मन्त्रः ४மந்த்ர꞉ 4 / ६6
तं चेद्ब्रूयुरस्मिꣳश्चेदिदं ब्रह्मपुरे सर्वꣳ समाहितꣳ सर्वाणि च भूतानि सर्वे च कामा यदैतज्जरा वाप्नोति प्रध्वंसते वा किं ततोऽतिशिष्यत इति ॥ ४ ॥தம் சேத்3ப்3ரூயுரஸ்மிꣳஶ்சேதி3த3ம் ப்3ரஹ்மபுரே ஸர்வꣳ ஸமாஹிதꣳ ஸர்வாணி ச பூ4தாநி ஸர்வே ச காமா யதை3தஜ்ஜரா வாப்நோதி ப்ரத்4வம்ஸதே வா கிம் ததோ(அ)திஶிஷ்யத இதி ॥ 4 ॥
தமிழ்அந்த ஆச்சாரியரிடம் சிஷ்யர்கள் இவ்வாறு வினவினர் - (தேஹத்தில்) பிரஹ்ம புரத்தில் இவை எல்லாம் நிலைபெற்றுள்ளன. அவ்வாறே எல்லா பூதங்களும் (ஜீவர்களும்) எல்லா காமனைகளும் நல்லவிதமாக நிலைபெற்றுள்ளன. எப்பொழுது இது கிழத்தன்மை அடைந்தாலோ, இந்த சரீரம் நஷ்டமாகிவிட்டாலோ அப்பொழுது எது எஞ்சுகிறது?
संस्कृतम्
தமிழ்
तं चेत् एवमुक्तवन्तं ब्रूयुः पुनरन्तेवासिनः — अस्मिंश्चेत् यथोक्ते चेत् यदि ब्रह्मपुरे ब्रह्मपुरोपलक्षितान्तराकाशे इत्यर्थः । इदं सर्वं समाहितं सर्वाणि च भूतानि सर्वे च कामाः ।தம் சேத் ஏவமுக்தவந்தம் ப்3ரூயு꞉ புநரந்தேவாஸிந꞉ — அஸ்மிம்ஶ்சேத் யதோ2க்தே சேத் யதி3 ப்3ரஹ்மபுரே ப்3ரஹ்மபுரோபலக்ஷிதாந்தராகாஶே இத்யர்த2꞉ । இத3ம் ஸர்வம் ஸமாஹிதம் ஸர்வாணி ச பூ4தாநி ஸர்வே ச காமா꞉ ।
कथमाचार्येणानुक्ताः कामा अन्तेवासिभिरुच्यन्ते ?கத2மாசார்யேணாநுக்தா꞉ காமா அந்தேவாஸிபி4ருச்யந்தே ?
नैष दोषः । यच्च अस्य इहास्ति यच्च नास्तीत्युक्ता एव हि आचार्येण कामाः । अपि च सर्वशब्देन च उक्ता एव कामाः । यदा यस्मिन्काले एतच्छरीरं ब्रह्मपुराख्यं जरा वलीपलितादिलक्षणा वयोहानिर्वा आप्नोति, शस्त्रादिना वा वृक्णं प्रध्वंसते विस्रंसते विनश्यति, किं ततोऽन्यदतिशिष्यते ?நைஷ தோ3ஷ꞉ । யச்ச அஸ்ய இஹாஸ்தி யச்ச நாஸ்தீத்யுக்தா ஏவ ஹி ஆசார்யேண காமா꞉ । அபி ச ஸர்வஶப்3தே3ந ச உக்தா ஏவ காமா꞉ । யதா3 யஸ்மிந்காலே ஏதச்ச2ரீரம் ப்3ரஹ்மபுராக்2யம் ஜரா வலீபலிதாதி3லக்ஷணா வயோஹாநிர்வா ஆப்நோதி, ஶஸ்த்ராதி3நா வா வ்ருக்ணம் ப்ரத்4வம்ஸதே விஸ்ரம்ஸதே விநஶ்யதி, கிம் ததோ(அ)ந்யத3திஶிஷ்யதே ?
घटाश्रितक्षीरदधिस्नेहादिवत् घटनाशे देहनाशेऽपि देहाश्रयमुत्तरोत्तरं पूर्वपूर्वनाशान्नश्यतीत्यभिप्रायः । एवं प्राप्ते नाशे किं ततोऽन्यत् यथोक्तादतिशिष्यते अवतिष्ठते, न किञ्चनावतिष्ठत इत्यभिप्रायः ॥க4டாஶ்ரிதக்ஷீரத3தி4ஸ்நேஹாதி3வத் க4டநாஶே தே3ஹநாஶே(அ)பி தே3ஹாஶ்ரயமுத்தரோத்தரம் பூர்வபூர்வநாஶாந்நஶ்யதீத்யபி4ப்ராய꞉ । ஏவம் ப்ராப்தே நாஶே கிம் ததோ(அ)ந்யத் யதோ2க்தாத3திஶிஷ்யதே அவதிஷ்ட2தே, ந கிஞ்சநாவதிஷ்ட2த இத்யபி4ப்ராய꞉ ॥
இவ்வாறு கூறிய ஆச்சாரியரிடம் சீடர்கள் இவ்வாறு கூறினார் - பிரஹ்மபுரத்தில் அதாவது பிரஹ்மபுர உபலக்ஷிதமான அந்தர் ஆகாசத்தில் (ஹிருதயத்தின் உள் ஆகாசத்தில்) இவை எல்லாம் நன்றாக நிலைத்திருக்கின்றன என்பது பொருள். இவை எல்லாம் அதாவது எல்லா பூதங்களும் காமனைகளும் அதிலேயே இருக்கின்றன.
சங்-கை- - எவ்வாறு ஆச்சாரியரால் கூறப்படாத காமனைகளை சீடர்கள் கூறுகின்றனர்?
ஸமாதானம் - இந்த தோஷம் இல்லை. இந்த உலகில் எவை எல்லாம் உள்ளதோ மேலும் எது எல்லாம் இல்லையோ இவ்வாறு ஆச்சாரியர் காமனை விஷயங்களைப் பற்றியே கூறினார். எப்பொழுது இந்த பிரஹ்மபுரம் என்று கூறப்படும் சரீரம் சுருங்கியும், முடி நரைத்து உதிர்ந்தும் கிழத்தன்மையை அடைகிறதோ அவ்வாறே ஆயுள் நஷ்டமாகிறதோ அல்லது கத்தி முதலியவைகளால் வெட்டப்பட்டு நாசமாகிறதோ அதன்பின் வேறு என்ன மிஞ்சுகிறது.
கடம் நாசமானால் கடத்தில் இருக்கும் பால், தயிர், நெய் இவைகளைப்போல் தேஹம் நாசம் ஆகும்பொழுது தேஹத்தை ஆஸ்ரயித்தவைகள் முன் முன்காரணம் நாசமானபின் அதன்பின்னர் உண்டான காரியங்களும் நாசமாகின்றன. இவ்வாறு நாசமடைந்தபின் முன் கூறிய மற்றவைகள் எவ்வாறு இருக்கும்? அதாவது சிறிதும் இருக்காது என்பது அபிப்பிராயம்.