मन्त्रः ५மந்த்ர꞉ 5 / ५5
स यो नाम ब्रह्मेत्युपास्ते यावन्नाम्नो गतं तत्रास्य यथाकामचारो भवति यो नाम ब्रह्मेत्युपास्तेऽस्ति भगवो नाम्नो भूय इति नाम्नो वाव भूयोऽस्तीति तन्मे भगवान्ब्रवीत्विति ॥ ५ ॥ஸ யோ நாம ப்3ரஹ்மேத்யுபாஸ்தே யாவந்நாம்நோ க3தம் தத்ராஸ்ய யதா2காமசாரோ ப4வதி யோ நாம ப்3ரஹ்மேத்யுபாஸ்தே(அ)ஸ்தி ப4க3வோ நாம்நோ பூ4ய இதி நாம்நோ வாவ பூ4யோ(அ)ஸ்தீதி தந்மே ப4க3வாந்ப்3ரவீத்விதி ॥ 5 ॥
தமிழ்எவன் ஒருவன் நாமத்தை இது பிரஹ்மம் என்று உபாசிக்கின்றானோ அவனுக்கு எதுவரை நாமத்தின் கதி ஏற்படுகிறதோ அதுவரை எவ்வாறு தன் இச்சையோ அதன் அனுசாரமாக கதியை அடைகிறான். எவன் இந்த நாமத்தை “இது பிரஹ்மம்” என்று உபாசனை செய்கின்றவனுக்கு. (நாரதர்) ஹே பகவனே! என்ன இந்த நாமத்தைவிட மேலானது ஏதாவது உள்ளதா? (சனத்குமாரர்) நாமத்தைவிட மேலானது உள்ளது. (நாரதர்) அவ்வாறு ஆனால் ஹே பகவான்! எனக்கு அதைக் கூறுங்கள் என்று.
संस्कृतम्
தமிழ்
स यस्तु नाम ब्रह्मेत्युपास्ते, तस्य यत्फलं भवति, तच्छृणु — यावन्नाम्नो गतं नाम्नो गोचरं तत्र तस्मिन् नामविषयेअस्य यथाकामचारः कामचरणं राज्ञ इव स्वविषये भवति । यो नाम ब्रह्मेत्युपास्ते इत्युपसंहारः । किमस्ति भगवः नाम्नो भूयः अधिकतरं यद्ब्रह्मदृष्ट्यर्हमन्यदित्यभिप्रायः । सनत्कुमार आह — नाम्नो वाव भूयः अस्त्येवेति । उक्तः आह — यद्यस्ति तन्मे भगवान्ब्रवीतु इति ॥ஸ யஸ்து நாம ப்3ரஹ்மேத்யுபாஸ்தே, தஸ்ய யத்ப2லம் ப4வதி, தச்ச்2ருணு — யாவந்நாம்நோ க3தம் நாம்நோ கோ3சரம் தத்ர தஸ்மிந் நாமவிஷயேஅஸ்ய யதா2காமசார꞉ காமசரணம் ராஜ்ஞ இவ ஸ்வவிஷயே ப4வதி । யோ நாம ப்3ரஹ்மேத்யுபாஸ்தே இத்யுபஸம்ஹார꞉ । கிமஸ்தி ப4க3வ꞉ நாம்நோ பூ4ய꞉ அதி4கதரம் யத்3ப்3ரஹ்மத்3ருஷ்ட்யர்ஹமந்யதி3த்யபி4ப்ராய꞉ । ஸநத்குமார ஆஹ — நாம்நோ வாவ பூ4ய꞉ அஸ்த்யேவேதி । உக்த꞉ ஆஹ — யத்3யஸ்தி தந்மே ப4க3வாந்ப்3ரவீது இதி ॥
எவன் ஒருவன் நாமம் பிரஹ்மம் என்று உபாசிக்கின்றானே அவனுக்கு என்ன பலன் என்பதைக்கேள் - எதுவரை நாமத்தின் விஷயமாகிறதோ அதுவரை அந்த நாமத்தின் விஷயத்தில் எவ்வாறு ராஜா தன் விஷயத்தில் தான் நினைத்தபடி செயல்பட முடிகிறதோ அவ்வாறு நினைத்தபடி நடக்கும். எந்த நாமத்தை பிரஹ்மம் என்று உபாசனை செய் என்று உபசம்ஹாரம் செய்யப்படுகிறது. (முடிக்கப்படுகிறது). ஹே பகவானே! நாமத்தைக் காட்டிலும் மேலானது எது? அதாவது பிரஹ்ம திருஷ்டிக்கு யோக்யமான வேறு வஸ்து உள்ளதா? என்பது இதன் அபிப்பிராயம். சனத்குமாரர் கூறினார்- நாமத்தைக் காட்டிலும் மேலானது உள்ளது. இவ்வாறு கூறியபின் (நாரதர்) ஹே பகவானே! அவ்வாறு இருந்தால் அதை எனக்குக் கூறுங்கள்.