मन्त्रः ३மந்த்ர꞉ 3 / ५5
सोऽहं भगवो मन्त्रविदेवास्मि नात्मविच्छ्रुतं ह्येव मे भगवद्दृशेभ्यस्तरति शोकमात्मविदिति सोऽहं भगवः शोचामि तं मा भगवाञ्छोकस्य पारं तारयत्विति तं होवाच यद्वै किञ्चैतदध्यगीष्ठा नामैवैतत् ॥ ३ ॥ஸோ(அ)ஹம் ப4க3வோ மந்த்ரவிதே3வாஸ்மி நாத்மவிச்ச்2ருதம் ஹ்யேவ மே ப4க3வத்3த்3ருஶேப்4யஸ்தரதி ஶோகமாத்மவிதி3தி ஸோ(அ)ஹம் ப4க3வ꞉ ஶோசாமி தம் மா ப4க3வாஞ்சோ2கஸ்ய பாரம் தாரயத்விதி தம் ஹோவாச யத்3வை கிஞ்சைதத3த்4யகீ3ஷ்டா2 நாமைவைதத் ॥ 3 ॥
தமிழ்ஹே பகவானே! நான் மந்திரத்தை மாத்திரம் அறிந்தவனாக இருக்கின்றேன். நான் ஆத்மாவை அறிந்தவன் அல்ல. ஆத்மாவை அறிந்தவன் சோகத்தைக் கடக்கிறான் என்று உங்களிடம் இருந்து நான் கேட்டிருக்கிறேன். ஹே பகவானே! நான் சோகத்துடன் இருக்கின்றேன். ஹே பகவானே! என்னை சோகத்திலிருந்து கடைத்தேறச் செய்யுங்கள். அப்பொழுது சனத்குமாரர் அவரிடம் கூறினார் - நீ எதை அறிந்து இருக்கின்றாயோ அது நாமமே ஆகும்.
संस्कृतम्
தமிழ்
सोऽहं भगवः एतत्सर्वं जानन्नपि मन्त्रविदेवास्मि शब्दार्थमात्रविज्ञानवानेवास्मीत्यर्थः । सर्वो हि शब्दः अभिधानमात्रम् अभिधानं च सर्वं मन्त्रेष्वन्तर्भवति । मन्त्रविदेवास्मि मन्त्रवित्कर्मविदित्यर्थः । ‘मन्त्रेषु कर्माणि’ (छा. उ. ७ । ४ । १) इति हि वक्ष्यति । न आत्मवित् न आत्मानं वेद्मि ।ஸோ(அ)ஹம் ப4க3வ꞉ ஏதத்ஸர்வம் ஜாநந்நபி மந்த்ரவிதே3வாஸ்மி ஶப்3தா3ர்த2மாத்ரவிஜ்ஞாநவாநேவாஸ்மீத்யர்த2꞉ । ஸர்வோ ஹி ஶப்3த3꞉ அபி4தா4நமாத்ரம் அபி4தா4நம் ச ஸர்வம் மந்த்ரேஷ்வந்தர்ப4வதி । மந்த்ரவிதே3வாஸ்மி மந்த்ரவித்கர்மவிதி3த்யர்த2꞉ । ‘மந்த்ரேஷு கர்மாணி’ (சா2. உ. 7 । 4 । 1) இதி ஹி வக்ஷ்யதி । ந ஆத்மவித் ந ஆத்மாநம் வேத்3மி ।
ஹே பகவானே! அது நான் (सोऽहं) என்பது எல்லாம் அறிந்து இருந்தும் மந்திரத்தை மாத்திரம் அறிந்தவனாக இருக்கின்றேன். அதாவது சப்தார்த்தத்தை மட்டும் அறிந்துள்ளேன் என்பது பொருள். எல்லா சப்தங்களும் நாமங்களே எல்லா நாமங்களும் மந்திரங்களில் அடங்கி உள்ளது. மந்திரங்களை அறிந்தவனாக உள்ளேன். மந்திரங்களை அறிந்தவன் (मन्त्रवित्) என்பது கர்மங்களை அறிந்தவன் (कर्मवित्) என்பது பொருள். “मन्त्रेषु कर्माणि” (மந்திரேஷு கர்மாணி) என்று கூறப்போகிறது. நான் ஆத்மாவை அறியவில்லை.ஹே பகவானே! அது நான் (ஸோ(அ)ஹம்) என்பது எல்லாம் அறிந்து இருந்தும் மந்திரத்தை மாத்திரம் அறிந்தவனாக இருக்கின்றேன். அதாவது சப்தார்த்தத்தை மட்டும் அறிந்துள்ளேன் என்பது பொருள். எல்லா சப்தங்களும் நாமங்களே எல்லா நாமங்களும் மந்திரங்களில் அடங்கி உள்ளது. மந்திரங்களை அறிந்தவனாக உள்ளேன். மந்திரங்களை அறிந்தவன் (மந்த்ரவித்) என்பது கர்மங்களை அறிந்தவன் (கர்மவித்) என்பது பொருள். “மந்த்ரேஷு கர்மாணி” (மந்திரேஷு கர்மாணி) என்று கூறப்போகிறது. நான் ஆத்மாவை அறியவில்லை.
नन्वात्मापि मन्त्रैः प्रकाश्यत एवेति कथं मन्त्रविच्चेत् नात्मवित् ?நந்வாத்மாபி மந்த்ரை꞉ ப்ரகாஶ்யத ஏவேதி கத2ம் மந்த்ரவிச்சேத் நாத்மவித் ?
न, अभिधानाभिधेयभेदस्य विकारत्वात् । न च विकार आत्मेष्यते । नन्वात्माप्यात्मशब्देन अभिधीयते । न, ‘यतो वाचो निवर्तन्ते’ (तै. उ. २ । ९ । १), ‘यत्र नान्यत्पश्यति’ (छा. उ. ७ । २४ । १) इत्यादिश्रुतेः ।ந, அபி4தா4நாபி4தே4யபே4த3ஸ்ய விகாரத்வாத் । ந ச விகார ஆத்மேஷ்யதே । நந்வாத்மாப்யாத்மஶப்3தே3ந அபி4தீ4யதே । ந, ‘யதோ வாசோ நிவர்தந்தே’ (தை. உ. 2 । 9 । 1), ‘யத்ர நாந்யத்பஶ்யதி’ (சா2. உ. 7 । 24 । 1) இத்யாதி3ஶ்ருதே꞉ ।
ஸமாதானம் - அவ்வாறு அல்ல. ஏன்எனில் நாமம், நாமம் உடையது என்ற பேதம் எதற்கோ அதுவே விகாரம் ஆகும். இங்கு விகார ஆத்மாவை ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனாலும் ஆத்மாவும் ஆத்ம சப்தத்தால் கூறப்படுகிறதே எனில் அவ்வாறு அல்ல ஏன்எனில் “यतो वाचो निवर्तन्ते” (யதோ வாசோ நிவர்த்தந்தே) “यत्र नान्यत्पश्यति” (யத்ர நான்யத்பஷ்யதி) என்பது முதலிய ஸ்ருதிகளால் (அதனை வாக்கு எட்டாததும், காணமுடியாததுமாக) சித்திக்கிறது.ஸமாதானம் - அவ்வாறு அல்ல. ஏன்எனில் நாமம், நாமம் உடையது என்ற பேதம் எதற்கோ அதுவே விகாரம் ஆகும். இங்கு விகார ஆத்மாவை ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனாலும் ஆத்மாவும் ஆத்ம சப்தத்தால் கூறப்படுகிறதே எனில் அவ்வாறு அல்ல ஏன்எனில் “யதோ வாசோ நிவர்தந்தே” (யதோ வாசோ நிவர்த்தந்தே) “யத்ர நாந்யத்பஶ்யதி” (யத்ர நான்யத்பஷ்யதி) என்பது முதலிய ஸ்ருதிகளால் (அதனை வாக்கு எட்டாததும், காணமுடியாததுமாக) சித்திக்கிறது.
कथं तर्हि ‘आत्मैवाधस्तात्’ (छा. उ. ७ । २५ । २) ‘स आत्मा’ (छा. उ. ६ । १६ । १) इत्यादिशब्दाः आत्मानं प्रत्याययन्ति ?கத2ம் தர்ஹி ‘ஆத்மைவாத4ஸ்தாத்’ (சா2. உ. 7 । 25 । 2) ‘ஸ ஆத்மா’ (சா2. உ. 6 । 16 । 1) இத்யாதி3ஶப்3தா3꞉ ஆத்மாநம் ப்ரத்யாயயந்தி ?
சங்கை- ஆனால் எவ்வாறு “आत्मैवाधस्तात्” “स आत्मा” (ஆத்மைவாதஸ்தாத், ச ஆத்மா) என்பது முதலிய சப்தங்களால் இவ்வாறு ஆத்மாவைக் கூறுகின்றனர்?சங்கை- ஆனால் எவ்வாறு “ஆத்மைவாத4ஸ்தாத்” “ஸ ஆத்மா” (ஆத்மைவாதஸ்தாத், ச ஆத்மா) என்பது முதலிய சப்தங்களால் இவ்வாறு ஆத்மாவைக் கூறுகின்றனர்?
नैष दोषः । देहवति प्रत्यगात्मनि भेदविषये प्रयुज्यमानः शब्दः देहादीनामात्मत्वे प्रत्याख्यायमाने यत्परिशिष्टं सत् , अवाच्यमपि प्रत्याययति — यथा सराजिकायां दृश्यमानायां सेनायां छत्रध्वजपताकादिव्यवहिते अदृश्यमानेऽपि राजनि एष राजा दृश्यत इति भवति शब्दप्रयोगः ; तत्र कोऽसौ राजेति राजविशेषनिरूपणायां दृश्यमानेतरप्रत्याख्याने अन्यस्मिन्नदृश्यमानेऽपि राजनि राजप्रतीतिर्भवेत् —तद्वत् ।நைஷ தோ3ஷ꞉ । தே3ஹவதி ப்ரத்யகா3த்மநி பே4த3விஷயே ப்ரயுஜ்யமாந꞉ ஶப்3த3꞉ தே3ஹாதீ3நாமாத்மத்வே ப்ரத்யாக்2யாயமாநே யத்பரிஶிஷ்டம் ஸத் , அவாச்யமபி ப்ரத்யாயயதி — யதா2 ஸராஜிகாயாம் த்3ருஶ்யமாநாயாம் ஸேநாயாம் ச2த்ரத்4வஜபதாகாதி3வ்யவஹிதே அத்3ருஶ்யமாநே(அ)பி ராஜநி ஏஷ ராஜா த்3ருஶ்யத இதி ப4வதி ஶப்3த3ப்ரயோக3꞉ ; தத்ர கோ(அ)ஸௌ ராஜேதி ராஜவிஶேஷநிரூபணாயாம் த்3ருஶ்யமாநேதரப்ரத்யாக்2யாநே அந்யஸ்மிந்நத்3ருஶ்யமாநே(அ)பி ராஜநி ராஜப்ரதீதிர்ப4வேத் —தத்3வத் ।
तस्मात्सोऽहं मन्त्रवित् कर्मविदेवास्मि, कर्मकार्यं च सर्वं विकार इति विकारज्ञ एवास्मि, न आत्मवित् न आत्मप्रकृतिस्वरूपज्ञ इत्यर्थः । अत एवोक्तम् ‘आचार्यवान्पुरुषो वेद’ (छा. उ. ६ । १४ । २) इति ; ‘यतो वाचो निवर्तन्ते’ (तै. उ. २ । ९ । १) इत्यादिश्रुतिभ्यश्च ।தஸ்மாத்ஸோ(அ)ஹம் மந்த்ரவித் கர்மவிதே3வாஸ்மி, கர்மகார்யம் ச ஸர்வம் விகார இதி விகாரஜ்ஞ ஏவாஸ்மி, ந ஆத்மவித் ந ஆத்மப்ரக்ருதிஸ்வரூபஜ்ஞ இத்யர்த2꞉ । அத ஏவோக்தம் ‘ஆசார்யவாந்புருஷோ வேத3’ (சா2. உ. 6 । 14 । 2) இதி ; ‘யதோ வாசோ நிவர்தந்தே’ (தை. உ. 2 । 9 । 1) இத்யாதி3ஶ்ருதிப்4யஶ்ச ।
(நாரதர் கூறினார்-) ஆகையால் அந்த நான் “यतो वाचो निवर्तन्ते” மந்திரவித் அதாவது கர்ம வித்தாக இருக்கிறேன். கர்மம் காரியம் எல்லாம் விகாரமாக்கும் என்பதால் நான் விகாரக்ஞனாக (விகார ஞானமுடையவனாக) இருக்கிறேன். நான் ஆத்மாவை அறிந்தவன் அல்ல. ஆத்மரூப பிரக்ருதியின் (காரணத்தின்) ஸ்வரூபத்தை அறியாதவனாக இருக்கின்றேன் என்பது பொருள். ஆகையால் இவ்வாறு ஸ்ருதிகளில் இதற்கு பிரமாணங்கள் இருக்கின்றன. அதாவது “आचार्यवान्पुरुषो वेद” (ஆச்சாரியவான்புருஷோ வேத) என்றும், “यतो वाचो निवर्तन्ते” (யதோ வாசோ நிவர்தந்தே) என்றும் உள்ளன.(நாரதர் கூறினார்-) ஆகையால் அந்த நான் “யதோ வாசோ நிவர்தந்தே” மந்திரவித் அதாவது கர்ம வித்தாக இருக்கிறேன். கர்மம் காரியம் எல்லாம் விகாரமாக்கும் என்பதால் நான் விகாரக்ஞனாக (விகார ஞானமுடையவனாக) இருக்கிறேன். நான் ஆத்மாவை அறிந்தவன் அல்ல. ஆத்மரூப பிரக்ருதியின் (காரணத்தின்) ஸ்வரூபத்தை அறியாதவனாக இருக்கின்றேன் என்பது பொருள். ஆகையால் இவ்வாறு ஸ்ருதிகளில் இதற்கு பிரமாணங்கள் இருக்கின்றன. அதாவது “ஆசார்யவாந்புருஷோ வேத3” (ஆச்சாரியவான்புருஷோ வேத) என்றும், “யதோ வாசோ நிவர்தந்தே” (யதோ வாசோ நிவர்தந்தே) என்றும் உள்ளன.
श्रुतमागमज्ञानमस्त्येव हि यस्मात् मे मम भगवद्दॄशेभ्यो युष्मत्सदृशेभ्यः तरति अतिक्रमति शोकं मनस्तापम् अकृतार्थबुद्धिताम् आत्मवित् इति ; अतः सोऽहमनात्मवित्त्वात् हे भगवः शोचामि अकृतार्थबुद्ध्या सन्तप्ये सर्वदा ; तं मा मां शोकस्य शोकसागरस्य पारम् अन्तं भगवान् तारयतु आत्मज्ञानोडुपेन कृतार्थबुद्धिमापादयतु अभयं गमयत्वित्यर्थः ।ஶ்ருதமாக3மஜ்ஞாநமஸ்த்யேவ ஹி யஸ்மாத் மே மம ப4க3வத்3த்3ரூஶேப்4யோ யுஷ்மத்ஸத்3ருஶேப்4ய꞉ தரதி அதிக்ரமதி ஶோகம் மநஸ்தாபம் அக்ருதார்த2பு3த்3தி4தாம் ஆத்மவித் இதி ; அத꞉ ஸோ(அ)ஹமநாத்மவித்த்வாத் ஹே ப4க3வ꞉ ஶோசாமி அக்ருதார்த2பு3த்3த்4யா ஸந்தப்யே ஸர்வதா3 ; தம் மா மாம் ஶோகஸ்ய ஶோகஸாக3ரஸ்ய பாரம் அந்தம் ப4க3வாந் தாரயது ஆத்மஜ்ஞாநோடு3பேந க்ருதார்த2பு3த்3தி4மாபாத3யது அப4யம் க3மயத்வித்யர்த2꞉ ।
तम् एवमुक्तवन्तं ह उवाच — यद्वै किञ्च एतदध्यगीष्ठाः अधीतवानसि, अध्ययनेन तदर्थज्ञानमुपलक्ष्यते, ज्ञातवानसीत्येतत् , नामैवैतत् , ‘वाचारम्भणं विकारो नामधेयम्’ (छा. उ. ६ । १ । ४) इति श्रुतेः ॥தம் ஏவமுக்தவந்தம் ஹ உவாச — யத்3வை கிஞ்ச ஏதத3த்4யகீ3ஷ்டா2꞉ அதீ4தவாநஸி, அத்4யயநேந தத3ர்த2ஜ்ஞாநமுபலக்ஷ்யதே, ஜ்ஞாதவாநஸீத்யேதத் , நாமைவைதத் , ‘வாசாரம்ப4ணம் விகாரோ நாமதே4யம்’ (சா2. உ. 6 । 1 । 4) இதி ஶ்ருதே꞉ ॥
இவ்வாறு கூறினவரிடம் (நாரதரிடம்) இவ்வாறு சனத்குமாரர் கூறினார்- நீர் எந்த அளவு அத்யயனம் செய்திருக்கிறீரோ அந்த அத்யயனத்தால் அதன் அர்த்த ஞானமும் உபலக்ஷிக்கப்படுகிறது. அதாவது நீர் எதுவரை அறிந்துள்ளீரோ அது நாமமேயாகும். ஏன்எனில் “वाचारम्भणं विकारो नामधेयम्” (வாசாரம்பணம் விகாரோ நாமதேயம்) என்று சுருதி வாக்கியத்தால் அறிகிறோம்.இவ்வாறு கூறினவரிடம் (நாரதரிடம்) இவ்வாறு சனத்குமாரர் கூறினார்- நீர் எந்த அளவு அத்யயனம் செய்திருக்கிறீரோ அந்த அத்யயனத்தால் அதன் அர்த்த ஞானமும் உபலக்ஷிக்கப்படுகிறது. அதாவது நீர் எதுவரை அறிந்துள்ளீரோ அது நாமமேயாகும். ஏன்எனில் “வாசாரம்ப4ணம் விகாரோ நாமதே4யம்” (வாசாரம்பணம் விகாரோ நாமதேயம்) என்று சுருதி வாக்கியத்தால் அறிகிறோம்.
இப்பகுதிக்கு மொழிபெயர்ப்பு இன்னும் இல்லை.
இப்பகுதிக்கு மொழிபெயர்ப்பு இன்னும் இல்லை.
சங்கை - ஆனால் ஆத்மாவும் மந்திரங்களால் பிரகாசப்படுத்துவதால் எதற்காக மந்திரவித் (நாரதர்) ஆத்மாவை அறியவில்லை.
இப்பகுதிக்கு மொழிபெயர்ப்பு இன்னும் இல்லை.
இப்பகுதிக்கு மொழிபெயர்ப்பு இன்னும் இல்லை.
இப்பகுதிக்கு மொழிபெயர்ப்பு இன்னும் இல்லை.
இப்பகுதிக்கு மொழிபெயர்ப்பு இன்னும் இல்லை.
ஸமாதானம் - இதில் எந்த ஒரு தோஷமும் இல்லை. பேத விஷயமான தேஹத்தை உடைய பிரத்யக் ஆத்மாவில் பிரயோகிக்கப்படும் சப்தம், தேஹம் முதலியவைகளின் ஆத்மத்துவம் இல்லையென்று ஆனதும் சத் மாத்திரமே மிஞ்சுகிறது. அது வாச்சியமாக இல்லாவிடினும் (லக்ஷணத்தினால்) அதன் ஞானம் உண்டாகிறது. எவ்வாறு ராஜாவுடன் காணப்படும் சேனையில் குடை, தண்டம் மேலும் கொடி முதலியவைகளின் கூட்டத்தால் ராஜாவைக் காணமுடியவில்லை. ஆயினும் அந்த ராஜாவைப் பார்க்கிறேன் என்று பிரயோகம் செய்யப்படுகிறது. இவ்வாறு இருக்கும்பொழுது இதில் ராஜா யார் என்று கேள்வி எழும்புகின்றது. ராஜாவைப் பற்றி கூறுபவன் விசேஷமான லக்ஷணங்களுடன் கூடியவனை நிரூபணம் செய்தபின் மற்ற பார்க்கப்படுகின்ற புருஷர்களை தவிர்த்து அவர்களைவிட வேறான ராஜாவை நேராக காண முடியவில்லை ஆனாலும் ராஜாவின் ஞானம் ஏற்படுகிறது. (இவ்வாறு அநாத்மாவை நீக்கி ஆத்ம ஞானம் உண்டாகிறது.)
இப்பகுதிக்கு மொழிபெயர்ப்பு இன்னும் இல்லை.
இப்பகுதிக்கு மொழிபெயர்ப்பு இன்னும் இல்லை.
எதனால் தங்களைப் போன்றவர்களிடம் இருந்து சோகம் அதாவது மனதின் தாபம் என்னும் அக்ருதார்த்த புத்தியை ஆத்மவித்து கடக்கிறான் என்று எனக்கு ஆகமஞானம் உள்ளது. ஆனாலும் ஹே பகவானே! அந்த நான் அநாத்ம வித்தாய் இருப்பதால் சோகமுடையவனாய் அகிருதார்த்த புத்தியினால் எப்பொழுதும் அதனால் தாபித்துக்கொண்டு இருக்கும் என்னை ஹே பகவானே! சோகமாகிய கடலை கடப்பதற்கான ஆத்மஞானம் என்னும் ஓடத்தால் என்னை தாண்டச்செய்து காப்பாற்றுவீராக. கிருதார்த்த புத்தியை அடையச் செய்யுங்கள். அதாவது அபயத்தை அடையச் செய்யுங்கள்.
இப்பகுதிக்கு மொழிபெயர்ப்பு இன்னும் இல்லை.
இப்பகுதிக்கு மொழிபெயர்ப்பு இன்னும் இல்லை.