वाग्वाव नाम्नो भूयसी वाग्वा ऋग्वेदं विज्ञापयति यजुर्वेदꣳ सामवेदमाथर्वणं चतुर्थमितिहासपुराणं पञ्चमं वेदानां वेदं पित्र्यꣳ राशिं दैवं निधिं वाकोवाक्यमेकायनं देवविद्यां ब्रह्मविद्यां भूतविद्यां क्षत्रविद्यां सर्पदेवजनविद्यां दिवं च पृथिवीं च वायुं चाकाशं चापश्च तेजश्च देवाꣳश्च मनुष्याꣳश्च पशूꣳश्च वयाꣳसि च तृणवनस्पतीञ्श्वापदान्याकीटपतङ्गपिपीलकं धर्मं चाधर्मं च सत्यं चानृतं च साधु चासाधु च हृदयज्ञं चाहृदयज्ञं च यद्वै वाङ्नाभविष्यन्न धर्मो नाधर्मो व्यज्ञापयिष्यन्न सत्यं नानृतं न साधु नासाधु न हृदयज्ञो नाहृदयज्ञो वागेवैतत्सर्वं विज्ञापयति वाचमुपास्स्वेति ॥ १ ॥வாக்3வாவ நாம்நோ பூ4யஸீ வாக்3வா ருக்3வேத3ம் விஜ்ஞாபயதி யஜுர்வேத3ꣳ ஸாமவேத3மாத2ர்வணம் சதுர்த2மிதிஹாஸபுராணம் பஞ்சமம் வேதா3நாம் வேத3ம் பித்ர்யꣳ ராஶிம் தை3வம் நிதி4ம் வாகோவாக்யமேகாயநம் தே3வவித்3யாம் ப்3ரஹ்மவித்3யாம் பூ4தவித்3யாம் க்ஷத்ரவித்3யாம் ஸர்பதே3வஜநவித்3யாம் தி3வம் ச ப்ருதி2வீம் ச வாயும் சாகாஶம் சாபஶ்ச தேஜஶ்ச தே3வாꣳஶ்ச மநுஷ்யாꣳஶ்ச பஶூꣳஶ்ச வயாꣳஸி ச த்ருணவநஸ்பதீஞ்ஶ்வாபதா3ந்யாகீடபதங்க3பிபீலகம் த4ர்மம் சாத4ர்மம் ச ஸத்யம் சாந்ருதம் ச ஸாது4 சாஸாது4 ச ஹ்ருத3யஜ்ஞம் சாஹ்ருத3யஜ்ஞம் ச யத்3வை வாங்நாப4விஷ்யந்ந த4ர்மோ நாத4ர்மோ வ்யஜ்ஞாபயிஷ்யந்ந ஸத்யம் நாந்ருதம் ந ஸாது4 நாஸாது4 ந ஹ்ருத3யஜ்ஞோ நாஹ்ருத3யஜ்ஞோ வாகே3வைதத்ஸர்வம் விஜ்ஞாபயதி வாசமுபாஸ்ஸ்வேதி ॥ 1 ॥
मन्त्रः १மந்த்ர꞉ 1 / २2
தமிழ்வாக் நாமத்தைவிட மேலானது. வாக்கே ரிக்வேதத்தை அறியச்செய்கிறது. அவ்வாறு யஜுர்வேதம், சாமவேதம், நான்காவதான அதர்வண வேதம், ஐந்தாவது வேதமான இதிஹாச புராணங்கள், வேதங்களின் வேதம் வியாக்கரணம், ஸ்ராத்தகல்பம், கணிதம், உத்பாத்த சாஸ்திரம், நிதிஞானம், தர்க்கசாஸ்திரம், நீதி, நிருக்தம், வேதவித்யா, பிரஹ்மவித்யா, பூதவித்யா, தனுர்வித்யா, ஜ்யோதிஷம், காருடஞானம், சங்கீதம் முதலிய சாஸ்திரங்கள், மேல் உலகம், பிருதிவீ, வாயு, ஆகாசம், ஜலம், தேஜஸ், தேவ, மனுஷ்ய, பசு, பக்ஷி, புல், மூலிகை, புலி (மிருகம்) புழு, விட்டில், எறும்பு வரையிலான பிராணிவர்க்கங்கள், தர்மம் அதர்மம், சத்தியம் - பொய், சாது (நல்லது) அசாது (கெட்டது), இனிமையானது இனிமை அற்றது என்பவை எல்லாம் வாக் இல்லையெனில் தர்மம் அற்றதையோ, அதர்மம் அற்றதையோ அறியமுடியாது. அவ்வாறே சத்யம் அல்லாததையும், பொய் அல்லாததையும், நல்லதையும், கெட்டதையும் நம்மால் அறியமுடியாது வாக்தான் இவை எல்லாவற்றின் ஞானத்தையும் அளிக்கிறது. ஆகையால் வாக்கை ப்ரஹ்மம் என்று உபாசனைசெய்.
संस्कृतम्
தமிழ்
वाग्वाव । वागिति इन्द्रियं जिह्वामूलादिष्वष्टसु स्थानेषु स्थितं वर्णानामभिव्यञ्जकम् । वर्णाश्च नामेति नाम्नो वाग्भूयसीत्युच्यते । कार्याद्धि कारणं भूयो दृष्टं लोके — यथा पुत्रात्पिता, तद्वत् ।வாக்3வாவ । வாகி3தி இந்த்3ரியம் ஜிஹ்வாமூலாதி3ஷ்வஷ்டஸு ஸ்தா2நேஷு ஸ்தி2தம் வர்ணாநாமபி4வ்யஞ்ஜகம் । வர்ணாஶ்ச நாமேதி நாம்நோ வாக்3பூ4யஸீத்யுச்யதே । கார்யாத்3தி4 காரணம் பூ4யோ த்3ருஷ்டம் லோகே — யதா2 புத்ராத்பிதா, தத்3வத் ।
“वाग्वाव” (வாக்வாவ) - வாக் என்பது ஜிஹ்வா (நாக்கின்) மூலம் முதலிய எட்டு ஸ்தானங்களில் இருக்கும் வர்ணங்களே (எழத்துக்களே) நாமம் ஆகும். இதனால் வாக்கே நாமத்தைக்காட்டிலும் மேலானது என்று கூறப்படுகிறது. வர்ணமே நாமம் ஆவதால் நாமத்தைவிட வாக் மேலானது என்று கூறப்படுகிறது. உலகில் புத்திரனைவிட பிதா மேலானவனாகக் காணப்படுவதுபோல் காரியத்தினால் காரணம் மேலானது என்று அறியப்படுகிறது.“வாக்3வாவ” (வாக்வாவ) - வாக் என்பது ஜிஹ்வா (நாக்கின்) மூலம் முதலிய எட்டு ஸ்தானங்களில் இருக்கும் வர்ணங்களே (எழத்துக்களே) நாமம் ஆகும். இதனால் வாக்கே நாமத்தைக்காட்டிலும் மேலானது என்று கூறப்படுகிறது. வர்ணமே நாமம் ஆவதால் நாமத்தைவிட வாக் மேலானது என்று கூறப்படுகிறது. உலகில் புத்திரனைவிட பிதா மேலானவனாகக் காணப்படுவதுபோல் காரியத்தினால் காரணம் மேலானது என்று அறியப்படுகிறது.
कथं च वाङ्नाम्नो भूयसीति, आह — वाग्वा ऋग्वेदं विज्ञापयति — अयम् ऋग्वेद इति । तथा यजुर्वेदमित्यादि समानम् । हृदयज्ञं हृदयप्रियम् ; तद्विपरीतमहृदयज्ञम् । यत् यदि वाङ् नाभविष्यत् धर्मादि न व्यज्ञापयिष्यत् , वागभावे अध्ययनाभावः अध्ययनाभावे तदर्थश्रवणाभावः तच्छ्रवणाभावे धर्मादि न व्यज्ञापयिष्यत् न विज्ञातमभविष्यदित्यर्थः । तस्मात् वागेवैतत् शब्दोच्चारणेन सर्वं विज्ञापयति । अतः भूयसी वाङ्नाम्नः । तस्माद्वाचं ब्रह्मेत्युपास्स्व ॥கத2ம் ச வாங்நாம்நோ பூ4யஸீதி, ஆஹ — வாக்3வா ருக்3வேத3ம் விஜ்ஞாபயதி — அயம் ருக்3வேத3 இதி । ததா2 யஜுர்வேத3மித்யாதி3 ஸமாநம் । ஹ்ருத3யஜ்ஞம் ஹ்ருத3யப்ரியம் ; தத்3விபரீதமஹ்ருத3யஜ்ஞம் । யத் யதி3 வாங் நாப4விஷ்யத் த4ர்மாதி3 ந வ்யஜ்ஞாபயிஷ்யத் , வாக3பா4வே அத்4யயநாபா4வ꞉ அத்4யயநாபா4வே தத3ர்த2ஶ்ரவணாபா4வ꞉ தச்ச்2ரவணாபா4வே த4ர்மாதி3 ந வ்யஜ்ஞாபயிஷ்யத் ந விஜ்ஞாதமப4விஷ்யதி3த்யர்த2꞉ । தஸ்மாத் வாகே3வைதத் ஶப்3தோ3ச்சாரணேந ஸர்வம் விஜ்ஞாபயதி । அத꞉ பூ4யஸீ வாங்நாம்ந꞉ । தஸ்மாத்3வாசம் ப்3ரஹ்மேத்யுபாஸ்ஸ்வ ॥
வாக் நாமத்தைவிட எவ்வாறு மேன்மையானது? அதற்கு கூறப்படுகிறது - இது ரிக்வேதம் என்று வாக் ரிக்வேதத்தை தெரிவிக்கின்றது. அவ்வாறே யஜுர்வேதம் முதலியவைகளையும் தெரிவிக்கின்றது. “ह्य्दयज्ञं” (ஹ்ருதயக்ஞம்) என்பது ஹிருதயத்தின் பிரியம். அதைவிட விபரீதமானது அஹ்ருதயக்ஞம். வாக் இல்லையெனில் தர்மங்கள் முதலிய விஷயங்களை அறியமுடியாது. வாக் இல்லாவிடில் அத்யயனம் செய்யமுடியாது. அத்யயனம் இல்லாததால் அதன் அர்த்தத்தின் சிரவணமும் இல்லாததால் தர்மம் முதலியவைகளின் ஞானமும் உண்டாகாது. ஆகையால் வாக்கினால் சப்தம் உச்சாரணை செய்யப்படுவதால் எல்லாம் அறியமுடிகிறது. ஆகையால் வாக்கே சிரேஷ்டமானது (மேன்மையானது). ஆகையால் வாக்கை பிரஹ்மம் என்று உபாசனை செய்.வாக் நாமத்தைவிட எவ்வாறு மேன்மையானது? அதற்கு கூறப்படுகிறது - இது ரிக்வேதம் என்று வாக் ரிக்வேதத்தை தெரிவிக்கின்றது. அவ்வாறே யஜுர்வேதம் முதலியவைகளையும் தெரிவிக்கின்றது. “ஹ்ய்த3யஜ்ஞம்” (ஹ்ருதயக்ஞம்) என்பது ஹிருதயத்தின் பிரியம். அதைவிட விபரீதமானது அஹ்ருதயக்ஞம். வாக் இல்லையெனில் தர்மங்கள் முதலிய விஷயங்களை அறியமுடியாது. வாக் இல்லாவிடில் அத்யயனம் செய்யமுடியாது. அத்யயனம் இல்லாததால் அதன் அர்த்தத்தின் சிரவணமும் இல்லாததால் தர்மம் முதலியவைகளின் ஞானமும் உண்டாகாது. ஆகையால் வாக்கினால் சப்தம் உச்சாரணை செய்யப்படுவதால் எல்லாம் அறியமுடிகிறது. ஆகையால் வாக்கே சிரேஷ்டமானது (மேன்மையானது). ஆகையால் வாக்கை பிரஹ்மம் என்று உபாசனை செய்.
இப்பகுதிக்கு மொழிபெயர்ப்பு இன்னும் இல்லை.
இப்பகுதிக்கு மொழிபெயர்ப்பு இன்னும் இல்லை.
இப்பகுதிக்கு மொழிபெயர்ப்பு இன்னும் இல்லை.
இப்பகுதிக்கு மொழிபெயர்ப்பு இன்னும் இல்லை.