अद्वैतभारती

प्रथमः खण्डःப்ரத2ம꞉ க2ண்ட3꞉

अवतारिकाஅவதாரிகா · Śaṅkara’s introduction to this section. There is no mantra here; the mantras begin at ७.१.१7.1.1 →.

संस्कृतम्
தமிழ்
परमार्थतत्त्वोपदेशप्रधानपरः षष्ठोऽध्यायः सदात्मैकत्वनिर्णयपरतयैवोपयुक्तः । न सतोऽर्वाग्विकारलक्षणानि तत्त्वानि निर्दिष्टानीत्यतस्तानि नामादीनि प्राणान्तानि क्रमेण निर्दिश्य तद्द्वारेणापि भूमाख्यं निरतिशयं तत्त्वं निर्देक्ष्यामि — शाखाचन्द्रदर्शनवत् , इतीमं सप्तमं प्रपाठकमारभते ; अनिर्दिष्टेषु हि सतोऽर्वाक्तत्त्वेषु सन्मात्रे च निर्दिष्टे अन्यदप्यविज्ञातं स्यादित्याशङ्का कस्यचित्स्यात् , सा मा भूदिति वा तानि निर्दिदिक्षति ;பரமார்த2தத்த்வோபதே3ஶப்ரதா4நபர꞉ ஷஷ்டோ2(அ)த்4யாய꞉ ஸதா3த்மைகத்வநிர்ணயபரதயைவோபயுக்த꞉ । ந ஸதோ(அ)ர்வாக்3விகாரலக்ஷணாநி தத்த்வாநி நிர்தி3ஷ்டாநீத்யதஸ்தாநி நாமாதீ3நி ப்ராணாந்தாநி க்ரமேண நிர்தி3ஶ்ய தத்3த்3வாரேணாபி பூ4மாக்2யம் நிரதிஶயம் தத்த்வம் நிர்தே3க்ஷ்யாமி — ஶாகா2சந்த்3ரத3ர்ஶநவத் , இதீமம் ஸப்தமம் ப்ரபாட2கமாரப4தே ; அநிர்தி3ஷ்டேஷு ஹி ஸதோ(அ)ர்வாக்தத்த்வேஷு ஸந்மாத்ரே ச நிர்தி3ஷ்டே அந்யத3ப்யவிஜ்ஞாதம் ஸ்யாதி3த்யாஶங்கா கஸ்யசித்ஸ்யாத் , ஸா மா பூ4தி3தி வா தாநி நிர்தி3தி3க்ஷதி ;
अथवा सोपानारोहणवत् स्थूलादारभ्य सूक्ष्मं सूक्ष्मतरं च बुद्धिविषयं ज्ञापयित्वा तदतिरिक्ते स्वाराज्येऽभिषेक्ष्यामीति नामादीनि निर्दिदिक्षति ;அத2வா ஸோபாநாரோஹணவத் ஸ்தூ2லாதா3ரப்4ய ஸூக்ஷ்மம் ஸூக்ஷ்மதரம் ச பு3த்3தி4விஷயம் ஜ்ஞாபயித்வா தத3திரிக்தே ஸ்வாராஜ்யே(அ)பி4ஷேக்ஷ்யாமீதி நாமாதீ3நி நிர்தி3தி3க்ஷதி ;
अथवा नामाद्युत्तरोत्तरविशिष्टानि तत्त्वानि अतितरां च तेषामुत्कृष्टतमं भूमाख्यं तत्त्वमिति तत्स्तुत्यर्थं नामादीनां क्रमेणोपन्यासः ।அத2வா நாமாத்3யுத்தரோத்தரவிஶிஷ்டாநி தத்த்வாநி அதிதராம் ச தேஷாமுத்க்ருஷ்டதமம் பூ4மாக்2யம் தத்த்வமிதி தத்ஸ்துத்யர்த2ம் நாமாதீ3நாம் க்ரமேணோபந்யாஸ꞉ ।
आख्यायिका तु परविद्यास्तुत्यर्था । कथम् ? नारदो देवर्षिः कृतकर्तव्यः सर्वविद्योऽपि सन् अनात्मज्ञत्वात् शुशोचैव, किमु वक्तव्यम् अन्योऽल्पविज्जन्तुः अकृतपुण्यातिशयोऽकृतार्थ इति ;ஆக்2யாயிகா து பரவித்3யாஸ்துத்யர்தா2 । கத2ம் ? நாரதோ3 தே3வர்ஷி꞉ க்ருதகர்தவ்ய꞉ ஸர்வவித்3யோ(அ)பி ஸந் அநாத்மஜ்ஞத்வாத் ஶுஶோசைவ, கிமு வக்தவ்யம் அந்யோ(அ)ல்பவிஜ்ஜந்து꞉ அக்ருதபுண்யாதிஶயோ(அ)க்ருதார்த2 இதி ;
अथवा नान्यदात्मज्ञानान्निरतिशयश्रेयःसाधनमस्तीत्येतत्प्रदर्शनार्थं सनत्कुमारनारदाख्यायिका आरभ्यते, येन सर्वविज्ञानसाधनशक्तिसम्पन्नस्यापि नारदस्य देवर्षेः श्रेयो न बभूव, येनोत्तमाभिजनविद्यावृत्तसाधनशक्तिसम्पत्तिनिमित्ताभिमानं हित्वा प्राकृतपुरुषवत् सनत्कुमारमुपससाद श्रेयःसाधनप्राप्तये ; अतः प्रख्यापितं भवति निरतिशयश्रेयःप्राप्तिसाधनत्वमात्मविद्याया इति ॥அத2வா நாந்யதா3த்மஜ்ஞாநாந்நிரதிஶயஶ்ரேய꞉ஸாத4நமஸ்தீத்யேதத்ப்ரத3ர்ஶநார்த2ம் ஸநத்குமாரநாரதா3க்2யாயிகா ஆரப்4யதே, யேந ஸர்வவிஜ்ஞாநஸாத4நஶக்திஸம்பந்நஸ்யாபி நாரத3ஸ்ய தே3வர்ஷே꞉ ஶ்ரேயோ ந ப3பூ4வ, யேநோத்தமாபி4ஜநவித்3யாவ்ருத்தஸாத4நஶக்திஸம்பத்திநிமித்தாபி4மாநம் ஹித்வா ப்ராக்ருதபுருஷவத் ஸநத்குமாரமுபஸஸாத3 ஶ்ரேய꞉ஸாத4நப்ராப்தயே ; அத꞉ ப்ரக்2யாபிதம் ப4வதி நிரதிஶயஶ்ரேய꞉ப்ராப்திஸாத4நத்வமாத்மவித்3யாயா இதி ॥
அ.கை - பரமார்த்த தத்வ உபதேசம் ஆறாவது அத்யாயத்தில் பிரதானமாக உபதேசிக்கப்பட்டது. சத் ஆத்மா ஏகத்துவத்தை நிர்ணயம் செய்வதில் உபயோகமாகிறது. சத்தைக்காட்டிலும் கீழான விகாரரூப அந்த லக்ஷணங்களை விளக்கவில்லை. ஆகையால் அந்த நாமம் முதலியவைகளை கிரமமாக விளக்கி அதன் மூலமாகவாவது பூமா எனப்படும் நிரதிசய தத்துவத்தை நிரூபிப்பதற்காக சாகா சந்திர தர்சனம் போன்றது என்று இந்த ஏழாவது அத்யாயத்தில் ஆரம்பிக்கப்படுகிறது. அல்லது சத்தைவிட கீழான தத்துவத்தை நிரூபிக்காமல் சத்மாத்திரமே நிரூபிக்கப்பட்டால் மற்றவை அறியப்படாததாகும் என்ற ஆசங்கா யாருக்காவது உண்டாகலாம் அவ்வாறு ஆகக்கூடாது என்பதற்காக அவை இங்கு விளக்கப்படுகிறது.
அல்லது சோபான கிரமமாக மேல்நோக்கி செல்வதுபோல் (ஏணிபடிகளில் ஏறிச்செல்வதுபோல்) ஸ்தூலத்திலிருந்து ஆரம்பித்து சூக்ஷ்மமான, மிகவும் சூக்ஷ்மமான புத்தி விஷயத்தை அறிவுறச்செய்து அதைக்காட்டிலும் வேறான ஸ்வராஜ்யத்தில் அபிஷேகம் செய்வேன்- என்ற அபிப்ராயத்தால் நாமம் முதலியவைகள் முதலில் விளக்க விரும்புகின்றது.
அல்லது நாமம் முதலியவை ஒன்றைவிட ஒன்று சிறந்ததான தத்துவங்களைக்காட்டிலும் பூமா எனப்படும் தத்துவம் மிகவும் உத்கிருஷ்டமானது அதாவது மிகவும் உயர்ந்தது என்று இவ்வாறு ஸ்துதிப்பதற்காக நாமம் முதலியவைகள் கிரமமாகக் கூறப்பட்டுள்ளது.
இந்த கதையானது பரவித்யாவை ஸ்துதிப்பதற்காக கூறப்பட்டது. தேவரிஷிநாரதர் செய்யவேண்டியதை எல்லாம் செய்தவராயும் எல்லா வித்யைகளையும் உடையவராய் இருந்தும் அநாத்மாவை அறிந்தவராய் இருந்ததால் சோகம் உடையவரானார். மற்ற அல்பத்தை அறிந்த ஜீவன் புண்யம் செய்யாத அந்த அகிருதாத்தத்தனைக் குறித்து என்ன சொல்லுவது?
அல்லது ஆத்ம ஞானத்தைக்காட்டிலும் உத்தமமான சாதனம் இல்லை என்பதைத் தெரிவிப்பதற்காக சனத் குமாரர், நாரதர் கதை ஆரம்பிக்கப்படுகிறது. எதனால் சர்வவிக்ஞான சாதனசக்தி உள்ளவராய் இருந்தாலும் தேவரிஷி நாரதர் ச்ரேயஸ்ஸை அடையவில்லை. ஆகையால் உத்தம குல, வித்யா, ஆச்சாரம் மேலும் எல்லாவிதமான சாதனங்களிலும் சாமர்த்திய சம்பத்தி உடையவரானாலும் அவைகளில் உள்ள அபிமானத்தை த்யாகம் செய்து ச்ரேயஸ் சாதனத்தை அடைவதற்காக சாதாரணப் புருஷனைப்போன்று சனத்குமாரரின் சமீபத்திற்கு வந்தார். இதனால் ச்ரேயஸ் பிராப்த்திக்கு ஆத்மவித்யையின் நிரதிசய (ஒப்பற்ற) சாதனத்தன்மை சூசகமாக தெரிவிக்கப்படுகிறது.