ब्रह्माकाशे बुद्ध्युपाधिविशिष्टे अन्तरेव समाहिते सम्यगाहिते स्थिते । ‘यथा वा अरा नाभौ’ (छा. उ. ७ । १५ । १) इत्युक्तं हि ; तथा उभावग्निश्च वायुश्चेत्यादि समानम् । यच्च अस्य आत्मन आत्मीयत्वेन देहवतोऽस्ति विद्यते इह लोके । तथा यच्च आत्मीयत्वेन न विद्यते । नष्टं भविष्यच्च नास्तीत्युच्यते । न तु अत्यन्तमेवासत् , तस्य हृद्याकाशे समाधानानुपपत्तेः ॥கிம் ச உபே4 அஸ்மிந்த்3யாவாப்ருதி2வீ ப்3ரஹ்மாகாஶே பு3த்3த்4யுபாதி4விஶிஷ்டே அந்தரேவ ஸமாஹிதே ஸம்யகா3ஹிதே ஸ்தி2தே । ‘யதா2 வா அரா நாபௌ4’ (சா2. உ. 7 । 15 । 1) இத்யுக்தம் ஹி ; ததா2 உபா4வக்3நிஶ்ச வாயுஶ்சேத்யாதி3 ஸமாநம் । யச்ச அஸ்ய ஆத்மந ஆத்மீயத்வேந தே3ஹவதோ(அ)ஸ்தி வித்3யதே இஹ லோகே । ததா2 யச்ச ஆத்மீயத்வேந ந வித்3யதே । நஷ்டம் ப4விஷ்யச்ச நாஸ்தீத்யுச்யதே । ந து அத்யந்தமேவாஸத் , தஸ்ய ஹ்ருத்3யாகாஶே ஸமாதா4நாநுபபத்தே꞉ ॥
இப்பகுதிக்கு மொழிபெயர்ப்பு இன்னும் இல்லை.
இப்பகுதிக்கு மொழிபெயர்ப்பு இன்னும் இல்லை.
மேலும் இவ்வாறு புத்தி உபாதியுடன் கூடிய பிரஹ்மா ஆகாசத்தின் உள்ளே த்யுலோகம், பிருதிவீ இவைகள் நன்றாக நிலைபெற்றுள்ளன. எவ்வாறு ஆரக்கால்கள் சக்கரத்தின் நாபியில் பொருத்தப்பட்டுள்ளதோ அவ்வாறு. அவ்வாறே அந்த அக்னி வாயு ஆகிய இரண்டும் அவ்வாறே மற்றவைகளும் நிலை பெற்றிருத்தல் சமானமாகும். இந்த தேஹத்தை உடையவன் ஆத்மாவை ஆத்மீயரூபமாக இந்த உலகில் பார்க்கிறானோ. அவ்வாறே ஆத்மீயரூபமாக பார்க்கவில்லையோ, அவ்வாறே நஷ்டம் அடைவதோ, இனிவருங்காலத்தில் அடைவதோ இல்லை என்று கூறப்படுகிறது. அதற்கு ஹிருதயாகாசத்தில் ஸ்திதி சம்பவிக்கவில்லையானாலும் அது அத்யந்த அபாவமல்ல. (முற்றிலும் இல்லை என்பதல்ல.)