मन्त्रः ४மந்த்ர꞉ 4 / ५5
नाम वा ऋग्वेदो यजुर्वेदः सामवेद आथर्वणश्चतुर्थ इतिहासपुराणः पञ्चमो वेदानां वेदः पित्र्यो राशिर्दैवो निधिर्वाकोवाक्यमेकायनं देवविद्या ब्रह्मविद्या भूतविद्या क्षत्त्रविद्या नक्षत्रविद्या सर्पदेवजनविद्या नामैवैतन्नामोपास्स्वेति ॥ ४ ॥நாம வா ருக்3வேதோ3 யஜுர்வேத3꞉ ஸாமவேத3 ஆத2ர்வணஶ்சதுர்த2 இதிஹாஸபுராண꞉ பஞ்சமோ வேதா3நாம் வேத3꞉ பித்ர்யோ ராஶிர்தை3வோ நிதி4ர்வாகோவாக்யமேகாயநம் தே3வவித்3யா ப்3ரஹ்மவித்3யா பூ4தவித்3யா க்ஷத்த்ரவித்3யா நக்ஷத்ரவித்3யா ஸர்பதே3வஜநவித்3யா நாமைவைதந்நாமோபாஸ்ஸ்வேதி ॥ 4 ॥
தமிழ்ரிக்வேதம் என்ற பெயர் அவ்வாறே யஜுர்வேதம், சாமவேதம், நான்காவதான அதர்வணவேதம், ஐந்தாவது வேதமாகிய இதிஹாசம் புராணம், வேதங்களின் வேதம் (வியாகரணம்) ஸ்ரார்த்தகல்பம், கணிதம், உத்பாத்த ஞானம், நிதிஞானம், தர்க்கசாஸ்திரம், நீதிசாஸ்திரம், நிருக்தம், வேதவித்யா, பிரஹ்மவித்யா, பூதவித்யா, தனுர்வித்யா, ஜ்யோதிஷம் காருடவித்யா, சங்கீதம் முதலிய கலைகள். மேலும் சிற்பவித்யா இவை எல்லாம் நாமமே. நீ பிரஹ்மம் என்று நாமத்தை பிரஹ்மபுத்தியால் உபாசி.
संस्कृतम्
தமிழ்
नाम वा ऋग्वेदो यजुर्वेद इत्यादि नामैवैतत् । नामोपास्स्व ब्रह्मेति ब्रह्मबुद्ध्या — यथा प्रतिमां विष्णुबुद्ध्या उपास्ते, तद्वत् ॥நாம வா ருக்3வேதோ3 யஜுர்வேத3 இத்யாதி3 நாமைவைதத் । நாமோபாஸ்ஸ்வ ப்3ரஹ்மேதி ப்3ரஹ்மபு3த்3த்4யா — யதா2 ப்ரதிமாம் விஷ்ணுபு3த்3த்4யா உபாஸ்தே, தத்3வத் ॥
ரிக்வேதம் நாமமே. அவ்வாறே யஜுர்வேதம் முதலியவைகளும் இந்த நாமமே ஆகும். எவ்வாறு பிரதிமையில் விஷ்ணு புத்தியால் உபாசிக்கின்றோமோ அவ்வாறு பிரஹ்ம என்று பிரஹ்ம புத்தியால் நாமத்தை உபாசனை செய்.