मन्त्रः ५மந்த்ர꞉ 5 / ६6
स ब्रूयान्नास्य जरयैतज्जीर्यति न वधेनास्य हन्यत एतत्सत्यं ब्रह्मपुरमस्मिन्कामाः समाहिता एष आत्मापहतपाप्मा विजरो विमृत्युर्विशोको विजिघत्सोऽपिपासः सत्यकामः सत्यसङ्कल्पो यथा ह्येवेह प्रजा अन्वाविशन्ति यथानुशासनं यं यमन्तमभिकामा भवन्ति यं जनपदं यं क्षेत्रभागं तं तमेवोपजीवन्ति ॥ ५ ॥ஸ ப்3ரூயாந்நாஸ்ய ஜரயைதஜ்ஜீர்யதி ந வதே4நாஸ்ய ஹந்யத ஏதத்ஸத்யம் ப்3ரஹ்மபுரமஸ்மிந்காமா꞉ ஸமாஹிதா ஏஷ ஆத்மாபஹதபாப்மா விஜரோ விம்ருத்யுர்விஶோகோ விஜிக4த்ஸோ(அ)பிபாஸ꞉ ஸத்யகாம꞉ ஸத்யஸங்கல்போ யதா2 ஹ்யேவேஹ ப்ரஜா அந்வாவிஶந்தி யதா2நுஶாஸநம் யம் யமந்தமபி4காமா ப4வந்தி யம் ஜநபத3ம் யம் க்ஷேத்ரபா4க3ம் தம் தமேவோபஜீவந்தி ॥ 5 ॥
தமிழ்அவர்களுக்கு இதைக் கூறவேண்டும் - இது (தேஹம்) மூப்பு அவஸ்தையில் (ஆகாசம் எனப்படும் பிரஹ்மம்) மூப்பு அடைவதில்லை. அதை வதம் செய்தாலும் நாசம் அடைவதில்லை. இந்த பிரஹ்மபுரம் சத்யம். இதில் எல்லா காமனைகளும் எல்லா விதமாகவும் நிலைபெற்று இருக்கின்றன. அது ஆத்மா, தர்மம் அதர்மம் அற்றது, அவ்வாறே மூப்பு அற்றது, மரணமற்றது, சோகம் அற்றது, சாப்பிடுவதற்கு இச்சை அற்றது, பருகுவதிலும் இச்சை அற்றது. சத்ய காமம் மேலும் சத்ய சங்கல்பம் ஆகும். எவ்வாறு இந்த உலகில் பிரஜைகள் ராஜாவின் ஆணைப்படி அனுசரித்து வாழ்ந்தாலும் எந்த எந்த தேசத்தையோ, ஒரு பகுதியையோ விரும்பினால் அதை ஆஸ்ரயித்தே ஜீவனத்தை மேற்கொள்கின்றனர்.
संस्कृतम्
தமிழ்
एवमन्तेवासिभिश्चोदितःஏவமந்தேவாஸிபி4ஶ்சோதி3த꞉
स आचार्यो ब्रूयात् तन्मतिमपनयन् । कथम् ? अस्य देहस्य जरया एतत् यथोक्तमन्तराकाशाख्यं ब्रह्म यस्मिन्सर्वं समाहितं न जीर्यति देहवन्न विक्रियत इत्यर्थः । न च अस्य वधेन शस्त्रादिघातेन एतद्धन्यते, यथा आकाशम् ; किमु ततोऽपि सूक्ष्मतरमशब्दमस्पर्शं ब्रह्म देहेन्द्रियादिदोषैर्न स्पृश्यत इत्यर्थः ।ஸ ஆசார்யோ ப்3ரூயாத் தந்மதிமபநயந் । கத2ம் ? அஸ்ய தே3ஹஸ்ய ஜரயா ஏதத் யதோ2க்தமந்தராகாஶாக்2யம் ப்3ரஹ்ம யஸ்மிந்ஸர்வம் ஸமாஹிதம் ந ஜீர்யதி தே3ஹவந்ந விக்ரியத இத்யர்த2꞉ । ந ச அஸ்ய வதே4ந ஶஸ்த்ராதி3கா4தேந ஏதத்3த4ந்யதே, யதா2 ஆகாஶம் ; கிமு ததோ(அ)பி ஸூக்ஷ்மதரமஶப்3த3மஸ்பர்ஶம் ப்3ரஹ்ம தே3ஹேந்த்3ரியாதி3தோ3ஷைர்ந ஸ்ப்ருஶ்யத இத்யர்த2꞉ ।
कथं देहेन्द्रियादिदोषैर्न स्पृश्यत इति एतस्मिन्नवसरे वक्तव्यं प्राप्तम् , तत्प्रकृतव्यासङ्गो मा भूदिति नोच्यते । इन्द्रविरोचनाख्यायिकायामुपरिष्टाद्वक्ष्यामो युक्तितः ।கத2ம் தே3ஹேந்த்3ரியாதி3தோ3ஷைர்ந ஸ்ப்ருஶ்யத இதி ஏதஸ்மிந்நவஸரே வக்தவ்யம் ப்ராப்தம் , தத்ப்ரக்ருதவ்யாஸங்கோ3 மா பூ4தி3தி நோச்யதே । இந்த்3ரவிரோசநாக்2யாயிகாயாமுபரிஷ்டாத்3வக்ஷ்யாமோ யுக்தித꞉ ।
एतत्सत्यमवितथं ब्रह्मपुरं ब्रह्मैव पुरं ब्रह्मपुरम् ; शरीराख्यं तु ब्रह्मपुरं ब्रह्मोपलक्षणार्थत्वात् । तत्तु अनृतमेव, ‘वाचारम्भणं विकारो नामधेयम्’ (छा. उ. ६ । १ । ४), (छा. उ. ६ । १ । ५), (छा. उ. ६ । १ । ६) इति श्रुतेः । तद्विकारो अनृतेऽपि देहशुङ्गे ब्रह्मोपलभ्यत इति ब्रह्मपुरमित्युक्तं व्यावहारिकम् । सत्यं तु ब्रह्मपुरमेतदेव ब्रह्म, सर्वव्यवहारास्पदत्वात् । अतः अस्मिन्पुण्डरीकोपलक्षिते ब्रह्मपुरे सर्वे कामाः, ये बहिर्भवद्भिः प्रार्थ्यन्ते, ते अस्मिन्नेव स्वात्मनि समाहिताः । अतः तत्प्राप्त्युपायमेवानुतिष्ठत, बाह्यविषयतृष्णां त्यजत इत्यभिप्रायः ।ஏதத்ஸத்யமவிதத2ம் ப்3ரஹ்மபுரம் ப்3ரஹ்மைவ புரம் ப்3ரஹ்மபுரம் ; ஶரீராக்2யம் து ப்3ரஹ்மபுரம் ப்3ரஹ்மோபலக்ஷணார்த2த்வாத் । தத்து அந்ருதமேவ, ‘வாசாரம்ப4ணம் விகாரோ நாமதே4யம்’ (சா2. உ. 6 । 1 । 4), (சா2. உ. 6 । 1 । 5), (சா2. உ. 6 । 1 । 6) இதி ஶ்ருதே꞉ । தத்3விகாரோ அந்ருதே(அ)பி தே3ஹஶுங்கே3 ப்3ரஹ்மோபலப்4யத இதி ப்3ரஹ்மபுரமித்யுக்தம் வ்யாவஹாரிகம் । ஸத்யம் து ப்3ரஹ்மபுரமேததே3வ ப்3ரஹ்ம, ஸர்வவ்யவஹாராஸ்பத3த்வாத் । அத꞉ அஸ்மிந்புண்ட3ரீகோபலக்ஷிதே ப்3ரஹ்மபுரே ஸர்வே காமா꞉, யே ப3ஹிர்ப4வத்3பி4꞉ ப்ரார்த்2யந்தே, தே அஸ்மிந்நேவ ஸ்வாத்மநி ஸமாஹிதா꞉ । அத꞉ தத்ப்ராப்த்யுபாயமேவாநுதிஷ்ட2த, பா3ஹ்யவிஷயத்ருஷ்ணாம் த்யஜத இத்யபி4ப்ராய꞉ ।
இந்த பிரஹ்மபுரம் அழிவு அற்றது சத்யமானது. பிரஹ்மமேபுரம் பிரஹ்மபுரம். சரீரம் எனப்படும் பிரஹ்மபுரம் பிரஹ்மத்தின் உபலக்ஷணம் ஆகும். மேலும் அது பொய்யானதே “वाचारम्भणं विकारो नामधेयम्” (வாசாரம்பணம் விகாரோ நாமதேயம்) என்பது சுருதிவாக்கியம், அது விகாரமாயும் அனுருதமாயும் (பொய்யாகவும்) இருந்தாலும் இந்த தேஹரூப முளையில் (காரியத்தில்) பிரஹ்மம் அறியப்படுவதால் (அடையப்படுவதால்) வியாவகாரிக பிரஹ்மபுரம் என்று கூறப்பட்டது. எல்லா வியவஹாரங்களுக்கும் ஆஸ்ரயமாய் இருப்பதால் சத்யமான பிரஹ்மபுரமே பிரஹ்மம். ஆகையால் இந்த புண்டரீக உபலக்ஷித பிரஹ்மபுரத்தில் உள்ள எல்லா காமனைகளையும் நீங்கள் வெளியில் பிரார்த்திக்கின்றீர்கள் (அடைய விரும்புகின்றீர்கள்). அவைகள் இந்த ஸ்வாத்மாவிலேயே நிலைபெற்றிருக்கின்றன. ஆகையால் அந்த பிரஹ்மத்தின் பிராப்திக்காக அனுஷ்டானம் செய்யவேண்டும். இந்த வெளி விஷயங்களில் உள்ள திருஷ்ணாவை (தீவிர ஆசையை) விடவேண்டும் என்பதே இதன் தாத்பர்யம்.இந்த பிரஹ்மபுரம் அழிவு அற்றது சத்யமானது. பிரஹ்மமேபுரம் பிரஹ்மபுரம். சரீரம் எனப்படும் பிரஹ்மபுரம் பிரஹ்மத்தின் உபலக்ஷணம் ஆகும். மேலும் அது பொய்யானதே “வாசாரம்ப4ணம் விகாரோ நாமதே4யம்” (வாசாரம்பணம் விகாரோ நாமதேயம்) என்பது சுருதிவாக்கியம், அது விகாரமாயும் அனுருதமாயும் (பொய்யாகவும்) இருந்தாலும் இந்த தேஹரூப முளையில் (காரியத்தில்) பிரஹ்மம் அறியப்படுவதால் (அடையப்படுவதால்) வியாவகாரிக பிரஹ்மபுரம் என்று கூறப்பட்டது. எல்லா வியவஹாரங்களுக்கும் ஆஸ்ரயமாய் இருப்பதால் சத்யமான பிரஹ்மபுரமே பிரஹ்மம். ஆகையால் இந்த புண்டரீக உபலக்ஷித பிரஹ்மபுரத்தில் உள்ள எல்லா காமனைகளையும் நீங்கள் வெளியில் பிரார்த்திக்கின்றீர்கள் (அடைய விரும்புகின்றீர்கள்). அவைகள் இந்த ஸ்வாத்மாவிலேயே நிலைபெற்றிருக்கின்றன. ஆகையால் அந்த பிரஹ்மத்தின் பிராப்திக்காக அனுஷ்டானம் செய்யவேண்டும். இந்த வெளி விஷயங்களில் உள்ள திருஷ்ணாவை (தீவிர ஆசையை) விடவேண்டும் என்பதே இதன் தாத்பர்யம்.
एष आत्मा भवतां स्वरूपम् । शृणुत तस्य लक्षणम् — अपहतपाप्मा, अपहतः पाप्मा धर्माधर्माख्यो यस्य सोऽयमपहतपाप्मा । तथा विजरः विगतजरः विमृत्युश्च ।ஏஷ ஆத்மா ப4வதாம் ஸ்வரூபம் । ஶ்ருணுத தஸ்ய லக்ஷணம் — அபஹதபாப்மா, அபஹத꞉ பாப்மா த4ர்மாத4ர்மாக்2யோ யஸ்ய ஸோ(அ)யமபஹதபாப்மா । ததா2 விஜர꞉ விக3தஜர꞉ விம்ருத்யுஶ்ச ।
அந்த ஆத்மா உங்களுடைய ஸ்வரூபம், அதன் லக்ஷணத்தைக் கேளுங்கள். “अपहतपाप्मा” (அபஹதபாப்மா) என்பது தர்மம் அதர்மம் எனப்படும் பாபம் எவருக்கு நீங்கி உள்ளதோ அவர் அபஹதபாப்மா. அவ்வாறே மூப்பு அற்றவர் மரணமற்றவரும் ஆவர்.அந்த ஆத்மா உங்களுடைய ஸ்வரூபம், அதன் லக்ஷணத்தைக் கேளுங்கள். “அபஹதபாப்மா” (அபஹதபாப்மா) என்பது தர்மம் அதர்மம் எனப்படும் பாபம் எவருக்கு நீங்கி உள்ளதோ அவர் அபஹதபாப்மா. அவ்வாறே மூப்பு அற்றவர் மரணமற்றவரும் ஆவர்.
तदुक्तं पूर्वमेव न वधेनास्य हन्यत इति ; किमर्थं पुनरुच्यते ?தது3க்தம் பூர்வமேவ ந வதே4நாஸ்ய ஹந்யத இதி ; கிமர்த2ம் புநருச்யதே ?
यद्यपि देहसम्बन्धिभ्यां जरामृत्युभ्यां न सम्बन्ध्यते, अन्यथापि सम्बन्धस्ताभ्यां स्यादित्याशङ्कानिवृत्त्यर्थम् ।யத்3யபி தே3ஹஸம்ப3ந்தி4ப்4யாம் ஜராம்ருத்யுப்4யாம் ந ஸம்ப3ந்த்4யதே, அந்யதா2பி ஸம்ப3ந்த4ஸ்தாப்4யாம் ஸ்யாதி3த்யாஶங்காநிவ்ருத்த்யர்த2ம் ।
विशोकः विगतशोकः । शोको नाम इष्टादिवियोगनिमित्तो मानसः सन्तापः । विजिघत्सः विगताशनेच्छः । अपिपासः अपानेच्छः ।விஶோக꞉ விக3தஶோக꞉ । ஶோகோ நாம இஷ்டாதி3வியோக3நிமித்தோ மாநஸ꞉ ஸந்தாப꞉ । விஜிக4த்ஸ꞉ விக3தாஶநேச்ச2꞉ । அபிபாஸ꞉ அபாநேச்ச2꞉ ।
அவன் “विशोकः” (விசோக:) சோகம் அற்றவன், சோகம் என்பது இஷ்ட வஸ்து நஷ்டத்தினால் உண்டாகும் மனக்கஷ்டம் “विजिधत्सः” (விஜிகத்ச:) என்பது போஜனத்தில் இஷ்டமில்லாமல் இருப்பது. “अपिपासा” (அபிபாசா) பருகுவதில் இச்சை அற்று இருப்பது ஆகும்.அவன் “விஶோக꞉” (விசோக:) சோகம் அற்றவன், சோகம் என்பது இஷ்ட வஸ்து நஷ்டத்தினால் உண்டாகும் மனக்கஷ்டம் “விஜித4த்ஸ꞉” (விஜிகத்ச:) என்பது போஜனத்தில் இஷ்டமில்லாமல் இருப்பது. “அபிபாஸா” (அபிபாசா) பருகுவதில் இச்சை அற்று இருப்பது ஆகும்.
ननु अपहतपाप्मत्वेन जरादयः शोकान्ताः प्रतिषिद्धा एव भवन्ति, कारणप्रतिषेधात् । धर्माधर्मकार्या हि ते इति । जरादिप्रतिषेधेन वा धर्माधर्मयोः कार्याभावे विद्यमानयोरप्यसत्समत्वमिति पृथक्प्रतिषेधोऽनर्थकः स्यात् ।நநு அபஹதபாப்மத்வேந ஜராத3ய꞉ ஶோகாந்தா꞉ ப்ரதிஷித்3தா4 ஏவ ப4வந்தி, காரணப்ரதிஷேதா4த் । த4ர்மாத4ர்மகார்யா ஹி தே இதி । ஜராதி3ப்ரதிஷேதே4ந வா த4ர்மாத4ர்மயோ꞉ கார்யாபா4வே வித்3யமாநயோரப்யஸத்ஸமத்வமிதி ப்ருத2க்ப்ரதிஷேதோ4(அ)நர்த2க꞉ ஸ்யாத் ।
सत्यमेवम् , तथापि धर्मकार्यानन्दव्यतिरेकेण स्वाभाविकानन्दो यथेश्वरे, ‘विज्ञानमानन्दं ब्रह्म’ (बृ. उ. ३ । ९ । २८) इति श्रुतेः, तथा अधर्मकार्यजरादिव्यतिरेकेणापि जरादिदुःखस्वरूपं स्वाभाविकं स्यादित्याशङ्क्येत । अतः युक्तस्तन्निवृत्तये जरादीनां धर्माधर्माभ्यां पृथक्प्रतिषेधः । जरादिग्रहणं सर्वदुःखोपलक्षणार्थम् । पापनिमित्तानां तु दुःखानामानन्त्यात्प्रत्येकं च तत्प्रतिषेधस्य अशक्यत्वात् सर्वदुःखप्रतिषेधार्थं युक्तमेवापहतपाप्मत्ववचनम् ।ஸத்யமேவம் , ததா2பி த4ர்மகார்யாநந்த3வ்யதிரேகேண ஸ்வாபா4விகாநந்தோ3 யதே2ஶ்வரே, ‘விஜ்ஞாநமாநந்த3ம் ப்3ரஹ்ம’ (ப்3ரு. உ. 3 । 9 । 28) இதி ஶ்ருதே꞉, ததா2 அத4ர்மகார்யஜராதி3வ்யதிரேகேணாபி ஜராதி3து3꞉க2ஸ்வரூபம் ஸ்வாபா4விகம் ஸ்யாதி3த்யாஶங்க்யேத । அத꞉ யுக்தஸ்தந்நிவ்ருத்தயே ஜராதீ3நாம் த4ர்மாத4ர்மாப்4யாம் ப்ருத2க்ப்ரதிஷேத4꞉ । ஜராதி3க்3ரஹணம் ஸர்வது3꞉கோ2பலக்ஷணார்த2ம் । பாபநிமித்தாநாம் து து3꞉கா2நாமாநந்த்யாத்ப்ரத்யேகம் ச தத்ப்ரதிஷேத4ஸ்ய அஶக்யத்வாத் ஸர்வது3꞉க2ப்ரதிஷேதா4ர்த2ம் யுக்தமேவாபஹதபாப்மத்வவசநம் ।
ஸமாதானம் - இவ்வாறு உண்மையானாலும் எவ்வாறு ஈஸ்வரனிடத்தில் தர்ம காரியரூபமான ஆனந்தத்தைவிட வேறான ஸ்வபாவமான ஆனந்தமாகும். “विज्ञानमानन्दं ब्रह्म” (விக்ஞானமானந்தம் பிரஹ்ம) என்பது சுருதி வாக்கியமாகும். அவ்வாறே அதர்ம காரியரூப மூப்பு முதலியவைகளை விடவும் மூப்பு முதலிய துக்க ஸ்வரூபமும் ஸ்வாபவம் ஆகலாமே என்று சங்கை ஏற்படலாம். ஆகையால் அந்த சங்கையின் நிவிர்த்திக்காக மூப்பு முதலியவைகளை தர்மாதர்மங்களில் இருந்து தனியாக நிஷேதம் செய்வது பொருத்தமேயாகும். எல்லா துக்கங்களின் உபலக்ஷணமாக மூப்பு முதலியவைகள் கிரஹிக்கப்பட்டது. பாபத்தின் நிமித்தமாக துக்கங்கள் முடிவு அற்று இருப்பதால் ஒவ்வொன்றையும் தனியாக பிரதிஷேதம் (தள்ள) முடியாததால் எல்லா துக்கங்களையும் நீக்குவதற்காக “अपहतपाप्मा” (அபஹதபாப்மா) என்று கூறுவது சரியானதே (பொருத்தமானதே).ஸமாதானம் - இவ்வாறு உண்மையானாலும் எவ்வாறு ஈஸ்வரனிடத்தில் தர்ம காரியரூபமான ஆனந்தத்தைவிட வேறான ஸ்வபாவமான ஆனந்தமாகும். “விஜ்ஞாநமாநந்த3ம் ப்3ரஹ்ம” (விக்ஞானமானந்தம் பிரஹ்ம) என்பது சுருதி வாக்கியமாகும். அவ்வாறே அதர்ம காரியரூப மூப்பு முதலியவைகளை விடவும் மூப்பு முதலிய துக்க ஸ்வரூபமும் ஸ்வாபவம் ஆகலாமே என்று சங்கை ஏற்படலாம். ஆகையால் அந்த சங்கையின் நிவிர்த்திக்காக மூப்பு முதலியவைகளை தர்மாதர்மங்களில் இருந்து தனியாக நிஷேதம் செய்வது பொருத்தமேயாகும். எல்லா துக்கங்களின் உபலக்ஷணமாக மூப்பு முதலியவைகள் கிரஹிக்கப்பட்டது. பாபத்தின் நிமித்தமாக துக்கங்கள் முடிவு அற்று இருப்பதால் ஒவ்வொன்றையும் தனியாக பிரதிஷேதம் (தள்ள) முடியாததால் எல்லா துக்கங்களையும் நீக்குவதற்காக “அபஹதபாப்மா” (அபஹதபாப்மா) என்று கூறுவது சரியானதே (பொருத்தமானதே).
सत्याः अवितथाः कामाः यस्य सोऽयं सत्यकामः । वितथा हि संसारिणां कामाः ; ईश्वरस्य तद्विपरीताः । तथा कामहेतवः सङ्कल्पा अपि सत्याः यस्य स सत्यसङ्कल्पः । सङ्कल्पाः कामाश्च शुद्धसत्त्वोपाधिनिमित्ताः ईश्वरस्य, चित्रगुवत् ; न स्वतः ‘नेति नेति’ (बृ. उ. २ । ३ । ६) इत्युक्तत्वात् । यथोक्तलक्षण एष आत्मा विज्ञेयो गुरुभ्यः शास्त्रतश्च आत्मसंवेद्यतया च स्वाराज्यकामैःஸத்யா꞉ அவிததா2꞉ காமா꞉ யஸ்ய ஸோ(அ)யம் ஸத்யகாம꞉ । விததா2 ஹி ஸம்ஸாரிணாம் காமா꞉ ; ஈஶ்வரஸ்ய தத்3விபரீதா꞉ । ததா2 காமஹேதவ꞉ ஸங்கல்பா அபி ஸத்யா꞉ யஸ்ய ஸ ஸத்யஸங்கல்ப꞉ । ஸங்கல்பா꞉ காமாஶ்ச ஶுத்3த4ஸத்த்வோபாதி4நிமித்தா꞉ ஈஶ்வரஸ்ய, சித்ரகு3வத் ; ந ஸ்வத꞉ ‘நேதி நேதி’ (ப்3ரு. உ. 2 । 3 । 6) இத்யுக்தத்வாத் । யதோ2க்தலக்ஷண ஏஷ ஆத்மா விஜ்ஞேயோ கு3ருப்4ய꞉ ஶாஸ்த்ரதஶ்ச ஆத்மஸம்வேத்3யதயா ச ஸ்வாராஜ்யகாமை꞉
எவருக்கு உண்மையான, பொய் அற்ற காமம் உள்ளதோ அவர் சத்யகாமா. சம்சாரிகளுடைய காமனைகள் பொய்யானவை. ஈஸ்வரனுடையது அதற்கு நேர்மாறானது. அவ்வாறே காமங்களுக்கு ஹேதுவான சங்கல்பமும் எவருக்கு சத்யமோ அவர் சத்ய சங்கல்பர். ஈஸ்வரனுடைய சங்கல்பங்களும் காமனைகளும் “चित्रगुवत्” (சித்ரகுபோல்) சுத்த சத்துவ உபாதி நிமித்தமாகும். “नेति नेति” (நேதி, நேதி = இது அல்ல, இது அல்ல) என்று கூறப்பட்டுள்ளதால் தான் (ஆத்மா) காரணமல்ல. ஸ்வராஜ்யத்தை விரும்புபவர்கள் குருக்களாலும், சாஸ்த்திரங்களாலும் ஸ்வசம் வேத்தியத்தாலும் கூறப்பட்ட லக்ஷணங்களுடைய ஆத்மாவை அறியவேண்டும்.எவருக்கு உண்மையான, பொய் அற்ற காமம் உள்ளதோ அவர் சத்யகாமா. சம்சாரிகளுடைய காமனைகள் பொய்யானவை. ஈஸ்வரனுடையது அதற்கு நேர்மாறானது. அவ்வாறே காமங்களுக்கு ஹேதுவான சங்கல்பமும் எவருக்கு சத்யமோ அவர் சத்ய சங்கல்பர். ஈஸ்வரனுடைய சங்கல்பங்களும் காமனைகளும் “சித்ரகு3வத்” (சித்ரகுபோல்) சுத்த சத்துவ உபாதி நிமித்தமாகும். “நேதி நேதி” (நேதி, நேதி = இது அல்ல, இது அல்ல) என்று கூறப்பட்டுள்ளதால் தான் (ஆத்மா) காரணமல்ல. ஸ்வராஜ்யத்தை விரும்புபவர்கள் குருக்களாலும், சாஸ்த்திரங்களாலும் ஸ்வசம் வேத்தியத்தாலும் கூறப்பட்ட லக்ஷணங்களுடைய ஆத்மாவை அறியவேண்டும்.
। न चेद्विज्ञायते को दोषः स्यादिति, शृणुत अत्र दोषं दृष्टान्तेन — यथा ह्येव इह लोके प्रजाः अन्वाविशन्ति अनुवर्तन्ते यथानुशासनम् ; यथेह प्रजाः अन्यं स्वामिनं मन्यमानाः तस्य स्वामिनो यथा यथानुशासनं तथा तथान्वाविशन्ति । किम् ? यं यमन्तं प्रत्यन्तं जनपदं क्षेत्रभागं च अभिकामाः अर्थिन्यः भवन्ति आत्मबुद्ध्यनुरूपम् , तं तमेव च प्रत्यन्तादिम् उपजीवन्तीति । एष दृष्टान्तः अस्वातन्त्र्यदोषं प्रति पुण्यफलोपभोगे ॥। ந சேத்3விஜ்ஞாயதே கோ தோ3ஷ꞉ ஸ்யாதி3தி, ஶ்ருணுத அத்ர தோ3ஷம் த்3ருஷ்டாந்தேந — யதா2 ஹ்யேவ இஹ லோகே ப்ரஜா꞉ அந்வாவிஶந்தி அநுவர்தந்தே யதா2நுஶாஸநம் ; யதே2ஹ ப்ரஜா꞉ அந்யம் ஸ்வாமிநம் மந்யமாநா꞉ தஸ்ய ஸ்வாமிநோ யதா2 யதா2நுஶாஸநம் ததா2 ததா2ந்வாவிஶந்தி । கிம் ? யம் யமந்தம் ப்ரத்யந்தம் ஜநபத3ம் க்ஷேத்ரபா4க3ம் ச அபி4காமா꞉ அர்தி2ந்ய꞉ ப4வந்தி ஆத்மபு3த்3த்4யநுரூபம் , தம் தமேவ ச ப்ரத்யந்தாதி3ம் உபஜீவந்தீதி । ஏஷ த்3ருஷ்டாந்த꞉ அஸ்வாதந்த்ர்யதோ3ஷம் ப்ரதி புண்யப2லோபபோ4கே3 ॥
அ.கை - இவ்வறு சிஷ்யர்கள் (சீடர்கள்) வினவிய பின் -
அந்த ஆச்சாரியர் அவர்களின். மூட புத்தியை நிவிர்த்தி செய்வதற்காக இவ்வாறு கூறவேண்டும். எவ்வாறு? இந்த தேஹத்தின் மூப்பு முதலியவை எவ்வாறு கூறப்பட்டதோ அந்த அந்தர் ஆகாசம் எனப்படும் பிரஹ்மம். அதிலேயே எல்லாம் நிலைபெற்றுள்ளது. தேஹம் போன்று மூப்பு அடைவதில்லை. அதாவது மாறுதலை அடைவதில்லை என்பது பொருள். அதை கத்தி முதலியவைகளால் வெட்டினாலும் அது ஆகாசம் போன்று நாசம் அடைவதில்லை. அதனாலும் மிகவும் சூக்ஷ்மமானது, அசப்தம், அஸ்பர்சம், பிரஹ்மம், தேஹம் இந்திரியங்கள் முதலியவைகளின் தோஷங்கள் ஒட்டாது (ஸ்பர்சிக்காது) என்பது பொருள். (தாத்பர்யம்).
தேஹ இந்திரியங்கள் முதலியவைகளின் தோஷங்களால் பிரஹ்மம் எவ்வாறு ஒட்டவில்லை என்பதை இப்பொழுது கூறவேண்டியது அவசியமானாலும் இந்த விஷயத்தில் மாறுபாடு ஏற்படாததால் (விச்சேதம் ஏற்படாததால்) இங்கு கூறவில்லை. இனிவரும் இந்திர விரோசன கதை மூலமாக யுக்தியுடன் விளக்கப்படுகிறது.
இப்பகுதிக்கு மொழிபெயர்ப்பு இன்னும் இல்லை.
இப்பகுதிக்கு மொழிபெயர்ப்பு இன்னும் இல்லை.
இப்பகுதிக்கு மொழிபெயர்ப்பு இன்னும் இல்லை.
இப்பகுதிக்கு மொழிபெயர்ப்பு இன்னும் இல்லை.
சங்கை - இந்த சரீரம் நாசம் அடைந்தாலும் அது நாசமாகாது என்று முன்பே கூறினீர்கள். எதற்காக அதையே மறுபடியும் கூறுகின்றீர்கள்?
ஸமாதானம் - தேஹ சம்பந்தமான மூப்பு, மரணம், இவைகளுடன் சம்பந்தம் இல்லாவிடினும் வேறு ஏதாவது சம்பந்தத்தால் ஏற்படாலாமே என்ற சங்கையை (சந்தேகத்தை) நிவிர்த்தி செய்வதற்காக கூறப்பட்டது.
இப்பகுதிக்கு மொழிபெயர்ப்பு இன்னும் இல்லை.
இப்பகுதிக்கு மொழிபெயர்ப்பு இன்னும் இல்லை.
சங்கை - ஆனால் அபஹதபாப்மாவாய் இருப்பதால் மூப்பிலிருந்து சோகம் வரையிலும் தள்ளத்தக்கதாக ஆகின்றன. ஏன்எனில் அதன் காரணம் நிஷேதம் செய்யப்பட்டதால். அவைகள் தர்மாதர்மங்களின் காரியங்கள் ஆவதால். மூப்பு முதலியவைகளின் நீக்கத்தால் தர்மாதர்மங்களுக்கு காரியங்கள் இல்லாததால். அவைகள் இருந்தாலும் அசத்திற்கு சமமாக ஆகின்றன என்பதால் அதை தனியாக நிஷேதம் செய்வது அர்த்தமற்றதாக ஆகுமே.
இப்பகுதிக்கு மொழிபெயர்ப்பு இன்னும் இல்லை.
இப்பகுதிக்கு மொழிபெயர்ப்பு இன்னும் இல்லை.
இப்பகுதிக்கு மொழிபெயர்ப்பு இன்னும் இல்லை.
இப்பகுதிக்கு மொழிபெயர்ப்பு இன்னும் இல்லை.
இதை அறியவில்லை எனில் என்ன தோஷம் உண்டாகும்? அதை திருஷ்டாந்த மூலமாக கூறுகிறேன் கேள். எவ்வாறு இவ்வுலகில் பிரஜைகள் அனுசாசனப்படி (கட்டளைப்படி) அதைப் பின்பற்றுகின்றனரோ அதாவது வேறு எஜமானனை தன் எஜமானனாகக் கருதி எவ்வாறு அவருடைய கட்டளைப்படி அனுசரித்து செல்கின்றனறோ அவ்வாறு அனுசரித்து செயல்படுகின்றனர். எதை அனுவர்த்திக்கின்றனர்? புத்தி முதலியவைகளை அனுசரித்து எதை எதை அடைய விரும்புகின்றனறோ அதாவது தேசம் அல்லது இடத்தின் ஒரு பாகம் விரும்பி பிரயத்தனம் செய்கின்றனரோ அதை அதை அடைந்து அதன்படி வாழ்கின்றனர். இந்த திருஷ்டாந்தம் புண்ய பலபோகத்தில் உள்ள சுவதந்தரமற்ற தோஷத்தைக் குறிக்கிறது.