संस्कृतम्
தமிழ்
‘केनेषितम्’ इत्याद्योपनिषत्परब्रह्मविषया वक्तव्येति नवमस्याध्यायस्यारम्भः । प्रागेतस्मात्कर्माण्यशेषतः परिसमापितानि, समस्तकर्माश्रयभूतस्य च प्राणस्योपासनान्युक्तानि, कर्माङ्गसामविषयाणि च । अनन्तरं च गायत्रसामविषयं दर्शनं वंशान्तमुक्तं कार्यम् ।‘கேநேஷிதம்’ இத்யாத்3யோபநிஷத்பரப்3ரஹ்மவிஷயா வக்தவ்யேதி நவமஸ்யாத்4யாயஸ்யாரம்ப4꞉ । ப்ராகே3தஸ்மாத்கர்மாண்யஶேஷத꞉ பரிஸமாபிதாநி, ஸமஸ்தகர்மாஶ்ரயபூ4தஸ்ய ச ப்ராணஸ்யோபாஸநாந்யுக்தாநி, கர்மாங்க3ஸாமவிஷயாணி ச । அநந்தரம் ச கா3யத்ரஸாமவிஷயம் த3ர்ஶநம் வம்ஶாந்தமுக்தம் கார்யம் ।
सर्वमेतद्यथोक्तं कर्म च ज्ञानं च सम्यगनुष्ठितं निष्कामस्य मुमुक्षोः सत्त्वशुद्ध्यर्थं भवति । सकामस्य तु ज्ञानरहितस्य केवलानि श्रौतानि स्मार्तानि च कर्माणि दक्षिणमार्गप्रतिपत्तये पुनरावृत्तये च भवन्ति । स्वाभाविक्या त्वशास्त्रीयया प्रवृत्त्या पश्वादिस्थावरान्ता अधोगतिः स्यात् । ‘अथैतयोः पथोर्न कतरेणचन तानीमानि क्षुद्राण्यसकृदावर्तीनि भूतानि भवन्ति जायस्व म्रियस्वेत्येतत्तृतीयं स्थानम्’ (छा. उ. ५ । १० । ८) इति श्रुतेः ; ‘प्रजा ह तिस्रोऽत्यायमीयुः’ (ऐ. आ. २ । १ । १), ( ऋ. मं. ८ । १०१ । १४) इति च मन्त्रवर्णात् ।ஸர்வமேதத்3யதோ2க்தம் கர்ம ச ஜ்ஞாநம் ச ஸம்யக3நுஷ்டி2தம் நிஷ்காமஸ்ய முமுக்ஷோ꞉ ஸத்த்வஶுத்3த்4யர்த2ம் ப4வதி । ஸகாமஸ்ய து ஜ்ஞாநரஹிதஸ்ய கேவலாநி ஶ்ரௌதாநி ஸ்மார்தாநி ச கர்மாணி த3க்ஷிணமார்க3ப்ரதிபத்தயே புநராவ்ருத்தயே ச ப4வந்தி । ஸ்வாபா4விக்யா த்வஶாஸ்த்ரீயயா ப்ரவ்ருத்த்யா பஶ்வாதி3ஸ்தா2வராந்தா அதோ4க3தி꞉ ஸ்யாத் । ‘அதை2தயோ꞉ பதோ2ர்ந கதரேணசந தாநீமாநி க்ஷுத்3ராண்யஸக்ருதா3வர்தீநி பூ4தாநி ப4வந்தி ஜாயஸ்வ ம்ரியஸ்வேத்யேதத்த்ருதீயம் ஸ்தா2நம்’ (சா2. உ. 5 । 10 । 8) இதி ஶ்ருதே꞉ ; ‘ப்ரஜா ஹ திஸ்ரோ(அ)த்யாயமீயு꞉’ (ஐ. ஆ. 2 । 1 । 1), ( ரு. மம். 8 । 101 । 14) இதி ச மந்த்ரவர்ணாத் ।
विशुद्धसत्त्वस्य तु निष्कामस्यैव बाह्यादनित्यात्साध्यसाधनसम्बन्धादिहकृतात्पूर्वकृताद्वा संस्कारविशेषोद्भवाद्विरक्तस्य प्रत्यगात्मविषया जिज्ञासा प्रवर्तते । तदेतद्वस्तु प्रश्नप्रतिवचनलक्षणया श्रुत्या प्रदर्श्यते ‘केनेषितम्’ इत्याद्यया । काठके चोक्तम् ‘पराञ्चि खानि व्यतृणत्स्वयम्भूस्तस्मात्पराङ् पश्यति नान्तरात्मन् । कश्चिद्धीरः प्रत्यगात्मानमैक्षदावृत्तचक्षुरमृतत्वमिच्छन्’ (क. उ. २ । १ । १) इत्यादि । ‘परीक्ष्य लोकान्कर्मचितान्ब्राह्मणो निर्वेदमायान्नास्त्यकृतः कृतेन । तद्विज्ञानार्थं स गुरुमेवाभिगच्छेत्समित्पाणिः श्रोत्रियं ब्रह्मनिष्ठम्’ (मु. उ. १ । २ । १२) इत्याद्याथर्वणे च ।விஶுத்3த4ஸத்த்வஸ்ய து நிஷ்காமஸ்யைவ பா3ஹ்யாத3நித்யாத்ஸாத்4யஸாத4நஸம்ப3ந்தா4தி3ஹக்ருதாத்பூர்வக்ருதாத்3வா ஸம்ஸ்காரவிஶேஷோத்3ப4வாத்3விரக்தஸ்ய ப்ரத்யகா3த்மவிஷயா ஜிஜ்ஞாஸா ப்ரவர்ததே । ததே3தத்3வஸ்து ப்ரஶ்நப்ரதிவசநலக்ஷணயா ஶ்ருத்யா ப்ரத3ர்ஶ்யதே ‘கேநேஷிதம்’ இத்யாத்3யயா । காட2கே சோக்தம் ‘பராஞ்சி கா2நி வ்யத்ருணத்ஸ்வயம்பூ4ஸ்தஸ்மாத்பராங் பஶ்யதி நாந்தராத்மந் । கஶ்சித்3தீ4ர꞉ ப்ரத்யகா3த்மாநமைக்ஷதா3வ்ருத்தசக்ஷுரம்ருதத்வமிச்ச2ந்’ (க. உ. 2 । 1 । 1) இத்யாதி3 । ‘பரீக்ஷ்ய லோகாந்கர்மசிதாந்ப்3ராஹ்மணோ நிர்வேத3மாயாந்நாஸ்த்யக்ருத꞉ க்ருதேந । தத்3விஜ்ஞாநார்த2ம் ஸ கு3ருமேவாபி4க3ச்சே2த்ஸமித்பாணி꞉ ஶ்ரோத்ரியம் ப்3ரஹ்மநிஷ்ட2ம்’ (மு. உ. 1 । 2 । 12) இத்யாத்3யாத2ர்வணே ச ।
एवं हि विरक्तस्य प्रत्यगात्मविषयं विज्ञानं श्रोतुं मन्तुं विज्ञातुं च सामर्थ्यमुपपद्यते, नान्यथा । एतस्माच्च प्रत्यगात्मब्रह्मविज्ञानात्संसारबीजमज्ञानं कामकर्मप्रवृत्तिकारणमशेषतो निवर्तते, ‘तत्र को मोहः कः शोक एकत्वमनुपश्यतः’ (ई. उ. ७) इति मन्त्रवर्णात् , ‘तरति शोकमात्मवित्’ (छा. उ. ७ । १ । ३) ‘भिद्यते हृदयग्रन्थिश्छिद्यन्ते सर्वसंशयाः । क्षीयन्ते चास्य कर्माणि तस्मिन्दृष्टे परावरे’ (मु. उ. २ । २ । ९) इत्यादिश्रुतिभ्यश्च ।ஏவம் ஹி விரக்தஸ்ய ப்ரத்யகா3த்மவிஷயம் விஜ்ஞாநம் ஶ்ரோதும் மந்தும் விஜ்ஞாதும் ச ஸாமர்த்2யமுபபத்3யதே, நாந்யதா2 । ஏதஸ்மாச்ச ப்ரத்யகா3த்மப்3ரஹ்மவிஜ்ஞாநாத்ஸம்ஸாரபீ3ஜமஜ்ஞாநம் காமகர்மப்ரவ்ருத்திகாரணமஶேஷதோ நிவர்ததே, ‘தத்ர கோ மோஹ꞉ க꞉ ஶோக ஏகத்வமநுபஶ்யத꞉’ (ஈ. உ. 7) இதி மந்த்ரவர்ணாத் , ‘தரதி ஶோகமாத்மவித்’ (சா2. உ. 7 । 1 । 3) ‘பி4த்3யதே ஹ்ருத3யக்3ரந்தி2ஶ்சி2த்3யந்தே ஸர்வஸம்ஶயா꞉ । க்ஷீயந்தே சாஸ்ய கர்மாணி தஸ்மிந்த்3ருஷ்டே பராவரே’ (மு. உ. 2 । 2 । 9) இத்யாதி3ஶ்ருதிப்4யஶ்ச ।
कर्मसहितादपि ज्ञानादेतत्सिध्यतीति चेत् , न ; वाजसनेयके तस्यान्यकारणत्ववचनात् । ‘जाया मे स्यात्’ (बृ. उ. १ । ४ । १७) इति प्रस्तुत्य ‘पुत्रेणायं लोको जय्यो नान्येन कर्मणा, कर्मणा पितृलोको विद्यया देवलोकः’ (बृ. उ. १ । ५ । १६) इत्यात्मनोऽन्यस्य लोकत्रयस्य कारणत्वमुक्तं वाजसनेयके ।கர்மஸஹிதாத3பி ஜ்ஞாநாதே3தத்ஸித்4யதீதி சேத் , ந ; வாஜஸநேயகே தஸ்யாந்யகாரணத்வவசநாத் । ‘ஜாயா மே ஸ்யாத்’ (ப்3ரு. உ. 1 । 4 । 17) இதி ப்ரஸ்துத்ய ‘புத்ரேணாயம் லோகோ ஜய்யோ நாந்யேந கர்மணா, கர்மணா பித்ருலோகோ வித்3யயா தே3வலோக꞉’ (ப்3ரு. உ. 1 । 5 । 16) இத்யாத்மநோ(அ)ந்யஸ்ய லோகத்ரயஸ்ய காரணத்வமுக்தம் வாஜஸநேயகே ।
तत्रैव च पारिव्राज्यविधाने हेतुरुक्तः ‘किं प्रजया करिष्यामो येषां नोऽयमात्मायं लोकः’ (बृ. उ. ४ । ४ । २२) इति । तत्रायं हेत्वर्थः — प्रजाकर्मतत्संयुक्तविद्याभिर्मनुष्यपितृदेवलोकत्रयसाधनैरनात्मलोकप्रतिपत्तिकारणैः किं करिष्यामः । न चास्माकं लोकत्रयमनित्यं साधनसाध्यमिष्टम् , येषामस्माकं स्वाभाविकोऽजोऽजरोऽमृतोऽभयो न वर्धते कर्मणा नो कनीयान्नित्यश्च लोक इष्टः । स च नित्यत्वान्नाविद्यानिवृत्तिव्यतिरेकेणान्यसाधननिष्पाद्यः । तस्मात्प्रत्यगात्मब्रह्मविज्ञानपूर्वकः सर्वैषणासंन्यास एव कर्तव्य इति ।தத்ரைவ ச பாரிவ்ராஜ்யவிதா4நே ஹேதுருக்த꞉ ‘கிம் ப்ரஜயா கரிஷ்யாமோ யேஷாம் நோ(அ)யமாத்மாயம் லோக꞉’ (ப்3ரு. உ. 4 । 4 । 22) இதி । தத்ராயம் ஹேத்வர்த2꞉ — ப்ரஜாகர்மதத்ஸம்யுக்தவித்3யாபி4ர்மநுஷ்யபித்ருதே3வலோகத்ரயஸாத4நைரநாத்மலோகப்ரதிபத்திகாரணை꞉ கிம் கரிஷ்யாம꞉ । ந சாஸ்மாகம் லோகத்ரயமநித்யம் ஸாத4நஸாத்4யமிஷ்டம் , யேஷாமஸ்மாகம் ஸ்வாபா4விகோ(அ)ஜோ(அ)ஜரோ(அ)ம்ருதோ(அ)ப4யோ ந வர்த4தே கர்மணா நோ கநீயாந்நித்யஶ்ச லோக இஷ்ட꞉ । ஸ ச நித்யத்வாந்நாவித்3யாநிவ்ருத்திவ்யதிரேகேணாந்யஸாத4நநிஷ்பாத்3ய꞉ । தஸ்மாத்ப்ரத்யகா3த்மப்3ரஹ்மவிஜ்ஞாநபூர்வக꞉ ஸர்வைஷணாஸம்ந்யாஸ ஏவ கர்தவ்ய இதி ।
कर्मसहभावित्वविरोधाच्च प्रत्यगात्मब्रह्मविज्ञानस्य । न ह्युपात्तकारकफलभेदविज्ञानेन कर्मणा प्रत्यस्तमितसर्वभेददर्शनस्य प्रत्यगात्मब्रह्मविषयस्य सहभावित्वमुपपद्यते, वस्तुप्राधान्ये सति अपुरुषतन्त्रत्वाद्ब्रह्मविज्ञानस्य । तस्माद्दृष्टादृष्टेभ्यो बाह्यसाधनसाध्येभ्यो विरक्तस्य प्रत्यगात्मविषया ब्रह्मजिज्ञासेयम् ‘केनेषितम्’ इत्यादिश्रुत्या प्रदर्श्यते । शिष्याचार्यप्रश्नप्रतिवचनरूपेण कथनं तु सूक्ष्मवस्तुविषयत्वात्सुखप्रतिपत्तिकारणं भवति । केवलतर्कागम्यत्वं च दर्शितं भवति ॥கர்மஸஹபா4வித்வவிரோதா4ச்ச ப்ரத்யகா3த்மப்3ரஹ்மவிஜ்ஞாநஸ்ய । ந ஹ்யுபாத்தகாரகப2லபே4த3விஜ்ஞாநேந கர்மணா ப்ரத்யஸ்தமிதஸர்வபே4த3த3ர்ஶநஸ்ய ப்ரத்யகா3த்மப்3ரஹ்மவிஷயஸ்ய ஸஹபா4வித்வமுபபத்3யதே, வஸ்துப்ராதா4ந்யே ஸதி அபுருஷதந்த்ரத்வாத்3ப்3ரஹ்மவிஜ்ஞாநஸ்ய । தஸ்மாத்3த்3ருஷ்டாத்3ருஷ்டேப்4யோ பா3ஹ்யஸாத4நஸாத்4யேப்4யோ விரக்தஸ்ய ப்ரத்யகா3த்மவிஷயா ப்3ரஹ்மஜிஜ்ஞாஸேயம் ‘கேநேஷிதம்’ இத்யாதி3ஶ்ருத்யா ப்ரத3ர்ஶ்யதே । ஶிஷ்யாசார்யப்ரஶ்நப்ரதிவசநரூபேண கத2நம் து ஸூக்ஷ்மவஸ்துவிஷயத்வாத்ஸுக2ப்ரதிபத்திகாரணம் ப4வதி । கேவலதர்காக3ம்யத்வம் ச த3ர்ஶிதம் ப4வதி ॥
‘नैषा तर्केण मतिरापनेया’ (क. उ. १ । २ । ९) इति श्रुतेश्च । ‘आचार्यवान्पुरुषो वेद’ (छा. उ. ६ । १४ । २) ‘आचार्याद्धैव विद्या विदिता साधिष्ठं प्रापदिति’ (छा. उ. ४ । ९ । ३) ‘तद्विद्धि प्रणिपातेन’ (भ. गी. ४ । ३४) इत्यादिश्रुतिस्मृतिनियमाच्च कश्चिद्गुरुं ब्रह्मनिष्ठं विधिवदुपेत्य प्रत्यगात्मविषयादन्यत्र शरणमपश्यन्नभयं नित्यं शिवमचलमिच्छन्पप्रच्छेति कल्प्यते — केनेषितमित्यादि ।‘நைஷா தர்கேண மதிராபநேயா’ (க. உ. 1 । 2 । 9) இதி ஶ்ருதேஶ்ச । ‘ஆசார்யவாந்புருஷோ வேத3’ (சா2. உ. 6 । 14 । 2) ‘ஆசார்யாத்3தை4வ வித்3யா விதி3தா ஸாதி4ஷ்ட2ம் ப்ராபதி3தி’ (சா2. உ. 4 । 9 । 3) ‘தத்3வித்3தி4 ப்ரணிபாதேந’ (ப4. கீ3. 4 । 34) இத்யாதி3ஶ்ருதிஸ்ம்ருதிநியமாச்ச கஶ்சித்3கு3ரும் ப்3ரஹ்மநிஷ்ட2ம் விதி4வது3பேத்ய ப்ரத்யகா3த்மவிஷயாத3ந்யத்ர ஶரணமபஶ்யந்நப4யம் நித்யம் ஶிவமசலமிச்ச2ந்பப்ரச்சே2தி கல்ப்யதே — கேநேஷிதமித்யாதி3 ।
(अनुवादः) “கேனஇஷிதம்” முதலிய உபநிஷத்பர பரஹ்ம விஷயத்தைப் பற்றிக்கூறவேண்டும் என்பதற்காக ஒன்பதாவது அத்தியாயம் ஆரம்பிக்கப்படுகிறது. இதற்கு முன் (எட்டு அத்தியாயங்களில்)இந்தக் கர்மங்களைப் பற்றி மிச்சமின்றி முற்றிலும் கூறப்பட்டுள்ளது. எல்லா கர்மங்களுக்கும் ஆஸ்ரயமான பிராணனுடைய (ஹிரண்யகர்பனுடைய) உபாசனைகள், கர்மங்களின் அங்கமான சாம விஷயங்கள் கூறப்பட்டுள்ளன. அதன் பின் காயத்ரசாம விஷயதர்சனமும், (சிஷ்யன், ஆசிரியர்) இவர்களின் வம்ச பரம்பரை அறுபடாமல் தொடர்வதற்கான “வம்ச” விவரமாக விளக்கப்பட்டுள்ளன.
(அனுவாதம்)கூறப்பட்ட எல்லா கர்மங்களும், ஞானங்களும்,(உபாசனைகளும்) நன்கு அனுஷ்டித்த நிஷ்காம முமூக்ஷுவிற்கு சித்தசுத்தியின் பொருட்டு ஆகிறது. ஞானமற்ற சகாமனுக்கு கேவலம் சிரௌத கர்மாக்கள், ஸ்மார்த்த கர்மாக்கள் தக்ஷிணாயன மார்க்கத்தை அடைந்து புனராவிர்த்தி (மறுபடியும், மறுபடியும் ஜன்மம் எடுத்தல்) பொருட்டு ஆகிறது. ஸ்வபாவமாகவே சாஸ்திரத்திற்கு மாறான ப்ரவிர்த்தியால் பசு முதல் ஸ்தாவர வரையிலான கீழான கதி ’अधोगतिः’ யை அடைகிறார்கள். எவர்கள் உத்தராயணம், தக்ஷிணாயணம் ஆகிய இரண்டு மார்க்கங்களிலும் இல்லையோ அவர்கள் எப்பொழுதும் சுற்றிக்கொண்டே இருக்கும் ஜீவர்களாகிறார்கள். அவர்கள் பிறப்பதும், இறப்பதுமாகவே இருப்பார்கள்.இது மூன்றாவது மார்க்கமாகும் என்ற சுருதியினாலும் “இந்த பிரசித்தமான மூன்றுவகை பிரஜைகளும் தர்மத்தின் மூலம் 3 வழிகளை அடைகிறார்கள்” என்ற மந்திரத்தால் அறிகிறோம்.
(அனுவாதம்)வெளிவிஷயங்களாயும், அநித்தியமாயும் உள்ள சாத்ய சாதன சம்பந்தத்தால் இப்பிறவியிலோ, முற்பிறவிகளிலோ, நிஷ்கர்மாக்கள் அல்லது விசேஷமான சம்ஸ்காரம் வெளிப்பட்டபொழுது நிஷ்காமனாயும், சித்தசுத்தி உடையவனுமான விரக்தனுக்கு ப்ரத்யக் ஆத்ம விஷயத்தில் ஜிக்ஞாசை (அறிய வேண்டும் என்றஇச்சை) உண்டாகிறது. அந்த இந்த வஸ்துவைப் பற்றி கேள்வி பதில் ரூபமாக சுருதியில் ’केनेषितम्’(கேனேஷிதம்) என்பது முதலியவை உபதேசிக்கப்படுகிறது. “ஸ்வயம்புவாகிய பரமாத்மா இந்திரியங்களை பஹிர்(வெளி) முகமாகப் பிரித்து அளித்திருக்கிறார். ஆகையால் வெளிவிஷயங்களில் பார்வை உடையவைகளாகி அந்தராத்மாவைப் பார்ப்பதில்லை” என்று காடகத்திலும், “உலகத்தில் கர்மங்களினால் சேகரித்த கர்மபலன்களை பரீக்ஷித்த ப்ராஹ்மணானவன் கர்மங்களினால் அக்ருதம் எனப்படும் நித்யமோக்ஷம் ஒரு போதும் அடையமுடியாது என்று அறிந்து அதனால் வைராக்கியம் அடைந்தவன் அதை அறிவதன் பொருட்டு சமித் பாணியுடன் ச்ரோத்திரிய ப்ரஹ்மநிஷ்ட்டராகிய குருவை அடைய வேண்டும்” என்பது முதலிய அதர்வணத்தினாலும் அறிய வேண்டும்.
(அனுவாதம்)இவ்வாறு விரக்த புருஷனுக்கு ப்ரத்யக் ஆத்ம விஷய விக்ஞானமானது கேட்பதற்கும் (சிரவணத்திற்கும்) மனனம் செய்வதற்கும் அறிவதற்கும் சாமர்த்தியம் உண்டாகிறது. மற்றவைகளால் அல்ல. இந்த ப்ரத்யக் ஆத்ம பிரஹ்ம ஞானத்தால் காம கர்ம பிரவிர்த்தியின் காரணமான, சம்சார பீஜமாகிய அக்ஞானம் முற்றிலும் நிவர்த்தி ஆகிறது. “ஏகத்துவத்தை அறிந்தவனுக்கு மோஹமேது? சோகம் ஏது?” என்றஈஸாவாஸ்ய மந்திரத்தினாலும், “ ஆத்மவித் சோகத்தைக் கடக்கிறான்” அந்தபராவர திருஷ்ட்டியை உடையவனுடைய எல்லா சமுசயங்களும் நீங்குகின்றன, அவனுடைய எல்லா கர்மங்களும் நசிக்கின்றன என்பது முதலான சுருதிகளினாலும் அறிகிறோம்.
(அனு)(பூர்வபக்ஷி) இது கர்மத்துடன் கூடிய உபாஸனத்தாலும் அடையலாமே எனில்? (சித்) முடியாது. வாஜசனேயகத்தில் அதற்கு வேறு காரணம் கூறப்பட்டிருப்பதால் “எனக்கு மனைவி வேண்டும்” என்று பிருஹதாரண்யத்தில் ஆரம்பித்து “இந்த லோகம் புத்திரனால் ஜயிக்கப்பிடுகிறது. மற்றகர்மத்தினால் அல்ல.கர்மத்தினால் பித்ரு லோகம், வித்தையினால் (உபாசனையினால்) தேவலோகம் என்று ஆத்மாவைக் காட்டிலும் வேறு மூன்று லோகங்களின் காரணத்துவம் வாஜசனேயகத்தில் கூறப்பட்டுள்ளது.
“நமக்கு ஆத்ம லோகத்திலேயே இஷ்டம் இருப்பதால் இந்தப் பிரஜைகளை வைத்து என்ன செய்யப் போகிறோம்” என்று பிருஹதாரண்ய உபநிஷத்தில் சந்நியாச பரிக்ரஹ விதானத்தில் காரணம் கூறப்பட்டுள்ளது. இங்கு அதற்கான ஹேது(காரணம்) கூறப்படுகிறது. புத்திரன், கர்ம, அதனுடன் கூடிய உபாசனை இவைகளால் மனுஷ்ய, பித்ரு,தேவலோகம் என்ற மூன்று லோகங்களாகிய அநாத்ம லோகத்தின் அடைவிற்குக் காரணமானவைகளை வைத்து நாம் என்ன செய்யப்போகிறோம், நமக்கு சாதனசாத்யமாயும், அநித்யமாயும் உள்ள மூன்று லோகங்களிலும் நமக்கு இஷ்டம் இல்லை. நமக்கு எவைகளில் ஸ்வபாவமாகவே பிறப்பற்றதாயும், மூப்பற்றதாயும், அம்ருதமாயும், அபயமாயும், கர்மத்தினால் வளர்ச்சியோ, குறையோ இல்லாததும், நித்யமானதுமான லோகமானது இஷ்ட்டமாகும். அது நித்யமாய் இருப்பதால் அவித்யா நிவிர்த்தியைத் தவிர வேறு சாதனத்தால் சம்பாதிக்க முடியாது.ஆகையால் ப்ரத்யக் ஆத்ம பிரஹ்ம விக்ஞான பூர்வமாய் எல்லா ஏஷணைகளையும் சந்நியாசம் செய்ய வேண்டும்.
வஸ்து பிரதானமாய் இருப்பதால் ப்ரஹ்ம ஞானமானது அபுருஷதந்திரமாகும். ப்ரத்யக் ஆத்மப்ரஹ்ம ஞானத்திற்கு கருமத்துடன் இருப்பது என்பது (சஹபாவித்துவம் என்பது) விரோதமாகும். மேலும் காரகபல பேதங்களுடன் கூடிய கர்மத்தினால் எல்லா பேதங்களும் அற்ற ப்ரத்யக் ஆத்ம பிரஹ்ம விஷயத்திற்கு சகபாவித்துவம் ஒருகாலும் உண்டாகாது. ஆகையால் திருஷ்டாத்ருஷ்ட பாஹ்ய சாதன சாத்தியங்களில் விரக்தி அடைந்த புருஷன் பிரத்யக் ஆத்ம விஷயமான ப்ரஹ்மத்தை அடையவேண்டும் என்றஜிஞ்ஞாசை (இச்சை) ஏற்படுவதற்காக “கேனேஷிதம்” முதலிய சுருதிகளால் உபதேசிக்கப்படுகிறது. சிஷ்யன், குரு மூலமாக கேள்வி, பதில் ரூபமாக கூறப்பட்டது. சூக்ஷ்ம விஷயமாக இருப்பதால் சுலபமாக புரிந்து கொள்ளவேண்டும் என்பதே காரணமாகும். கேவல தர்க்கத்தினால் மாத்திரம் அறிந்து கொள்ள முடியாது என்பதும் காண்பிக்கபட்டதாகிறது.
இதை ( பிரஹ்மஜிக்ஞாசாவை) தர்க்க மூலமாக அடைய முடியாது.” “(க.உப )” சுருதியினாலும், “குருவை (ஆசாரியனை) பிரஹ்மம் என்று அறி” “(சா.உப)” ஆசாரியர் மூலமாக அடைந்த பிரஹ்ம வித்தை மேன்மை அடைகிறது. “சா.உப” (ஆசாரியாரை அணுகி) அவரை வணங்குவதால் (அவ்வான்மாவை அறிவாயாக)” “கீதை” என்பது முதலான ச்ருதி ஸ்மிருதி நியாயத்தால் ஏதோ ஒரு சிஷ்யன் பிரஹ்ம நிஷ்ட்டராகிய குருவை முறைப்படி அணுகி பிரத்யக்ஆத்ம விஷயத்தைத் தவிர மற்றவைகளில் புகலிடம் இல்லை என்று உணர்ந்து (அபயமாயும், நித்தியமாயும், சிவமாயும், அசலமாயும் உள்ளதை) பயமற்றதும், என்றும் மாறாது ஒரே நிலையாய் இருப்பதும், மங்களமானதும், தன் நிலையிலிருந்து என்றும் அசைவோ, நழுவலோ அற்றதுமான ஆன்மாவைப் பற்றிக் கேட்கிறான் என்பதாக சிஷ்யனின் முதல் கேள்வியுடன் இந்த உபநிஷத் தொடங்குகிறது.